Search This Blog

Wednesday, 5 November 2025

ROOT ONLINE TEST FOR NMMS EXAM VIII SOCIAL SCIENCE ONLINE TEST 2


ROOT ONLINE TEST சார்பாக NMMS தேர்வுக்கு தேவையான ONLINE தேர்வுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது 



இந்த தேர்வானது 7 மற்றும் 8 ஆம் வகுப்பு அறிவியல், கணக்கு, சமூக அறிவியல் பாடங்களில் இருந்து நடத்தப்படுகிறது 



ஒவ்வொரு பாடத்தில் இருந்தும் தனித்தனியாக தேர்வுகள் நடத்தப்படுகிறது 



இந்த தேர்வு 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடமான "வர்த்தகத்தில் இருந்து பேரரசு வரை" பாடத்தில் "ஆங்கிலேயே மைசூர் போர்கள்" வரையிலான பகுதிகள் வினாக்களாக மாற்றப்பட்டுள்ளது 



மிக முக்கியமான வினாக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது 



தேர்வு எழுதுவதற்கு கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇

CLICK HERE TO WRITE ONLINE EXAM



NMMS ஆன்லைன் தேர்வு தொடர்ந்து எழுதுவதற்கு கீழே உள்ள லிங்க் மூலம் எங்கள் வாட்ஸ் அப் சேனலில் இணைந்து கொள்ளவும் 

👇

CLICK HERE TO JOIN

No comments:

Post a Comment