Search This Blog

Monday 22 January 2024

NMMS தேர்வுக்கான HALL TICKET பதிவிறக்கம் செய்வது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இணை இயக்குனர் (மேல்நிலை) உத்தரவு


👉 2023-2024 ஆம் ஆண்டுக்கான தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வு 03.02.2024 (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது 






👉 இத்தேர்விற்கு வருகைபுரியும் மாணவர்களின் பெயர்பட்டியலுடன் கூடிய வருகைத்தாட்கள் தேர்வு மையம் வாரியாக www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் 24.01.2024 (புதன் கிழமை) பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது 









👉 NMMS தேர்விற்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுக்களை 24.01.2024 (புதன்கிழமை) பிற்பகல் முதல் பள்ளி தலைமை ஆசிரியர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் தங்கள் பள்ளிக்கான USER ID/PASSWORD-ஐ  கொண்டு பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு வழங்கவும், தேர்வு மைய விவரத்தினை மாணவர்களுக்கு தெரிவிக்கவும் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்குமாறு அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் இணை இயக்குனர் கடிதம் அனுப்பியுள்ளார் 









👉 தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டதை உறுதி செய்திடவும் இணை இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார் 








👉 தேர்வர்களின் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளில் பெயர்/புகைப்படம்/பிறந்த தேதி/வகுப்பினம் ஆகியவற்றில் திருத்தம் ஏதும் இருப்பின் திருத்தத்தினை சிவப்பு நிற மையினால் சுழித்து சரியான பதிவினை குறிப்பிட்டு பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் சான்றொப்பம் பெற்று தேர்வெழுத அத்தேர்வர்களுக்கு அனுமதி வழங்க தேர்வு மைய கண்காணிப்பாளர்களுக்கு அறிவுறுத்துமாறும் இணை இயக்குனர் அவர்கள் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களையும் கேட்டுக்கொண்டுள்ளார் 







NMMS தேர்வுக்கான HALL TICKET  தொடர்பான இணை இயக்குனரின் ஆணைபெற கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்



Sunday 21 January 2024

NMMS SAT ONLINE EXAM சமூக அறிவியல் மாதிரித் தேர்வு 19



NMMS SAT ONLINE EXAM 

சமூக அறிவியல் மாதிரித்தேர்வு 19


தேர்வுக்கான பாடப்பகுதிகள் 

8 ஆம் வகுப்பு வரலாறு (NMMS தேர்வுக்கான முழுப்பகுதியும்)


1. வர்த்தகத்தில் இருந்து பேரரசு வரை 

2. கிராம சமூகமும் வாழ்க்கை முறையும் 

3. மக்களின் புரட்சி 

4. ஐரோப்பியர்களின் வருகை 

5. இந்தியாவில் கல்வி வளர்ச்சி 

6. இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி 

7. ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற மாற்றங்கள் 


தேர்வு எழுத கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇👇

CLICK HERE TO WRITE EXAM


கீழே உள்ள NMMS வாட்ஸ் அப் குழுவில் இணைந்து தொடர்ந்து NMMS தொடர்பான செய்திகளை பெறுங்கள் 

👇👇

CLICK HERE TO JOIN NMMS WHATS APP GROUP



அடுத்த NMMS SAT சமூக அறிவியல் தேர்வு 20


பாடப்பகுதிகள் 

8 ஆம் வகுப்பு சமூகவியல் 

புவியியல் மற்றும் குடிமையியல் 

(NMMS தேர்வுக்கு தேவையான பாடங்கள் முழுவதும்)







Saturday 20 January 2024

NMMS SAT ONLINE EXAM சமூக அறிவியல் மாதிரித் தேர்வு 18




TODAY NMMS EXAM 

NMMS SAT SOCIAL SCIENCE தேர்வு - 18

20.01.2024

6.30 PM 


பாடப்பகுதி 

8 ஆம் வகுப்பு வரலாறு 


1. இந்தியாவில் தொழிலகங்கள் வளர்ச்சி  

2. ஆங்கில ஆட்சியில் நகர்ப்புற மாற்றம் 



தேர்வு எழுத கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇👇

CLICK HERE TO WRITE ONLINE EXAM



கீழே உள்ள NMMS வாட்ஸ் அப் குழுவில் இணைந்து தொடர்ந்து NMMS தொடர்பான செய்திகளை பெறுங்கள் 

