Search This Blog

Sunday, 31 March 2024

NMMS SAT SOCIAL SCIENCE ONLINE MODEL TEST 12

இந்த தேர்வு 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் "மராத்தியர்கள் மற்றும் பேஷுவாக்களின் எழுச்சி " பாடத்தில் இருந்து வடிவமைக்கப்பட்டுள்ளது 

25 மதிப்பெண்களுக்கு வினாத்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளது 

மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் சென்று தேர்வு எழுதலாம் 

ஒவ்வொரு வினாக்களுக்கும் 4 விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும் 

அதில் எது சரியான விடையோ அதை நீங்கள் CLICK செய்யுங்கள் 

அனைத்து 25 வினாக்களுக்கும் விடை அளித்தபின்பு SUBMIT என்ற பகுதியை கிளிக் செய்யவும். அப்போது நீங்கள் பெற்ற மதிப்பெண்களும், தவறாக நீங்கள் அளித்த பதிலுக்கு சரியான விடையும் பெறலாம் 

தேர்வு எழுத கீழே உள்ள லிங்கை அழுத்தவும் 

👇👇

CLICK HERE TO WRITE ONLINE EXAM

அடுத்த தேர்வு அறிவிப்பு 

முழு ஆண்டு தேர்வு தொடங்குவதால் நமது online தேர்வு தற்போது ஒத்தி வைக்கப்படுகிறது 

முழு ஆண்டு தேர்வு தினங்களை கருத்தில் கொண்டு இடையில் நமது nmms தேர்வு நடக்கும் 

அட்டவணைப்படி அடுத்த தேர்வுக்கு மாணவர்கள் தயார் ஆகலாம் 

தேர்வு தேதி மட்டும் nmms குழுவில் வெளியிடப்படும் 

ONLINE EXAM TIME TABLE மற்றும் வாட்ஸஅப் குழு லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் விரும்பினால் ஏதேனும் ஒரு குழுவில் இணைந்து கொண்டு NMMS தொடர்பான தொடர் செய்திகள், விளக்கங்களை பெறலாம் 

NMMS ONLINE EXAM TIME TABLE 

👇

CLICK HERE TO DOWNLOAD PDF

NMMS EXAM வாட்ஸ் அப் குழு 5

👇👇

CLICK HERE TO JOIN NMMS GROUP

NMMS EXAM வாட்ஸ் அப் குழு 2

👇👇

CLICK HERE TO JOIN NMMS GROUP

Saturday, 30 March 2024

NMMS SAT SCIENCE ONLINE MODEL TEST 10

இந்த தேர்வானது 7 ஆம் வகுப்பு அறிவியல் பாடமான "செல் உயிரியல்" பகுதியில் இருந்து 25 மதிப்பெண்களுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது 

மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் சென்று தேர்வு எழுதலாம் 

ஒவ்வொரு வினாக்களுக்கும் 4 விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும் 

அதில் எது சரியான விடையோ அதை நீங்கள் CLICK செய்யுங்கள் 

அனைத்து 25 வினாக்களுக்கும் விடை அளித்தபின்பு SUBMIT என்ற பகுதியை கிளிக் செய்யவும். அப்போது நீங்கள் பெற்ற மதிப்பெண்களும், தவறாக நீங்கள் அளித்த பதிலுக்கான  சரியான விடையும் பெறலாம் 

தேர்வு எழுத கீழே உள்ள லிங்கை அழுத்தவும் 

👇👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்

NEXT ONLINE EXAM

31.03.2024

TIME : 6.30

TOPIC

VII SOCIAL SCIENCE

1. மராத்தியர்கள் மற்றும் பேஸ்வாக்குகளின்  எழுச்சி 

ONLINE EXAM TIME TABLE மற்றும் வாட்ஸஅப் குழு லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் விரும்பினால் ஏதேனும் ஒரு குழுவில் இணைந்து கொண்டு NMMS தொடர்பான தொடர் செய்திகள், விளக்கங்களை பெறலாம் 

NMMS ONLINE EXAM TIME TABLE 

👇

CLICK HERE TO DOWNLOAD PDF

NMMS EXAM வாட்ஸ் அப் குழு 5

👇👇

CLICK HERE TO JOIN NMMS GROUP

NMMS EXAM வாட்ஸ் அப் குழு 4

👇👇

CLICK HERE TO JOIN NMMS GROUP 4

Friday, 29 March 2024

4 முதல் 9 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு அறிவியல் மற்றும் சமூக அறிவியல் தேர்வுகள் அதிரடி தேதி மாற்றம்

ஈகை பெருநாளை முன்னிட்டு பள்ளித் தேர்வுகளில் தேதியை மாற்றி அமைக்கக்  கோரி மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள், பெற்றோர்கள் மற்றும் பொது மக்களிடமிருந்து அரசுக்கு கோரிக்கைகள் வரப்பெற்றுள்ளன 

அதனடிப்படையில் தேர்வு கால அட்டவணையில் பின்வருமாறு மாற்றம் செய்து தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குனர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குனர்கள் இணைந்து சுற்றறிக்கை வெளியிட்டுள்ளனர் 

தமிழநாட்டில் உள்ள அனைத்து அரசு/அரசு உதவிபெறும்/தனியார் பள்ளிகளில் 4 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 10.04.2024 அன்று நடைபெறுவதாக இருந்த அறிவியல் தேர்வு 22.04.2024 அன்று நடைபெறும் 

 12.04.2024 அன்று நடைபெறுவதாக இருந்த சமூக அறிவியல் தேர்வு 23.04.2024 அன்றும் நடைபெறும். என தேர்வு தேதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது  

அதன்படி தேர்வுகளை நடத்திட அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் உரிய அறிவுரைகளை வழங்கிட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குனர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குனர்கள் இணைந்து சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர் 

மூன்றாம் பருவத் தேர்வுகள்:

 புதிய அட்டவணை: (1முதல் 5 வரை) 

02.04.2024 தமிழ் 

03.04.2024 English

05.04.2024 கணிதம்

22.04.2024 அறிவியல்

23.04.2024 சமூகவியல்

மூன்றாம் பருவத் தேர்வுகள்:

 புதிய அட்டவணை: (6முதல் 9 வரை) 

02.04.2024 தமிழ் 

03.04.2024 English

04.04.2024 உடற்கல்வி

05.04.2024 கணிதம்

22.04.2024 அறிவியல்

23.04.2024 சமூகவியல்

குறிப்பு:

6,7 வகுப்புகளுக்கு தேர்வுகள் முற்பகலில் நடைபெறும்.

8, 9 வகுப்புகளுக்குத் தேர்வுகள் பிற்பகலில் நடைபெறும்.

உடற்கல்வி தேர்வுகள் அனைத்து (6,7,8,9) வகுப்புகளுக்கும் பிற்பகலில் நடைபெறும்.

