Search This Blog

Tuesday, 17 January 2023

NMMS EXAM மாநில அளவில் நடத்தப்பட்ட 19 மாதிரி தேர்வுகள் வினாத்தாள், LIVE WORKSHEET, விடைகள் ஒரே FILE ஆக பதிவிறக்கம் செய்யவும்


மாநில அளவில் NMMS EXAM எழுதும் மாணவர்களுக்காக 

திரு.மோகன், 

பட்டதாரி ஆசிரியர், 

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, 

ஆதம்சேரி, 

ராமநாதபுரம் மாவட்டம் 

அவர்களால் வடிவமைக்கப்பட்டு கடந்த 3 மாதங்களாக வெளியிடப்பட்டு வந்தது 


வினாத்தாள் மற்றும் விடைகள் PDF வடிவத்தில் வெளியிடப்பட்டு அனைத்து ஆசிரியர்களும் எளிதாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டு இருந்தது 


அனைத்து மாணவர்களும் நேரடியாக மாதிரி தேர்வு எழுதி தங்கள் மதிப்பெண்களை உடனடியாக தெரிந்துகொள்ளும் வகையில் LIVE WORK SHEET தயாரிக்கப்பட்டு அதுவும் ஒவ்வொரு வாரமும் திரு.மோகன் அவர்களால் வெளியிடப்பட்டது 


மாணவர்கள் தொடர்ச்சியாக பயிற்சிபெறும் வகையில் அனைத்து தேர்வுக்கான வினாத்தாள், விடைத்தாள், LIVE WORK SHEET போன்றவை ஒரே FILE ஆக மோகன் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது 


ஆசிரியர்கள், மாணவர்கள் அந்த PDF பதிவிறக்கம் செய்து நீங்கள் எழுத விரும்பும் தேர்வின் (SAT, MAT, LIVE WORKSHEET, ANSWER KEY) எதிரில் உள்ள BLUE COLOUR -ல்  உள்ள லிங்க்கை தொட்டால் குறிப்பிட்ட அந்த FILE உங்களுக்கு PDF ஆக பதிவிறக்கம் ஆகிவிடும்.


LIVE WORKSHEET மாணவர்கள் நேரடியாக தேர்வு எழுத வடிவமைக்கப்பட்டது மாணவர்கள் அந்த லிங்க் மூலம் சென்றால் வினாத்தாள் OPEN ஆகும் சாதாரண முறையில் தேர்வு எழுதுவது போல் மாணவர்கள் அதில் தேர்வு எழுதலாம். கொடுக்கப்பட்ட விடைகளில் ஒன்றை தொடுவதன் மூலம் நீங்கள் குறிப்பிட்ட வினாவுக்கு விடையளிக்கலாம்.


அனைத்து வினாக்களுக்கும் விடை அளித்த பின்பு SUBMIT கொடுத்தால் நீங்கள் பெற்ற மதிப்பெண் நேரடியாக உங்களுக்கு தெரியும் 


அனைத்து தேர்வையும் உள்ளடக்கிய இந்த FILE-ஐ மாணவர்கள் பதிவிறக்கம் செய்து உங்களுக்கு நேரும் கிடைக்கும்போதெல்லாம் பயிற்சி பெறுங்கள் 


வாழ்த்துகள் 


வினாத்தாள் 

விடைத்தாள் 

LIVE WORKSHEET 

லிங்க் 

அடங்கிய 

FILE பதிவிறக்கம் செய்ய 

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF



மேலே உள்ள 

அனைத்து NMMS 

மாதிரி தேர்வுக்கான 

பாடத்திட்டம் 

அடங்கிய 

PDF பதிவிறக்கம் 

செய்ய 

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF



மேலும் 

NMMS தேர்வுக்கான 

LINK 



NMMS EXAM 

மாநில அளவில் நடைபெற்ற 

ONLINE MODEL EXAM 1

தேர்வின் வினாத்தாள் (தமிழ்&ஆங்கிலம்)

மற்றும் விடைகள் 

👇👇

CLICK HERE TO VISIT



NMMS EXAM 

மாநில அளவில் 

நடத்தப்பட்ட 

இரண்டாவது 

மாதிரி தேர்வு 

வினாத்தாள் மற்றும் 

விடை (தமிழ்&ஆங்கிலம்)

