Search This Blog
Sunday, 15 May 2022
Saturday, 14 May 2022
NMMS தேர்வு 1-க்கான பயிற்சி வீடியோ: இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள்
M
M Model video 1
Model video 2
மாணவர்கள் மேற்கண்ட இரு வீடியோக்களையும் பார்த்து பாடத்தை நன்கு புரிந்துகொள்ளவும்
நாளை இந்த பாடத்தின் தேர்வு நடைபெறும்
NMMS இணையவழிப் பயிற்சி
கீழ்கண்ட அட்டவணைப்படி நடைபெறும்
நேரம்:
தினமும் மாலை 6 மணிக்கு
வினாத்தாள் PDF வடிவிலும்
GOOGLE FORM வழியிலும்
நமது வாட்ஸ் அப் குழுவில்
அனுப்பப்படும்
தேர்வு பயிற்சி வீடியோ:
ஒவ்வொரு தேர்வு அன்றும்
அடுத்த நாள் தேர்வுக்கான பயிற்சி
வீடியோ நமது வாட்ஸ் அப் குழுவில்
அனுப்பப்படும்
மாணவர்கள் தங்கள் பாடப்புத்தகங்களை
படித்தும் தேர்வு எழுதலாம்
முதல் வாரம் தேர்வுக்கான அட்டவணை
15.05.2022 முதல் 22.05.2022 வரை
வகுப்பு: 7
பாடம்: சமூக அறிவியல்
பருவம்: 1
15.05.2022
இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள்
16.05.2022
வட இந்திய புதிய அரசுகளின் தோற்றம்
17.05.2022
தென் இந்திய புதிய அரசுகள்
பிற்காலச் சோழர்களும் பாண்டியர்களும்
18.05.2022
டெல்லி சுல்தானியம்
19.05.2022
புவியின் உள்ளமைப்பு
மற்றும்
நிலத்தோற்றங்கள்
20.05.2022
சமத்துவம்
மற்றும்
அரசியல் கட்சிகள்
21.05.2022
மக்கள் தொகையும் மற்றும் குடியிருப்புகளும்
22.05.2022
உற்பத்தி
Friday, 13 May 2022
8 ஆம் வகுப்பு NMMS EXAM இணையவழி பயிற்சி - இணைய வழி தேர்வு அட்டவணை
NMMS இணையவழிப் பயிற்சி
கீழ்கண்ட அட்டவணைப்படி நடைபெறும்
நேரம்:
தினமும் மாலை 6 மணிக்கு
வினாத்தாள் PDF வடிவிலும்
GOOGLE FORM வழியிலும்
நமது வாட்ஸ் அப் குழுவில்
அனுப்பப்படும்
தேர்வு பயிற்சி வீடியோ:
ஒவ்வொரு தேர்வு அன்றும்
அடுத்த நாள் தேர்வுக்கான பயிற்சி
வீடியோ நமது வாட்ஸ் அப் குழுவில்
அனுப்பப்படும்
மாணவர்கள் தங்கள் பாடப்புத்தகங்களை
படித்தும் தேர்வு எழுதலாம்
முதல் வாரம் தேர்வுக்கான அட்டவணை
15.05.2022 முதல் 22.05.2022 வரை
வகுப்பு: 7
பாடம்: சமூக அறிவியல்
பருவம்: 1
15.05.2022
இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள்
16.05.2022
வட இந்திய புதிய அரசுகளின் தோற்றம்
17.05.2022
தென் இந்திய புதிய அரசுகள்
பிற்காலச் சோழர்களும் பாண்டியர்களும்
18.05.2022
டெல்லி சுல்தானியம்
19.05.2022
புவியின் உள்ளமைப்பு
மற்றும்
நிலத்தோற்றங்கள்
20.05.2022
சமத்துவம்
மற்றும்
அரசியல் கட்சிகள்
21.05.2022
மக்கள் தொகையும் மற்றும் குடியிருப்புகளும்
22.05.2022
உற்பத்தி
Thursday, 12 May 2022
+2 வகுப்பிற்கு பின் என்ன படிக்கலாம்?
