Search This Blog

Monday, 23 December 2024

தமிழ்நாட்டு பள்ளிகளின் தேர்ச்சி முறையில் எந்த மாற்றமும் கிடையாது மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் அறிவிப்பு

 




"கல்வி உரிமைச் சட்டத்தில் ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள திருத்தங்களால் தமிழ்நாட்டுப் பள்ளிகளின் தேர்ச்சி முறையில் எந்த மாற்றமும் கிடையாது: தற்போதைய தேர்ச்சி முறையே தொடரும்" என மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்கள் 








தேசிய கல்விக் கொள்கையை பின்பற்றி நடத்தப்படும் ஒன்றிய அரசுப் பள்ளிகளுக்கு மட்டுமே இந்த புதிய நடைமுறை பொருந்தும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள், தடையின்றி எட்டாம் வகுப்பு வரை கல்வி பெறுவதில், ஒரு பெரிய தடைக்கல்லை ஒன்றிய அரசின் எந்த நடவடிக்கை ஏற்படுத்தியுள்ளது உண்மையிலேயே வருந்தத்தக்கது என்று அறிவிப்பை மாண்புமிகு பள்ளிக்கலவித்துறை அமைச்சர் அவர்கள் வெளியிட்டுளார்கள்.








தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, தேசியக் கல்விக் கொள்கையைப் பின்பற்றாமல் நமது மாநிலத்தின் தேவைகளைக் கருத்தில் கொண்டு, சிறந்த கல்வியாளர்களை ஒருங்கிணைத்து, ஒரு புதிய மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்குவதற்காக நமது அரசு தொடங்கிய பணிகள் நிறைவுறும் தருவாயில் உள்ளது.








தமிழ்நாட்டில் தொடர்ந்து மாநிலக் கல்விக் கொள்கை பின்பற்றப்படும் சூழ்நிலையில், ஒன்றிய அரசின் இத்தகைய நடவடிக்கைகள் எதுவும் தமிழ்நாட்டில் செயல்பட்டுவரும் ஒன்றிய அரசுப் பள்ளிகளைத் தவிர பிற பள்ளிகளுக்கு பொருந்தாது என மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.





அரசுப் பள்ளியில் 6-12 வரை பயின்று உயர் கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களின் கல்விச் செலவினை அரசு ஏற்கும் மேலும் அயல்நாட்டு உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி உதவித் தொகை பெற்றுச் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் முதல் பயணத் தொகையை முழுமையாக அரசு ஏற்கும் தமிழ்நாடு முதல்வர் அட்டகாச அறிவிப்பு



அரசுப் பள்ளியில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று நம் நாட்டில் செயல்பட்டு வரும் தலைசிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் அனைத்து மாணவர்களின் கல்விச் செலவினை அரசே முழுமையாக ஏற்கும். 






மேலும், அயல்நாட்டு உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி உதவித் தொகை பெற்றுச் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் முதல் பயணத் தொகையை முழுமையாக இவ்வரசே ஏற்றுக்கொள்ளும். 







இத்திட்டத்திற்காக ஆண்டுதோறும் ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்" என மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்.







இந்த அறிவிப்பானது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது 
















நன்றி 


TGTA

ஊடகப் பிரிவு

தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு IX சமூக அறிவியல் மாதிரி ONLINE TEST 10

 









தமிழ்நாடு முதலமைச்சர் 

திறனாய்வுத் தேர்வு 

IX சமூக அறிவியல் 

ONLINE TEST 10





வகுப்பு 

9 ஆம் வகுப்பு 


பாடப்பகுதி 


9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - புவியியல் 

1. நீர் கோளம் 




IX - ONLINE தேர்வு - 10 எழுத கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 










