Search This Blog

Sunday, 29 December 2024

தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு IX சமூக அறிவியல் மாதிரி ONLINE TEST 16 PREPARED BY ELA.BABUVELAN, TENKASI

   


   









தமிழ்நாடு முதலமைச்சர் 

திறனாய்வுத் தேர்வு 

IX சமூக அறிவியல் 

ONLINE TEST 16





வகுப்பு 

9 ஆம் வகுப்பு 


பாடப்பகுதி 


9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 


1. உள்ளாட்சி அமைப்புகள் 






IX - ONLINE தேர்வு - 16

எழுத கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 










👇👇 


தேர்வு எழுத இதை அழுத்தவும்



NEXT CM TALENT ONLINE EXAM - 17



தேர்வுக்கான பாடப்பகுதிகள் 


IX சமூக அறிவியல் 



1. மேம்பாட்டை அறிவோம்: தொலைநோக்கு, அளவீடு மற்றும் நிலைத்தன்மை 




TN CM TALENT EXAM 2025
WHATS APP GROUP 2

👇


CLICK HERE TO JOIN



Saturday, 28 December 2024

தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு IX சமூக அறிவியல் மாதிரி ONLINE TEST 15 PREPARED BY ELA.BABUVELAN, TENKASI

  


   









தமிழ்நாடு முதலமைச்சர் 

திறனாய்வுத் தேர்வு 

IX சமூக அறிவியல் 

ONLINE TEST 15





வகுப்பு 

9 ஆம் வகுப்பு 


பாடப்பகுதி 


9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 


1. அரசாங்கங்களின் வகைகள் 






IX - ONLINE தேர்வு - 15 

எழுத கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 










👇👇 


தேர்வு எழுத இதை அழுத்தவும்



NEXT CM TALENT ONLINE EXAM - 16



தேர்வுக்கான பாடப்பகுதிகள் 


IX சமூக அறிவியல் 



1. உள்ளாட்சி அமைப்புகள் 




TN CM TALENT EXAM 2025
WHATS APP GROUP 2

👇


CLICK HERE TO JOIN



தென்காசி மாவட்ட அளவிலான "தேசிய வருவாய் வழி மற்றும் திறனறி இலவச பயிற்சி வகுப்பு" தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு

தென்காசி மாவட்ட அளவிலான 

"தேசிய வருவாய் வழி மற்றும் திறனறி இலவச பயிற்சி வகுப்பு" தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு






இன்று 28.12.2024 ஐ சி ஐ  அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வைத்து 

வட்டாரக் கல்வி அலுவலர் திரு.ரா மாரியப்பன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.  








பயிற்சி வகுப்பில் நடைபெற்ற  தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ மாணவிகள்  




முதல் பரிசு 

மா.உலகாஷினி 

மற்றும் 

T.கனிஷ்கா 

அரசு மேல்நிலைப் பள்ளி 

அயன் குறும்பலாப்பேரி,






இரண்டாம் பரிசு 

M.சங்கமித்ரா 

அரசு மேல்நிலைப் பள்ளி

 நெடுவயல்,






மூன்றாம் பரிசு  

T. மாலினி தனுஸ்ரீ 

அரசு மேல்நிலைப் பள்ளி 

நெடுவயல் 

மற்றும்,

M.பிரேமா 

இந்து நடுநிலைப் பள்ளி 

சிவநாடானூர்




ஆகியோருக்கு தென்காசி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் திரு.ஜெயப்பிரகாஷ்  அவர்களால்  பாராட்டும், பரிசும் வழங்கப்பட்டது.





கருத்தாளர்களாக  

திருமதி.சுலேகாள் பேகம், பட்டதாரி ஆசிரியர் 




திரு ஆறுமுகதாஸ், 

பட்டதாரி ஆசிரியர்  




திருமதி சு.சுபாஷினி

பட்டதாரி ஆசிரியை

ஆகியோர் கலந்து கொண்டனர்.






































