ஐரோப்பியர்கள் வருகை 
போர்ச்சுக்கல் 
1. போர்ச்சுக்கல் இளவரசர் ஹென்றி 
    (மாலுமி ஹென்றி) 
    கடல்வழி ஆதரவு 
2. 1487 பார்த்தலோமிய டயஸ் 
     (மாலுமி) 
     தென்னாப்பிரிக்கா 
     தெற்கு முனை 
3. வாஸ்கோடகாமா  (மாலுமி) 
            தென்னாப்பிரிக்கா 
           தெற்குமுனை 
            மொசாம்பிக் 
            கி . பி . 1498 கள்ளிக்கோட்டை 
           மன்னர் சாமரின் வரவேற்பு 
4. பெட்ரோ அல்வாரிஸ் காப்ரல் 
       (மாலுமி) 
       13 கப்பல் 
      கி . பி .1500 - கள்ளிக்கோட்டை 
5. வாஸ்கோடகாமா 
        (மாலுமி) 
        கி.பி. 1501 - 20 கப்பல் - 
        கண்ணனூர் - 
        வர்த்தகமையம் 
        மன்னர் சாமரின் - 
       போர்ச்சுகீசியர் சண்டை - 
       சாமரின் தோல்வி . 
       போர்ச்சுகீசியர் 
        முதல் தலைநகர் கொச்சின் 
6. வாஸ்கோடகாமா (மாலுமி) 
                    கி . பி .1524 
                    மூன்றாவது 
                    முறை இந்தியா 
                    டிசம்பர் 1524 
                    கொச்சியில் மரணம் 
7. பிரான்சிஸ்கோ டி அல்மேய்டா (கவர்னர்) 
                    1505 ல் இந்தியா வந்த 
                   முதல் போர்ச்சுகீசிய 
                   ஆளுநர் 
                    நீலநீர்க்கொள்கை 
                    "சாவல்" பகுதி போரில்  
                    முஸ்லீம் 
                   கூட்டுப்படையிடம்                   
                    போர்ச்சுகீசியர் தோல்வி.  
                    பிரான்சிஸ்கோ 
                   டி அல்மேய்டா 
                    மகன் கொலை 
                    "டையூ" போர் 
                   பிரான்சிஸ்கோ 
                   டி அல்மேய்டா 
                   வெற்றி 
8. அல்போன்சோ டி அல்புகர்க் (கவர்னர்)  
                    போர்ச்சுகீசியர் 
                   அதிகாரத்தை 
                   நிறுவியவர் 
                    1510 கோவா 
                   (பிஜப்பூர் சுல்தான்)
                    இந்திய பெண்கள் 
                   போர்ச்சுகீசிய 
                   திருமண உறவு ஆதரவு 
9. நினோ டி குன்கா  (கவர்னர்) 
                    1530 தலைநகர் - கோவா '
                    1534 பஸீன் கைப்பற்றல் 
                   (குஜராத் பகதூர்ஷா) 
                    1537 டையூ கைப்பற்றல் 
                    டாமன் கைப்பற்றல் 
                   (குஜராத் உள்ளூர் 
                  தலைவர்கள்) 
                  1548 சால்செட் ஆக்கரமிப்பு 
10. போர்ச்சுகீசியர் கைப்பற்றிய இடங்கள் 
                    மேற்கு கடற்கரை: 
                            கோவா, டையூ,  
                            டாமன், சால்செட், 
                            பஸீன், சௌல், 
                            பம்பாய் 
                    வங்காள கடற்கரை 
                            ஹூக்ளி
                    சென்னை கடற்கரை 
                            சாந்தோம் 
11. போர்ச்சுகீசியர் அறிமுகம் 
                    இந்தியாவில் 
                    புகையிலை அறிமுகம் 
                    கத்தோலிக்க 
