களஞ்சியம் செயலியின் பயன்பாடுகள் குறித்து மனித வள மேம்பாட்டுத் துறைச் செயலாளரின் கடிதம்
👇
STUDY MATERIALS FOR STUDENTS
களஞ்சியம் செயலியின் பயன்பாடுகள் குறித்து மனித வள மேம்பாட்டுத் துறைச் செயலாளரின் கடிதம்
👇
இந்த தேர்வு 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் "வட இந்திய புதிய அரசுகளின் தோற்றம்" பாடத்தில் இருந்து வடிவமைக்கப்பட்டுள்ளது
40 மதிப்பெண்களுக்கு வினாத்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளது
மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் சென்று தேர்வு எழுதலாம்
ஒவ்வொரு வினாக்களுக்கும் 4 விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும்
அதில் எது சரியான விடையோ அதை நீங்கள் CLICK செய்யுங்கள்
அனைத்து 40 வினாக்களுக்கும் விடை அளித்தபின்பு SUBMIT என்ற பகுதியை கிளிக் செய்யவும். அப்போது நீங்கள் பெற்ற மதிப்பெண்களும், தவறாக நீங்கள் அளித்த பதிலுக்கு சரியான விடையும் பெறலாம்
NMMS EXAM தொடர்பான ஆன்லைன் வகுப்புகள் ஆன்லைன் தேர்வுகள் எழுதுவதற்கு கீழே உள்ள லிங்க் மூலம் வாட்ஸ் அப் சானலில் இணையவும்
👇
CLICK HERE TO JOIN"வட இந்திய புதிய அரசுகளின் தோற்றம்" தேர்வு எழுத கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
👇
NEXT ONLINE EXAM
NMMS SAT VII SOCIAL SCIENCE ONLINE TEST 3
Tomorrow 6 PM
7 ஆம் வகுப்பு சமூக அறிவியல்
"தென்னிந்திய புதிய அரசுகள் பிற்கால சோழர்களும், பாண்டியர்களும்"
NMMS Examination Jan 2026 - மாணவர்களின் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்
விண்ணப்பம் பதிவேற்றம் செய்யும் காலம்: 16.12.2025 _ 20.12.2025
விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்ய கடைசி நாள்: 20.12.2025
ஆன்லைன் கட்டணம் செலுத்த இறுதி நாள். 20.12.2025
Summary Report உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டிய நாள். 22.12.2025
மேலும் விவரம் அறிய கீழ்கண்ட லிங்க் மூலம் pdf பதிவிறக்கம் செய்யவும்
👇
pdf பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
NMMS APPLICATION FORM பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும்
👇
தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு (TAMILNADU CHIEF MINISTER'S TALENT SEARCH EXAM TCMNTSE) 2023-2024 ஆம் கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டது
இக்கல்வியாண்டில் 2025-2026 அரசுப்பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு 31.01.2026 சனிக்கிழமை அன்று நடத்தப்படவுள்ளது
படிப்புதவித் தொகை மற்றும் எண்ணிக்கை
இத்தேர்வில் 500 மாணவர்கள் 500 மாணவியர்கள் என மொத்தம் 1000 மாணவர்கள் நடைமுறையில் உள்ள இடஒதுக்கீட்டின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டு உதவித் தொகையாக ஒரு கல்வியாண்டிற்கு ரூபாய் 10000 (மாதம் ரூபாய் 1000 வீதம்) இளநிலை பட்டப்படிப்பு வரை வழங்கப்படும்
தேர்விற்கான பாடத்திட்டம்
தமிழ்நாடு அரசின் 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடப் புத்தகங்களில் உள்ள பாடத் திட்டங்களின் அடிப்படையில் கொள்குறிவகையில் TNCMTSE தேர்வு இரு தாள்களாக நடத்தப்படும்
தேர்வு நேரம்
இத்தேர்வானது தாள் I (கணிதம் 60 வினாக்கள்) காலை மணி 10 முதல் 12 வரையிலும் தாள் II (அறிவியல் மற்றும் சமூக அறிவியல் 60 வினாக்கள்) பிற்பகல் மணி 2 முதல் 4 மணி வரையிலும் நடத்தப்படும்