👇👇

CLICK HERE TO VISIT



NMMS EXAM 

8 வகுப்பு

வரலாறு எளிய பாடக்குறிப்புகள்

(VIII HISTORY SHORT NOTES FOR NMMS EXAM)

👇👇

CLICK HERE TO VISIT



NMMS EXAM

7 ஆம் வகுப்பு

சமூக அறிவியல்

வினா விடை

அனைத்து பாடங்களும் (MCQ)

👇👇

CLICK HERE TO VISIT













Saturday, 14 January 2023

10 science one mark questions (100) English medium


👇👇

click here to download pdf

பத்தாம் வகுப்பு அறிவியல் 100 ஒரு மதிப்பெண் வினாக்கள் & பயிற்சி அளிக்க தேவையான பயிற்சி சீட்டு

 🌹பத்தாம் வகுப்பு அறிவியல் புத்தகத்தில் உள்ள அனைத்து பாடங்களிலிருந்தும்


🌹 கேட்கப்பட்ட 100 ஒரு மதிப்பெண் வினாக்கள்


🌹 அதற்குரிய விடைகள் 


🌹அதனை மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க தேவையான பயிற்சி சீட்டு 


🌹அனைத்தும் 


👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF



விடைகள் &

மாணவர்களுக்கு 

பயிற்சி அளிக்க 

தேவையான பயிற்சி சீட்டு 

👇👇





Thursday, 12 January 2023

பள்ளிகளில் சிறுவர் திரைப்படம் திரையிடுதல் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள்


அனைத்து அரசு நடுநிலை/உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகளில் ஒவ்வொரு மாதமும் சிறுவர் திரைப்படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன.


இம்மாதம் ஜனவரி 11 முதல் 13 ஆம் தேதிக்குள் "மாடர்ன் டைம்ஸ்" என்ற திரைப்படம் திரையிட திட்டமிடப்பட்டுள்ளது 


சார்லின் சாப்ளின் நடித்த இப்படத்தின் சுருக்கம் இத்துடன் உள்ள சுற்றறிக்கையுடன் இணைக்கப்பட்டுள்ளது 


பள்ளியில் இத்திரைப்படத்தை திரையிட பொறுப்பு ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும் 


திரைப்படத்தை பதிவிறக்கம் செய்ய பயன்படும் லிங்க் சுற்றறிக்கையுடன்  கொடுக்கப்பட்டுள்ளது 


pdf  பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF


பள்ளிகளில் இயங்கும் கல்வி இணை/கல்வி சாரா மன்றங்கள் மூலம் போட்டிகள் மாவட்ட அளவிலும் நடத்த பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவு மாணவர்களுக்கு வெளிநாடு சுற்றுலா செல்ல வாய்ப்பு


அரசு மற்றும் அரசு நிதியுதவி பெரும் நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் நடைபெறும் மன்ற செயல்பாடுகளில் 6 முதல் 9 வரை பயிலும் அனைத்து மாணவர்களும் பங்கு பெற வேண்டும் 


இலக்கிய மன்றம் (தமிழ் மற்றும் ஆங்கிலம்)

சுற்றுச்சூழல் மன்றம் 

வினாடி வினா மன்றம் 

நுண் கலை மன்றம் 

திரைப்பட மன்றம் 

நிகழ்த்து கலைகள் மன்றம் 

கணினி நிரல் & எந்திரனியல் மன்றம் 

போன்ற மன்றங்கள் அனைத்து பள்ளிகளிலும் நிறுவி ஒவ்வொரு மாதமும் நிகழ்ச்சிகளும், போட்டிகளும் நடத்தப்பட வேண்டும் 


தொன்மை பாதுகாப்பு மன்றம் 

நுகர்வோர் மன்றம் 

பேரிடர் மேலாண்மை மன்றம் 

தகவல் தொழில்நுட்பமன்றம் 

குழந்தை உரிமை பாதுகாப்பு மன்றம் 

போன்ற மன்றங்களை நிறுவி அவரவர் பள்ளி சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படலாம் 


ஒவ்வொரு வாரமும் கலை செயல்பாடுகளுக்கென இரு பாடவேளைகளும் 

மன்ற செயல்பாடுகளுக்கென இரு பாடவேளைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன 


மன்ற செயல்பாடுகளை ஊக்குவிக்க இனி மாதந்தோறும் போட்டிகள் நடத்தப்பட வேண்டும் 


போட்டிகள் முதலில் பள்ளி அளவிலும், பின்பு வட்டார அளவிலும், மாவட்ட அளவிலும் நடத்தப்பட வேண்டும்.