                   கிறித்துவம் பரவியது 
                    அச்சு இயந்திரம் - 
                   கோவா - 1556
12. நூல் வெளியீடு   
                    1563 - 
                   "இந்திய மருத்துவ 
                  தாவரங்கள்" நூல் 
13. போர்ச்சுகீசியர்கள் முக்கியமானவர்கள் 
                    பார்த்தலோமிய டயஸ் 
                    (மாலுமி) 
                    வாஸ்கோடகாமா  
                    (மாலுமி) 
                    பெட்ரோ 
                   அல்வாரிஸ் காப்ரல் 
                    (மாலுமி) 
                    பிரான்சிஸ்கோ 
                    டி அல்மேய்டா 
                   (கவர்னர்) 
                    அல்போன்சோ 
                    டி அல்புகர்க் 
                    (கவர்னர்)  
                    நினோ டி குன்கா  
                   (கவர்னர்) 
டச்சுக்காரர்கள் 
1. 1602 - நெதர்லாந்து ஐக்கிய கிழக்கிந்திய கம்பெனி தொடக்கம் 
2. வர்த்தகம் மையம் தொடக்கம் - மசூலிப்பட்டினம் 
3. 1605 "அம்பாய்னா" கைப்பற்றல் (போர்ச்சுகீசியர்) 
4. நாகப்பட்டினம் கைப்பற்றுதல் (போர்ச்சுகீசியர்) 
5. முதல் தலைநகர்: பழவேற்காடு 
6. 1690 முதல் தலைநகர்: நாகப்பட்டினம் 
7. வணிகம் செய்த இந்திய பொருள்கள் 
        பட்டு,  பருத்தி,  இண்டிகோ,  அரிசி, அபினி 
8. முக்கிய வர்த்தக மையங்கள் 
        பழவேற்காடு, சூரத், சின்சுரா, நாகப்பட்டினம், பால்சோர், காசிம்பஜார் 
        பாட்னா, கொச்சின் 
9. அம்பாய்னா படுகொலை 1623
        10 ஆங்கில வியாபாரிகள் மற்றும் 9 ஜப்பானியர்கள் 
10 "பெட்ரா போர்" - 1759
        ஆங்கிலேயர்கள் வெற்றி - டச்சுக்காரர்கள் தோல்வி 
11. 1795 
        டச்சு முழுமையான தோல்வி ஆங்கிலேயர்களிடம் 
12. தமிழ்நாட்டில் டச்சுக்காரர்கள் 
        1613 - கெல்டிரியா கோட்டை - பழவேற்காடு 
        பழவேற்காட்டில் இருந்து வைரம் ஏற்றுமதி 
13. தமிழ்நாட்டில் கைப்பற்றிய பகுதிகள் 
        நாகப்பட்டினம், புன்னக்காயல், பரங்கிப்பேட்டை, கடலூர், 
        தேவனாம்பட்டினம் 
        போர்ட்டோ நோவா என அழைக்கப்பட்டது பரங்கிப்பேட்டை 
ஆங்கிலேயர்கள் 
1. 1600 டிசம்பர் 31 இங்கிலாந்து ராணி எலிசபத் லண்டன் வர்த்தகர்களுக்கு அனுமதி 
2. 1608 முகலாயர் ஜஹாங்கீர் அவைக்கு மாலுமி வில்லியம் ஹாக்கின்ஸ் வந்தார் 
3. "சூரத் கடற்போர்: 
        போர்ச்சுகீசியர்கள் தோல்வி. ஆங்கிலேயர்கள் வெற்றி 
        (ஆங்கிலேய  தளபதி: தாமஸ் பெஸ்ட்)
4.  1613 இல் சூரத்-ல்  ஆங்கில வர்த்தகமையம் ஜஹாங்கீர் அனுமதி 
5. தொடக்கத்தில் ஆங்கிலேயர்கள் தலைநகர்: சூரத் 
6. 1614 கேப்டன் நிக்கோலஸ் டவுண்டன் வெற்றி போர்ச்சுகீசியர் தோல்வி 
7. 1615 இல் சர் தாமஸ் ரோ - ஜஹாங்கீர் அவைக்கு வருகை (3 ஆண்டுகள் தாங்கினார்) 
8. சர் தாமஸ் ரோ வர்த்தகமையம் நிறுவிய இடங்கள் 
        ஆக்ரா, அகமதாபாத், புரோச் 
9. ஆங்கிலேயர்களின் முதல் வணிக மையம் 
        1611 - மசூலிப்பட்டினம் 
10. 1639 ஆங்கில வணிகர் "பிரான்சிஸ் டே" சந்திரகிரி மன்னர் சென்னப்பநாயக்கரிடம் "மெட்ராசை" குத்தகைக்கு பெற்றார் 
11. ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட முதல் கோட்டை மற்றும் கிழக்கு பகுதி தலைமையிடம் 
        புனித ஜார்ஜ் கோட்டை - மெட்ராஸ் 
