Search This Blog
Saturday, 31 December 2022
Friday, 30 December 2022
மாநில அளவிலான கலைத்திருவிழா காகிதக்கூழ் சிற்பம் போட்டியில் முதலிடம் பெற்று தென்காசி மாவட்டம் பூலாங்குளம் பள்ளி மாணவர் தங்கசேவாக் சாதனை
அரசுப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு கடந்த மாதம் மாணவர்களின் திறமைகளை வெளிக் கொண்டு வரும் வகையில் 50க்கும் அதிகமான போட்டிகள் நடைபெற்றது.
இப்போட்டிகள் முதலில் பள்ளி அளவில் நடைபெற்று அதில் வெற்றி பெரும் ஒரு மாணவர் மட்டும் வட்டார அளவில் நடைபெறும் போட்டியில் கலந்துகொண்டனர்
வட்டார அளவில் 20க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து முதல் இடம் பெற்ற மாணவர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் முதல் இரண்டு இடங்களை வெற்றி பெற்ற மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டியில் கலந்துகொண்டனர்
மாவட்ட அளவிலான போட்டியில் குறிப்பிட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் வெற்றி பெற்ற இரு மாணவர்கள் கலந்து கொண்டனர்
மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற மாணவர்கள் மட்டும் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொண்டனர்
கடந்த வாரம் மாநில அளவிலான போட்டிகள் நடைபெற்றது
தமிழகத்தின் அனைத்து மாவட்டத்திலும் அனைத்து போட்டிகளிலும் முதலிடம் பெற்ற மாணவர்கள் கலந்து கொண்டனர்
இவ்வாறு பல படிநிலைகளிலும் வெற்றி பெற்ற தென்காசி மாவட்டம் பூலாங்குளம் அரசு மேல்நிலை பள்ளி மாணவர் தங்கசேவாக் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொண்டார்
இம்மாணவர் காகித கூழில் சிற்பம் உருவாக்கும் போட்டியில் கலந்து கொண்டார்
இப்போது வெளியான போட்டி முடிவுகளின் படி மாணவர் தங்கசேவாக் மாநில அளவிலான போட்டியிலும் முதலிடம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்
மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவரை தலைமை ஆசிரியர், மற்றும் ஆசிரியர்கள் வெகுவாக பாராட்டினார்கள்
இந்த வெற்றியின் மூலம் இவர் தென்காசி மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்
கோயம்புத்தூரில் நடைபெற்ற 9,10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களின் பட்டியல்
9 மற்றும் 10
ஆம் வகுப்பு
கலைத்திருவிழா
போட்டிகள்
முதல் மூன்று
இடங்களை பெற்ற
மாணவர்கள் பெயர் பட்டியல்
👇👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
11 மற்றும் 12 ஆம் வகுப்பு
கலைத்திருவிழா
போட்டிகள்
வெற்றி பெற்ற
மாணவர்களின்
பட்டியல்
முதல் மூன்று இடங்கள்
8 வகையான போட்டிகள்
(DRAMA SKILL)
👇👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
11 மற்றும் 12 ஆம் வகுப்பு
கலைத்திருவிழா
போட்டிகள்
வெற்றி பெற்ற
மாணவர்களின்
பட்டியல்
முதல் மூன்று இடங்கள்
13 வகையான போட்டிகள்
(LANGUAGE SKILL)
👇👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
11 மற்றும் 12 ஆம் வகுப்பு
கலைத்திருவிழா
போட்டிகள்
வெற்றி பெற்ற
மாணவர்களின்
பட்டியல்
முதல் மூன்று இடங்கள்
11 வகையான போட்டிகள்
(FINE ARTS SKILL)
👇👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
TODAY NEW POST
TNSED ATTENDANCE APP NEW UPDATE VERSION 4.0
👇👇
Join our WhatsApp group
👇👇
RESPECTED TEACHERS
தங்களுக்கு தேவையான "டைப்" செய்ய வேண்டிய எந்த தகவல், விவரம் ஆனாலும் நீங்கள் எங்கும் செல்ல தேவை இல்லை
நீங்கள் கீழ்கண்ட எண்ணுக்கு டைப் செய்யவேண்டிய தகவலை ஒரு போட்டோ எடுத்து அனுப்பினால் நாங்கள் டைப் செய்து PDF ஆக அனுப்பி விடுகிறோம்
நீங்கள் உங்கள் பகுதியில் பிரிண்ட் செய்து கொள்ளலாம்
இதற்கான தொகை நீங்கள் GPAY மூலம் அனுப்பி விடலாம்
தமிழ் மற்றும் ஆங்கிலம் இரு மொழிகளிலும் தட்டச்சு செய்து அனுப்பப்படும்
நீங்கள் தட்டச்சு செய்ய
போட்டோ அனுப்ப வேண்டிய
வாட்ஸ் ஆப் எண்
90801 54363
9952329008
TNSED ATTENDANCE APP NEW UPDATE VERSION 4.0
TNSED ATTENDANCE
APP
புதிய வெர்சன் 4.0
பதிவிறக்கம் செய்ய
கீழ்கண்ட
லிங்க் மூலம் செல்லவும்
👇👇
Join our WhatsApp group
👇👇
RESPECTED TEACHERS
தங்களுக்கு தேவையான "டைப்" செய்ய வேண்டிய எந்த தகவல், விவரம் ஆனாலும் நீங்கள் எங்கும் செல்ல தேவை இல்லை
நீங்கள் கீழ்கண்ட எண்ணுக்கு டைப் செய்யவேண்டிய தகவலை ஒரு போட்டோ எடுத்து அனுப்பினால் நாங்கள் டைப் செய்து PDF ஆக அனுப்பி விடுகிறோம்
நீங்கள் உங்கள் பகுதியில் பிரிண்ட் செய்து கொள்ளலாம்
இதற்கான தொகை நீங்கள் GPAY மூலம் அனுப்பி விடலாம்
தமிழ் மற்றும் ஆங்கிலம் இரு மொழிகளிலும் தட்டச்சு செய்து அனுப்பப்படும்
நீங்கள் தட்டச்சு செய்ய
போட்டோ அனுப்ப வேண்டிய
வாட்ஸ் ஆப் எண்
90801 54363
9952329008
Thursday, 29 December 2022
CBSE மாணவர்களுக்கு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு கால அட்டவணை வெளியீடு
👇👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
Wooden Educational Colorful Fruits, Vegetables, Sea Animals, Public Transport, Shapes, Animals Puzzle for Preschool Kids
👇👇
Body Part Puzzle Kids Wooden Toys for Kids
👇👇
Mapology India with State Capitals - Educational Toy and Learning Aid for Students
👇👇
2023ம் ஆண்டிற்கான அரசு விடுமுறை நாட்களும் வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்களும்- ஒரே தொகுப்பில்
👇👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
Wooden Educational Colorful Fruits, Vegetables, Sea Animals, Public Transport, Shapes, Animals Puzzle for Preschool Kids
👇👇
Body Part Puzzle Kids Wooden Toys for Kids
👇👇
Mapology India with State Capitals - Educational Toy and Learning Aid for Students
👇👇
NMMS தேர்வு தொடர்பாக பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான அறிவுரைகள் (தமிழில்)
👇👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
Wooden Educational Colorful Fruits, Vegetables, Sea Animals, Public Transport, Shapes, Animals Puzzle for Preschool Kids
👇👇
Body Part Puzzle Kids Wooden Toys for Kids
👇👇
Mapology India with State Capitals - Educational Toy and Learning Aid for Students
👇👇
எண்ணும் எழுத்தும் பயிற்சி தென்காசி மாவட்ட கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்
எண்ணும் எழுத்தும்
பயிற்சி
👇👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
Wooden Educational Colorful Fruits, Vegetables, Sea Animals, Public Transport, Shapes, Animals Puzzle for Preschool Kids
👇👇
Body Part Puzzle Kids Wooden Toys for Kids
👇👇
Mapology India with State Capitals - Educational Toy and Learning Aid for Students
👇👇
NMMSS தேர்வுக்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை மத்திய கல்வி அமைச்சகம் வெளியீடு
👇👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
Wooden Educational Colorful Fruits, Vegetables, Sea Animals, Public Transport, Shapes, Animals Puzzle for Preschool Kids
👇👇
Body Part Puzzle Kids Wooden Toys for Kids
👇👇
Mapology India with State Capitals - Educational Toy and Learning Aid for Students
👇👇
Imagimake Mapology India with State Capitals - Educational Toy and Learning Aid for Boys and Girls - India Map Puzzle - Jigsaw Puzzle, 24 Pieces
Saturday, 24 December 2022
பள்ளிக் கலைத் திருவிழாவை சிறப்பாக நடத்திய பொறுப்பாளர்களுக்கு பாராட்டு அசத்திய விழுப்புரம் முதன்மைக் கல்வி அலுவலர்
தமிழக அரசு, அரசு பள்ளி மாணவர்களிடம் உள்ள திறமைகளை வெளிக்கொண்டு வரும் விதத்தில் அனைத்து அரசு பள்ளி மாணவர்களும் கலந்து கொள்ளும் வண்ணம் 50 க்கும் மேற்பட்ட போட்டிகளை அறிவித்தது.