தென்காசி மாவட்டம் சார்ந்த எட்டாம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்கள் ஏராளமானோர்  வகுப்பில் கலந்து கொண்டனர்




தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு X சமூக அறிவியல் மாதிரி ONLINE TEST 4

  


   









தமிழ்நாடு முதலமைச்சர் 

திறனாய்வுத் தேர்வு 

X சமூக அறிவியல் 

ONLINE TEST 4





வகுப்பு 

10 ஆம் வகுப்பு 


பாடப்பகுதி 


10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 


1. இரு உலகப்போருக்கு இடையே உலகம் PART - 2 

(ஆப்பிரிக்காவில் காலனிய எதிர்ப்பியக்கங்கள் - தென் அமெரிக்காவில் அரசியல் வளர்ச்சி போக்குகள்) 






X - ONLINE தேர்வு - 4 எழுத கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 










👇👇 


தேர்வு எழுத இதை அழுத்தவும்



NEXT CM TALENT 

X SOCIAL SCIENCE ONLINE EXAM - 5



தேர்வுக்கான பாடப்பகுதிகள் 


X சமூக அறிவியல் 



1. இரண்டாம் உலகப்போர் 




TN CM TALENT EXAM 2025
WHATS APP GROUP 2

👇


CLICK HERE TO JOIN



TNSED Manarkeni App for Students and Teachers Version 0.0.39 ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பாடம் தொடர்பான வீடியோக்கள் உள்ளது



இந்த App தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையால் தொடங்கப்பட்டுள்ளது 





இந்த App-ல் 1 முதல் 12 வகுப்புகள் என அனைத்து வகுப்புகளுக்கும் பாடம்வாரியாக தேவையான அனைத்து வீடியோக்கள் உள்ளன 





ஒவ்வொரு பாடத்தொடர்பான வீடியோக்களை எளிதாக பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் 






பாடம் தொடர்பான புரிதலுக்காக மிக மிக எளிய முறையில் ஒவ்வொரு வீடியோவும் உருவாக்கப்பட்டுள்ளது 






1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பாடம் தொடர்பான வீடியோக்கள் உள்ளன 





பல பாடங்களுக்கு Quiz என்ற தலைப்பில் வினா விடை வழங்கப்பட்டுள்ளது 



இந்த App பயன்படுத்த user name மற்றும் pass word தேவை இல்லை 






மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் என யார் வேண்டுமானாலும் இதை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம் 






மணற்கேணி APP பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 


👇


CLICK HERE TO DOWNLOAD TNSED MANARKENI APP






















Friday, 27 December 2024

தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு IX சமூக அறிவியல் மாதிரி ONLINE TEST 14 PREPARED BY ELA.BABUVELAN, TENKASI

 


   









தமிழ்நாடு முதலமைச்சர் 

திறனாய்வுத் தேர்வு 

IX சமூக அறிவியல் 

ONLINE TEST 14





வகுப்பு 

9 ஆம் வகுப்பு 


பாடப்பகுதி 


9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 


1. தேர்தல், அரசியல் கட்சிகள், அழுத்தக்குழுக்கள் 

2. மனித உரிமைகள் 






IX - ONLINE தேர்வு - 14 எழுத கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 










👇👇 


தேர்வு 14 எழுத இதை அழுத்தவும்



NEXT CM TALENT ONLINE EXAM - 15



தேர்வுக்கான பாடப்பகுதிகள் 


IX சமூக அறிவியல் 



1. அரசாங்கங்களின் வகைகள் 




TN CM TALENT EXAM 2025
WHATS APP GROUP 2

👇


CLICK HERE TO JOIN



மாநில அளவிலான கலைத்திருவிழா 6-8 மாணவர்களுக்கான திருத்திய போட்டி நடைபெறும் இடம் மற்றும் தேதிகள் அறிவிப்பு

 


6-8 மாணவர்களுக்கான மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டி நடைபெறும் இடங்கள் மற்றும் புதிய தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது 




இது குறித்த செய்தி 

திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உயர்திரு.மீ. உதயகுமார்  அவர்கள் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ளார்கள் 







போட்டி நடைபெறும் மாவட்டம் 

திருப்பூர் 






போட்டிகள் நடைபெறும் நாள் 

04.01.2025






போட்டிகள் நடைபெறும் இடம் 

KANGEYAM INSTITUTE OF COMMERCE

EBET COLLEGE CAMPUS

NATHTHAKKADAIYUR

KANGEYAM

THIRUPUR DISTRICT






மாவட்ட அளவில் முதல் இடம் பெற்ற மாணவ ,  மாணவிகள் இப்போட்டிகளில் கலந்து கொள்ளவேண்டும் 





