Search This Blog

Wednesday, 19 November 2025

அரசு/அரசு உதவிப் பெறும் பள்ளி/தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 மற்றும் தாள் 2 அறிவிப்பு இன்று வெளியிடப்டுகிறது

அரசு/அரசு உதவிப் பெறும் பள்ளி/தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 மற்றும் தாள் 2 அறிவிப்பு இன்று வெளியிடப்டுகிறது

ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் அறிவிப்பு 19.11.2025 இல் வெளியிடப்டுகிறது

விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் 01.09.2025 முன்னர் ஆசிரியராக நியமனம் பெற்றவராக இருக்க வேண்டும்

👇

ஆசிரியர் தேர்வு வாரிய இணையத்தளம் லிங்க்

முக்கிய அறிவிப்பு

சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு குறித்து , வேறு சில மாற்றங்கள் செய்யப்பட்டு திருத்திய அட்டவணை விரைவில் வெளியிடப்பட உள்ளது. 

தற்போது TRB இணையதளத்தில் இருந்தும் அறிவிப்பு நீக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment