Pages

Saturday, 30 July 2022

NMMS மாநில அளவிலான மாதிரித்தேர்வு (SLIP TEST - 2) வினாத்தாள் மற்றும் விடைகள் (SAT & MAT WITH ANSWER KEY)


👉 இந்த தேர்வு 7 ஆம் வகுப்பு, 8 ஆம் வகுப்பு அறிவியல், கணக்கு, சமூக அறிவியல் பாடப்பகுதியில் இருந்து பாடப்பகுதிகள் பிரிக்கப்பட்டு சிறு, சிறு தேர்வுகளாக (SLIP TEST) நடத்தப்படுகிறது.


👉 ஏற்கனவே தேர்வு 1க்கான வினாத்தாள்  அனுப்பப்பட்டுள்ளது 


👉 இன்று தேர்வு 2க்கான வினாத்தாள் கீழே உள்ள லிங்க் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளவும் 


👉 தேர்வுக்கான பாடப்பகுதியும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது 









👉 மேற்கண்ட அட்டவணையில் உள்ள பாடத்திட்டத்தின் படி தேர்வு நடைபெறும் 

👉 இந்த தேர்வு வினாத்தாள் மாநில அளவில் திரு.மோகன் (ராமநாதபுரம்) அவர்கள் குழுவினரால் தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது 


👉 ஒவ்வொரு வாரமும் வினாத்தாள் வழங்கப்பட்டு மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது 


👉 வினாத்தாளை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து நீங்களாகவே தேர்வு எழுதி பயிற்சி பெறலாம் 


👉 ஆசிரியர்கள் வினாத்தாளை பதிவிறக்கம் செய்து  பிரிண்ட் எடுத்து மாணவர்களுக்கு தேர்வு நடத்தலாம் 


👉 ஆசிரியர்கள் மாணவர்களுக்கு லிங்க் அனுப்பி மாணவர்களை தேர்வு  எழுத ஊக்கப்படுத்தலாம் 


👉 இந்த தேர்வு  தொடர்ந்து வாரம் வாரம் நடைபெற இருக்கிறது ஒவ்வொரு தேர்வுக்கான பாடப்பகுதியும் முன்னறே  வழங்கப்படும் 


NMMS EXAM 2

SAT வினாத்தாள் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்



NMMS EXAM 2

MAT வினாத்தாள் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்



NMMS EXAM 2

MAT & SAT

விடைகள் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்


JOIN OUR NMMS WHATS APP GROUP

மாணவர்கள் 

கீழே உள்ள ஏதேனும் 

ஒரு குழுவில் இணைந்து 

தொடர்ந்து 

NMMS தொடர்பான 

செய்திகளை பெறுங்கள் 


NMMS GROUP 1

👇👇

CLICK TO JOIN


NMMS GROUP 2

👇👇

CLICK TO JOIN


NMMS GROUP 3

👇👇

CLICK TO JOIN



NMMS GROUP 4

👇👇

CLICK TO JOIN



NMMS GROUP 5

👇👇

CLICK TO JOIN



மேலும் NMMS EXAM 

தொடர்பான LINK 

NMMS மாநில அளவிலான மாதிரித்தேர்வு (SLIP TEST) 1 வினாத்தாள் மற்றும் விடைகள் (SAT & MAT WITH ANSWER KEY)

👇👇

CLICK HERE TO VISIT


NMMS EXAM 

"MAT" பகுதிக்கு தேவையான புத்தகம் PDF

👇👇

CLICK HERE TO VISIT


NMMS EXAM

SCIENCE 

ENGLISH MEDIUM 

NOTES AND QUESTION ANSWER PDF

👇👇

CLICK HERE TO VISIT










No comments:

Post a Comment