NMMS SAT SOCIAL SCIENCE ONLINE MODEL TEST 11

இந்த தேர்வு 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் "முகலாயர்கள்" பாடத்தில் இருந்து வடிவமைக்கப்பட்டுள்ளது 

25 மதிப்பெண்களுக்கு வினாத்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளது 

மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் சென்று தேர்வு எழுதலாம் 

ஒவ்வொரு வினாக்களுக்கும் 4 விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும் 

அதில் எது சரியான விடையோ அதை நீங்கள் CLICK செய்யுங்கள் 

அனைத்து 25 வினாக்களுக்கும் விடை அளித்தபின்பு SUBMIT என்ற பகுதியை கிளிக் செய்யவும். அப்போது நீங்கள் பெற்ற மதிப்பெண்களும், தவறாக நீங்கள் அளித்த பதிலுக்கு சரியான விடையும் பெறலாம் 

தேர்வு எழுத கீழே உள்ள லிங்கை அழுத்தவும் 

👇👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்

NEXT ONLINE EXAM

DATE: 30.03.2024

TIME: 6.30 PM

TOPIC

7 ஆம் வகுப்பு அறிவியல் 

1. செல் உயிரியல் 

ONLINE EXAM TIME TABLE மற்றும் வாட்ஸஅப் குழு லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் விரும்பினால் ஏதேனும் ஒரு குழுவில் இணைந்து கொண்டு NMMS தொடர்பான தொடர் செய்திகள், விளக்கங்களை பெறலாம் 

NMMS ONLINE EXAM TIME TABLE 

👇

CLICK HERE TO DOWNLOAD PDF

NMMS EXAM வாட்ஸ் அப் குழு 5

👇👇

CLICK HERE TO JOIN NMMS GROUP

NMMS EXAM வாட்ஸ் அப் குழு 2

👇👇

CLICK HERE TO JOIN NMMS GROUP

Thursday, 28 March 2024

அனைத்து அரசு/நகராட்சி/ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி (TAB) இயக்குநர் (DEE) செயல்முறைகள்

அனைத்து அரசு/நகராட்சி/ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி (TAB) இயக்குநர் (DEE) செயல்முறைகள்

மூன்று சுற்றுகளாக சார்ந்த அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்கள் (தொடக்கக்கல்வி) மூலமாக வழங்கப்பட உள்ளது.

தமிழ்நாட்டில் செயல்படும் அரசு மேல்நிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகளில் உயர் தொழில் நுட்ப கணினி ஆய்வகங்கள் மற்றும் தொடக்கப்பள்ளிகளில் திறன் வகுப்பறைகள் அகண்ட வரிசை இணையதள வசதியுடன் அமைப்பது குறித்தும் ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி வழங்குதல் குறித்தும் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் சட்டமன்ற கூட்டத்தொடர்களின் போது அறிவிப்புகளை வெளியிட்டார்கள் 

மாறிவரும் கற்றல் கற்பித்தல் முறைகளுக்கேற்ப தங்களை மெருகேற்றிக் கொள்வதற்கு அனைத்து அரசு/நகராட்சி/ஊராட்சி ஒன்றியத் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு கையடக்ககணினி (TAB) வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது 

அதனடிப்படையில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, மாநில திட்ட  செயல்முறைகள் படி கையடக்கக் கணினிகள் முதல் சுற்றில் 9 மாவட்டக் கல்வி அலுவர்களுக்கு (தொடக்க கல்வி அலுவலர்களுக்கு) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது 

முதல் சுற்றில் வழங்கப்பட உள்ள மாவட்டங்கள் 

செங்கல்பட்டு - 1798

சென்னை - 1744

காஞ்சிபுரம் - 1365

திருவள்ளூர் - 1509

(பொன்னேரி DEE)

திருவள்ளூர் - 1414

(திருவள்ளூர் DEE)

ராணிப்பேட்டை - 1549

வேலூர் - 1703

திருவண்ணாமலை -1659

(செய்யார் DEE)

திருவண்ணாமலை - 2055

(திருவண்ணாமலை DEE)

மேலும் இரண்டாவது மற்றும் மூன்றாவது சுற்றில் வழங்கப்படும் மாவட்டங்களை அறிய இயக்குனரின் செயல்முறைகளை பதிவு இறக்கம் செய்யவும் 

பதிவிறக்கம் செய்ய கீழ உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

Wednesday, 27 March 2024

NMMS SAT SCIENCE ONLINE MODEL TEST 9

இந்த தேர்வானது 7 ஆம் வகுப்பு அறிவியல் பாடமான "நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள்" பகுதியில் இருந்து 25 மதிப்பெண்களுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது 

மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் சென்று தேர்வு எழுதலாம் 

ஒவ்வொரு வினாக்களுக்கும் 4 விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும் 

அதில் எது சரியான விடையோ அதை நீங்கள் CLICK செய்யுங்கள் 

அனைத்து 25 வினாக்களுக்கும் விடை அளித்தபின்பு SUBMIT என்ற பகுதியை கிளிக் செய்யவும். அப்போது நீங்கள் பெற்ற மதிப்பெண்களும், தவறாக நீங்கள் அளித்த பதிலுக்கான  சரியான விடையும் பெறலாம் 

தேர்வு எழுத கீழே உள்ள லிங்கை அழுத்தவும் 

👇👇

தேர்வு எழுத இந்த லிங்கை அழுத்தவும்

NEXT ONLINE EXAM

29.03.2024

TIME : 6.30

TOPIC

VII SOCIAL SCIENCE

1. முகலாயப் பேரரசு 

ONLINE EXAM TIME TABLE மற்றும் வாட்ஸஅப் குழு லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் விரும்பினால் ஏதேனும் ஒரு குழுவில் இணைந்து கொண்டு NMMS தொடர்பான தொடர் செய்திகள், விளக்கங்களை பெறலாம் 

NMMS ONLINE EXAM TIME TABLE 

👇

CLICK HERE TO DOWNLOAD PDF

NMMS EXAM வாட்ஸ் அப் குழு 5

👇👇

CLICK HERE TO JOIN NMMS GROUP

NMMS EXAM வாட்ஸ் அப் குழு 4

👇👇

CLICK HERE TO JOIN NMMS GROUP 4

Tuesday, 26 March 2024

தேர்தல் வகுப்பில் கலந்துகொள்ளாத ஆசிரியர்கள்/பணியாளர்களுக்கு show cause notice பதிலளிக்க முதன்மைக்கல்வி அலுவலர் உத்தரவு

சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் அலுவலகங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 22.03.2024 அன்று தேர்தல் பணியாணை வழங்கப்பட்டது 

மேற்காண் தேர்தல் பணிக்கான ஆணையினை பெற்றுக்கொண்ட ஆசிரியர்கள்/பணியாளர்கள் 24.03.2024 அன்று நடைபெற்ற பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளாமல் இருந்தமைக்கு சேலம் மாவட்ட ஆட்சியர் "காரணம் கேட்கும் குறிப்பாணை" அனுப்பியுள்ளார் 

அதன்படி ஆசிரியர்களின் விளக்கக்கடிதம் 27.03.2024 அன்று பிற்பகல் 3 மணிக்குள் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது 

மேலும் விவரங்களுக்கு 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

Monday, 25 March 2024

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவில் ஈடுபடும் அலுவலர்களுக்கான உழைப்பூதிய விவரம் வெளியீடு.

