👇👇
அனைத்து பள்ளிகளுக்கும் நூலக புத்தகங்கள்
அரசால் வழங்கப்பட்டுள்ளது.
அனைத்து புத்தகங்கள் பற்றிய விவரங்களை
EMIS இணையதளத்தில் ஏற்கனவே UPLOAD
செய்யப்பட்டுள்ளது
UPLOAD செய்யப்பட்ட விவரங்களை
தலைமை ஆசிரியர்கள் சரிபார்க்கும்
முறையும் விடுபட்ட புத்தகங்களை
இணைக்கும் வழிமுறையும் PHASE I
என விளக்கப்பட்டுள்ளது.
தலைமை ஆசிரியர்களால் நூலகத்தில் உள்ள
புத்தகங்கள் அனைத்தும் UPLOAD செய்யப்பட்டு
சரிபார்க்கப்பட்டபின்பு வகுப்பு ஆசிரியர்கள்
தங்கள் வகுப்பு மாணவர்களுக்கு எவ்வாறு புத்தகங்களை
கொடுக்க வேண்டும் என்பதன் விளக்கம் PHASE II வில்
கொடுக்கப்பட்டுள்ளது
இதன் PDF கீழே கொடுக்கப்பட்டுள்ளது
இதை PDF ஆக பதிவிறக்கம்
செய்ய கீழே உள்ள லிங்கை
அழுத்தவும்
👇👇
பள்ளிக் கல்வித் துறை
ஒரு புதிய தொகுதியை
EMIS ல் உருவாக்கியுள்ளது.
6 முதல் 9 ஆம் வகுப்பு
மாணவர்களின்
முழு ஆண்டுத் தேர்வு,
அரையாண்டுத் தேர்வு,
காலாண்டுத் தேர்வு
மதிப்பெண்களை
பதிவேற்றம் செய்யும் வசதி
இந்தத் தொகுதியில் உள்ளது.
8ஆம் வகுப்பு
மாணவர்களின்
2021-22ஆம்
கல்வியாண்டுக்கான
முழு ஆண்டுத் தேர்வு
மதிப்பெண்களை
முன்னுரிமையாக
நிரப்ப
8ஆம் வகுப்பு
வகுப்பாசிரியர்கள்
கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
TN SED
1,2,3 வகுப்பில்
பயிலும் மாணவர்களுக்கு
TNSED APP மூலம்
FA(B) ASSESSMENT
செய்ய வேண்டும்
என பள்ளிக்கல்வித்துறை
அறிவித்துள்ளது அதை எவ்வாறு
வெற்றிகரமாக
செய்து முடிப்பது என்று
ஆச்சிரியர்களுக்கு
எளிதாக புரியும் வண்ணம்
விளக்கும் வீடியோ
இதை ஆசிரியர்கள் ஒருமுறை
பார்த்து அதன் பின்பு
உங்கள் மாணவர்களுக்கான
தேர்வை முடித்தால் உங்கள் பணியானது
எளிதாக அமையும்
வீடியோ பார்க்க
கீழே உள்ள லிங்கை
அழுத்தவும்
👇👇
LINK FOR NMMS EXAM
👇
NMMS ONLINE பயிற்சி
நாள் 1 SAT & MAT
👇👇
NMMS
ONLINE பயிற்சி
நாள் 2 SAT & MAT
👇👇
NMMS ONLINE
பயிற்சி நாள் 3
SAT & MAT
👇👇
NMMS EXAM
ONLINE பயிற்சி
நாள் 4
👇👇
NMMS மாநில அளவிலான மாதிரித்தேர்வு
SLIP TEST - 2
வினாத்தாள் மற்றும் விடைகள்
(SAT & MAT WITH ANSWER KEY)
👇👇
JOIN OUR NMMS WHATS APP GROUP
மாணவர்கள்
கீழே உள்ள ஏதேனும்
ஒரு குழுவில் இணைந்து
தொடர்ந்து
NMMS தொடர்பான
செய்திகளை பெறுங்கள்
NMMS GROUP 1
👇👇
NMMS GROUP 2
👇👇
NMMS GROUP 3
👇👇
NMMS GROUP 4
👇👇
NMMS GROUP 5
👇👇
நீங்கள் புதிய
UPDATE
செய்ய
கீழ்கண்ட DIRECT லிங்க்
அழுத்தவும்
.