👇👇 

CLICK HERE TO WRITE ONLINE EXAM 10




NEXT CM TALENT ONLINE EXAM - 11


IX - சமூக அறிவியல் 

புவியியல் 

பாடம் 


1. உயிர் கோளம் 




TN CM TALENT EXAM 2025
WHATS APP GROUP 2

👇


CLICK HERE TO JOIN



5 முதல் 8 ஆம் வகுப்பு வரை All Pass கொள்கை ரத்து மத்திய அரசு அதிரடி முடிவு




5 முதல் 8 ஆம் வகுப்பு வரை All Pass கொள்கை ரத்து மத்திய அரசு அதிரடி முடிவு 




5 முதல் 8 ஆம் வகுப்பு வரை All Pass கொள்கை ரத்து மத்திய அரசு அதிரடி முடிவு. 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான கட்டாயத் தேர்ச்சி ரத்தாகிறது





இறுதித் தேர்வில் தேர்ச்சிப் பெறாத மாணவர்கள் இனி தேர்ச்சி அற்றவர்களாகவே கருதப்படுவார்கள்.




குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்காக எடுத்த முடிவு என 




இரண்டு மாதத்தில் அந்த தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும் எனவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது





இரண்டு மாதத்தில் எழுதும் மறுதேர்விலும் மாணவர்கள் தேர்ச்சி அடையவில்லை என்றால் அவர்கள் அடுத்த வகுப்பிற்கு முன்னேற முடியாது எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது



LMS TRAINING அனைத்து வகை ஆசிரியர்களும் எழுத வேண்டிய LMS தேர்வு நேரடி Link

LMS TRAINING அனைத்து வகை ஆசிரியர்களும் எழுத வேண்டிய LMS தேர்வு நேரடி Link





LMS TRAINING 






அனைத்து வகை ஆசிரியர்களும் எழுத வேண்டிய LMS தேர்வு நேரடி Link







கீழே உள்ள Link மூலம் சென்று உங்களது User Name மற்றும் Pass word அளிக்க வேண்டும்






உங்கள் EMIS தளத்தில் நுழைந்த உடன் மேலே வலது புறம் 








என்ற குறியீடை அழுத்தவும்







மேலே உள்ள Option தோன்றும். அதில் LMS என்பதை அழுத்தி தேர்வை தொடரலாம்



நேரடி Link

👇

CLICK HERE

Sunday, 22 December 2024

IFHRMS - வருமான வரிப்பிடித்தம் தொடர்பான சமீபத்திய புதுப்பிப்பு

 

FHRMS - வருமான வரிப்பிடித்தம் தொடர்பான சமீபத்திய புதுப்பிப்பு




IFHRMS - Latest UPDATE Regarding Income Tax Deduction 




இந்த ஆண்டிற்கான வருமானவரித் தொகை நிர்ணயிக்கப்பட்டதை விட அதிகமாக இருக்கிறதா அல்லது எவ்வளவு இனிமேல் இந்த மூன்று மாதத்திற்கும்  (டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி) பிடிக்க வேண்டும் என்பதை IFHRMS  மூலம் சுலபமாக கண்டறியலாம். 




👉Open Google 





👉Type IFHRMS  and search 





👉Select களஞ்சியம் Website





👉Input Your IFHRMS User ID and Password 





👉Select eServices ( HR & Fin)





👉Select employee self service





👉Select Reports ( Top of the Menu ICONS )





👉Choose Incometax projection Report self service 





👉Input DEC-2024 and select the same below





👉And then select Continue





👉Finally submit





👉Click OK





👉Click Monitor Request Status





👉Select View Output (HTML  format)





👉இதில் இந்த வருடத்திற்கான மொத்த சம்பளத்தொகையில் இருந்து new regime ஆக இருப்பின் Rs.75000 (standard Deduction) கழித்த பின் இந்த ஆண்டிற்கான மொத்த சம்பளத் தொகைக்கு செலுத்த வேண்டிய வருமான வரி தொகை, இதுவரை நீங்கள் ஒவ்வொரு மாதமும் IFHRMS மூலம் கட்டிய வருமான வரி தொகை இனி நீங்கள் எவ்வளவு வருமான வரி கட்ட வேண்டியுள்ளது என்பது குறித்த அனைத்து விவரங்களும் இருக்கும்