மாணவிகள் கலந்து கொள்ளும் போட்டிகளில் பெண் ஆசிரியர்கள் கண்டிப்பாக உடன் இருந்து அவர்கள் பாதுகாப்பினை உறுதி செய்திடல் வேண்டும் 





போட்டிகள் அரசு பள்ளிகளுக்கு தனியாகவும், அரசு உதவி பெரும் பள்ளிகளுக்கு தனியாகவும் நடத்தப்படும் 






தங்குவதற்கு ஏற்ற வகையில் தேவையான ஆடைகள் போர்வை மற்றும் மருந்துகள் போன்றவற்றை உடன் கொண்டு வருமாறு மாணவ மாணவியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது 






போட்டிகளுக்கு மாணவர்கள் எவரும் கட்டணம் செலுத்த வேண்டியது இல்லை 






மாநில அளவிலான போட்டிகளுக்கு மாணவ மாணவியர்களை பாதுகாப்பாக அழைத்து வந்து மீண்டும் அழைத்து செல்வது சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களை பொறுப்பாகும் 






போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவர்களின் பெற்றோர்களிடம் இருந்து ஒப்புதல் கடிதம் பெறப்படுதல் வேண்டும் அக்கடிதங்களை முறையாக பராமரிப்பது தலைமை ஆசிரியர்களின் கடமையாகும் 






ஓவியம் தீட்டுதல் போட்டிக்கு வரைத்தாள் மட்டும் வழங்கப்படும் அது சார்ந்த மற்ற பொருள்களை போட்டியாளர்கள் கொண்டு வரவேண்டும் 






செவ்வியல் இசைக்கு சுருதி பெட்டி பயன்படுத்திக்கொள்ளலாம் போட்டியாளர்கள் தங்களுக்கு பிடித்த ராகத்தில் பாடலாம் 






கிராமிய நடனத்தில் அதற்கேற்ற கிராமிய தன்மை சார்ந்த உடைகளையே அணிதல் வேண்டும் மிகை ஒப்பனை அலங்கார ஆடைகள் அணிதல் கூடாது 






கிராமிய நடனம் / பரத நாட்டியம்/ குழு நடனம் போன்றவற்றுக்கு தேவையான பாடல்களை 5 மணித்துளிகள் பதிவிறக்கம் செய்து PENDRIVE அல்லது மொபைல் -ல் வைத்திருக்க வேண்டும் 





பின்புலபங்கேற்பாளர்கள்/பின்னிசை இசைப்போர் யாவரும் அந்தந்த பிரிவு வகைக்கான வயதுடையவர்களாகவே இருக்க வேண்டும் 






பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வரும் ராகம்,  தாளம்,  தவிர புதிய ராகம்,  புதிய தாளம் மற்றும் மிகைப்படியான நாட்டிய அசைவுகள் முதலியன அனுமதிக்கப்படமாட்டாது 





பாரம்பரியக் கருவிகள் ,  உபகரணங்கள் (குத்துவிளக்கு செப்புக்குடம் )  எவையேனும் தேவைப்படின் அவற்றை போட்டியாளர்கள் ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும் 






களிமண் மணல் செதுக்குச்சிற்பம் செய்யும் மாணவர்கள் அனைத்து பொருட்களும் மாணவர்களே கொண்டு வரவேண்டும் 






தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர்கள் 





T . செந்தாமரைக் கண்ணன் 

DC-8

கைபேசி எண்: 9894205103




A . முகமது ரஃபி 

DC -3

கைபேசி: 7339086667




S . ராம் பிரசாத் 

BRTE 

கைபேசி: 9566666122




















SC/ST பிரிவைச் சார்ந்த கல்லூரி மாணவர்களுக்கான போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகைக்கு 31.01.2025க்குள் விண்ணப்பிக்கலாம் தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு




SC/ST பிரிவைச் சார்ந்த கல்லூரி மாணவர்களுக்கான போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகைக்கு 31.01.2025க்குள் விண்ணப்பிக்கலாம் தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு


















கல்லூரி மூலமாக விண்ணப்பிக்க வேண்டிய முகவரி

👇

https://umis.tn.gov.in/

Thursday, 26 December 2024

தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு IX சமூக அறிவியல் மாதிரி ONLINE TEST 13


   









