இந்த விடைகள் தோராயமானதுதான் இறுதியாக பள்ளிக்கல்வித்துறை வெளியிடும் விடைக்குறிப்புகளே இறுதியானது 
இந்த விடைக்குறிப்புகள் மூலம் மாணவர்கள் ஓரளவு தங்கள் மதிப்பெண்ணை சரிபார்த்துக்கொள்ள முடியும் 
NMMS MATHS KEY 
91. OPTION 2
92.  OPTION 3
93.  OPTION 2
94.  OPTION 1
95.  OPTION 1
96.  OPTION 1
97.  OPTION 4
98.  OPTION 1
99.  OPTION 3
100.  OPTION 2
101.  OPTION 1
102.  OPTION 3
103.  OPTION 1
104.  OPTION 2
105.  OPTION 2
106.  OPTION 2
107.  OPTION 1
108.  OPTION 2
109.  OPTION 4
110.  OPTION 1
NMMS SCIENCE KEY
111. நிக்ரோம் 
112. மரம், மண்ணெண்ணெய், நீர், அலுமினியம், பாதரசம் 
113. -2 மீ / வி ² 
114. 253.15 K, -4⁰ C
115. 149.6 மில்லியன் கி.மீ 
116. தாமஸ் ஆல்வா எடிசன் 
117. புதன் மற்றும் வெள்ளி 
118. கூற்று (i) மற்றும் (vi) சரியானது 
119. 0.11 A 
120. கூற்று சரி மேலும் காரணம் கூற்றை விளக்குகிறது 
121. 84000 J 
122. சோடியம் 
123. ஆக்சிஜன், கார்பன், ஹைட்ரஜன், நைட்ரஜன், கால்சியம், பாஸ்பரஸ் 
124. (i) மற்றும் (ii) தவறான கூற்று ஆகும் 
125 பொட்டாசியம் 
126. இரட்டை 
127. 
வெப்ப ஏற்பு மாற்றம் - குளுக்கோஸ் நீரில் கரைதல் 
வெப்ப உமிழ் மாற்றம் - மெக்னிசியம் நாடாவை எரித்தல் 
பதங்கமாதல் - அம்மோனியம் குளோரைடு 
படிகமாக்குதல் - சாதாரண உப்பை தூய்மையாக்குதல் 
128. புரோபைலீன், எத்திலீன் 
129. (i) மற்றும் (iv) சரியான இணை 
130. பொட்டாசியம் ஹைடிராக்ஸைடு, சோடியம் ஹைடிராக்ஸைடு 
131. கூற்று சரி ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல 
132. 
தன் மகரந்த சேர்க்கை - அவரை மற்றும் நெல் 
அயல் மகரந்த சேர்க்கை - ப்ளம்ஸ் மற்றும் ஸ்டராபெரி 
உடல் இனப்பெருக்கம் - கரும்பு மற்றும் சேனைக்கிழங்கு 
துண்டாதல்  - ஸ்பைரோகிரா 
133. கூற்று சரி ஆனால் காரணம் தவறு 
134. (i) மற்றும் (ii)
135. 
a-கோல்கை உடலங்கள் 
b-பசுங்கணிகம் 
c-எண்டோபிளாஸ வலைப்பின்னல் 
d-மைட்டோகாண்ட்ரியா 
136. மூலச்  செல்கள் 
137. செண்ட்ரியோல்கள் 
138. சாந்தோமோனாஸ் ஆக்ஸனோ போடிஸ் 
139. (ii) மற்றும் (iv)
140. வைட்டமின் c 
141. காசநோய், காலரா, டைபாய்டு 
142. ஆஸ்பெர்ஜில்லஸ் 
143. 6 வாரங்கள் 
144. இரத்த சிவப்பணுக்கள் , நரம்புசெல்கள் 
145.
குருத்தெலும்பு மூட்டு - அதிர்ச்சியை உறிஞ்சிவதற்கும் உராய்வை தடுப்பதற்கும் உதவுகிறது 
சினோவியல் திரவம் - மூட்டுகளில் உள்ள குருத்தெலும்புகளுக்கு இடையிலான உராய்வை குறைகிறது 
மூட்டு கேப்சூல் - இதன் நார்த்தன்மை மூட்டுகளை வலுப்படுத்த உதவுகிறது 
தசை நார் - எலும்புடன் எலும்பை இணைகிறது 
சமூக அறிவியல் 
146. வீர சோழியம் 
147. சிருங்கேரி 
148. கூற்று 1, 2 சரி கூற்று 3 தவறு 
149. கோபாலகிருஷ்ண கோகலே, சர் அப்துர் ரஹீம் 
150. மாலிக் கபூர் 
151. option 4 - (iii, i, iv, ii)
152. சர். தாமஸ் ரோ 
153. தபகத் இ அக்பரி 
154. ஷா தாம்ஸ்ப் 
155. கூற்று சரி மேலும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும் 
156. option 2 (a-ii, b-i, c-iv, d-iii)
157. ஜோத்பூர் மாளிகை 
158. ஆதிசங்கரர் 
159. தீர்த்தகிரி 
160. 32, 1⁰ 
161. option 3 (ii மற்றும் iii)
162. நீர் வீழ்ச்சி, குதிரைக்குழம்பு ஏரி, ஆற்று வளைவு, வெள்ள சமவெளி, டெல்டா 
163. option 4 (a-3, b-1, c-4, d-2)
164. கூற்று சரி மேலும் காரணம் கூற்றை விளக்குகிறது 
165. மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம் 
166. option 3 ( 2 மற்றும் 4)
167. சுரிநாம் 
168. 101
169. இடையாழப்பாறைகள் - டோலிரைட் 
170. ஐசோகெல்  
171. வேலைவாய்ப்பின்மை 
172. காற்றின் வேகம் அதிகரிக்கும் போது 
173. இந்தியன் சிந்தெட்டிக் ரப்பர் நிறுவனம் 
174. ரூ 72, ரூ 72
175. பணக்காரர் மற்றும் ஏழைகளுக்கு இடையில் இடைவெளி குறைதல் 
176. பேராசிரியர் லாஸ்கி 
177. ஜனவரி 
178. ரூ. 10,00, 000 மற்றும் 2 வருடங்கள் சிறை தண்டனைகள் 
179. option 1 ( i மற்றும் iv )
180. ஒரு வருடத்திற்குள் 
MAT விடைகள் பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 
👇👇
CLICK HERE TO DOWNLOAD PDF