👇👇

CLICK HERE TO JOIN NMMS WHATS APP GROUP


NEXT ONLINE EXAM

NMMS SAT SOCIAL SCIENCE 19

21.01.2024

TIME 6.30 PM


TOPICS


VIII SOCIAL NMMS EXAM FULL LESSONS






Friday 19 January 2024

NMMS SAT ONLINE EXAM சமூக அறிவியல் மாதிரித் தேர்வு 17


NMMS SAT SOCIAL SCIENCE தேர்வு - 17

19.01.2024

6.30 PM 


பாடப்பகுதி 

8 ஆம் வகுப்பு வரலாறு 

1. இந்தியாவில் கல்வி வளர்ச்சி 



தேர்வு எழுத கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇👇

CLICK HERE TO WRITE ONLINE EXAM



கீழே உள்ள NMMS வாட்ஸ் அப் குழுவில் இணைந்து தொடர்ந்து NMMS தொடர்பான செய்திகளை பெறுங்கள் 

👇👇

CLICK HERE TO JOIN NMMS WHATS APP GROUP



NEXT EXAM 

NMMS SAT SOCIAL SCIENCE தேர்வு - 18

20.01.2024

6.30 PM 


பாடப்பகுதி 

8 ஆம் வகுப்பு வரலாறு 


1. இந்தியாவில் தொழிலகங்கள் வளர்ச்சி  

2. ஆங்கில ஆட்சியில் நகர்ப்புற மாற்றம் 

Thursday 18 January 2024

NMMS SAT ONLINE EXAM சமூக அறிவியல் மாதிரித் தேர்வு 16


NMMS SAT 

ONLINE EXAM 

சமூக அறிவியல் மாதிரித்தேர்வு 16



8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 

நாள்: 18.01.2024

நேரம்: 6.30 PM 


பாடப்பகுதிகள் 

1. மக்களின் புரட்சி 



தேர்வு எழுத கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 


👇👇


CLICK HERE TO WRITE ONLINE EXAM


கீழே உள்ள NMMS வாட்ஸ் அப் குழுவில் இணைந்து தொடர்ந்து NMMS தொடர்பான செய்திகளை பெறுங்கள் 

👇👇

CLICK HERE TO JOIN NMMS WHATS APP GROUP




அடுத்த NMMS SAT தேர்வு 

19.01.2024

6.30 PM 


பாடப்பகுதி 

8 ஆம் வகுப்பு வரலாறு 

1. இந்தியாவில் கல்வி வளர்ச்சி 





Wednesday 17 January 2024

NMMS SAT ONLINE EXAM சமூக அறிவியல் மாதிரித் தேர்வு 15



TODAY ONLINE EXAM

SOCIAL ONLINE TEST 15


DATE: 17.01.2024

TIME: 6.30 PM


TOPIC

VIII SOCIAL SCIENCE 

1. விவசாயிகளின் புரட்சி 



தேர்வு எழுத கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇👇





கீழே உள்ள NMMS வாட்ஸ் அப் குழுவில் இணைந்து தொடர்ந்து NMMS தொடர்பான செய்திகளை பெறுங்கள் 

👇👇

CLICK HERE TO JOIN NMMS WHATS APP GROUP



NEXT SAT ONLINE EXAM சமூக அறிவியல் மாதிரித்தேர்வு 16

8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 

நாள்: 18.01.2024

நேரம்: 6.30 PM 


பாடப்பகுதிகள் 

1. மக்களின் புரட்சி 

Tuesday 16 January 2024

NMMS SAT ONLINE EXAM சமூக அறிவியல் மாதிரித் தேர்வு 14


TODAY
ONLINE EXAM 14





DATE: 16.01.2024
TIME 6.30 PM






TOPIC

VIII SOCIAL SCIENCE


1. வர்த்தகத்தில் இருந்து பேரரசு வரை 
(இந்தியாவில் ஆங்கிலேயரின் நிர்வாகம்)




2. கிராம சமூகமும் வாழ்க்கை முறையும் 



தேர்வு எழுத கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇




கீழே உள்ள NMMS வாட்ஸ் அப் குழுவில் இணைந்து தொடர்ந்து NMMS தொடர்பான செய்திகளை பெறுங்கள் 