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவில் 

ஈடுபடும் அலுவலர்களுக்கான 

உழைப்பூதிய 

விவரம் 

வெளியிடப்பட்டுள்ளது 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

Sunday, 24 March 2024

NMMS SAT SOCIAL SCIENCE ONLINE MODEL TEST 10

இந்த தேர்வு 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் "விஜயநகரம் மற்றும் பாமினி பேரரசு" பாடத்தில் இருந்து வடிவமைக்கப்பட்டுள்ளது 

30 மதிப்பெண்களுக்கு வினாத்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளது 

மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் சென்று தேர்வு எழுதலாம் 

ஒவ்வொரு வினாக்களுக்கும் 4 விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும் 

அதில் எது சரியான விடையோ அதை நீங்கள் CLICK செய்யுங்கள் 

அனைத்து 30 வினாக்களுக்கும் விடை அளித்தபின்பு SUBMIT என்ற பகுதியை கிளிக் செய்யவும். அப்போது நீங்கள் பெற்ற மதிப்பெண்களும், தவறாக நீங்கள் அளித்த பதிலுக்கு சரியான விடையும் பெறலாம் 

தேர்வு எழுத கீழே உள்ள லிங்கை அழுத்தவும் 

👇👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்

NEXT ONLINE EXAM

DATE: 26.03.2024

TIME: 6.30 PM

TOPIC

7 ஆம் வகுப்பு அறிவியல் 

1. நம்மை சுற்றி நிகழும் மாற்றங்கள் 

ONLINE EXAM TIME TABLE மற்றும் வாட்ஸஅப் குழு லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் விரும்பினால் ஏதேனும் ஒரு குழுவில் இணைந்து கொண்டு NMMS தொடர்பான தொடர் செய்திகள், விளக்கங்களை பெறலாம் 

NMMS ONLINE EXAM TIME TABLE 

👇

CLICK HERE TO DOWNLOAD PDF

NMMS EXAM வாட்ஸ் அப் குழு 5

👇👇

CLICK HERE TO JOIN NMMS GROUP

Saturday, 23 March 2024

NMMS SAT SCIENCE ONLINE MODEL TEST 8

இந்த தேர்வானது 7 ஆம் வகுப்பு அறிவியல் பாடமான "மின்னோட்டவியல்" பகுதியில் இருந்து 25 மதிப்பெண்களுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது 

மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் சென்று தேர்வு எழுதலாம் 

ஒவ்வொரு வினாக்களுக்கும் 4 விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும் 

அதில் எது சரியான விடையோ அதை நீங்கள் CLICK செய்யுங்கள் 

அனைத்து 25 வினாக்களுக்கும் விடை அளித்தபின்பு SUBMIT என்ற பகுதியை கிளிக் செய்யவும். அப்போது நீங்கள் பெற்ற மதிப்பெண்களும், தவறாக நீங்கள் அளித்த பதிலுக்கான  சரியான விடையும் பெறலாம் 

தேர்வு எழுத கீழே உள்ள லிங்கை அழுத்தவும் 

👇👇

CLICK HERE TO WRITE ONLINE EXAM

NEXT ONLINE EXAM

24.03.2024

TIME : 6.30

TOPIC

VII SOCIAL SCIENCE

1. விஜய நகர் மற்றும் பாமினி பேரரசுகள் 

ONLINE EXAM TIME TABLE மற்றும் வாட்ஸஅப் குழு லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் விரும்பினால் ஏதேனும் ஒரு குழுவில் இணைந்து கொண்டு NMMS தொடர்பான தொடர் செய்திகள், விளக்கங்களை பெறலாம் 

NMMS ONLINE EXAM TIME TABLE 

👇

CLICK HERE TO DOWNLOAD PDF

NMMS EXAM வாட்ஸ் அப் குழு 5

👇👇

CLICK HERE TO JOIN NMMS GROUP

NMMS EXAM வாட்ஸ் அப் குழு 4

👇👇

CLICK HERE TO JOIN NMMS GROUP 4

Friday, 22 March 2024

NMMS SAT SOCIAL SCIENCE ONLINE MODEL TEST 9

இந்த தேர்வு 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் "உற்பத்தி" பாடத்தில் இருந்து வடிவமைக்கப்பட்டுள்ளது 

25 மதிப்பெண்களுக்கு வினாத்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளது 

மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் சென்று தேர்வு எழுதலாம் 

ஒவ்வொரு வினாக்களுக்கும் 4 விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும் 

அதில் எது சரியான விடையோ அதை நீங்கள் CLICK செய்யுங்கள் 

அனைத்து 25 வினாக்களுக்கும் விடை அளித்தபின்பு SUBMIT என்ற பகுதியை கிளிக் செய்யவும். அப்போது நீங்கள் பெற்ற மதிப்பெண்களும், தவறாக நீங்கள் அளித்த பதிலுக்கு சரியான விடையும் பெறலாம் 

தேர்வு எழுத கீழே உள்ள லிங்கை அழுத்தவும் 

👇👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்

NEXT ONLINE EXAM

DATE: 23.03.2024

TIME: 6.30 PM

TOPIC

7 ஆம் வகுப்பு அறிவியல் 

1. மின்னோட்டவியல் 

ONLINE EXAM TIME TABLE மற்றும் வாட்ஸஅப் குழு லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் விரும்பினால் ஏதேனும் ஒரு குழுவில் இணைந்து கொண்டு NMMS தொடர்பான தொடர் செய்திகள், விளக்கங்களை பெறலாம் 

NMMS ONLINE EXAM TIME TABLE 

👇

CLICK HERE TO DOWNLOAD PDF

NMMS EXAM வாட்ஸ் அப் குழு 5

👇👇

CLICK HERE TO JOIN NMMS GROUP

Thursday, 21 March 2024

NMMS SAT SOCIAL SCIENCE ONLINE MODEL TEST 8

இந்த தேர்வு 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் "அரசியல் கட்சிகள்" பாடத்தில் இருந்து வடிவமைக்கப்பட்டுள்ளது 

20 மதிப்பெண்களுக்கு வினாத்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளது 

மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் சென்று தேர்வு எழுதலாம் 

ஒவ்வொரு வினாக்களுக்கும் 4 விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும் 

அதில் எது சரியான விடையோ அதை நீங்கள் CLICK செய்யுங்கள் 

அனைத்து 20 வினாக்களுக்கும் விடை அளித்தபின்பு SUBMIT என்ற பகுதியை கிளிக் செய்யவும். அப்போது நீங்கள் பெற்ற மதிப்பெண்களும், தவறாக நீங்கள் அளித்த பதிலுக்கு சரியான விடையும் பெறலாம் 

