Search This Blog

Monday, 9 May 2022

இல்லம் தேடிக் கல்வி கோடை விடுமுறையில் செயல்படுவது குறித்து உயர்திரு. இளம் பகவத் IAS அவர்கள் வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு

 👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்



TODAY NEW POST


NMMS தேர்வு : மாணவர்களுக்கு இணையவழி கோடைக்கால விடுமுறை பயிற்சி அடுத்த கல்வி ஆண்டு 8 ஆம் வகுப்பு மாணவர்கள் வாட்ஸ் அப் குழுவில் இணையவும்

👇👇

CLICK HERE TO VISIT

ஆசிரியர்களிடம் ஒழுக்கக்கேடாக நடந்துக்கொள்ளும் மாணவர்களின் TC-யில் ஒழுங்கீனமாக நடத்துக்கொண்டார் என பதிவு செய்யப்படும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு







TODAY NEW POST


இல்லம் தேடிக் கல்வி கோடை விடுமுறையில் செயல்படுவது குறித்து உயர்திரு. இளம் பகவத் IAS அவர்கள் வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு

👇👇


 

எண்ணும் எழுத்தும் பயிற்சி விடைகள் கட்டகம் 4 முதல் கட்டகம் 7 வரையிலான விடைகள் மற்றும் Capacity building Training -2 key Answer


கட்டகம்-4

👇👇

click here to watch




கட்டகம்-5

👇👇

click here to watch 




கட்டகம்-6

👇👇

click here to watch




கட்டகம்-7

👇👇

click here to watch



எண்ணும் எழுத்தும் 

பயிற்சி கட்டகம் -8 

TENTATIVE KEY ANSWRS-8

👇👇

CLICK HERE TO VISIT




Capacity building Training -2 

Answer

👇👇

click here to watch




எண்ணும் எழுத்தும் பயிற்சி 

Module -4,5,6,7,&8

Link

👇👇

click here tovisit




TODAY NEW POST

NMMS தேர்வு : மாணவர்களுக்கு இணையவழி கோடைக்கால விடுமுறை பயிற்சி அடுத்த கல்வி ஆண்டு 8 ஆம் வகுப்பு மாணவர்கள் வாட்ஸ் அப் குழுவில் இணையவும்

👇👇

CLICK HERE TO VISIT



👇👇

இல்லம் தேடிக் கல்வி கோடை விடுமுறையில் செயல்படுவது குறித்து உயர்திரு. இளம் பகவத் IAS அவர்கள் வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு

👇👇




5+, 4+, 3+ FORMATE FOR PRIMARY SCHOOL AND MIDDLE SCHOOLS

👇👇

CLICK HERE TO VISIT



CCE கிரேடு கால்குலேட்டர் APP

👇👇

CLICK HERE TO VISIT



எண்ணும் எழுத்தும் பயிற்சி - 4LINK, ANSWER KEY, பயிற்சி கட்டகம்

👇👇

click here to visit


AFTER +2 என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? என்ன வேலை வாய்ப்புகள் உள்ளன?


AFTER +12

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்



TODAY NEW POST

👇👇

5+, 4+, 3+ FORMATE FOR PRIMARY SCHOOL AND MIDDLE SCHOOLS

👇👇

CLICK HERE TO VISIT



CCE கிரேடு கால்குலேட்டர் APP

👇👇

CLICK HERE TO VISIT



எண்ணும் எழுத்தும் பயிற்சி - 4LINK, ANSWER KEY, பயிற்சி கட்டகம்

👇👇

click here to visit






TNPSC G.K TEST OUR KNOWLEDGE





1. இந்தியாவின் முதல் கடல் பசு பாதுகாப்பகம் எங்கு அமைய உள்ளது?

அ) மகாராஷ்டிரா

ஆ) கேரளா

இ) தமிழ்நாடு

ஈ) மேற்கு வங்கம்



2. எங்கு நடைபெற்ற அகழாய்வில் முதன்முறையாக செவ்வக வடிவிலான தந்தத்திலான பகடைக்காய் கிடைத்துள்ளது?

