1. மாகாணங்களில் செயல்பட்டு வந்த இரட்டை ஆட்சிமுறை ஒழிக்கப்பட்ட ஆண்டு எது?
1935
2. தமிழகத்தில் சட்ட மேலவை எப்பொழுது உருவாக்கப்பட்டது?
1935
3. இந்திய ரிசர்வ் வங்கி எப்போது தோற்றுவிக்கப்பட்டது?
1935
4. இந்திய தேசிய ஒலிபரப்புக் கழகம் இந்தியா ரேடியோ என மாற்றப்பட்ட வருடம்
1936
5. "சமதர்ம சமுதாய முழக்கங்களுக்கு எதிரான 'பாம்பே அறிக்கை"" வெளியிடப்பட்ட ஆண்டு?
1936
6. அக்மார்க் முத்திரைச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?
1937
7. தமிழகத்தில் முதன் முதலில் விற்பனை வரி எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?
1937
8. இந்தி எதிர்ப்பு முதல் மாநாடு தமிழ்நாட்டில் நடந்த ஆண்டு
1937
9. இராஜாஜி சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக பதவி எற்ற ஆண்டு எது?
1937
10. வார்தா கல்வி முறையை மகாத்மா காந்தி எந்த ஆண்டு பரிந்துரை செய்தார்?
1937
11. இந்தியாவிலிருந்து பர்மா எந்த ஆண்டு பிரிக்கப்பட்டது?
1937
12. ஜனசக்தி இதழை ஜீவானந்தம் தொடங்கிய ஆண்டு
1937
13. சுபாஷ் சந்திரபோஸ் முற்போக்கு கட்சியைத் துவங்கிய ஆண்டு
1938
14. நீதிக்கட்சியின் தலைவராக பெரியார் பதவியேற்ற ஆண்டு எது?
1938
15. இரண்டாம் உலகப்போர் எப்போது தொடங்கியது?
1939
16. காமராஜர் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரான ஆண்டு
1940
17. வெள்ளையனே வெளியேறு இயக்கம் எந்த ஆண்டு நடந்தது?
1942
18. இராஜாஜி திட்டம் வெளியிடப்பட்ட ஆண்டு
1944
19. உலக வங்கி தோன்றிய ஆண்டு எது?
1944
20. "பெரியார் ஜஸ்டிஸ் கட்சியை திராவிடக் கழகமாக மாற்றி அமைத்த வருடம் ?
1944
21. ஐ.நா.சபை எந்த ஆண்டு தொடங்கியது?
1945
22. இந்திய வேலைவாய்ப்பு அலுவலகம் தொடங்கிய ஆண்டு எது?
1945
23. "இந்தியா ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினராக எந்த ஆண்டு சேர்ந்தது?"
1945
24. சென்னை அரசு இசைக்கல்லூரி தொடங்கப்பட்ட ஆண்டு எது?
1945
25. யுனிசெப் எந்த ஆண்டு நிறுவப்பட்டது?
1946
26. கடைசியாக காந்தி தமிழகம் வந்த ஆண்டு
1946
27. ஜெனிவாவில் உலகத்தர அமைப்பு துவங்கப்பட்ட ஆண்டு
1947
28. கிரிப்ஸ் குழு இந்தியாவிற்கு எப்போது வந்தது?
1942
29. தமிழ்நாட்டில் முதன் முதலில் பேருந்துகள் தேசியமயமாக்கப்பட்ட ஆண்டு
1947
30. தேவதாசி முறை ஒழிக்கப்பட்ட ஆண்டு
1948
31. இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலான மவுண்ட் பேட்டன் எந்த வருடம் அப்பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்?
1948
32. சர்வதேச கடல் அமைப்பு எப்போது உருவாக்கப்பட்டது?
1948
33. கட்டாயக் கல்வி முறை அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு
1949
34. தி.மு.க தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு
1949
35. இந்திய ரிசர்வ் வங்கி இந்திய அரசால் எடுத்துக்கொள்ளப்பட்ட ஆண்டு எது ?
1949
36. தேசிய அருங்காட்சியகம் டெல்லியில் தொடங்கப்பட்ட ஆண்டு
1949
37. இந்திய திட்டக் கமிசன் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
1950
38. "ஓர் ஆலோசனை அமைப்பாக செயல்படும் இந்திய திட்டக்குழு அமைக்கப்பட்ட ஆண்டு ?
1950
39. அன்னை தெரசா மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டி நிறுவப்பட்ட ஆண்டு
1950
40. இந்திய ஆயுள் காப்பீட்டுக்கழகம் (எல்.ஐ.சி.) எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
1950
41. முதல் அரசியல் சட்டத்திருத்தம் நடந்த ஆண்டு எது?
1951
42. ஆசிய விளையாட்டு போட்டி தொடங்கப்பட்ட வருடம் எது?
1951
43. முதல் அரசியலமைப்புச் சட்ட திருத்தம் எந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்டது?
1951
44. சமுதாய வளர்ச்சி திட்டம் தொடங்கி வைக்கப்பட்ட ஆண்டு எது?
1952
45. தேசிய வளர்ச்சிக் குழுவினை நேருவின் அரசு எப்போது ஏற்படுத்தியது?
1952
46. குடும்பக்கட்டுப்பாடு திட்டம் நமது நாடு அறிமுகப்படுத்திய வருடம் எது ?
1952
47. முதல் பொதுத் தேர்தல் எப்போது நடந்தது?
1952
48. ஆந்திர மாநிலம் எந்த ஆண்டு உருவாகியது?
1953
49. குடும்ப நலத்திட்டம் கொள்கை இந்திய அரசால் அறிவிக்கப்பட்ட வருடம் எது??
1953
50. குலக்கல்வி முறையை இராஜாஜி கொண்டு வந்த ஆண்டு எது?
1953