ஒவ்வொரு ஆசிரியரும் மேலே கண்ட படிநிலை பிரகாரம் தங்களது  IFHRMS LOGIN மூலம் IT படிவங்களை பதிவிறக்கம் செய்து சுயமாக சரி பார்த்துக் கொள்ளலாம்

Saturday, 21 December 2024

நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் வட்டாரக்கல்வி அலுவலராக பதவி உயர்வு தற்காலிக தகுதி வாய்ந்தோர் பெயர் பட்டியல் மற்றும் கலந்தாய்வு நாள் அறிவிப்பு








EMIS இணையதளம் மூலம் வட்டாரக்கல்வி பணிக்கான பதவிஉயர்வு கலந்தாய்வு நடைபெறும் நாள் 

26.12.2024







நேரம் 

10 மணி 





01.01.2024 நிலவரப்படியான தகுதி வாய்ந்தோர் பெயர் பட்டியலில் முன்னுரிமை எண் 171 முதல் முன்னுரிமை எண் 329 வரையிலான அனைத்து நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களையும் இக்கலந்தாய்வில் கலந்துகொள்ள தகவல் அனுப்பப்பட்டுள்ளது 






வட்டாரக்கல்வி பணிக்கான பதவி உயர்வில் தகுதிவாய்ந்த நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பட்டியல் 









👇
















தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு IX சமூக அறிவியல் மாதிரி ONLINE TEST 9

 





 








தமிழ்நாடு முதலமைச்சர் 

திறனாய்வுத் தேர்வு 

IX சமூக அறிவியல் 

ONLINE TEST 9





வகுப்பு 

9 ஆம் வகுப்பு 


பாடப்பகுதி 


9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - புவியியல் 

1. வளிமண்டலம் 




IX - ONLINE தேர்வு - 9 எழுத கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 










👇👇 

CLICK HERE TO WRITE ONLINE EXAM 9




NEXT CM TALENT ONLINE EXAM - 10


IX - சமூக அறிவியல் 

புவியியல் 

பாடம் 


1. நீர்கோளம் 




TN CM TALENT EXAM 2025
WHATS APP GROUP 2

👇


CLICK HERE TO JOIN

















Friday, 20 December 2024

தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு IX சமூக அறிவியல் மாதிரி ONLINE TEST 8




 








தமிழ்நாடு முதலமைச்சர் 

திறனாய்வுத் தேர்வு 

IX சமூக அறிவியல் 

ONLINE TEST 8





வகுப்பு 

9 ஆம் வகுப்பு 


பாடப்பகுதி 


9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - புவியியல் 

1. நிலக்கோளம் -I புவி அகச்செயல்பாடுகள் 
2. நிலக்கோளம் -II புவி புறச்செயல்பாடுகள் 




IX - ONLINE தேர்வு - 8 எழுத கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 










👇👇 

CLICK HERE TO WRITE ONLINE EXAM 8




NEXT CM TALENT ONLINE EXAM - 9


IX - சமூக அறிவியல் 

புவியியல் 

பாடம் 


1.  வளிமண்டலம் 




TN CM TALENT EXAM 2025
WHATS APP GROUP

👇


தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு அக்டோபர் 2024 மாவட்ட அளவில் தேர்ச்சி எண்ணிக்கை மற்றும் Rank வெளியீடு




தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு அக்டோபர் 2024 மாவட்ட அளவில் தேர்ச்சி எண்ணிக்கை மற்றும் Rank  வெளியீடு






தமிழ்மொழி இலக்கியத் திறனறித் தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டது.