சாக்கடையை சுத்தப்படுத்தும் நவீன ரோபோ: கிருஷ்ணகிரி மாவட்டம் கம்மம்பள்ளி அரசு பள்ளி மாணவர் சாதனை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கம்மம்பள்ளி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 9 ஆம் வகுப்பு பயிலும் மாணவர் விக்னேஷ் சாக்கடையை சுத்தப்படுத்தும் நவீன ரோபோவை கண்டுபிடித்துள்ளார்.
வெறும் 3000 ரூபாயில் மொபைல் ஆப் மூலம் இயங்கும் வண்ணம் இதை வடிவமைத்துள்ளார்
இந்த ரோபோ நடந்து சென்று சாக்கடையில் இறங்கி, குனிந்து சாக்கடையை அள்ளும் வகையில் உருவாக்கியுள்ளார்
சாக்கடையில் இறங்கும் போது ரோபோவுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் இதை தயாரித்துள்ளார்
சாக்கடையை அள்ளும் போது விஷவாயுக்கள் கசிந்து பலர் உயிரிழப்பாதல் தான் இந்த வகை ரோபோவை கண்டுபிடித்ததாக மாணவர் விக்னேஷ் கூறுகின்றார்
மத்திய அரசின் ATAL LAB மூலமாக தங்கள் பள்ளியின் அறிவியல் ஆய்வகம் மேம்பாடு அடைந்து அதன் மூலம் மாணவர்களின் கண்டுபிடிப்பு ஆற்றல் அதிகரிப்பதாக பள்ளியின் அறிவியல் ஆசிரியர் திரு.சுபாஷ் தெரிவிக்கிறார்
மேலும் இந்த ரோபோ பாடல்களுக்கும் நடனம் ஆடும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது
வீடியோ
Wednesday, 11 May 2022
பள்ளிகளை காலை 7 மணிக்கு திறக்கலாம் - மத்திய கல்வி அமைச்சகம்
அனைத்து மாநிலப்பள்ளிகளுக்கும் மத்திய கல்வி அமைச்சகம் கீழ்கண்ட கோடைகால வழிகாட்டுதலை அனுப்பியுள்ளது
👉 கோடை வெயிலை ஒட்டி பள்ளிகளை காலை 7 மணிக்கே திறக்கலாம்
👉 மண் பானை அல்லது வாட்டர் கூலர் மூலம் குடிநீர் வழங்கலாம்
👉பள்ளியில் நடத்தப்படும் விளையாட்டுப்போட்டிகளை காலையிலேயே நடத்தலாம்
👉 பள்ளிகள் செயல்படும் நேரத்தை குறைக்கலாம்
👉 காலை வழிபாடு வகுப்பறையின் உள்ளே நடத்தலாம்
👉 பள்ளி வாகனங்களில் இருக்கைகள் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு மட்டுமே மாணவர்களை ஏற்ற வேண்டும்
👉 நடந்து அல்லது மிதி வண்டியில் வரும் மாணவர்கள் வெயில் தாக்காத வண்ணம் முகங்களை மூடிக்கொண்டு வரலாம்
👉 வகுப்பறைகளில் மின்விசிறி இருப்பதையும், காற்றோட்டம் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்
👉 மாணவர்களின் சீருடையில் தளர்வுகள் கொண்டு வரலாம் குறிப்பாக டை அணிவதை குறைக்கலாம்
மேலும் விவரம் அறிய
👇👇
NMMS ONLINE