தமிழ்நாடு முதலமைச்சர் 

திறனாய்வுத் தேர்வு 

IX சமூக அறிவியல் 

ONLINE TEST 13





வகுப்பு 

9 ஆம் வகுப்பு 


பாடப்பகுதி 


9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 


1. மனிதனும் சுற்றுச்சூழலும் 

2. அரசாங்க அமைப்பு மற்றும் மக்களாட்சி  






IX - ONLINE தேர்வு - 13 எழுத கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 










👇👇 


தேர்வு 13 எழுதுவதற்கு இதை அழுத்தவும்



NEXT CM TALENT ONLINE EXAM - 14



தேர்வுக்கான பாடப்பகுதிகள் 


IX சமூக அறிவியல் 



1. தேர்தல், அரசியல் கட்சிகள், அழுத்தக்குழுக்கள் 

2. மனித உரிமைகள் 




TN CM TALENT EXAM 2025
WHATS APP GROUP 2

👇


CLICK HERE TO JOIN



கற்றல் கற்பித்தல் மற்றும் வீடியோ தயாரிப்பில் ஆர்வம் உள்ள ஆசிரியரா நீங்கள்? உங்களுக்கு அருமையான வாய்ப்பு


மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் இயக்குனர் அணைத்து இயக்குனர்களுக்கும் (பள்ளிக்கல்வி,  தொடக்கக்கல்வி மற்றும் தனியார் பள்ளி ) சுற்றறிக்கை ஓன்று அனுப்பியுள்ளார்கள் 






அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது 






அனைத்து வகை அரசு/அரசு உதவிபெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் கற்றல் கற்பித்தல் மற்றும் காணொலி உருவாக்கத்தில் ஆர்வம் கொண்ட ஆசிரியர்களை அடையாளம் காண்டு அவர்கள் பற்றிய விவரங்களை அனுப்பிட கேட்டுள்ளார்கள் 






யார் யார் விண்ணப்பிக்கலாம் 



👉கற்றல் கற்பித்தல் மற்றும் காணொலி உருவாக்கத்தில் ஆர்வம் கொண்ட அரசு, உதவி பெரும் அல்லது தனியார் பள்ளி ஆசிரியர்கள் 






👉 சிக்கலான தலைப்புகளை எளிமையாக,  சுவாரசியமாக மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் விளக்கும் திறன் உடையவர்கள் 







👉 கேமராவின் முன் அனுபவம் இருந்தால் சிறப்பு .  அல்லது அது பற்றிய பயிற்சி வழங்கப்படும் 






👉 கற்றல் கற்பித்தலில் புதுமையான மற்றும் மகிழ்வான கற்றாழை ஊக்குவிக்கும் ஆசிரியர்கள் 







👉 புதிய அணுகுமுறைகளை கற்றுக் கொள்ளும் ஆர்வமும் அதனை கற்றல் கற்பித்தலில் செயல்படுத்தும் திறனும் உடையவர்கள் 







ஆர்வமுள்ள ஆசிரியர்கள் பின்வருவனவற்றை சமர்ப்பிக்க வேண்டும் 



1. ஒரு சிறிய காணொலி (1-2 நிமிடம்) உங்கள் கற்பிக்கும் திறனை விளக்கும் வகையில் நீங்கள் ஆர்வமாக இருக்கும் தலைப்பில் ஒரு பாடத்தை கற்பிக்கும் மாதிரி காணொலி 



2. ஏற்கனவே காணொலி தயாரித்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்திருந்தால் அதற்கான இணைப்பு (வீடியோ லிங்க்) 




இதனை பற்றிய தெளிவுரை தேவைப்படின் தொடர்பு கொள்ளவேண்டிய ஒருங்கிணைப்பாளர் 



செல்வி .  பி . மேக்டலின் பிரேமலதா 

கைபேசி எண் 9443554078




தங்கள் விவரங்களை பதிவு செய்ய வேண்டிய GOOGLE FORMS லிங்க் கீழே உள்ளது அதன் மூலம் தங்களை பற்றிய விவரங்களை பதிவு செய்யலாம் 

👇👇

இதை அழுத்தவும்





மேலும் விவரம் அறிய கீழே உள்ள லிங்க் மூலம் சென்று PDF பதிவிறக்கம் செய்யவும் 

👇👇

இதை அழுத்தவும்


Wednesday, 25 December 2024

01.01.2025 முதல் களஞ்சியம் செயலி மூலமாக மட்டுமே அனைத்து வகை விடுப்புகளும் விண்ணப்பிக்க வேண்டும் - DSE செயல்முறைகள்‌




