ROOT ONLINE TEST சார்பாக NMMS தேர்வுக்கு தேவையான ONLINE தேர்வுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது
இந்த தேர்வானது 7 மற்றும் 8 ஆம் வகுப்பு அறிவியல், கணக்கு, சமூக அறிவியல் பாடங்களில் இருந்து நடத்தப்படுகிறது
ஒவ்வொரு பாடத்தில் இருந்தும் தனித்தனியாக தேர்வுகள் நடத்தப்படுகிறது
இந்த தேர்வு 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடமான "வர்த்தகத்தில் இருந்து பேரரசு வரை" பாடத்தில் ஆங்கிலேய மராத்தியர் போர்கள் முதல் பாடம் இறுதி வரையிலான பகுதிகள் வினாக்களாக மாற்றப்பட்டுள்ளது
மிக முக்கியமான வினாக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது
தேர்வு எழுதுவதற்கு கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும்
👇
CLICK HERE TO WRITE ONLINE EXAMNMMS ஆன்லைன் தேர்வு தொடர்ந்து எழுதுவதற்கு கீழே உள்ள லிங்க் மூலம் எங்கள் வாட்ஸ் அப் சேனலில் இணைந்து கொள்ளவும்
👇
CLICK HERE TO JOIN
No comments:
Post a Comment