அ) துலுக்கர்பட்டி

ஆ) கீழடி

இ) பெரும்பாலை

ஈ) வெம்பக்கோட்டை



3. தேசிய புரத தினம்

அ) மார்ச் 21

ஆ) அக்டோபர் 23

இ) பிப்ரவரி 27

ஈ) ஜுலை 26



4. சீனாவின் பெய்ஜிங் நகரில் நடைபெற்ற 'குளிர்கால ஒலிம்பிக் 2022' போட்டியில் எந்த நாடு முதலிடம் பிடித்துள்ளது?

அ) அமெரிக்கா

ஆ) நார்வே

இ) சீனா

ஈ) ரஷ்யா



5. தமிழ்நாட்டில் அமைந்துள்ள எந்த விமான நிலையத்திற்கு சர்வதேச கவுன்சிலின்  'தி வாய்ஸ் ஆப் கஸ்டமர்' என்ற அங்கீகாரம் கிடைத்துள்ளது?

அ) கோயம்புத்தூர் விமான நிலையம்

ஆ) சென்னை விமான நிலையம்

இ) மதுரை விமான நிலையம்

ஈ) திருச்சி விமான நிலையம்



 6. தமிழகத்தில் காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோகார்பன் திட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்பினை குறித்து யாருடைய தலைமையில் தமிழக அரசினால் குழு அமைக்கப்பட்டது?

அ) சுல்தான் இஸ்மாயில்

ஆ) ஆர்.கே.செல்வமணி

இ) மங்கத் ராம் சர்மா

ஈ) சையது சகி ஷாதி



7) ஏர் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளவர்

அ) பழனி குமார்

ஆ) சந்திரசேகரன்

 இ)இஸ்கர் அயசி 

ஈ) கிஷன்


8) இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் புதிய தலைவர்

அ)பழனிகுமார்

ஆ)M.R குமார்

இ) சந்திர சேகரன் 

ஈ)ஜெகதீஷ் குமார்


9) சீனாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள ஒரே ஒரு இந்திய வீரர்

 அ)ஆரிப்கான் 

ஆ)ரிஷப பந்த்

இ)தெரஸே

ஈ)உன்னடி ஹூடா


10)AFC ஆசிய கோப்பை மகளிர் கால்பந்து போட்டியில் ஒன்பதாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற அணி

அ)இந்தியா 

ஆ)ஆஸ்திரேலியா 

இ)சீனா 

ஈ)அமெரிக்கா


11) இந்திரதனுஷ் திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு

 அ) டிசம்பர் 2014 

ஆ)டிசம்பர் 2015 

இ)டிசம்பர் 2021 

ஈ)டிசம்பர் 2012


12) ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முதல் பெண் துணை வேந்தர் 

அ) ஆயிஷா சவேரி

ஆ) அகல்கா மிட்டல்

 இ)சாந்தி ஸ்ரீ பண்டிட் 

ஈ) கீதா லட்சுமி


13) ஜம்மு காஷ்மீர் தொகுதி மறுசீரமைப்பு குழுவின் தலைவர்

 அ) ரஞ்சன் தேசாய்

ஆ) ராஜேந்திர சிங் 

இ)ரிஷப் பந்த்

ஈ) விஜயேந்திர சிங்


14) லௌரியஸ் விருது என்பது எதனுடன் தொடர்புடையது

அ) மின்சாரத்துறை 

ஆ)நீர்வளத் துறை 

இ)விளையாட்டுத்துறை

ஈ) வெளியுறவுத் துறை



15) நீலப் பொருளாதார கடல்சார் நிர்வாகம்  உள்ளிட்டவற்றில் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா எந்த நாட்டுடன் ஒப்பந்தம் செய்துள்ளது 

அ)அமெரிக்கா 

ஆ)இங்கிலாந்து 

இ)பிரான்ஸ் 

ஈ)பிரிட்டன்


16) தமிழ்நாட்டின் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளின் சதவீதம்

 அ)60.70 

ஆ)70.60

இ)60.80

ஈ)60.40


17)  தற்போது மறைந்த ஆராய்ச்சியாளரான எய்ட்ஸ் நோய்க்கு காரணமான எச்ஐவி வைரஸை கண்டறிந்த லூக் மாண்டக்னேர் என்பவர் எந்த நாட்டைச் சார்ந்தவர்?