01.01.2025 முதல் களஞ்சியம் செயலி மூலமாக மட்டுமே அனைத்து வகை விடுப்புகளும் விண்ணப்பிக்க வேண்டும் - DSE செயல்முறைகள்‌


👇

ஆணை பதிவிறக்கம் பெற இதை அழுத்தவும்



NMMS VIII SCIENCE MODEL TEST NUMBER 12-18 தேர்வுகளுக்கான வினா விடை PDF தயாரிப்பு இள.பாபுவேலன், பட்டதாரி ஆசிரியர், தென்காசி



அன்புள்ள மாணவர்களுக்கு வணக்கம் 






NMMS தேர்வுக்கு உதவும் வகையில் தொடர்ந்து ONLINE தேர்வு என்னால் நடத்தப்பட்டு வந்தது.





பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் ஆர்வமுடன் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் அந்த தேர்வினை எழுதி அனுப்பினீர்கள் 







ஆனால் தற்போது தொடர் பணி நெருக்கடி காரணமாக என்னால் தொடர்ந்து 8 ஆம் வகுப்பு ஆன்லைன் தேர்வினை நடத்த முடியவில்லை. ஆனால் மாணவர்களாகிய நீங்கள் எந்த விதத்திலும் பாதித்துவிடக்கூடாது என்ற எண்ணத்தில் தேர்வு 12 முதல் 17 வரையிலான PDF வினாத்தாளை வழங்கியுள்ளேன் 







எனது பணிநெருக்கடி கொஞ்சம் குறைந்தவுடன் மீண்டும் 8 ஆம் வகுப்புக்கான NMMS ஆன்லைன் தேர்வு தொடர்வேன் 






12 முதல் 17 வரையிலான இந்த தேர்வுகளுக்கான வினா விடையை நான் அனுப்பிவிட்டாலும் வேறு வகையில் புதிய வினாக்களுடன் ஆன்லைன் தேர்வில் உங்களை சந்திக்கிறேன்.







என்னால் முடிந்த அளவு 8 ஆம் வகுப்பு அறிவியல் பாடங்களை ஒரு வரி விடாமல் வினாக்களை தயாரித்து வழங்கியுள்ளேன். 






இனி இந்த வினா விடைகளை மீண்டும் மீண்டும் தெளிவாக ஆழமாக படித்து தேர்வில் வெற்றி பெற வேண்டியது உங்கள் பொறுப்பு 





ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள் 


"கடின உழைப்பு மட்டுமே வெற்றி தரும்" 


"காலமும் நேரமும் யாருக்காகவும் காத்திருக்காது"


"உங்களால் சாதிக்க முடியாத ஒன்றை எங்கோ யாரோ ஒருவர் சாதிக்க தயாராகிக்கொண்டு இருப்பார்"



"அந்த சாதனையாளனாக நீங்கள் ஏன் மாறக்கூடாது?"




அன்புடன் 

இள.பாபு வேலன் 

பட்டதாரி ஆசிரியர் 

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 

கரிசல்குடியிருப்பு 

தென்காசி ஒன்றியம் 

தென்காசி மாவட்டம் 

அலைபேசி :  9952329008





தேர்வு 12-க்கான வினா விடை 

👇

இதை அழுத்தவும்





தேர்வு 13-க்கான வினா விடை 

👇

இதை அழுத்தவும்






தேர்வு 14-க்கான வினா விடை 

👇

இதை அழுத்தவும்






தேர்வு 15-க்கான வினா விடை 

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்






தேர்வு 16-க்கான வினா விடை 

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்







தேர்வு 17-க்கான வினா விடை 

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்






தேர்வு 18-க்கான வினா விடை 

👇

வினாத்தாள் பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்



NMMS EXAM வாட்ஸ் அப் குழு 2

👇👇

CLICK HERE TO JOIN



NMMS EXAM வாட்ஸ் அப் குழு 3

👇👇

CLICK HERE TO JOIN NMMS GROUP 3


தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு IX சமூக அறிவியல் மாதிரி ONLINE TEST 12

   









தமிழ்நாடு முதலமைச்சர் 

திறனாய்வுத் தேர்வு 

IX சமூக அறிவியல் 

ONLINE TEST 12





வகுப்பு 

9 ஆம் வகுப்பு 


பாடப்பகுதி 


9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 


1. நில வரைபடத் திறன்கள் 

2. பேரிடர் மேலாண்மை பேரிடரை எதிர்கொள்ளுதல்  






IX - ONLINE தேர்வு - 12 எழுத கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 










