👉 தேர்வு நடத்தலாம் 
👉 மாணவர்களுக்கு அனுப்பி அவர்களை பயிற்சி பெறச் செய்யலாம் 
👉 உங்கள் ஆசிரிய நண்பர்களுக்கும் அனுப்பி உதவலாம் 
இந்த file கீழ்கண்ட 18 தலைப்புகளை கொண்டது 
ஒவ்வொரு தலைப்புக்கும் தனித்தனியே வினாத்தாள் உள்ளது 
1. பத்தியைப் படித்து வினாவிற்கு விடை எழுதுதல் 2. சொற்களை உருவாக்குதல் 
3. எதிர்ச்சொல் அறிதல் 
4. செய்யுளின் நயங்களை அறிதல் 
5.  சொற்களை இணைத்து தொடர் அமைத்தல் 
6. செய்யுள் மையக்கருத்தையும் சொற்ப்பொருளையும் அறிதல் 
7. அலுவலகக் கடிதம் எழுதுதல் 
8. புதிர் விடுகதைகளுக்கு விடையளித்தல் 
9. பிற மொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள் கலைச்சொற்களை அறிதல் 
10. நிறுத்தக்குறியீட்டு எழுதுதல் 
11. மயங்கொலிச் சொற்களை முறையாக ஒலித்தல் 
12. உரையாடல் எழுதுதல் 
13. மன வரைபடம் உருவாக்குதல் 
14. அறிவிப்பை செய்தியாகவும் செய்தியை கடிதமாகவும் எழுதிப்பழகுதல் 
15. கட்டுரை எழுதுதல் 
16. படித்து பொருளுணர்தல் 
17. விளம்பரம் அளித்து வினாக்களை வினவுதல் 
18. சொந்தக்கருத்து திறனாய்வுக்கருத்தை எழுதுதல் 
உங்களுக்கு இது பயனுள்ளதாக இருந்தால்  மற்றவர்களுக்கும் அனுப்பி உதவுங்கள் 
👇👇