கொரோனா இடைவெளியில் இருந்த மாணவர்களையும் ஆசிரியர்களையும் மகிழ்ச்சியுடன் இணைக்கும் உளவியல் அடிப்படை பாலமாக இக்கலைத் திருவிழா நடந்தேறியது
பல மாவட்டங்களில் முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள், மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர்கள் ஆகியோரின் சீரிய முயற்சியால் அந்தந்த படிநிலைப்படி குழுக்கள் அமைக்கப்பட்டு கல்விதௌதுறையின் கலைத்திருவிழா சிறப்பாக நடந்தேறியது.
குழுவில் நியமிக்கப்பட்ட உறுப்பினர்களும் சிறப்பாக செயல்பட்டு அரசின் உண்மையான நோக்கம் நிறைவேற முழுமையான ஒத்துழைப்பு வழங்கி பங்கு பெற்று வெற்றி பெற்றனர்.
ஒரு சில மாவட்டங்களில் தேவையற்ற நபர்களை குழுவில் கொண்டு சிக்கல்களையும் சந்தித்தனர் கல்வி அலுவலர்கள்.
விழுப்புரம் மாவட்டத்தில் திறமையான நபர்களை கொண்டு குழு அமைத்து எந்த வித பிரச்சினைகளும் இல்லாமல் போட்டிகள் நடுநிலையாக நடத்தப்பட்டு நியாயமான தீர்ப்புகள் வழங்கப்பட்டு வெற்றி பெற்ற பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டன.
குறிப்பாக தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் சங்கம் மாநிலத் தலைவர் நல்லாசிரியர் திரு.செல்லையா அவர்கள் திறம்பட செயல்பட்டு விழுப்புரம் மாவட்டக் கலைத்திருவிழா சிறப்பாக நடைபெற தம் குழுவினருடன் பணியாற்றினார்.
இன்று நடந்த விழாவில் விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சிறப்பாக செயல்பட்ட கல்வித்திருவிழா ஒருங்கிணைப்பாளர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்
மாநில அளவிலான கலைத்திருவிழா திருநெல்வேலி மாவட்டக் கல்வித்துறை அசத்தலான ஏற்பாடு
மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள அரசு பள்ளிகளைச் சேர்ந்த 6,7 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவ மாணவியர்கள் மேற்காண் அட்டவனையில் உள்ளவாறு தங்களுக்கான போட்டிகள் நடைபெறுகின்ற இடத்திற்கு செல்லுகின்ற பேருந்தில் (BUS NO ) ஏறி போட்டிகள் நடைபெறுகின்றன நாளுக்கு முந்தைய நாள் இரவே அந்த இடத்திற்குச் சென்று தங்கள் வருகையை பதிவு செய்யவேண்டும்.
இதன் பொருட்டு27.12.2022 அன்று நடைபெறவுள்ள போட்டிகளுக்கு 26.12.2022 அன்று பிற்பகல் 2.30 மணிக்கு ஒரு பேருந்தும் 28.12.2022 அன்று நடைபெறவுள்ள போட்டிகளுக்கு 27.12.2022 அன்று பிற்பகல் 2.30 மணிக்கு ஒரு பேருந்தும் பாளையங்கோட்டை காதுகேளாதோர் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் இருந்து புறப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
SS,திருநெல்வேலி
இது போன்று ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு பேரூந்து ஏற்பாடு செய்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் அலைச்சலை குறைத்த மாவட்ட கல்வி நிர்வாகத்தை அனைத்து ஆசிரியர்களும் பாராட்டி வருகின்றனர்.
ஆனால் பல மாவட்டங்களில் இன்னும் மாவட்ட அளவில் போட்டி முடிவுகள் வெளியிடப்படாமல் மௌனம் காத்து வருகின்றன
போட்டியில் கலந்து கொண்ட பள்ளிகள் தாங்கள் மாணவர்கள் வெற்றி பெற்றனரா? இல்லையா என முடிவு தெரியாமல் தவித்து வருகின்றன.
எந்த போட்டிகள் என்றாலும் அதன் முடிவுகள் பகிரங்கமாக அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி காலம் தாழ்த்தாமல் அறிவிக்க வேண்டும்
முடிவுகள் ரகசியமாக வைக்கும் போது அந்த முடிவுகள் நம்பகத் தன்மையை இழந்து விடுகின்றன
திருநெல்வேலி மாவட்ட அளவில் வெற்றி பெற்று மாநில அளவில் போட்டியிலும் வெற்றி பெற மாவட்ட ஆசிரியர் வாழ்த்துகிறார்கள்
பேருந்து ஏற்பாடு செய்து ஆசிரியர்களின் பணிச்சுமையை குறைத்த மாவட்ட கல்வி நிர்வாகத்தை ஆசிரியர் மற்றும் மாணவர்கள் பாராட்டினார்கள்
திருநெல்வேலி மாவட்டம் சார்பில் மாநில போட்டிகளில் கலந்துகொள்ளும் ஆசிரியர் மாணவர் பட்டியல்