👇👇

CLICK HERE TO JOIN NMMS WHATS APP GROUP





NEXT ONLINE EXAM

SOCIAL ONLINE TEST 15

DATE: 17.01.2024

TIME: 6.30 PM

TOPIC

VIII SOCIAL SCIENCE 

1. விவசாயிகளின் புரட்சி 

2. மக்களின் புரட்சி 




Monday 15 January 2024

மாநில அளவில் நடந்த NMMS மாதிரி தேர்வு 1 SAT MAT வினா விடை (ஆங்கிலம் மற்றும் தமிழ் வழி)



STATE LEVEL NMMS MODEL EXAM SAT (TAMIL MEDIUM) QUESTION

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF








STATE LEVEL NMMS MODEL EXAM SAT (ENGLISH MEDIUM) QUESTION

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF








STATE LEVEL NMMS MODEL EXAM MAT (TAMIL MEDIUM) QUESTION

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF








STATE LEVEL NMMS MODEL EXAM MAT (ENGLISH MEDIUM) QUESTION

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF







STATE LEVEL NMMS MODEL EXAM SAT AND MAT ANSWER KEY

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF

Sunday 14 January 2024

NMMS SAT ONLINE EXAM சமூக அறிவியல் மாதிரித் தேர்வு 13




NMMS ONLINE தேர்வு 

NMMS SAT ONLINE EXAM

 

சமூக அறிவியல் மாதிரித் தேர்வு 13

நாள்: 14.01.2024

நேரம்: 6.30 மாலை 


பாடப்பகுதிகள் 

8 ஆம் வகுப்பு சமூகவியல் 

வரலாறு 

1. ஐரோப்பியர்களின் வருகை 

2. வர்த்தகத்தில் இருந்து பேரரசு வரை 



தேர்வு எழுத கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇👇

CLICK HERE TO WRITE EXAM



கீழே உள்ள NMMS வாட்ஸ் அப் குழுவில் இணைந்து தொடர்ந்து NMMS தொடர்பான செய்திகளை பெறுங்கள் 

👇👇

CLICK HERE TO JOIN NMMS WHATS APP GROUP




NEXT NMMS SAT 






SOCIAL SCIENCE 
ONLINE EXAM 14





DATE: 16.01.2024
TIME 6.30 PM






TOPIC

VIII SOCIAL SCIENCE

1. வர்த்தகத்தில் இருந்து பேரரசு வரை 
(இந்தியாவில் ஆங்கிலேயரின் நிர்வாகம்)

2. கிராம சமூகமும் வாழ்க்கை முறையும் 




Saturday 13 January 2024

NMMS SAT ONLINE EXAM சமூக அறிவியல் மாதிரித் தேர்வு 12



ONLINE EXAM TOPICS 

தேதி : 13.01.2024

நேரம் : 6.30 மாலை 

VIII சமூக அறிவியல் 

பாடப்பகுதி 

👇👇

1. கண்டங்களை ஆராய்வோம் 

(ஆஸ்திரேலியா மாற்றும் அண்டார்டிகா )



தேர்வு எழுத கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇👇

CLICK HERE TO WRITE EXAM



கீழே உள்ள NMMS வாட்ஸ் அப் குழுவில் இணைந்து தொடர்ந்து NMMS தொடர்பான செய்திகளை பெறுங்கள் 

👇👇

CLICK HERE TO JOIN NMMS WHATS APP GROUP



அடுத்த NMMS ONLINE தேர்வு 

NMMS SAT ONLINE EXAM 

சமூக அறிவியல் மாதிரித் தேர்வு 13

நாள்: 14.01.2024

நேரம்: 6.30 மாலை 


பாடப்பகுதிகள் 

8 ஆம் வகுப்பு சமூகவியல் 

வரலாறு 

1. ஐரோப்பியர்களின் வருகை 

2. வர்த்தகத்தில் இருந்து பேரரசு வரை 

VIII NMMS SAT SOCIAL SCIENCE ONLINE TEST 1 முதல் 19 தேர்வுகள் ஒரே தொகுப்பில்


1 முதல் 18 வரையிலான சமூக அறிவியல் தேர்வுகள் ஏற்கனவே ramanibabu.blogspot.com வலைதளத்தில் வெளியிடப்பட்டு 10000-க்கும் அதிகமான மாணவர்கள் எழுதி பயன்பெற்றனர் 




புதிதாக பல ஆசிரியர்களும், மாணவர்களும் தனித்தனியாக தேர்வை அனுப்ப சொல்லி கேட்டனர். அவர்களின் வசதிக்காக அனைத்து தேர்வுகளையும் ஒரே தொகுப்பாக வழங்கியுள்ளேன் 