தேர்வு எழுத கீழே உள்ள லிங்கை அழுத்தவும் 

👇👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்

NEXT ONLINE EXAM

DATE: 22.03.2024

TIME: 6.30 PM

TOPIC

7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 

1. உற்பத்தி 

ONLINE EXAM TIME TABLE மற்றும் வாட்ஸஅப் குழு லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் விரும்பினால் ஏதேனும் ஒரு குழுவில் இணைந்து கொண்டு NMMS தொடர்பான தொடர் செய்திகள், விளக்கங்களை பெறலாம் 

NMMS ONLINE EXAM TIME TABLE 

👇

CLICK HERE TO DOWNLOAD PDF

NMMS EXAM வாட்ஸ் அப் குழு 5

👇👇

CLICK HERE TO JOIN NMMS GROUP

ஏப்ரல் 2 முதல் 12க்குள் ஆண்டு இறுதித் தேர்வுகள் ஏப்ரல் 13 முதல் மாணவர்களுக்கு கோடை விடுமுறை

 ஏப்ரல் 2 முதல் 12க்குள் ஆண்டு இறுதித் தேர்வுகள் ஏப்ரல் 13 முதல் மாணவர்களுக்கு கோடை விடுமுறை

18வது மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்திலுள்ள அனைத்து அரசு/அரசு உதவிபெறும்/தனியார் பள்ளிகளில் பயிலும் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான 2023-2024 ஆம் கல்வி ஆண்டிற்கான பள்ளி இறுதித் தேர்வுகள் 

02.04.2024 அன்று தொடங்கி 12.04.2024 வரை நடைபெறும் 

13.04.2024 முதல் மாணவர்களுக்கு கோடை விடுமுறை எனவும் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. 

ஆசிரியர்கள் 19.04.2024 அன்று நடைபெற உள்ள 18வது மக்களவைத் தேர்தல் சார்ந்த பயிற்சிகள் உள்ளிட்ட அனைத்து தேர்தல் பணிகளையும் மேற்கொள்ள வேண்டுமென தெரிவிக்கப்படுகிறது.

மேலும், 23.04.2024 முதல் 26.04.2024 வரையில் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான விடைத்தாள் திருத்துதல், தேர்வு முடிவுகள் வெளியிடுதல் மற்றும் அடுத்த கல்வி ஆண்டிற்கான (2024-2025) மாணவர்கள் சேர்க்கை போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், 

26.04.2024 அன்று இக்கல்வி ஆண்டிற்கான கடைசி வேலை நாளாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. 

மேலும், கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

,

,

Wednesday, 20 March 2024

நாடாளுமன்ற தேர்தல் 3 கட்ட பயிற்சி வகுப்புகளுக்கான அட்டவணை

24.03.2024 ஞாயிற்றுக்கிழமை 

பயிற்சி வகுப்பு

(தேர்தல் பயிற்சி வகுப்பு 24 /3./2024 ஞாயிற்றுக் கிழமைக்கு  பதிலாக 23/ 3 /2024 சனிக்கிழமை நடைபெறும்)

7.04.2024 ஞாயிற்றுக்கிழமை 

பயிற்சி வகுப்பு 

16.04.2024 செவ்வாய் 

பயிற்சி வகுப்பு 

18.04.2024 வியாழன் 

பயிற்சி வகுப்பு 

19.04.2024 வெள்ளி

தேர்தல்

மேலும் விவரம் அறிய 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

Tuesday, 19 March 2024

NMMS SAT SCIENCE ONLINE MODEL TEST 7

இந்த தேர்வானது 7 ஆம் வகுப்பு அறிவியல் பாடமான "வெப்பம் மற்றும் வெப்பவியல்" பகுதியில் இருந்து 20 மதிப்பெண்களுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது 

மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் சென்று தேர்வு எழுதலாம் 

ஒவ்வொரு வினாக்களுக்கும் 4 விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும் 

அதில் எது சரியான விடையோ அதை நீங்கள் CLICK செய்யுங்கள் 

அனைத்து 20 வினாக்களுக்கும் விடை அளித்தபின்பு SUBMIT என்ற பகுதியை கிளிக் செய்யவும். அப்போது நீங்கள் பெற்ற மதிப்பெண்களும், தவறாக நீங்கள் அளித்த பதிலுக்கான  சரியான விடையும் பெறலாம் 

தேர்வு எழுத கீழே உள்ள லிங்கை அழுத்தவும் 

👇👇

CLICK HERE TO WRITE ONLINE EXAM

NEXT ONLINE EXAM

21.03.2024

TIME : 6.30

TOPIC

VII SOCIAL SCIENCE

1. அரசியல் கட்சிகள் 

2. உற்பத்தி 

ONLINE EXAM TIME TABLE மற்றும் வாட்ஸஅப் குழு லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் விரும்பினால் ஏதேனும் ஒரு குழுவில் இணைந்து கொண்டு NMMS தொடர்பான தொடர் செய்திகள், விளக்கங்களை பெறலாம் 

NMMS ONLINE EXAM TIME TABLE 

👇

CLICK HERE TO DOWNLOAD PDF

NMMS EXAM வாட்ஸ் அப் குழு 5

👇👇

CLICK HERE TO JOIN NMMS GROUP

NMMS EXAM வாட்ஸ் அப் குழு 4

👇👇

CLICK HERE TO JOIN NMMS GROUP 4

Monday, 18 March 2024

ஏப்ரல் 13-க்குள் தேர்வுகளை முடிக்க பள்ளிக்கல்வி துறை திட்டம்

👉 ஏப்.,13க்குள் தேர்வுகளை முடிக்க பள்ளிக்கல்வி துறை திட்டம் 

👉 தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச், 1ம் தேதி துவங்கியது. வரும், 22ம் தேதி தேர்வு முடிகிறது. பிளஸ் 1 பொதுதேர்வு மார்ச், 4ல் துவங்கியது. வரும், 25ம் தேதி முடிகிறது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வு வரும், 26ம் தேதி துவங்க உள்ளது; ஏப்., 8ல் முடிகிறது.

👉 லோக்சபா தேர்தல் தேதியை, இந்திய தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் அறிவித்துள்ளது. இதன்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், ஏப்., 19ல் ஒரே கட்டமாக, 40 தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது.              

👉 இந்த ஓட்டுப்பதிவு பணிக்கு, அரசு மற்றும் தனியார் பள்ளிகள் ஓட்டுச்சாவடிகளாக செயல்பட உள்ளன. அதற்காக, ஓட்டுச்சாவடியாக செயல்படும் அனைத்து பள்ளிகளையும், வரும், 15ம் தேதி முதல் தேர்தல் ஆணையம் தங்கள் கட்டுப்பாட்டில் எடுக்க உள்ளது.           

👉 இதன் காரணமாக, ஒன்றாம் வகுப்பு முதல், ஒன்பதாம் வகுப்பு வரையிலான, ஆண்டு இறுதி தேர்வுகளை, வரும், 13ம் தேதிக்குள் நடத்தி முடிக்க, பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.                      

👉 இதுகுறித்து, பள்ளிக்கல்வி அதிகாரிகள் இன்று ஆலோசித்து, வகுப்பு மற்றும் பாடவாரியாக தேர்வு கால அட்டவணையை இறுதி செய்ய உள்ளனர். 