வெற்று விண்ணப்பங்கள் பதிவிறக்கம் செய்தல்
மாணவர்கள் 18.12.2025 முதல் 26.12.2025 வரை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் தேர்வுக்கட்டணம் ரூ 50 ஐ 26.12.2025 க்குள் மாணவர்கள் பயிலும் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்கவேண்டும்
தேர்விற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் விவரங்களை பள்ளிகள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்தல் மற்றும் தேர்வுக்கட்டணத்தை ஆன்லைனில் செலுத்துதல் குறித்தான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்
2025-2026 கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் "தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வினை" அறிந்துகொள்ளும் வகையில் தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட அனைத்து அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலை பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் உரிய அறிவுரைகள் வழங்கிடுமாறு கேட்டுக் கொள்வதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் இயக்குனர் அவர்கள் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்கள்
இந்த தேர்வு 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் "இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள்" பாடத்தில் இருந்து வடிவமைக்கப்பட்டுள்ளது
35 மதிப்பெண்களுக்கு வினாத்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளது
மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் சென்று தேர்வு எழுதலாம்
ஒவ்வொரு வினாக்களுக்கும் 4 விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும்
அதில் எது சரியான விடையோ அதை நீங்கள் CLICK செய்யுங்கள்
அனைத்து 35 வினாக்களுக்கும் விடை அளித்தபின்பு SUBMIT என்ற பகுதியை கிளிக் செய்யவும். அப்போது நீங்கள் பெற்ற மதிப்பெண்களும், தவறாக நீங்கள் அளித்த பதிலுக்கு சரியான விடையும் பெறலாம்
NMMS EXAM தொடர்பான ஆன்லைன் வகுப்புகள் ஆன்லைன் தேர்வுகள் எழுதுவதற்கு கீழே உள்ள லிங்க் மூலம் வாட்ஸ் அப் சானலில் இணையவும்
👇
CLICK HERE TO JOINஇடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள் தேர்வு எழுத கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
👇
NEXT ONLINE EXAM
NMMS SAT VII SOCIAL SCIENCE ONLINE TEST 2
7 ஆம் வகுப்பு சமூக அறிவியல்
வட இந்திய புதிய அரசுகளின் தோற்றம்
Tomorrow 6 PM
திறன் மேம்பாட்டு சார்பாக மண்டல அளவிலான காணொலி ஆய்வுக் கூட்டம் மண்டலம் மற்றும் மாவட்டங்கள் பட்டியல் வெளியீடு
திறன் மேம்பாட்டு சார்பாக அனைத்து மாவட்டங்களிலும் ஒன்பது மண்டலங்களாக பிரிக்கப்பட்டு 12/12/2025 முதல் 22/12/2025 முடிய 9 நாட்களுக்கு 13/12/25 மற்றும் 20/12/25 ஆகிய இரண்டு சனிக்கிழமைகள் உட்பட மாவட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ள நிர்வாக குழுவினர்களைக் கொண்டு ஆய்வுக்கூட்டம் காணொலி மூலமாக இணைப்பில் குறிப்பிடப்பட்டள்ள அட்டவணைப்படி நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
அதன் விவரப்பட்டியல் இத்துடன் இணைத்து சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்படுகிறது.