ஏற்கனவே இந்த தேர்வுகளை எழுதிய மாணவர்கள் இந்த தேர்வுகளை எழுத தேவையில்லை 




இது வரை இந்த தேர்வை எழுதாமல் இருந்தால் நீங்கள் இத்தேர்வை எழுதி பயிற்சி எடுத்துக்கொள்ளலாம் 




நீங்கள் தேர்வு எழுதி submit கொடுத்தவுடன் உங்கள் மதிப்பெண் வந்துவிடும். மேலும் நீங்கள் தவறாக குறிப்பிட்ட வினாக்களுக்கான விடையும் உங்களுக்கு தெரிந்து விடும் 



கீழே உள்ள NMMS வாட்ஸ் அப் குழுவில் இணைந்து தொடர்ந்து NMMS தொடர்பான செய்திகளை பெறுங்கள் 

👇👇

CLICK HERE TO JOIN NMMS WHATS APP GROUP




ALL THE BEST



NMMS SAT ONLINE TEST

சமூக அறிவியல் மாதிரித்தேர்வு 1

👇👇

CLICK HERE TO VISIT




NMMS SAT ONLINE TEST

சமூக அறிவியல் மாதிரித்தேர்வு 2

👇👇

CLICK HERE TO VISIT




NMMS SAT online exam

சமூக அறிவியல் மாதிரித் தேர்வு 3

👇👇

CLICK HERE TO VISIT




NMMS SAT ONLINE EXAM 

சமூக அறிவியல் மாதிரித்தேர்வு 4

👇👇

CLICK HERE TO VISIT




NMMS SAT ONLINE EXAM

சமூக அறிவியல் மாதிரித்தேர்வு 5

👇👇

CLICK HERE TO VISIT




NMMS SAT ONLINE EXAM

சமூக அறிவியல் மாதிரித்தேர்வு 6

👇👇

CLICK HERE TO VISIT




NMMS SAT ONLINE EXAM 

சமூக அறிவியல் மாதிரித்தேர்வு 7

👇👇

CLICK HERE TO VISIT




NMMS SAT

ONLINE EXAM

சமூக அறிவியல்

மாதிரித்தேர்வு 8

👇👇

CLICK HERE TO VISIT




NMMS SAT

ONLINE EXAM

சமூக அறிவியல்

மாதிரித்தேர்வு 9

👇👇

CLICK HERE TO VISTI




NMMS SAT 

ONLINE EXAM

சமூக அறிவியல்

மாதிரித் தேர்வு 10

👇👇

CLICK HERE TO VISIT




NMMS SAT 

ONLINE EXAM

சமூக அறிவியல்

மாதிரித் தேர்வு 11

👇👇

CLICK HERE TO VISIT



NMMS SAT 

ONLINE EXAM

சமூக அறிவியல்

மாதிரித் தேர்வு 12

👇👇

CLICK HERE TO VISIT



NMMS SAT 

ONLINE EXAM

சமூக அறிவியல்

மாதிரித் தேர்வு 13

👇👇

CLICK HERE TO VISIT



NMMS MODEL EXAM

SAT ONLINE EXAM 

சமூக அறிவியல்

மாதிரித் தேர்வு 14

👇👇

CLICK HERE TO VISIT



NMMS

SAT ONLINE EXAM

சமூக அறிவியல்

மாதிரித் தேர்வு 15

👇👇

CLICK HERE TO VISIT



NMMS

SAT ONLINE EXAM

சமூக அறிவியல்

மாதிரித் தேர்வு 16

👇👇

CLICK HERE TO VISIT



NMMS

SAT ONLINE EXAM

சமூக அறிவியல்

மாதிரித் தேர்வு 17

👇👇

CLICK HERE TO VISIT



NMMS

SAT ONLINE EXAM

சமூக அறிவியல்

மாதிரித் தேர்வு 18

👇👇

CLICK HERE TO VISIT



NMMS

SAT ONLINE EXAM

சமூக அறிவியல்

மாதிரித் தேர்வு 19

👇👇

CLICK HERE TO VISIT


Friday 12 January 2024

NMMS SAT ONLINE EXAM சமூக அறிவியல் மாதிரித் தேர்வு 11



NMMS ONLINE EXAM - 11

DATE: 12.01.2024

TIME: 6.30 PM


VIII ஆம் வகுப்பு 

சமூக அறிவியல் 

பாடப்பகுதிகள் 


1. கண்டங்களை ஆராய்தல் (ஆப்பிரிக்கா மட்டும்)