👉 அதன் விபரம், இன்றுஅல்லது நாளை பள்ளிக்கல்வியால் வெளியிடப்பட உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Sunday, 17 March 2024

NMMS SAT SOCIAL SCIENCE ONLINE MODEL TEST 7

இந்த தேர்வு 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் "மக்கள் தொகையும் குடியிருப்புகளும் மற்றும் சமத்துவம் " பாடத்தில் இருந்து வடிவமைக்கப்பட்டுள்ளது 

30 மதிப்பெண்களுக்கு வினாத்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளது 

மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் சென்று தேர்வு எழுதலாம் 

ஒவ்வொரு வினாக்களுக்கும் 4 விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும் 

அதில் எது சரியான விடையோ அதை நீங்கள் CLICK செய்யுங்கள் 

அனைத்து 30 வினாக்களுக்கும் விடை அளித்தபின்பு SUBMIT என்ற பகுதியை கிளிக் செய்யவும். அப்போது நீங்கள் பெற்ற மதிப்பெண்களும், தவறாக நீங்கள் அளித்த பதிலுக்கு சரியான விடையும் பெறலாம் 

தேர்வு எழுத கீழே உள்ள லிங்கை அழுத்தவும் 

👇👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்

NEXT ONLINE EXAM

DATE: 19.03.2024

TIME: 6.30 PM

TOPIC

7 ஆம் வகுப்பு அறிவியல் 

1. வெப்பம் மற்றும் வெப்பநிலை 

ONLINE EXAM TIME TABLE மற்றும் வாட்ஸஅப் குழு லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் விரும்பினால் ஏதேனும் ஒரு குழுவில் இணைந்து கொண்டு NMMS தொடர்பான தொடர் செய்திகள், விளக்கங்களை பெறலாம் 

NMMS ONLINE EXAM TIME TABLE 

👇

CLICK HERE TO DOWNLOAD PDF

NMMS EXAM வாட்ஸ் அப் குழு 3

👇👇

CLICK HERE TO JOIN NMMS GROUP 3

NMMS EXAM வாட்ஸ் அப் குழு 4

👇👇

CLICK HERE TO JOIN NMMS GROUP 4

NMMS தேர்வுக்கு தேவைப்படும் வினாத்தாள் மற்றும் விடை (7 ஆம் வகுப்பு அறிவியல் முதல் பருவம் - பாடவாரியாக)

7 ஆம் வகுப்பு அறிவியல் 

முதல் பருவம் 

தேர்வு 1: அளவீட்டியல் 

வினாத்தாள் pdf 

👇

வினாத்தாள் பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

7 ஆம் வகுப்பு அறிவியல் 

முதல் பருவம் 

தேர்வு 1: அளவீட்டியல் 

விடை  pdf 

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

7 ஆம் வகுப்பு அறிவியல் 

முதல் பருவம் 

தேர்வு 2: விசையும் இயக்கமும் 

வினாத்தாள்   pdf 

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

7 ஆம் வகுப்பு அறிவியல் 

முதல் பருவம் 

தேர்வு 2: விசையும் இயக்கமும் 

விடை    pdf 

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

7 ஆம் வகுப்பு அறிவியல் 

முதல் பருவம் 

தேர்வு 3: நம்மை சுற்றியுள்ள பருப்பொருட்கள் 

வினாத்தாள்   pdf 

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

7 ஆம் வகுப்பு அறிவியல் 

முதல் பருவம் 

தேர்வு 3: நம்மை சுற்றியுள்ள பருப்பொருட்கள் 

விடை    pdf 

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

7 ஆம் வகுப்பு அறிவியல் 

முதல் பருவம் 

தேர்வு 4: அணு அமைப்பு 

வினாத்தாள்    pdf 

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

7 ஆம் வகுப்பு அறிவியல் 

முதல் பருவம் 

தேர்வு 4: அணு அமைப்பு 

விடை  pdf 

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

7 ஆம் வகுப்பு அறிவியல் 

முதல் பருவம் 

தேர்வு 5: தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள் 

தேர்வு 6: உடல் நலமும் சுகாதாரமும் மற்றும் கணினி காட்சித் தொடர்பியல் 

வினாத்தாள் pdf 

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

7 ஆம் வகுப்பு அறிவியல் 

முதல் பருவம் 

தேர்வு 6: உடல் நலமும் சுகாதாரமும் மற்றும் கணினி காட்சித் தொடர்பியல் 

விடை  pdf 

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

NMMS ONLINE EXAM TIME TABLE 

👇

CLICK HERE TO DOWNLOAD PDF

NMMS EXAM வாட்ஸ் அப் குழு 2

👇👇

CLICK HERE TO JOIN NMMS GROUP 2

NMMS EXAM வாட்ஸ் அப் குழு 4

👇👇

CLICK HERE TO JOIN NMMS GROUP 4

Saturday, 16 March 2024

4 மற்றும் 5 ஆம் வகுப்பு எண்ணும் எழுத்தும் மார்ச் மூன்றாவது வாரம்பாடக்குறிப்பேடு pdf

4 மற்றும் 5 ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கான பாடக்குறிப்பேடு 

தமிழ் வழி பாடத்திட்டம் 

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

4 மற்றும் 5 ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கான பாடக்குறிப்பேடு 

ஆங்கில  வழி பாடத்திட்டம் 

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

Friday, 15 March 2024

NMMS SAT SOCIAL SCIENCE ONLINE MODEL TEST 6

இந்த தேர்வு 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் "நிலத்தோற்றங்கள்" பாடத்தில் இருந்து வடிவமைக்கப்பட்டுள்ளது 

20 மதிப்பெண்களுக்கு வினாத்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளது 

மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் சென்று தேர்வு எழுதலாம் 

ஒவ்வொரு வினாக்களுக்கும் 4 விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும் 

அதில் எது சரியான விடையோ அதை நீங்கள் CLICK செய்யுங்கள் 

அனைத்து 20 வினாக்களுக்கும் விடை அளித்தபின்பு SUBMIT என்ற பகுதியை கிளிக் செய்யவும். அப்போது நீங்கள் பெற்ற மதிப்பெண்களும், தவறாக நீங்கள் அளித்த பதிலுக்கு சரியான விடையும் பெறலாம் 

தேர்வு எழுத கீழே உள்ள லிங்கை அழுத்தவும் 

👇👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்

NEXT ONLINE EXAM

DATE: 17.03.2024

TIME: 6.30 PM

TOPIC

7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 

1. மக்கள் தொகையும் குடியிருப்புகளும் 

2. சமத்துவம் 

(ஏற்கனவே வெளியிட்ட அட்டவணைப்படி நாளை 16.03.2024 அன்று 7 ஆம் வகுப்பு அறிவியல் முதல் பருவம் முழுவதும் தேர்வு நடைபெறுவதாக  இருந்தது ஆனால் முழு பாடப்பகுதி இப்போது வேண்டாம் என்று மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கேட்டுக்கொண்டதால் அந்த தேர்வு ரத்து செய்யப்படுகிறது)

