அனைத்து அரசு/நகராட்சி/ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி (TAB) இயக்குநர் (DEE) செயல்முறைகள்
மூன்று சுற்றுகளாக சார்ந்த அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்கள் (தொடக்கக்கல்வி) மூலமாக வழங்கப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் செயல்படும் அரசு மேல்நிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகளில் உயர் தொழில் நுட்ப கணினி ஆய்வகங்கள் மற்றும் தொடக்கப்பள்ளிகளில் திறன் வகுப்பறைகள் அகண்ட வரிசை இணையதள வசதியுடன் அமைப்பது குறித்தும் ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி வழங்குதல் குறித்தும் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் சட்டமன்ற கூட்டத்தொடர்களின் போது அறிவிப்புகளை வெளியிட்டார்கள்
மாறிவரும் கற்றல் கற்பித்தல் முறைகளுக்கேற்ப தங்களை மெருகேற்றிக் கொள்வதற்கு அனைத்து அரசு/நகராட்சி/ஊராட்சி ஒன்றியத் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு கையடக்ககணினி (TAB) வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது
அதனடிப்படையில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, மாநில திட்ட செயல்முறைகள் படி கையடக்கக் கணினிகள் முதல் சுற்றில் 9 மாவட்டக் கல்வி அலுவர்களுக்கு (தொடக்க கல்வி அலுவலர்களுக்கு) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது
முதல் சுற்றில் வழங்கப்பட உள்ள மாவட்டங்கள்
செங்கல்பட்டு - 1798
சென்னை - 1744
காஞ்சிபுரம் - 1365
திருவள்ளூர் - 1509
(பொன்னேரி DEE)
திருவள்ளூர் - 1414
(திருவள்ளூர் DEE)
ராணிப்பேட்டை - 1549
வேலூர் - 1703
திருவண்ணாமலை -1659
(செய்யார் DEE)
திருவண்ணாமலை - 2055
(திருவண்ணாமலை DEE)
மேலும் இரண்டாவது மற்றும் மூன்றாவது சுற்றில் வழங்கப்படும் மாவட்டங்களை அறிய இயக்குனரின் செயல்முறைகளை பதிவு இறக்கம் செய்யவும்
பதிவிறக்கம் செய்ய கீழ உள்ள லிங்க் மூலம் செல்லவும்
👇👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
Hjfhrhnrn
ReplyDelete