தேர்வு எழுத கீழே உள்ள லிங்க் வழியே செல்லவும் 

👇👇

CLICK HERE TO WRITE EXAM



ONLINE தேர்வு தொடர்ந்து எழுதுவதற்கும், NMMS தொடர்பான குறிப்புகள், வினா விடை பெறவும், வாட்ஸ் அப் குழுவில் இணைந்திருங்கள் 

👇👇

CLICK HERE TO JOIN





NEXT ONLINE EXAM TOPICS 

தேதி : 13.01.2024

நேரம் : 6.30 மாலை 

VIII சமூக அறிவியல் 

பாடப்பகுதி 

👇👇

1. கண்டங்களை ஆராய்வோம் 

(ஆஸ்திரேலியா மாற்றும் அண்டார்டிகா )


Thursday 11 January 2024

NMMS SAT ONLINE EXAM சமூக அறிவியல் மாதிரித் தேர்வு 10



NMMS SAT 

ONLINE EXAM 

சமூக அறிவியல் 

மாதிரித் தேர்வு 10



VIII GEOGRAPHY 

பாடப்பகுதிகள் 

நாள்: 11.01.2024

நேரம்: மாலை 6.00 மணி 

👇👇

1. மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும் 

2. சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகள் 

3. பணம் சேமிப்பு மற்றும் முதலீடுகள் 


தேர்வு எழுத கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇👇

CLICK HERE TO WRITE EXAM



ONLINE தேர்வு தொடர்ந்து எழுதுவதற்கும், NMMS தொடர்பான குறிப்புகள், வினா விடை பெறவும், வாட்ஸ் அப் குழுவில் இணைந்திருங்கள் 

👇👇

CLICK HERE TO JOIN




NEXT 

NMMS ONLINE EXAM - 11

DATE: 12.01.2024

TIME: 6.30 PM


VIII ஆம் வகுப்பு 

சமூக அறிவியல் 

பாடப்பகுதிகள் 


1. பணம் சேமிப்பு மற்றும் முதலீடுகள் 

2. கண்டங்களை ஆராய்தல் (ஆப்பிரிக்கா மட்டும்)






BREAKING பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு






BREAKING பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு!


10 | 11 | 12ம் வகுப்புகள் செய்முறைத் தேர்வு தேதிகள்!


• 10ம் வகுப்பு பிப்ரவரி 23 - 29 வரை 






• 11ம் வகுப்பு பிப்ரவரி 19 - 24 வரை





• 12ம் வகுப்பு பிப்ரவரி 12 - 17 வரை






10 | 11 | 12ம் வகுப்புகள் பொதுத் தேர்வு தேதிகள்!


• 10ம் வகுப்பு மார்ச் 26 - ஏப்ரல் 08 வரை







• 11ம் வகுப்பு  மார்ச் 04 - 24 வரை






• 12ம் வகுப்பு மார்ச் 01 - மார்ச்22 வரை







10 | 11 | 12ம் வகுப்புகள் தேர்வு முடிவுகள்!


• 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 10





• 11ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 14





• 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 06

Wednesday 10 January 2024

NMMS SAT ONLINE EXAM சமூக அறிவியல் மாதிரித் தேர்வு 9



ONLINE TEST 9

VIII GEOGRAPHY 


பாடப்பகுதிகள் 

1. இடர்கள் 

2. தொழிலகங்கள் 

3. மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது 

4. குடிமக்களும் குடியுரிமையும்


தேர்வு எழுத கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇👇

CLICK HERE TO WRITE EXAM


ONLINE தேர்வு தொடர்ந்து எழுதுவதற்கும், NMMS தொடர்பான குறிப்புகள், வினா விடை பெறவும், வாட்ஸ் அப் குழுவில் இணைந்திருங்கள் 

👇👇

CLICK HERE TO JOIN




அடுத்த 

ONLINE TEST 10

VIII GEOGRAPHY 

பாடப்பகுதிகள் 

நாள்: 11.01.2024

நேரம்: மாலை 6.00 மணி 

👇👇

1. மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும் 

2. சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகள் 

3. பணம் சேமிப்பு மற்றும் முதலீடுகள்