COACHING
கோடைகால
NMMS பயிற்சிக்கு
அடுத்த ஆண்டு
8 ஆம் வகுப்பு பயில
இருக்கின்ற
மாணவர்கள் கீழ்கண்ட
வாட்ஸஅப் குழுவில்
இணையவும்
NMMS GROUP 1
👇👇
NMMS GROUP 2
👇👇
NMMS GROUP 3
👇👇
NMMS GROUP 4
👇👇
NMMS GROUP 5
👇👇
Tuesday, 10 May 2022
எண்ணும் எழுத்தும் பயிற்சி கட்டகம் 4, 5, 6, 7, 8 TENTATIVE KEY ANSWRS-8
எண்ணும் எழுத்தும்
பயிற்சி கட்டகம் -8
ANSWERS
👇👇
RELATED POST
👇👇
எண்ணும் எழுத்தும்
பயிற்சி கட்டகம் -8
ANSWERS IN PDF
👇👇
எண்ணும் எழுத்தும்
பயிற்சி கட்டகம் -7
ANSWERS IN PDF
👇👇
எண்ணும் எழுத்தும்
பயிற்சி கட்டகம் -6
ANSWERS IN PDF
👇👇
எண்ணும் எழுத்தும்
பயிற்சி கட்டகம் -5
ANSWERS IN PDF
👇👇
எண்ணும் எழுத்தும்
பயிற்சி கட்டகம் -4
ANSWERS IN PDF
👇👇
எண்ணும் எழுத்தும் பயிற்சி
Module -4, 5, 6, 7, & 8
Link
👇👇
TODAY NEW POST
👇👇
NMMS ONLINE
COACHING
கோடைகால
NMMS பயிற்சிக்கு
அடுத்த ஆண்டு
8 ஆம் வகுப்பு பயில
இருக்கின்ற
மாணவர்கள் கீழ்கண்ட
வாட்ஸஅப் குழுவில்
இணையவும்
NMMS GROUP 1
👇👇
NMMS GROUP 2
👇👇
NMMS GROUP 3
👇👇
NMMS GROUP 4
👇👇
NMMS GROUP 5
👇👇
12 STD PUBLIC EXAM ENGLISH ANSWER KEY MAY 2022
👇👇
TODAY NEW POST
இடைநிலை ஆசிரியர்களில் ஊதிய நிலை ( Level ) 10 ல் தளம் ( Cell) 40 - ஐ (ரூ.65500/-) அடைந்தவர்களுக்கு அரசாணை ( நிலை) எண். 90, நிதித் ( ஊ.பி.) துறை, நாள்: 26.02.2021-ன் படி வருடாந்திர ஊதிய உயர்வினை தொடர்ந்து அனுமதித்திடலாம் என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கிடைத்த தகவல்
👇👇
மறு உத்தரவு வரும் வரை ஈட்டிய விடுப்பை ஒப்படைப்பு செய்து பணம் பெறுவது நிறுத்தி வைப்பு - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்
👇👇
TNPSC தமிழ் அறிஞர்களும் சிறப்புப் பெயர்களும்
1.கவியரசர் -கண்ணதாசன்
2.கவிப்பேரரசு-வைரமுத்து
3.கவிராட்சசர்-ஒட்டக்கூத்தர்
4.கூலவாணிகன்-சீத்தலைச் சாத்தனார்
5.மதுரகவி-பாஸ்கரதாஸ்
6.பாவலரேறு-பெருஞ்சித்திரனார்
7.பண்டிதமணி-கதிரேசஞ் செட்டியார்
8.பன்மொழிப் புலவர்-கா.அப்பாத்துரையார்
9.அழுது அடியடைந்த அன்பர்-மாணிக்கவாசகர்
10.தமிழ் தாத்தா-உ.வே.சாமிநாத அய்யர்
11.கவிச்சக்கரவர்த்தி-கம்பர்
12.தேசிய கவிஞர்-பாரதியார்
13.கவியோகி-சுத்தானந்த பாரதியார்
14.உவமை கவிஞர்-சுரதா
15.பாவேந்தர்-பாரதிதாசன்.