👇👇
LINK FOR NMMS EXAM
👇
NMMS ONLINE பயிற்சி
நாள் 1 SAT & MAT
👇👇
NMMS
ONLINE பயிற்சி
நாள் 2 SAT & MAT
👇👇
NMMS மாநில அளவிலான மாதிரித்தேர்வு
SLIP TEST - 2
வினாத்தாள் மற்றும் விடைகள்
(SAT & MAT WITH ANSWER KEY)
👇👇
JOIN OUR NMMS WHATS APP GROUP
மாணவர்கள்
கீழே உள்ள ஏதேனும்
ஒரு குழுவில் இணைந்து
தொடர்ந்து
NMMS தொடர்பான
செய்திகளை பெறுங்கள்
NMMS GROUP 1
👇👇
NMMS GROUP 2
👇👇
NMMS GROUP 3
👇👇
NMMS GROUP 4
👇👇
NMMS GROUP 5
👇👇
👇👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
புதிய பதிவுகள்
ENGLISH TLM (தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கானது) அப்படியே பிரிண்ட் எடுத்து பயன்படுத்தலாம்
👇👇
எண்ணும் எழுத்தும்-படங்களின் தொகுப்பு - வீடியோ-1 மற்றும் PDF
👇👇
எண்ணும் எழுத்தும் களங்கள் மாதிரி வகுப்பறை செயல்பாடுகள் 1
👇👇
எண்ணும் எழுத்தும் களங்கள் மாதிரி வகுப்பறை செயல்பாடுகள் 2
👇👇
TNSED APP-ல் தற்போது
e-profile
வழங்கப்பட்டுள்ளது
அதை பெறுவதற்கு
முதலில் நீங்கள்
TNSED APP-ஐ
log out செய்து பின்பு
உங்கள் user name, pass word
பயன்படுத்தி login
செய்யுங்கள் இப்போது
உங்கள் மொபைலில்
கீழேகண்டவாறு
e-profile காண்பிக்கும்
விரைவான கல்வி
செய்திகளை பெற
ramanibabu.blogspot.com 4 , 5
குழுவில் இணையுங்கள்
WhatsApp Group 4
👇👇
CLICK HERE TO JOIN OUR WhatsApp Group
WhatsApp Group 5
👇👇
இரண்டாவது option,
apply leave என்பது
நமது விடுப்பை
பதிவு செய்ய
உருவாக்கப்பட்டது
apply leave என்பதை
அழுத்தினால்
கீழே இரண்டாவது
படத்தில் உள்ளது
போல்
மற்றொரு
option வரும் அதில்
கொடுக்கப்பட்ட
4 வகை விடுப்பில்
உங்களுக்கு தேவையான
ஒன்றை தேர்வு
செய்யலாம்
இதன் மூலம் நாம்
4 வகையான விடுப்பை
எடுப்பதற்கு
வழி செய்யப்பட்டுள்ளது
casual leave தேவையெனில்
அதனை அழுத்தி
1 நாள் என்பதை
கொடுக்க வேண்டும்.
பின்பு மீண்டும்
apply leave
என்பதை
select செய்தால்
leave type,
leave duration என இரு
option காண்பிக்கும்.
leave type என்பது
எந்த வகை விடுப்பு
உங்களுக்கு தேவை
என்பதை குறிக்கும்
leave duration என்பது
எத்தனை
நாட்கள் வேண்டும்
என்பதை குறிக்கும்
நீங்கள் நாட்கள்
கொடுத்த பின்பு
leave date என்ற
புதிய option காண்பிக்கும்
அதில் தேதி
குறிப்பிட வேண்டும்
TNSED UPDATE
👇👇
NEW POST
Join our WhatsApp group
ramanibabu.blogspot.com 6
👇👇
click here to join our WhatsApp group
10 ஆம் வகுப்பு அறிவியல் கற்றல் விளைவுகள் எண்களுடன் PDF
👇👇
9 ஆம் வகுப்பு அறிவியல் கற்றல் விளைவுகள் எண்களுடன் PDF
👇👇
6,7,8 அறிவியல் கற்றல் விளைவுகள் எண்களுடன் PDF
👇👇
9 மற்றும் 10 ஆம் வகுப்புக்கான கணக்கு பாடம் கற்றல் விளைவுகள் எண்களுடன் (தமிழ் மற்றும் ஆங்கிலம்)
👇👇
👇🏼👇🏼
TODAY NEW
10 ஆம் வகுப்பு தமிழ் விரிவானம் இயல் 2- "புயலில் தோணி"
👇👇
10 ஆம் வகுப்பு தமிழ் இலக்கணம் 'தொகைநிலைத்தொடர்கள் - உவமைத்தொகை - அன்மொழித்தொகை"
👇👇
9 ஆம் வகுப்பு இயல் 2 செய்யுள் புறநானூறு
👇👇
9 ஆம் வகுப்பு 2 செய்யுள் "பெரிய புராணம்"
👇👇
LINK.