எனவே, மாவட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ள நிர்வாக குழுவினர் அனைவரும், திறன் சார்ந்த மாணவர்களின் தற்போதைய முன்னேற்றம் விவரங்களுடன் காணொலி மூலமாக (GOOGLE MEET) நடைபெறும் ஆய்வுக்கூட்டத்தில் (அட்டவணையில் உள்ளவாறு) தவறாமல் பங்கேற்க வேண்டும் என மாவட்ட நிர்வாக குழுவினருக்கு தெரியப்படுத்துவதற்கு சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கலாகிறது என ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது
TNSED SCHOOLS APP NEW UPDATE NEW VERSION 0.3.5 UPDATED ON 12.12.2025
What's New
Ennum Ezhuthum bug fixes and enhancements added
இந்த தேர்வு 7 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் "வகைப்பாட்டியலின் அடிப்படைகள்" பாடத்தில் இருந்து வடிவமைக்கப்பட்டுள்ளது
25 மதிப்பெண்களுக்கு வினாத்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளது
மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் சென்று தேர்வு எழுதலாம்
ஒவ்வொரு வினாக்களுக்கும் 4 விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும்
அதில் எது சரியான விடையோ அதை நீங்கள் CLICK செய்யுங்கள்
அனைத்து 25 வினாக்களுக்கும் விடை அளித்தபின்பு SUBMIT என்ற பகுதியை கிளிக் செய்யவும். அப்போது நீங்கள் பெற்ற மதிப்பெண்களும், தவறாக நீங்கள் அளித்த பதிலுக்கு சரியான விடையும் பெறலாம்
தேர்வு எழுத கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
👇
தேர்வு எழுத இதை அழுத்தவும்NMMS EXAM தொடர்பான ஆன்லைன் வகுப்புகள் ஆன்லைன் தேர்வுகள் எழுதுவதற்கு கீழே உள்ள லிங்க் மூலம் வாட்ஸ் அப் சானலில் இணையவும்
👇
CLICK HERE TO JOIN
இந்த தேர்வு 7 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் "செல் உயிரியல்" பாடத்தில் இருந்து வடிவமைக்கப்பட்டுள்ளது
25 மதிப்பெண்களுக்கு வினாத்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளது
மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் சென்று தேர்வு எழுதலாம்
ஒவ்வொரு வினாக்களுக்கும் 4 விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும்
அதில் எது சரியான விடையோ அதை நீங்கள் CLICK செய்யுங்கள்
அனைத்து 25 வினாக்களுக்கும் விடை அளித்தபின்பு SUBMIT என்ற பகுதியை கிளிக் செய்யவும். அப்போது நீங்கள் பெற்ற மதிப்பெண்களும், தவறாக நீங்கள் அளித்த பதிலுக்கு சரியான விடையும் பெறலாம்
தேர்வு எழுத கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
👇
CLICK HERE TO WRITE ONLINE EXAMNMMS EXAM தொடர்பான ஆன்லைன் வகுப்புகள் ஆன்லைன் தேர்வுகள் எழுதுவதற்கு கீழே உள்ள லிங்க் மூலம் வாட்ஸ் அப் சானலில் இணையவும்
👇
CLICK HERE TO JOIN
இந்த தேர்வு 7 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் "நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள்" பாடத்தில் இருந்து வடிவமைக்கப்பட்டுள்ளது
25 மதிப்பெண்களுக்கு வினாத்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளது
மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் சென்று தேர்வு எழுதலாம்
ஒவ்வொரு வினாக்களுக்கும் 4 விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும்
அதில் எது சரியான விடையோ அதை நீங்கள் CLICK செய்யுங்கள்
அனைத்து 25 வினாக்களுக்கும் விடை அளித்தபின்பு SUBMIT என்ற பகுதியை கிளிக் செய்யவும். அப்போது நீங்கள் பெற்ற மதிப்பெண்களும், தவறாக நீங்கள் அளித்த பதிலுக்கு சரியான விடையும் பெறலாம்
தேர்வு எழுத கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
👇
தேர்வு எழுத இதை அழுத்தவும்NMMS EXAM தொடர்பான ஆன்லைன் வகுப்புகள் ஆன்லைன் தேர்வுகள் எழுதுவதற்கு கீழே உள்ள லிங்க் மூலம் வாட்ஸ் அப் சானலில் இணையவும்