தனித்தனி பாடமாக மூன்று பருவங்களிலும் தேர்வை முடித்து பின்பு 2 பாடங்கள், 3 பாடங்கள் என சேர்த்து தேர்வு நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. அதற்கான வினாத்தாள்கள் உருவாக்கப்படுகிறது. படிப்படியாக பாடங்களை கூட்டும்பொழுது மாணவர்கள் ஒவ்வொரு பாடத்தையும் இன்னும் தெளிவாக படிக்க முடியும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

ONLINE EXAM TIME TABLE மற்றும் வாட்ஸஅப் குழு லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் விரும்பினால் ஏதேனும் ஒரு குழுவில் இணைந்து கொண்டு NMMS தொடர்பான தொடர் செய்திகள், விளக்கங்களை பெறலாம் 

NMMS ONLINE EXAM TIME TABLE 

👇

CLICK HERE TO DOWNLOAD PDF

NMMS EXAM வாட்ஸ் அப் குழு 3

👇👇

CLICK HERE TO JOIN NMMS GROUP 3

NMMS EXAM வாட்ஸ் அப் குழு 4

👇👇

CLICK HERE TO JOIN NMMS GROUP 4

Thursday, 14 March 2024

TNSED SCHOOLS Mobile App update Version- 0.0.98

TNSED SCHOOLS  Mobile App update

Whats New

👇

Kalai Arangam and 

Noon Meal Term3 Changes Added

Version- 0.0.98

Updated on March-11

Update direct link

👇👇

click here to update

Wednesday, 13 March 2024

NMMS SAT SCIENCE ONLINE MODEL TEST 6

இந்த தேர்வானது 7 ஆம் வகுப்பு அறிவியல் பாடமான "உடல் நலமும் சுகாதாரமும் மற்றும் கணினி காட்சித் தொடர்பியல்" பகுதியில் இருந்து 30 மதிப்பெண்களுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது 

மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் சென்று தேர்வு எழுதலாம் 

ஒவ்வொரு வினாக்களுக்கும் 4 விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும் 

அதில் எது சரியான விடையோ அதை நீங்கள் CLICK செய்யுங்கள் 

அனைத்து 30 வினாக்களுக்கும் விடை அளித்தபின்பு SUBMIT என்ற பகுதியை கிளிக் செய்யவும். அப்போது நீங்கள் பெற்ற மதிப்பெண்களும், தவறாக நீங்கள் அளித்த பதிலுக்கான  சரியான விடையும் பெறலாம் 

தேர்வு எழுத கீழே உள்ள லிங்கை அழுத்தவும் 

👇👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்  

NEXT ONLINE EXAM

15.03.2024

TIME : 6.30

TOPIC

VII SOCIAL SCIENCE

1. நிலத்தோற்றங்கள் 

ONLINE EXAM TIME TABLE மற்றும் வாட்ஸஅப் குழு லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் விரும்பினால் ஏதேனும் ஒரு குழுவில் இணைந்து கொண்டு NMMS தொடர்பான தொடர் செய்திகள், விளக்கங்களை பெறலாம் 

NMMS ONLINE EXAM TIME TABLE 

👇

CLICK HERE TO DOWNLOAD PDF

NMMS EXAM வாட்ஸ் அப் குழு 3

👇👇

CLICK HERE TO JOIN NMMS GROUP 3

NMMS EXAM வாட்ஸ் அப் குழு 4

👇👇

CLICK HERE TO JOIN NMMS GROUP 4

Monday, 11 March 2024

ஒவ்வொரு பாடத்துக்கும் ஒரு ஆசிரியர்: அரசு அனுமதி

ஒவ்வொரு பாடத்துக்கும் ஒரு ஆசிரியர்: அரசு அனுமதி .

தமிழகத்தில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான அரசு தொடக்க பள்ளிகளிலும்,  ஒன்றாம் வகுப்பு முதல்  8ம் வகுப்பு வரையிலான நடுநிலை பள்ளிகளிலும், 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற வீதத்தில் தான் நியமிக்கப்படுகின்றனர்.

அரசு தொடக்க, நடுநிலை பள்ளிகளில் அதிகபட்சம், 100 மாணவர்கள் மட்டுமே இருப்பதால், ஒன்று அல்லது இரண்டு பாடங்களுக்கு மட்டுமே ஆசிரியர் இருப்பார்.

மற்ற பாடங்களுக்கு ஆசிரியர் இல்லாததால், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் மற்றும் கற்றலில், தொடக்க, நடுநிலை பள்ளிகள் பின்தங்கும் நிலை தொடர்கிறது.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இனி வரும் காலங்களில், 100 மாணவர்களுக்கு மேல், ஒவ்வொரு பாடத்துக்கும் தலா ஒரு ஆசிரியர் நியமித்து கொள்ளலாம் என, தொடக்க கல்வி இயக்குனரகத்துக்கு பள்ளிக்கல்வி துறை அனுமதி அளித்துள்ளது.

அதனால், வரும் கல்வியாண்டில், பாட வாரியாக ஆசிரியர் எண்ணிக்கை கணக்கிடப்பட்டு, தேவையான பாடங்களுக்கு புதிய ஆசிரியர்களை நியமிக்க, தொடக்க கல்வி இயக்குனரகம் முடிவு செய்துள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தியது மத்திய அரசு

குடியுரிமை திருத்த சட்டம் அமலுக்கு வந்தது.

நாடு முழுவதும் சி.ஏ.ஏ சட்டம் அமலுக்கு வந்தது தொடர்பான அறிவிப்பாணையை அரசிதழில் வெளியிட்டது மத்திய அரசு.

2019ம் ஆண்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

4 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டம்

அண்டை நாடுகளில் சிறுபான்மையாக உள்ள இந்துக்கள், சீக்கியர், கிறிஸ்தவர்களுக்கு சிஏஏ குடியுரிமை அளிக்கும்.

2014 டிசம்பர் 31க்குள் குடியேறிய இந்துகள், சீக்கியர், பௌத்தர், சமணர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும்.

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த இந்துக்கள், சீக்கியர் உள்ளிட்ட சிறுபான்மையினர் இந்தியாவில் குடியேறலாம்.

இந்தியாவில் 6 ஆண்டுகள் வசித்தாலே ஆவணங்கள் இல்லையென்றாலும் குடியுரிமையை பெறலாம்.

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர், இலங்கை அகதிகளுக்கு சிஏஏ-ன் கீழ் குடியுரிமை பெற அனுமதியில்லை.