மாவட்ட அளவில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை வெளியிடப்பட்டுள்ளது







சேலம் மாவட்டத்தில் 157 மாணவர்கள் தேர்ச்சி பெற்று மாநில அளவில் முதல் இடத்தை பெற்றுள்ளது






111 மாணவர்கள் தேர்ச்சி பெற்ற தர்மபுரி மாவட்டம் மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளது






79 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ள திருவண்ணாமலை மாவட்டம் மூன்றாவது இடத்தினை பெற்றுள்ளது






கடைசி இடத்தினை வேலூர் மாவட்டம் பெற்றுள்ளது இந்த மாவட்டத்தில் 1 மாணவர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளார்






மயிலாடுதுறை மாவட்டம் 2 மாணவர்கள் தேர்ச்சியுடன் கடைசிக்கு முந்தைய இடத்தினை பெற்றுள்ளது






Thursday, 19 December 2024

தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு IX சமூக அறிவியல் மாதிரி ONLINE TEST 7



 


 




தமிழ்நாடு முதலமைச்சர் 

திறனாய்வுத் தேர்வு 

IX சமூக அறிவியல் 

ONLINE TEST 7





வகுப்பு 

9 ஆம் வகுப்பு 




பாடப்பகுதி 

வரலாறு 


1. ஆசிய,  ஆப்பிரிக்கா நாடுகளில் காலனியாதிக்கம் 




IX - ONLINE தேர்வு - 7 எழுத கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 







👇👇 

CLICK HERE TO WRITE ONLINE EXAM 7




NEXT CM TALENT ONLINE EXAM - 8


IX - சமூக அறிவியல் 

பாடம் 


9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - புவியியல் 

1. நிலக்கோளம் -I புவி அகச்செயல்பாடுகள் 
2. நிலக்கோளம் -II புவி புறச்செயல்பாடுகள் 





👇👇




TN CM TALENT EXAM 2025
WHATS APP GROUP

👇


Wednesday, 18 December 2024

தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய கால அவகாசம் நீட்டித்து அரசுத் தேர்வுகள் இயக்குனர் உத்தரவு

 


தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு 25.01.2025 சனிக்கிழமை அன்று நடைபெறுகிறது 






இந்த தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தில் பயின்று வரும் 2024-25 ஆம் கல்வியாண்டில் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் எழுதுவார்கள் 







இந்த தேர்வினை எழுத விரும்பும் மாணவர்கள் விவரங்களை சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் வழியாக 10.12.2024 பிற்பகல் முதல் 18.12.2024 வரை பதிவேற்றம் செய்திட காலஅவகாசம் முதலில் வழங்கப்பட்டது.







தற்போது இக்கால அவகாசம் 20.12.2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது 

























































     







`





KALANJIYAM APP UPDATE NEW VERSION 1.20.9 DIRECT LINK TO UPDATE

 







KALANJIYAM APP 

UPDATE NEW VERSION 1.20.9




WHAT'S NEW


Performance Enhancement & Major Bug fixes





கீழே உள்ள லிங்க் மூலம் சென்று UPDATE செய்யவும் 

👇🏾

CLICK HERE TO UPDATE

தமிழ்நாடு முதலமைச்சர் திறனறித் தேர்வு X அறிவியல் மாதிரித் தேர்வு 1 தயாரிப்பு Manohar C, GHS,


தமிழ்நாடு முதலமைச்சர் திறனறித் தேர்வு  X அறிவியல் மாதிரித் தேர்வு 1 தயாரிப்பு Manohar C, GHS, KANDIKKATUVALASU, ERODE





தேர்வுக்கான பாடம்





10 ஆம் வகுப்பு அறிவியல் 

அனைத்து பாடங்கள்

மாதிரித் தேர்வு 1





👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்

LMS இணைய வழி பயிற்சியானது 1- 12 வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்கள் 10-01-2025 க்குள் முடிக்க அறிவுறுத்தல்



LMS இணைய வழி பயிற்சியானது 1- 12 வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்கள் 10-01-2025 க்குள் முடிக்க அறிவுறுத்தல்