12. இங்கிலாந்து மன்னர் 2 ஆம் சார்லஸ் போர்ச்சுகீசிய மன்னரிடம் இருந்து பெற்ற திருமண சீர் "பம்பாய்" 
13. 1668 ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி பம்பாயை 2 ஆம் சார்லஸிடமிருந்து பெற்றது 
14. 1690 இல் "ஜாப் சார்னாக்" (கம்பெனி நிர்வாகி) வர்த்தகம் மையம் நிறுவப்பட்ட இடம் "சுதா நுதி)
15. 1698 இல் சுதாநுதி, காளிகட்டம், கோவிந்த்பூர் மூன்று கிராமங்களின் ஜமீன் உரிமையை கம்பெனி பெற்றது. இந்த கிராமங்கள் பின்னர் "கல்கத்தா" ஆனது
 
16.   1696 இல் சுதாநிதியில் கோட்டை கட்டப்பட்டு, 1700 இல் அது "வில்லியம் கோட்டை" எனப்பட்டது
 
17. 1757 - பிளாசிபோர் 
18. 1764 - பக்சார் போர் 
19. 1858-க்கு பிறகு இந்தியா ஆங்கில அரசி நேரடி கட்டுப்பாட்டுக்கு வந்தது 
30. முக்கிய குறிப்புகள் 
        ராணி எலிசபத் 
        முகலாய மன்னர் ஜஹாங்கீர் 
        மாலுமி வில்லியம் ஹாக்கின்ஸ் 
        தளபதி தாமஸ் பெஸ்ட் 
        கேப்டன் நிக்கோலஸ் டவுண்டன் 
        சர் தாமஸ் ரோ (ஆங்கிலேய நிர்வாகி) 
        பிரான்சிஸ் டே (ஆங்கிலேய வணிகர்)
        சென்னப்ப நாயக்கர் (சந்திரகிரி மன்னர்)
        புனித ஜார்ஜ் கோட்டை - மெட்ராஸ்  
        2 ஆம் சார்லஸ் (இங்கிலாந்து மன்னர்)
        காதரின் (போர்ச்சுகீசிய இளவரசி)  
         பம்பாய் தீவு - திருமண சீர் 
        ஜாப் சார்னாக் (கம்பெனி நிர்வாகி) - சுதாநுதி 
        வில்லியம் கோட்டை 
டேனியர்கள் 
1. டென்மார்க் அரசர் 4 ஆம் கிரிஸ்டியன் 1616 மார்ச் 17 "டேனிஷ் கிழக்கிந்திய கம்பெனி" உருவாக்குதல் 
2. டேனியர் குடியேற்றம் 
        1620 - தரங்கம்பாடி (தமிழ்நாடு) 
        1676 - செராம்பூர் (வங்காளம்) - டேனியர்களின் இந்திய தலைமையிடம் 
3. டானஸ்பேர்க் எனப்பட்டது தரங்கம்பாடி 
4. சீகன் பால்கு (மதபோதகர்) 
        டென்மார்க் அரசரால் இந்தியா அனுப்பப்பட்டவர் 
        தரங்கம்பாடியில் "அச்சுக்கூடத்தை" நிறுவினார் 
பிரெஞ்சுக்காரர்கள் 
1. 1664 பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி உருவானது (அமைச்சர் கால்பர்ட்) 
2. 1667 "பிரான்காய்ஸ் கரோன்" (வணிகர்) தலைமையில் குழு இந்தியா வருகை 
3. பிரெஞ்சு முதல் வர்த்தகமையம்: சூரத் "பிரான்காய்ஸ் கரோன்" தொடங்கினார் 
4. 1669 பிரெஞ்சு இரண்டாவது வர்த்தக மையம்: மசூலிப்பட்டினம் தொடங்கியவர் பிரெஞ்சு வணிகர் "மார்காரா" 
5. 1673 இல் "பிரான்காய்ஸ் மார்ட்டின்" (பிரெஞ்சு இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல்)  பாண்டிச்சேரியில் குடியேற்றம் தொடங்கினார் 
6. பிரெஞ்சு கோட்டை "செயின்ட் லூயிஸ்" - பாண்டிச்சேரி கட்டியவர்: பிரான்காய்ஸ் மார்ட்டின்
7. 1673 இல் பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி "சந்திர நாகூர்" நகரை உருவாக்கியது. அனுமதி அளித்தவர் முகலாய ஆளுநர் செயிஸ்டகான் 
8. பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி வர்த்தகமையங்கள் 
        மாஹி, காரைக்கால், பாலசோர், காசிம் பசார் 
9. 1742 பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி ஆளுநர் "ஜோசப் பிரான்காய்ஸ் டியூபிளே"
10. அவருக்கு பின்னர் ஆளுநர் "டூமாஸ்" 
சுவீடன் கிழக்கிந்திய கம்பெனி 
1. 1713 சுவீடன் கிழக்கிந்திய கம்பெனியை நிறுவியவர் "ஜோதன்பர்க்"