அன்புள்ளம் கொண்ட ஆசிரியர்களே/மாணவர்களே
8 ஆம் வகுப்பு மாணவர்கள் எழுதும் NMMS தேர்வுக்கு தேவையான பல வினா விடை தொகுப்புகள், குறிப்புகள், வலைதள தேர்வு, யூ டியூப் லிங்க் போன்றவற்றை நமது ramanibabu.blogspot.com வலைத்தளம் மூலம் செய்து வருகிறோம்
அந்த வகையில் மாணவர்களுக்கு சமூக அறிவியல் பகுதியில் இருந்து மாதிரி வினாத்தாள்கள் பாட வாரியாக உருவாக்கப்பட்டு அனைத்து பாடங்களுக்கான தேர்வு வினாத்தாள்களை இதே வலை தளம் மூலம் வெளியிட்டுள்ளோம்
இந்த வினாத்தாள்கள் அனைத்தும் ஒவ்வொரு பாடத்தில் இருந்தும் வரி வரியாக தயாரிக்கப்பட்டுள்ளது. எனவே இது மாணவர்களுக்கு முழுப்பாடத்தையும் படித்து தெரிந்து கொள்ளவும் உதவியாக இருக்கும்
ஆசிரியர்கள் பாட வாரியாக தேர்வு நடத்துவதற்கு இந்த வினாத்தாள்கள் மிக மிக உதவியாக இருக்கும்
வரக்கூடிய தினங்களில் 7 மற்றும் 8 வகுப்புகளுக்கான அனைத்து பாடங்களும், பாட வாரியாக வினாத்தாள்கள் வெளியிடப்படும்
இந்த ramanibabu.blogspot.com வலைத்தளத்தை உங்கள் இ.மெயில் முகவரி உதவியுடன் follow செய்து கொள்ளுங்கள். அப்போது தான் நாங்கள் வெளியிடும் அனைத்து புதிய செய்திகளும் உங்களை உடனடியாக வந்து சேரும்
கீழே உள்ள லிங்க் மூலம் வாட்ஸ் அப் குழுவிலும் இணைந்து நீங்கள் புதிய செய்திகளை பெறலாம்
NMMS WHATS APP குழு
👇👇
CLICK HERE TO JOIN OUR WHATS APP GROUP
NMMS தேர்வு 1
7 ஆம் வகுப்பு
சமூக அறிவியல்
இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள்
👇👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
NMMS தேர்வு 2
7 ஆம் வகுப்பு
சமூக அறிவியல்
வட இந்திய புதிய அரசுகளின் தோற்றம்
👇👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
NMMS தேர்வு 3
7 ஆம் வகுப்பு
சமூக அறிவியல்
தென்னிந்திய புதிய அரசுகள்: பிற்கால சோழர்களும், பாண்டியர்களும்
👇👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
NMMS தேர்வு 4
7 ஆம் வகுப்பு
சமூக அறிவியல்
டெல்லி சுல்தானியம்
👇👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
NMMS தேர்வு 5
7 ஆம் வகுப்பு
சமூக அறிவியல்
விஜயநகரம் பேரரசு
👇👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
NMMS தேர்வு 6
7 ஆம் வகுப்பு
சமூக அறிவியல்
பாமினி பேரரசு
👇👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
NMMS தேர்வு 7
7 ஆம் வகுப்பு
சமூக அறிவியல்
மொகலாயர்கள்
👇👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
NMMS தேர்வு 8
7 ஆம் வகுப்பு
சமூக அறிவியல்
மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி
👇👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
NMMS தேர்வு 9
7 ஆம் வகுப்பு
சமூக அறிவியல்
புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும்
👇👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
NMMS தேர்வு 10
வகுப்பு:7
சமூக அறிவியல்
பாடம்
தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும்
👇👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
NMMS தேர்வு 11
வகுப்பு:7
சமூக அறிவியல்
பாடம்
தமிழகத்தில் சமணம், பௌத்தம், ஆசீவகத் தத்துவங்கள்
👇👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
NMMS தேர்வு 12
வகுப்பு:7
சமூக அறிவியல்
பாடம்
புவியின் உள்ளமைப்பு
👇👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
NMMS தேர்வு 13
வகுப்பு:7
சமூக அறிவியல்
பாடம்
நிலத்தோற்றங்கள்
👇👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
NMMS தேர்வு 14
வகுப்பு:7
சமூக அறிவியல்
பாடம்
சமத்துவம் மற்றும் அரசியல் கட்சிகள்
👇👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
NMMS தேர்வு 15
வகுப்பு:7
சமூக அறிவியல்
பாடம்
மக்கள் தொகை மற்றும் குடியிருப்புகள்
👇👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
NMMS தேர்வு 16
வகுப்பு:7
சமூக அறிவியல்
பாடம்
உற்பத்தி
👇👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
NMMS தேர்வு 17
வகுப்பு:7
சமூக அறிவியல்
பாடம்
வளங்கள்
👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
NMMS தேர்வு 18
வகுப்பு:7
சமூக அறிவியல்
பாடம்
சுற்றுலா
👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
NMMS தேர்வு 19
வகுப்பு:7
சமூக அறிவியல்
பாடம்
மாநில அரசு
👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
NMMS தேர்வு 20
வகுப்பு:7
சமூக அறிவியல்
பாடம்
ஊடகமும் ஜனநாயகமும்
👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
NMMS தேர்வு 21
வகுப்பு:7
சமூக அறிவியல்
பாடம்
நிலவரைபடத்தை கற்றறிதல்
👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
NMMS தேர்வு 22
வகுப்பு:7
சமூக அறிவியல்
பாடம்
இயற்கை இடர்கள் பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை புரிந்துகொள்ளுதல்
👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
NMMS தேர்வு 23
வகுப்பு:7
சமூக அறிவியல்
பாடம்
பெண்கள் மேம்பாடு
👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
NMMS தேர்வு 24
வகுப்பு:7
சமூக அறிவியல்
பாடம்
சந்தை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு
👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
NMMS தேர்வு 25
வகுப்பு:7
சமூக அறிவியல்
பாடம்
சாலை பாதுகாப்பு
👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
NMMS தேர்வு 26
வகுப்பு:7
சமூக அறிவியல்
பாடம்
வரி மற்றும் அதன் முக்கியத்துவம்
👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
NMMS தேர்வு 27
வகுப்பு:7
சமூக அறிவியல்
பாடம்
கண்டங்களை ஆராய்வோம் (வட அமெரிக்கா)
👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
NMMS தேர்வு 28
வகுப்பு:7
சமூக அறிவியல்
பாடம்
கண்டங்களை ஆராய்வோம் (தென் அமெரிக்கா)
👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
மேலும் இது போல் வினாத்தாள்களை பெற கீழே உள்ள வாட்ஸ்
அப் குழுவில் இணைந்து கொள்ளவும்
👇👇
CLICK HERE TO JOIN OUR NMMS GROUP 1
உங்கள் மேலான கருத்துக்களையும் இந்த 28 தேர்வுகளுக்கான விடைகளை பெறவும் 9952329008 எண்ணுக்கு வாட்ஸ் அப் செய்யுங்கள்