Search This Blog

Sunday, 30 November 2025

NMMS SCIENCE தேர்வுக்கு தேவையான முக்கிய குறிப்புகள் எளிய மனவரைபடம் வடிவில் தயாரிப்பு சா.பிரசன்னா, பட்டதாரி ஆசிரியர், ஸ்ரீ சரஸ்வதி பாடசாலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கும்பகோணம்

 






NMMS தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு மனதில் எளிதாக பதியும் வண்ணம் தேர்வுக்கு எதிர்பார்க்கப்படும் முக்கிய குறிப்புகளை மனவரைபடமாக ஆசிரியர் மாற்றியுள்ளார் 



தேர்வில் அடிக்கடி கேட்கப்படும் முக்கிய வினாக்களை எளிய வடிவில் மாணவர்கள் எளிதாக புரிந்துகொள்ளும் வகையில் தயாரித்துள்ளார் 



குறைந்த பக்கங்களில் இது தயாரிக்கப்பட்டுள்ளது 



ஒவ்வொரு பாடத்திலும் உள்ள முக்கிய குறிப்புகள் மனவரைபடம் வடிவில் மாற்றப்பட்டுள்ளது 



கீழே உள்ள லிங்க அழுத்தி அதனை PDF வடிவில் பதிவிறக்கம் செய்யவும் 

👇

CLICK HERE TO DOWNLOAD MIND MAP PDF




தொடர்ந்து NMMS தொடர்பான குறிப்புகள், PDF, NMMS ஆன்லைன் தேர்வு எழுதுவதற்கு கீழ்கண்ட லிங்க் மூலம் எங்கள் வாட்ஸ் அப் சானலுடன் இணைந்திருங்கள் 

👇

CLICK HERE TO JOIN


No comments:

Post a Comment