16.மக்கள் கவிஞர்-பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
17.கவிமணி-தேசிக விநாயகம் பிள்ளை
18.காந்தியக் கவிஞர்-இராமலிங்க பிள்ளை
19.திராவிட சாஸ்திரி-பரிதிமாற் கலைஞர்
20.சொல்லின் செல்வர்-ரா.பி.சேதுப்பிள்ளை
21.மகாவித்துவான்-மீனாட்சி சுந்தரம் பிள்ளை
22.புதுநெறி கண்ட புலவர்-இராமலிங்க வள்ளலார்
23.தமிழக வேர்ட்ஸ்வொர்த்-வாணிதாசன்
24.திரை கவித்திலகம்-மருதகாசி
25.பகுத்தறிவு கவிராயர்-உடுமலை நாராயணகவி
26.நாடக உலகின் இமயமலை-சங்கரதாஸ் சுவாமி
27.தமிழ் நாடக பேராசிரியர்-பரிதிமாற் கலைஞர்
28.தனித்தமிழ் இயக்கத் தந்தை-மறைமலை அடிகள்
29.பெருந்தலைவர்- காமராசர்
30.தமிழ் நாடக தந்தை-பம்மல் சம்பந்த முதலியார்
31.தமிழ் நாடக மறுமலர்ச்சி தந்தை-கந்தசாமி
32.அந்தகக் கவி-வீரராகவர்
33.தமிழக அன்னிபெசன்ட்-மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்
34.வைக்கம் வீரர்-தந்தை பெரியார்
35.தேசியம் காத்த செம்மல்-பசும்பொன் முத்துராமலிங்க தேவர்
36.இக்கால ஔவையார்-அசலாம்பிகை அம்மையார்
37.தென்னாட்டு ஜான்சி ராணி-அஞ்சலை அம்மாள்
38.கிறிஸ்தவ கம்பர்-எச்.ஏ.கிருட்டிணன் பிள்ளை
39.செந்தமிழ் ஞாயிறு-தேவநேய பாவாணர்
40.சூடிக் கொடுத்த சுடர்க்கொடி-ஆண்டாள்
41.சிறுகதை வேந்தர்-புதுமைப்பித்தன்
42.தென்னாட்டு பெர்னாட்ஷா-அறிஞர் அண்ணா
43.புதுக் கவிதையின் பிதாமகன்-ந.பிச்சமூர்த்தி
44.சிறுகதை தந்தை-வ.வே.சு.ஐயர்
45.திவ்ய கவி - பிள்ளை பெருமாள் ஐயங்கார்
46.இலக்கிய செல்வர்-குமரி அனந்தன்
47.ஆளுடைய நம்பி-சுந்தரர்
48.ஆளுடைய பிள்ளை-திருஞானசம்பந்தர்
49.வாதவூர் அடிகள்-மாணிக்கவாசகர்
50.திரையிசை திலகம்-கே.வி.மகாதேவன்
51.ஔவை-டி.கே.சண்முகம்
52.ரசிகமணி-டி.கே.சிதம்பர நாதன்
53.சிலம்பு செல்வர்-ம.பொ.சிவஞானம்
54.முத்தமிழ் காவலர்-கி.ஆ.பெ.விஸ்வநாதன்
55.திராவிட சிசு-திருஞானசம்பந்தர்
56.தம்பிரான் தோழர்-சுந்தரர்
57.பிரபந்த வேந்தர்- குமரகுருபரர்
மறு உத்தரவு வரும் வரை ஈட்டிய விடுப்பை ஒப்படைப்பு செய்து பணம் பெறுவது நிறுத்தி வைப்பு - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்
👇👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
TODAY NEW POST
இடைநிலை ஆசிரியர்களில் ஊதிய நிலை ( Level ) 10 ல் தளம் ( Cell) 40 - ஐ (ரூ.65500/-) அடைந்தவர்களுக்கு அரசாணை ( நிலை) எண். 90, நிதித் ( ஊ.பி.) துறை, நாள்: 26.02.2021-ன் படி வருடாந்திர ஊதிய உயர்வினை தொடர்ந்து அனுமதித்திடலாம் என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கிடைத்த தகவல்
👇👇
12 STD PUBLIC EXAM ENGLISH ANSWER KEY MAY 2022
👇👇
இடைநிலை ஆசிரியர்களில் ஊதிய நிலை ( Level ) 10 ல் தளம் ( Cell) 40 - ஐ (ரூ.65500/-) அடைந்தவர்களுக்கு அரசாணை ( நிலை) எண். 90, நிதித் ( ஊ.பி.) துறை, நாள்: 26.02.2021-ன் படி வருடாந்திர ஊதிய உயர்வினை தொடர்ந்து அனுமதித்திடலாம் என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கிடைத்த தகவல்
12 STD PUBLIC EXAM ENGLISH ANSWER KEY MAY 2022
👇👇
மறு உத்தரவு வரும் வரை ஈட்டிய விடுப்பை ஒப்படைப்பு செய்து பணம் பெறுவது நிறுத்தி வைப்பு - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்
👇👇