சிஏஏ சட்டம் - மத்திய அரசு விளக்கம்

"இந்தியாவில் அமலாகும் இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தால், இந்தியர்கள் யாருடைய குடியுரிமையும் பறிக்கப்படாது. அண்டை நாட்டை சேர்ந்த சிறுபான்மை சமூக மக்களின் உரிமைகளை பாதுகாக்கவே குடியுரிமை திருத்தச் சட்டத்தை இந்தியா அமல்படுத்துகிறது"

Sunday, 10 March 2024

NMMS SAT SOCIAL SCIENCE ONLINE MODEL TEST 5

இந்த தேர்வு 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் "புவியின் உள்ளமைப்பு" பாடத்தில் இருந்து வடிவமைக்கப்பட்டுள்ளது 

30 மதிப்பெண்களுக்கு வினாத்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளது 

மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் சென்று தேர்வு எழுதலாம் 

ஒவ்வொரு வினாக்களுக்கும் 4 விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும் 

அதில் எது சரியான விடையோ அதை நீங்கள் CLICK செய்யுங்கள் 

அனைத்து 30 வினாக்களுக்கும் விடை அளித்தபின்பு SUBMIT என்ற பகுதியை கிளிக் செய்யவும். அப்போது நீங்கள் பெற்ற மதிப்பெண்களும், தவறாக நீங்கள் அளித்த பதிலுக்கு சரியான விடையும் பெறலாம் 

தேர்வு எழுத கீழே உள்ள லிங்கை அழுத்தவும் 

👇👇

CLICK HERE TO WRITE ONLINE EXAM

NEXT ONLINE EXAM

DATE: 12.03.2024

TIME: 6.30 PM

TOPIC

7 ஆம் வகுப்பு அறிவியல் 

1. உடல் நலமும் சுகாதாரமும் 

2. கணினி காட்சி தொடர்பியல் 

ONLINE EXAM TIME TABLE மற்றும் வாட்ஸஅப் குழு லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் விரும்பினால் ஏதேனும் ஒரு குழுவில் இணைந்து கொண்டு NMMS தொடர்பான தொடர் செய்திகள், விளக்கங்களை பெறலாம் 

NMMS ONLINE EXAM TIME TABLE 

👇

CLICK HERE TO DOWNLOAD PDF

NMMS GROUP 1 AND 2 

முழுமையாக நிறைந்து விட்டதால் மாணவர்கள் கீழே உள்ள குழுவில் இணையவும் 

NMMS EXAM வாட்ஸ் அப் குழு 3

👇👇

CLICK HERE TO JOIN NMMS GROUP 3

NMMS EXAM வாட்ஸ் அப் குழு 4

👇👇

CLICK HERE TO JOIN NMMS GROUP 4

Saturday, 9 March 2024

NMMS SAT SCIENCE ONLINE MODEL TEST 5

இந்த தேர்வானது 7 ஆம் வகுப்பு அறிவியல் பாடமான "தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள் " பகுதியில் இருந்து 30 மதிப்பெண்களுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது 

மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் சென்று தேர்வு எழுதலாம் 

ஒவ்வொரு வினாக்களுக்கும் 4 விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும் 

அதில் எது சரியான விடையோ அதை நீங்கள் CLICK செய்யுங்கள் 

அனைத்து 30 வினாக்களுக்கும் விடை அளித்தபின்பு SUBMIT என்ற பகுதியை கிளிக் செய்யவும். அப்போது நீங்கள் பெற்ற மதிப்பெண்களும், தவறாக நீங்கள் அளித்த பதிலுக்கான  சரியான விடையும் பெறலாம் 

தேர்வு எழுத கீழே உள்ள லிங்கை அழுத்தவும் 

👇👇

CLICK HERE TO WRITE ONLINE EXAM 

NEXT ONLINE EXAM

10.03.2024

TIME : 6.30

TOPIC

VII SOCIAL SCIENCE

1. புவியின் உள்ளமைப்பு  

ONLINE EXAM TIME TABLE மற்றும் வாட்ஸஅப் குழு லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் விரும்பினால் ஏதேனும் ஒரு குழுவில் இணைந்து கொண்டு NMMS தொடர்பான தொடர் செய்திகள், விளக்கங்களை பெறலாம் 

NMMS ONLINE EXAM TIME TABLE 

👇

CLICK HERE TO DOWNLOAD PDF

NMMS EXAM வாட்ஸ் அப் குழு 3

👇👇

CLICK HERE TO JOIN NMMS GROUP 3

NMMS EXAM வாட்ஸ் அப் குழு 4

👇👇

CLICK HERE TO JOIN NMMS GROUP 4

Friday, 8 March 2024

NMMS SAT SOCIAL SCIENCE MODEL TEST 4

இந்த தேர்வு 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் "டெல்லி சுல்தான்கள்" பாடத்தில் இருந்து வடிவமைக்கப்பட்டுள்ளது 

30 மதிப்பெண்களுக்கு வினாத்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளது 

மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் சென்று தேர்வு எழுதலாம் 

ஒவ்வொரு வினாக்களுக்கும் 4 விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும் 

அதில் எது சரியான விடையோ அதை நீங்கள் CLICK செய்யுங்கள் 

அனைத்து 30 வினாக்களுக்கும் விடை அளித்தபின்பு SUBMIT என்ற பகுதியை கிளிக் செய்யவும். அப்போது நீங்கள் பெற்ற மதிப்பெண்களும், தவறாக நீங்கள் அளித்த பதிலுக்கு சரியான விடையும் பெறலாம் 

தேர்வு எழுத கீழே உள்ள லிங்கை அழுத்தவும் 

👇👇

CLICK HERE TO WRITE ONLINE EXAM

NEXT ONLINE EXAM

DATE: 09.03.2024

TIME: 6.30 PM

TOPIC

7 ஆம் வகுப்பு அறிவியல் 

தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள் 

ONLINE EXAM TIME TABLE மற்றும் வாட்ஸஅப் குழு லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் விரும்பினால் ஏதேனும் ஒரு குழுவில் இணைந்து கொண்டு NMMS தொடர்பான தொடர் செய்திகள், விளக்கங்களை பெறலாம் 

NMMS ONLINE EXAM TIME TABLE 

👇

CLICK HERE TO DOWNLOAD PDF

NMMS GROUP 1 AND 2 

முழுமையாக நிறைந்து விட்டதால் மாணவர்கள் கீழே உள்ள குழுவில் இணையவும் 

NMMS EXAM வாட்ஸ் அப் குழு 3

👇👇

CLICK HERE TO JOIN NMMS GROUP 3

NMMS EXAM வாட்ஸ் அப் குழு 4

👇👇

CLICK HERE TO JOIN NMMS GROUP 4

Wednesday, 6 March 2024

களஞ்சியம் App-ல் எவ்வாறு INCOME TAX option தேர்வு செய்யும் வழிமுறைகள் step by step

 1st step

👇

களஞ்சியம் App download

Click here to download the App

2nd -Step

👇

Enter : IFHRMS Id

Enter : your mobile number

Enter : OTP SENT TO YOUR MOBILE NUMBER

ENTER : 4 DIGIT PIN

RE-ENTER : PIN

SUBMIT/ SAVE.

3rd-Step

👇

Click களஞ்சியம் App

Enter : PIN

CLICK ON : INCOME TAX ICON

SELECT :

OLD REGIME

 (OR) 

NEW REGIME

SUBMIT/SAVE.

