வைணவ மரபில் கோயிலில் உள்ள இறைவனைப் போற்றிப் பாடுதல் “மங்களாசாசனம்” செய்தல் எனப்படும் இறைவனின் திருவடியில் அல்லது கல்யாண குணங்களில் ஆழ்ந்தவர்கள் ஆழ்வார்கள் எனப்பட்டனர்
ஆழ்வார்கள் மொத்தம் 12 பேர்
மொதப் பாடல்கள் = 3776
நாலாயிரத் திவ்யப்பிரபந்தம் எனப் பெயரிட்டவர் = நாதமுனிகள்
இதற்கு “ஆன்ற தமிழ் மறை, திராவிட சாகரம், அருளிச் செயல்கள், செய்ய தமிழ் மாலைகள், சந்தமிகு தமிழ் மறை” என்ற வேறு பெயர்களும் உண்டு
நாலாயிரத் திவ்வியப்பிரபந்தம் நான்கு பிரிவுகளை உடையது
12 ஆழ்வார்களும் பாடிய மொத்த நூல்கள் = 24
நாதமுனிக்கு பிறகு தோன்றியவர்கள் ஆசாரியர்கள் எனப்பட்டனர்
நாதமுனிகளை “பெரிய முதலியார்” என்றும் அழைப்பர்
நாலாயிரத் திவ்வியப்பிரபந்தத்திற்கு இசை அமைத்தவர் = நாத முனிகள்
பெரும் பிரிவுகள்:
முதல் ஆயிரம்
மூத்த திருமொழி
திருவாய் மொழி
இயற்பா
No comments:
Post a Comment