👇👇 


தேர்வு 12 எழுத இதை அழுத்தவும்



NEXT CM TALENT ONLINE EXAM - 13



தேர்வுக்கான பாடப்பகுதிகள் 


IX சமூக அறிவியல் 



1. மனிதனும் சுற்றுச்சூழலும் 

2. அரசாங்க அமைப்பு மற்றும் மக்களாட்சி 




TN CM TALENT EXAM 2025
WHATS APP GROUP 2

👇


CLICK HERE TO JOIN



Tuesday, 24 December 2024

மாணவர்களின் கற்றல் முன்னேற்றத்திற்கு மிகச்சிறந்த பங்களிப்பினை நல்கியுள்ள 40 ஆசிரியர்களை ஒவ்வொரு ஒன்றியத்தில் இருந்தும் தேர்வு செய்து அனுப்பிட தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு


மணற்கேணி செயலியை பதிவிறக்கம் செய்து அறிவியல் கணிதம் புத்தகங்களில் இடம்பெற்ற பாடங்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் அனிமேஷன் வீடியோக்களாக கற்கும் ஒவ்வொருவரும் நன்கு திட்டமிட்ட வழிகாட்டுதலுடன் கூடிய கற்றல் பயணத்திற்கு வழிவகுப்பதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.








இதன் மூலம் ஒவ்வொரு பாடப்பொருளையும் மிகத்தெளிவாகவும் உள்ளார்ந்த புரிதலுடனும் கற்க இயலும் 







எனவே அனைத்து பள்ளி ஆசிரியர்களும் இந்த அனிமேஷன் வீடியோக்களை பதிவிறக்கம் செய்து தங்களின் வகுப்பறை கற்றல் செயல்பாட்டில் பயன்படுத்திட வேண்டும் 







பள்ளி மேலாண்மைக் கூட்டத்தில் பங்கேற்க வரும் மாணவர்களின் பெற்றோர்களிடத்தில் மணற்கேணி செயலி குறித்து விழிப்புணர்வை அனைத்து பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் ஏற்படுத்தவேண்டும் 







மணற்கேணி செயலியை பள்ளி மேலாண்மைக் கூட்டம் நடைபெறும் அன்றே பெற்றோர்களின் கைபேசியில் google play store மூலம் பதிவிறக்கம் செய்து கொடுத்து அதனை மாணவர்கள் வீட்டில் பயன்படுத்தி எவ்வாறு பாடங்களை கற்க வேண்டும் என்பதை கூறவேண்டும் 






எவ்வாறு தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார் 




மேலும் 







ஊராட்சி ஒன்றிய / அரசு / நகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்களின் கற்றல் முன்னேற்றத்திற்கு மிகச்சிறந்த பங்களிப்பினை நல்கியுள்ள ஆசிரியர்களை ஓர் ஒன்றியத்தில் இருந்து ஒவ்வொரு வகுப்பிற்கும் 5 ஆசிரியர்கள் வீதம் 40 ஆசிரியர்களை கண்டறிந்து தெரிவு செய்திடல் வேண்டும் எனவும் அவர்கள் பற்றிய விவரங்களை ஆங்கிலத்தில் மட்டும் excel படிவத்தில் பூர்த்தி செய்து அனுப்பிடவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்கள் 









































தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு IX சமூக அறிவியல் மாதிரி ONLINE TEST 11

  









தமிழ்நாடு முதலமைச்சர் 

திறனாய்வுத் தேர்வு 

IX சமூக அறிவியல் 

ONLINE TEST 11





வகுப்பு 

9 ஆம் வகுப்பு 


பாடப்பகுதி 


9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - புவியியல் 

1. உயிர் கோளம் 




IX - ONLINE தேர்வு - 11 எழுத கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 










👇👇 

CLICK HERE TO WRITE ONLINE EXAME 11




NEXT CM TALENT ONLINE EXAM - 12


IX - சமூக அறிவியல் 

புவியியல் 

பாடம் 


1. நில வரைபடத்திறன்கள் 
2. பேரிடர் மேலாண்மை பேரிடரை எதிர்கொள்ளுதல் 




TN CM TALENT EXAM 2025
WHATS APP GROUP 2

👇


CLICK HERE TO JOIN