👇
CLICK HERE TO JOIN
இந்த தேர்வு 7 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் "மின்னோட்டவியல்" பாடத்தில் இருந்து வடிவமைக்கப்பட்டுள்ளது
25 மதிப்பெண்களுக்கு வினாத்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளது
மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் சென்று தேர்வு எழுதலாம்
ஒவ்வொரு வினாக்களுக்கும் 4 விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும்
அதில் எது சரியான விடையோ அதை நீங்கள் CLICK செய்யுங்கள்
அனைத்து 25 வினாக்களுக்கும் விடை அளித்தபின்பு SUBMIT என்ற பகுதியை கிளிக் செய்யவும். அப்போது நீங்கள் பெற்ற மதிப்பெண்களும், தவறாக நீங்கள் அளித்த பதிலுக்கு சரியான விடையும் பெறலாம்
தேர்வு எழுத கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
👇
தேர்வு எழுத இதை அழுத்தவும்NMMS EXAM தொடர்பான ஆன்லைன் வகுப்புகள் ஆன்லைன் தேர்வுகள் எழுதுவதற்கு கீழே உள்ள லிங்க் மூலம் வாட்ஸ் அப் சானலில் இணையவும்
👇
CLICK HERE TO JOIN
X TM அறிவியல் பாடப்பகுதி சரியான விடை, கோடிட்ட இடம், கூற்று காரணம் & பொருத்துக - Google Form Test
C.Manohar, M.Sc.,B.Ed.,M.Phil.,M.A
பட்டதாரி ஆசிரியர்,
அ.உ.பள்ளி,
கண்டிக்காட்டுவலசு,
ஈரோடு. 9489809954
Kindly send your suggestions to : manosubhi2012@gmail.com
மாணவர்கள் ஆன்லைன் தேர்வு எழுத கீழ்கண்ட லிங்கை அழுத்தவும்
👇
இதை அழுத்தவும்
இந்த தேர்வு 7 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் "வெப்பம் மற்றும் வெப்பவியல்" பாடத்தில் இருந்து வடிவமைக்கப்பட்டுள்ளது
20 மதிப்பெண்களுக்கு வினாத்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளது
மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் சென்று தேர்வு எழுதலாம்
ஒவ்வொரு வினாக்களுக்கும் 4 விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும்
அதில் எது சரியான விடையோ அதை நீங்கள் CLICK செய்யுங்கள்
அனைத்து 20 வினாக்களுக்கும் விடை அளித்தபின்பு SUBMIT என்ற பகுதியை கிளிக் செய்யவும். அப்போது நீங்கள் பெற்ற மதிப்பெண்களும், தவறாக நீங்கள் அளித்த பதிலுக்கு சரியான விடையும் பெறலாம்
தேர்வு எழுத கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
👇
தேர்வு எழுத இதை அழுத்தவும்NMMS EXAM தொடர்பான ஆன்லைன் வகுப்புகள் ஆன்லைன் தேர்வுகள் எழுதுவதற்கு கீழே உள்ள லிங்க் மூலம் வாட்ஸ் அப் சானலில் இணையவும்
👇
CLICK HERE TO JOIN
இந்த தேர்வு 7 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் "உடல் நலமும் சுகாதாரமும் மற்றும் கணினி காட்சி தொடர்பியல்" பாடத்தில் இருந்து வடிவமைக்கப்பட்டுள்ளது
30 மதிப்பெண்களுக்கு வினாத்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளது
மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் சென்று தேர்வு எழுதலாம்
ஒவ்வொரு வினாக்களுக்கும் 4 விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும்
அதில் எது சரியான விடையோ அதை நீங்கள் CLICK செய்யுங்கள்
அனைத்து 30 வினாக்களுக்கும் விடை அளித்தபின்பு SUBMIT என்ற பகுதியை கிளிக் செய்யவும். அப்போது நீங்கள் பெற்ற மதிப்பெண்களும், தவறாக நீங்கள் அளித்த பதிலுக்கு சரியான விடையும் பெறலாம்
தேர்வு எழுத கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
👇
தேர்வு எழுத இதை அழுத்தவும்NMMS EXAM தொடர்பான ஆன்லைன் வகுப்புகள் ஆன்லைன் தேர்வுகள் எழுதுவதற்கு கீழே உள்ள லிங்க் மூலம் வாட்ஸ் அப் சானலில் இணையவும்
👇
CLICK HERE TO JOIN
இந்த தேர்வு 7 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் "தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள்" பாடத்தில் இருந்து வடிவமைக்கப்பட்டுள்ளது