மாநில அளவில் வெற்றி பெரும் மாணவர்கள் வெளிநாடு செல்லும் வாய்ப்பை பெறுவார்கள் 


பள்ளி அளவில் மன்ற செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் மாணவர்களின் படைப்புகள் "தென்சிட்டு சிறார் இதழ்" வெளியிடப்படும் 


இவ்வாறு ஆணையரின் செயல்முறையில் குறிப்பிடப்பட்டுள்ளது 


மேலும் போட்டிகள் நடைபெற வேண்டிய கால அட்டவணையும் கொடுக்கப்பட்டுள்ளது 


மேலும் விவரங்களுக்கு 

pdf பதிவிறக்கம் செய்யவும் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்










Wednesday, 11 January 2023

"Raju and the Forty Thieves" is a cartoon book published by Reserve Bank of India, to explain all kinds of online frauds. The book is printed in a comic style for easy understanding

 "Raju and the Forty Thieves" is a cartoon book published by Reserve Bank of India, to explain all kinds of online frauds. The book is printed in a comic style for easy understanding


Must Read by everyone and also FORWARD  it on all your whats app groups for the benefit of all.

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF

மாநில அளவிலான கலைத் திருவிழா 2022 -23 வெற்றியாளர்களுக்குப் பரிசளிப்பு விழா மற்றும் கண்கவர் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகள் நேரடியாக கண்டு மகிழ


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கலைத் திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் விருதுகள் வழங்கி விழாப்பேருரை ஆற்றவுள்ளார். 

இந்த பிரம்மாண்ட விழாவினை நேரலையில் கண்டு மகிழ கீழே உள்ள link-ஐ click செய்து நிகழ்ச்சியில்  இணையுங்கள்.

ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் மற்றும் அனைவருக்கும் இந்த பதிவை -ஐ பகிருங்கள்.

👇👇

CLICK HERE TO WATCH


நாள் : 12.01.2023 

நேரம் :2:00 மணி முதல் 5: 00மணி வரை (கலை நிகழ்ச்சிகள்) 


மாலை 5:00 மணி முதல் 6:30 வரை (பரிசளிப்பு மற்றும் விழா பேருரை) 

இடம் : ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கம், சென்னை

பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் பொருட்டு தமிழர்களின் பாரம்பரிய உடைகளான வேட்டி - சட்டை மற்றும் சேலை 12.01.2023 & 13.01.2023 ஆகிய நாட்களில் அணிந்து வர மாவட்ட ஆட்சியர் உத்தரவு


தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகையை 
சிறப்பாக கொண்டாடும் பொருட்டு நமது கலாச்சாரத்தை பாதுகாக்கும் வகையிலும் நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்திலும்  மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் வருகின்ற 12.01.2023 மற்றும் 13.01.2023 இரு நாட்களும் நமது பாரம்பரிய உடைகளான ஆண்கள் கதர் வேட்டி சட்டையும், பெண்கள் சேலையும் கட்டாயம் அணிந்து வரவேண்டும் என கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுற்றறிக்கை அனைத்து துறைகளுக்கும் அனுப்பியுள்ளார் 

இந்த அறிக்கை அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

தமிழர்களின் திருநாள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட மாவட்ட ஆட்சித்தலைவர் முன்னெடுத்த இந்த நடவடிக்கை அனைத்து அரசு ஊழியர்களின் மத்தியிலும் பாராட்டைப்பெற்றுள்ளது 


கரூர் மாவட்ட 
ஆட்சித்தலைவரின் 
சுற்றறிக்கை 

👇👇


அரசு/அரசு நிதியுதவி பெரும் ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்களின் விடுப்பு/IFHRMS EMPLOYEE ID விவரங்களை உடனே பதிவு செய்ய உத்தரவு மேலும் பதிவேற்றம் செய்தல் வழிமுறைகள்