👇👇
புதிய பதிவுகள்
👇
எண்ணும் எழுத்தும்
மாணவர்களுக்கு
தேவையான
கலர் படங்கள்
அப்படியே பிரிண்ட்
எடுத்துக்கொள்ளலாம்
👇👇
எண்ணும் எழுத்தும்
4 களங்களில் (CORNER)
வைக்க வேண்டிய
TLM-LIST
தமிழ், ஆங்கிலம், கணிதம்
👇👇
எண்ணும் எழுத்தும்
TLM
வண்ண முகமூடிகள்
👇👇
6,7,8 வகுப்பு
கற்றல் விளைவுகள்
அட்டவணை
அனைத்து பாடம்
அனைத்து பருவம்
👇👇
Join our WhatsApp group
ramanibabu.blogspot.com 6
👇👇
Play Store Link for Updation
👇👇👇👇👇👇👇👇
1 முதல் 4 ஆம் வகுப்பு
3 பருவம் வினாத்தாள்
(அனைத்து பாடமும்
அப்படியே பிரிண்ட்
எடுத்து பயன்படுத்தலாம்)
👇👇
நடுநிலைப்பள்ளிகள்/
தொடக்கப்பள்ளிகள்
ஆண்டு இறுதியில்
அலுவலகத்தில்
ஒப்படைக்க வேண்டிய
படிவங்கள்
அனைத்தும் pdf
👇👇
TODAY NEW
👇
பள்ளி
மேலாண்மைக் குழு (SMC)
மறுகட்டமைப்பு
வழிகாட்டுதல்களில்
மீண்டும் திருத்தம்
மாநில திட்ட இயக்குனரின்
செயல்முறைகள்
👇👇
ENGLISH WORKSHEET
"MODALS"
👇👇
10 ஆம் வகுப்பு
பொதுத்தேர்வு
தமிழ் மாதிரி
வினாத்தாள்
(4 மாதிரி வினாத்தாள்)
👇👇
EMIS UPDATE
👇👇
NEW NEWS
👇👇
பத்தாம் வகுப்பு
கணக்கு
நிகழ்தகவு
EX 8.18 TO 8.25
👇👇
ENGLISH
WORKSHEET
"SPOT THE ERROR"
👇👇
ENGLISH
ENGLISH
WORKSHEET
QUESTION TAG
With answer
👇👇
ENGLISH
WORKSHEET
SENTENCE PATTERN
👇👇
New Updated Link.
👇👇
EMIS APP
பற்றிய பொதுவான
கேள்வியும்
அதற்கான பதில்களும்
👇👇
EMIS CHANGES NEEDED
👇👇
TODAY NEW
👇
VIII SCIENCE
III TERM
CLASS TEST
QUESTION PAPER
ALL LESSON (ENGLISH)
👇👇
8 ஆம் வகுப்பு
அறிவியல்
மூன்றாவது பருவம்
சிறு தேர்வு
வினாத்தாள்
அனைத்து பாடம் (தமிழ்)
👇👇
TN EMIS
NEW MOBILE APP
👇👇
TODAY NEW
👇👇
10 ஆம் வகுப்பு
கணக்கு
இரண்டாம்
திருப்புதல் தேர்வு
ஒரு மதிப்பெண் விடை
👇👇
SSLC Second Revision
SCIENCE
One mark & Two mark
Question Answer
👇👇
அனைத்து
முதுகலை
ஆசிரியர்களுக்கும்
உயர்கல்வி
வழிகாட்டி பயிற்சி
SCERT இயக்குநர் உத்தரவு
👇👇
Today Status
Today Status என்பதை Click செய்து பள்ளியின் வேலை நாளை உறுதி செய்தல் வேண்டும்
இதில் உள்நுழைந்து Fully Working என்பதை Click செயதால் அனைத்து மாணவர்களுக்கும் வருகையை பதிவு செய்ய இயலும் இந்த Option ஐ தேர்வு செய்தால் அனைத்து வகுப்புகளுக்கும் கடடாயம் விடுபடாமல் வருகையை பதிவு செய்தல் வேண்டும்
Fully not working என்பதை தேர்வு செயதால் உரிய காரணத்தை வழங்க வேண்டும் இதில் ஆசிரியர் வருகையை மட்டும் வருகையை பதிவு செய்ய இயலும் மாணவர்களுக்கு பதிவு செய்ய இயலாது
Partially Working என்பதை தேர்வு செய்தால் அன்றைய தினத்தில் நடைபெற இருக்கும் வகுப்புகளை மட்டும் தேர்வு செய்து அவ்வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வருகையை பதிவு செய்ய இயலும் எனவே பள்ளி தலைமையாசிரியர்கள் அன்றைய தினத்தில் செயல்படும் வகுப்புகளை கவனமாக தேர்வு செய்தல் வேண்டும் மேலும் அதற்கான காரணத்தையும் குறிப்பிட்டு Save செய்தல் வேண்டும்
மேலே குறிப்பிட்ட Today Status பதிவு செய்தால் மட்டுமே மாணவர்கள் வருகை ஆசிரியர் வருகை மற்றும் Local body வருகையை பதிவு செய்ய இயலும்
Staff Attendance