NOW YOU HAVE COMPLETED. 

NMMS SAT IV SCIENCE ONLINE MODEL TEST 4

இந்த தேர்வானது 7 ஆம் வகுப்பு அறிவியல் பாடமான "அணு அமைப்பு" பகுதியில் இருந்து 30 மதிப்பெண்களுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது 

மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் சென்று தேர்வு எழுதலாம் 

ஒவ்வொரு வினாக்களுக்கும் 4 விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும் 

அதில் எது சரியான விடையோ அதை நீங்கள் CLICK செய்யுங்கள் 

அனைத்து 30 வினாக்களுக்கும் விடை அளித்தபின்பு SUBMIT என்ற பகுதியை கிளிக் செய்யவும். அப்போது நீங்கள் பெற்ற மதிப்பெண்களும், தவறாக நீங்கள் அளித்த பதிலுக்கான  சரியான விடையும் பெறலாம் 

தேர்வு எழுத கீழே உள்ள லிங்கை அழுத்தவும் 

👇👇

தற்போது இந்த தேர்வு எழுத இயலாது விரைவில் சரி செய்யப்படும் 

NEXT ONLINE EXAM

08.03.2024

TIME : 6.30

TOPIC

VII SOCIAL SCIENCE

1. டெல்லி சுல்தானியம் 

ONLINE EXAM TIME TABLE மற்றும் வாட்ஸஅப் குழு லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் விரும்பினால் ஏதேனும் ஒரு குழுவில் இணைந்து கொண்டு NMMS தொடர்பான தொடர் செய்திகள், விளக்கங்களை பெறலாம் 

NMMS ONLINE EXAM TIME TABLE 

👇

CLICK HERE TO DOWNLOAD PDF

NMMS EXAM வாட்ஸ் அப் குழு 1

👇👇

CLICK HERE TO JOIN NMMS GROUP 1

NMMS EXAM வாட்ஸ் அப் குழு 2

👇👇

CLICK HERE TO JOIN NMMS GROUP 2

NMMS EXAM வாட்ஸ் அப் குழு 3

👇👇

CLICK HERE TO JOIN NMMS GROUP 3

NMMS EXAM வாட்ஸ் அப் குழு 4

👇👇

CLICK HERE TO JOIN NMMS GROUP 4

Tuesday, 5 March 2024

6 முதல் 8 வகுப்புகளில் 175 மாணவர்களை கொண்டு செயல்படும் பள்ளிகளுக்கு புதிதாக பட்டதாரி ஆசிரியர் பணியிடம் தோற்றுவித்து தொடக்கக் கல்வி இயக்குனர் ஆணை

2023-2024 ஆம் ஆண்டிற்கான பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கையின் போது மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பு 6 முதல் 8 வகுப்புகளில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்டு செயல்படும் நடுநிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்த ஒவ்வொரு பாடத்திற்கும் ஓன்று எனக் குறைந்தபட்சம் 5 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வழங்கப்படும் என வெளியிடப்பட்டது 

மேற்சொன்ன அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக பார்வையில் காணும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது 

அவ்வரசாணையில் அரசு/நகராட்சி நடுநிலைப்பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை குறைந்தபட்சம் 175 மாணவர்களைக் கொண்டுள்ள பள்ளிகள் மற்றும் 6 முதல் 8 ஆம் வகுப்பில் தலா 35 மாணவர்களைக் கொண்டுள்ள பள்ளிகள் என இரண்டு நிபந்தனைகளும் பூர்த்தி செய்துள்ள 66 பள்ளிகளுக்கு மட்டும் ஏற்கனவே தோற்றுவிக்கப்பட்ட பாடங்களுக்கான பணியிடங்கள் தவிர்த்து மீதம் உள்ள பாடத்திற்கு கூடுதலாக 114 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தேவையின் அடிப்படையில் பாடவாரியாக தோற்றுவிக்க அனுமதித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது 

114 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் உள்ள பள்ளி விவரம் கீழே உள்ள லிங்க் மூலம் பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

114 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் உள்ள பள்ளி விவரம் பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்கை அழுத்தவும் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

எண்ணும் எழுத்தும் பயிற்சிக்கான Online training link

1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை எண்ணும் எழுத்தும் மூன்றாம் பருவத்திற்கான குறுவள மைய Online பயிற்சியை மேற்கொள்ள  தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியிட்டுள்ளார்

அதன் அடிப்படையில் 1 ஆம் முதல் 5 ஆம் வகுப்பு online பயிற்சியை கீழ்க்கண்ட தேதியில் பெற்றுக் கொள்ளலாம்

Class -1 to 3  வகுப்பு ஆசிரியர்கள்

05.03.2024 முதல் 13.03.2024 வரை  

Class - 4 to 5 வகுப்பு ஆசிரியர்கள்

06.03.2024 முதல் 14.03.2024

ONLINE பயிற்சி எடுப்பதற்கான Link கீழே வழங்கப்பட்டுள்ளது

ஆசிரியர்கள் தங்கள்  User id&password உள்ளீடு செய்து பயிற்சியை பெறலாம்

ஆன்லைன் லிங்க்

👇👇

CLICK HERE

Monday, 4 March 2024

ஆறாம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு புதிய வங்கி கணக்கு தொடங்கப்பட்டு நால்வகை சான்றிதழ் வழங்கப்படும் அரசு செய்தி வெளியீடு

👉 உதவித்தொகை நேரடியாக மாணவர்களின் கணக்கில் சென்று சேரும் வகையில் வரும் கல்வியாண்டில் 6 ஆம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு பள்ளி மூலமாகவே வங்கிக்கணக்குகள் தொடங்கப்படும் 

👉 அப்போதே ஆதார் புதுப்பித்தல் செய்யப்பட்டு ஆதார் பதிவினை வாங்கிக்கணக்குடன் இணைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்படும் 

👉 வரும் கல்வியாண்டு 2024-2025 முதல் ஆறாம் வகுப்பில் சேரும்போதே தேவையான ஆவணங்களை பள்ளி தலைமை ஆசிரியரிடம் சமர்ப்பிக்கும் போது அதன் விவரங்கள் EMIS தளத்தில் உள்ளீடு செய்யப்பட்டு வருவாய்துறையினருக்கு அனுப்பி வைக்கப்படும் 

👉 விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு EMIS தளத்தின் வாயிலாகவே பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு உரிய மாணவர்கள் வசம் சான்றிதழ்கள் ஒப்படைக்கப்படும் 

👉 சாதிச்சான்றிதழ், வருமானச்சான்றிதழ், இருப்பிடச்சான்றிதழ், முதல் தலைமுறை பட்டதாரியாக இருப்பின் அதற்குரிய சான்றிதழ் என நால்வகை சான்றிதழ் பள்ளிகளின் மூலமாக வழங்கப்பட உள்ளது என அரசு சார்பில் இயக்குனர், செய்தி மக்கள் தொடர்புத்துறை மூலமாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது 

மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்க் மூலம் பதிவிறக்கம் செய்யவும் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்