ஆசிரியர்கள்/தலைமை ஆசிரியர்கள் 

பணிப்பதிவேட்டில் உள்ள பதிவுகளை 

tnschoolsapp-ல் பதிவு செய்யும் முறை 

👇👇

Login to TNSED Schools App

Click on e-profile > Leave Management > My Leave

Click on the Leave balance to edit the balance with correct numbers

Please read the alerts and click on submit


உயர்நிலை/மேல்நிலைப்பள்ளிகளின் ஆசிரியர்கள் 

சார்ந்த விடுப்பு விவரங்களை 

தலைமை ஆசிரியர் சரிபார்க்கும் வழிமுறைகள் 

👇👇

Login to TNSED App

Click on e-profile > Leave Management > Leave Sanction Request

Click on Teacher's name for Leave balance approval

Verify whether each leave has been correctly updated

Please read the alerts and click on submit




உயர்நிலை/மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் சார்ந்த விடுப்பு விவரங்களை மாவட்டக்  கல்வி அலுவலர்/முதன்மைக் கல்வி அலுவலர் சரிபார்க்கும் வழிமுறைகள் 

👇👇

Login to tnemis.tnschools.gov.in website

Click on Approvals

Click on Leave Account Approvals

Verify whether each leave has been correctly updated

Please read the alerts and click on submit




தொடக்க/நடுநிலைப்பள்ளிகளின் ஆசிரியர்கள்/தலைமை ஆசிரியர்கள் சார்ந்த விடுப்பு விவரங்களை வட்டாரக் கல்வி அலுவலர் சரிபார்க்கும் வழிமுறைகள் 

👇👇

Login to tnemis.tnschools.gov.in website

Click on Approvals

Click on Leave Account Approvals

Verify Whether each leave has been correctly updated

Please read the alerts and click on submit



அனைத்து ஆசிரியர்கள்/தலைமை ஆசிரியர்கள் 

IFHRMS EMPLOYEE ID யினை 

EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் முறை 

👇👇

Login to emis.tnschools.gov.in

Enter UDISE code as username and password

From menu, click on Staff > staff list

From the list of Staff, click on pencil icon to edit staff details

In the bank details section, please enter teacher's IFHRMS EMPLOYEE ID

click on update to save the changed details


குறிப்பு 

👉 my leave section - TNSED SCHOOLS APP-ல் ஜனவரி 10 ஆம் தேதி  ENABLE செய்யப்படும் 

👉  விடுப்பு விவரங்களை சரிபார்த்து வழங்க TNSED SCHOOLS APP மற்றும் tnemis.tnschools.gov.in ஜனவரி 24 முதல் enable செய்யப்படும் 


மேலும் விவரம் அறிய 

pdf பதிவிறக்கம் செய்யவும் 

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF













Monday, 9 January 2023

10 ஆம் வகுப்பு அறிவியல் "சரியான விடையை தேர்ந்தெடு" வினா வங்கி (அனைத்து பாடம்)

 

SSLC SCIENCE 

CHOOSE TYPE QUESTIONS OF ALL LESSONS (T/M) 


PREPARED BY: 

N. ANAND, 

B.T. Asst, 

MODEL SCHOOL, 

PANRUTI 

CUDDALORE 

MOBILE NO: 8508320621 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

10 ஆம் வகுப்பு அறிவியல் "பொருத்துக" வினா வங்கி (அனைத்து பாடம்)

 

SSLC SCIENCE 

MATCH TYPE QUESTIONS OF ALL LESSONS (T/M) 


PREPARED BY: 

N. ANAND, 

B.T. Asst, 

MODEL SCHOOL, 

PANRUTI 

CUDDALORE 

MOBILE NO: 8508320621

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

10 ஆம் வகுப்பு அறிவியல் "சரியா? தவறா?" வினா வங்கி (அனைத்து பாடமும்)


SSLC SCIENCE 

TRUE OR FALSE TYPE QUESTIONS OF ALL LESSONS (T/M) 


PREPARED BY: 

N. ANAND, 

B.T. Asst, 

MODEL SCHOOL, 

PANRUTI 

CUDDALORE 

MOBILE NO: 8508320621 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

10 ஆம் வகுப்பு அறிவியல் "கூற்றும் காரணமும்" வினா வங்கி (அனைத்து பாடங்கள்)

SSLC SCIENCE 

REASON AND ASSERTION TYPE QUESTIONS OF ALL LESSONS (T/M) 


PREPARED BY: 

N. ANAND, 

B.T. Asst, 

MODEL SCHOOL, 

PANRUTI 

CUDDALORE 

MOBILE NO: 8508320621


👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்