Staff Attendance வருகையை பதிவு செய்ய Click செய்யும் போது Automatic Sync setting open ஆகும் அதில் School Information Todays Status Staff List Students List அனைத்து Sync குறியுடன் இருக்கும் இந்த நான்கு விவரங்கள் அனைத்தையும் ஒரு முறை Click செய்து Sync செய்து கொள்ள வேண்டும்
School Information Sync செய்த பின்பு Today Status Sync செய்யும் போது Information Box Display வந்தால் மீண்டும் Home page உள்ள Today Status ல் Save செய்த பின்பு தான் பள்ளி விவரங்கள் Sync ஆகும்
அடுத்து Staff List Sync செய்தால் அனைத்து ஆசிரியர்கள் பெயர் Sync ஆகும்
பின்பு Students List Sync செய்தல் வேண்டும் பள்ளி தலைமையாசிரியர் Todays Status ல் Partially Working என பதிவு செய்திருந்தால் எந்தெந்த வகுப்புகளுக்கு இன்று வேலை நாள் என்பதை குறிப்பிட்டுள்ளாரோ அந்த வகுப்புகளை Select செய்து Sync செய்தல் வேண்டும்
உதாரணமாக ஒரு உயர் நிலைப்பள்ளியானது அன்றைய தினத்தில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளி வேலை நாள் என குறிப்பிட்டு இருந்தால் 10 ஆம் வகுப்பு மற்றும் அதன் Section யையும் select செய்து Sync கொடுத்தல் வேண்டும் தற்போது மாணவர்கள் விவரமும் Sync செய்யப்பட்டிருக்கும்
Teachers Attendance School Login
ஆசிரியர்கள் வருகையை TN EMIS School App ல் School Login ஐ மட்டும் பயன்படுத்தி பதிவு செய்தல் வேண்டும்
Teacher List, ,Strudent List, Stored Locally என வரும் Sync Setting ல் அனைத்து முடித்த பின்பு Home page ல் Staff Attendance Click செய்து Open செய்தால் Sync ஆன ஆசிரியர்கள் பெயர்கள் உள்ள பட்டியல் Display ஆகும் இதில் ஆசிரியர் வருகை புரிந்தால் P Present எனவும் இன்றைய நாளில் அவருக்கு Work Allotment இல்லை எனில் ஒரு முறை Click செய்து N/A எனவும் மற்றொரு முறை Click செய்து OD Training, Dt Deputation, A Absent ( CL, ML, Half day CL, EL, RH, LOP, UEL Parttime, Maternity Leave, Study Leave, Special Leave, Un Authorise N/A, No Duty, Teaching Staff, Non Teaching, Basic Staff (Lab Asst Cleark ) இவ்வாறாக வருகையை பள்ளி Login ல் பதிவு செய்தல் வேண்டும்
Students Attendance Teacher Individual Login
மாணவர்கள் வருகையை TN EMIS School App ல் Teacher Login ஐ மட்டும்பயன்படுத்தி பதிவு செய்தல் வேண்டும்
வருகை புரிந்த மாணவர்கள் வருகையை TN EMIS School App ல் ஆசிரியர்கள் தங்களது EMIS ID Password கொடுத்து Open செய்யவும் Students Attendance Class Teacher Login ல் Open செய்து Student List Sync செய்தல் வேண்டும் பின்பு Students Attendance Click செய்து வருகை புரிந்த மாணவர்களின் வருகையை பதிவு செய்தல் வேண்டும்
Local body Attendance School Login
பள்ளிக்கு நகராட்சி மற்றும் பஞ்சாயத்து மூலம் வகுப்பறை மற்றும் கழிவறை சுத்தம் செய்வதற்காக வருகை புரியும் Sweepers மற்றும் Scvengers ன் எண்ணிக்கை மற்றும் பணிபுரிந்த நேரத்தையும் குறிப்பிட்டு Save செய்தல் வேண்டும்
குறிப்பு
Save செய்த விவரங்கள் ஆரஞ்ச் கலர் காண்பித்தால் Network கிடைக்கும் நேரங்களில் Open செய்து பச்சை கலர் மாறும் வண்ணம் Save செய்தல் வேண்டும்
பகிர்வு: முத்தமிழ் ICT