 அ) பிரான்ஸ்

ஆ) அமெரிக்கா

இ) பிரேசில்

ஈ) இங்கிலாந்து



18) உலக சமூக நீதி தினம் 

அ) பிப்ரவரி 20

ஆ) மார்ச் 12

இ) செப்டம்பர் 17

ஈ) ஏப்ரல் 14



19) இந்தியாவில் முதலாவது மாற்றுத் திறனாளிகளுக்கான பேட்மிட்டன் அகாடமி எங்கு தொடங்கப்பட்டுள்ளது?

அ) டெல்லி

ஆ) லக்னோ

இ) பீகார்

ஈ) மேற்கு வங்கம்



 20) உலகத் தரவரிசையில்j முதலிடத்தில் உள்ள  செஸ் வீரரான கார்ல்சனை தோற்கடித்த பிரக்ஞானந்தா என்பவர் எந்த மாநிலத்தை சார்ந்தவர்?

அ) தெலுங்கானா

ஆ) ஹரியானா

இ) தமிழ்நாடு

ஈ) மணிப்பூர்


21) சர்வதேச அறிவுசார் சொத்து குறியீடு 2022 - ல் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது?

அ)46

ஆ) 81

இ) 83

ஈ)43


 22)கஜுராகோ நடனத் திருவிழா எந்த மாநிலத்தில் கொண்டாடப்படுகிறது?

அ) ஆந்திர பிரதேசம்

ஆ) உத்திரப் பிரதேசம்

இ) மத்திய பிரதேசம்

ஈ) ஹிமாசல பிரதேசம்



23) 2025-26 நிதியாண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ள பிரதான் மந்திரி கிசான் சம்பதா(SAMPADA) யோஜனா திட்டம் எப்போது தொடங்கப்பட்டது?

அ) 2021

ஆ) 2015

இ) 2019

ஈ) 2017



24) வயம் ரஷமா (அ) முதல் பாதுகாக்கிறோம் என்பது எந்த ஆயுதப் படையின் குறிக்கோள்?

 அ) இந்திய கடலோரக் காவல்படை

ஆ) இந்தோ-திபெத்திய காவல்படை

இ) அஸ்ஸாம் சென்டினல்ஸி

ஈ) எல்லைப் பாதுகாப்பு படை



25) நட்சத்திர வாசிகள் என்னும் நாவலுக்காக சாகித்திய அகாதமியின் யுவ புரஸ்கார் விருது-2021 யாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது?

அ) பாலசுப்ரமணியன்

ஆ) எஸ். லட்சுமி

இ) கார்த்திக் பாலசுப்பிரமணியன்

ஈ) கா.செல்லப்பன்


தொடர்ந்து இதுபோல் GK வெளிவரும் நண்பர்கள் படித்து தேர்வில் வெற்றி பெற வாழ்த்துகள் 

JOIN OUR TNPSCNELLAI

TELEGRAM GROUP

👇👇

CLICK HERE TO JOIN OUR TNPSC GROUP


விடைகள் 

1. இ) தமிழ்நாடு

2. ஆ) கீழடி

3. இ) பிப்ரவரி 27

4. ஆ) நார்வே

5. ஆ) சென்னை விமான நிலையம்

6. அ) சுல்தான் இஸ்மாயில்

7. இ)இஸ்கர் அயசி

8. ஆ)M.R குமார்

9. அ)ஆரிப்கான்

10. இ)சீனா

11. அ) டிசம்பர் 2014 

12. இ)சாந்தி ஸ்ரீ பண்டிட்

13. அ) ரஞ்சன் தேசாய்

14. இ)விளையாட்டுத்துறை

15. இ)பிரான்ஸ்

16. அ)60.70

17. அ) பிரான்ஸ்

18. அ) பிப்ரவரி 20

19. ஆ) லக்னோ

20. இ) தமிழ்நாடு

21. ஈ) 43

22. இ) மத்திய பிரதேசம்

23. ஈ) 2017

24. அ) இந்திய கடலோரக் காவல்படை

25. இ) கார்த்திக் பாலசுப்பிரமணியன்




















5+, 4+, 3+ FORMAT FOR PRIMARY SCHOOL AND MIDDLE SCHOOLS

 👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF



OTHER RELATED POST

👇

CCE 

கிரேடு கால்குலேட்டர் APP 

டவுன்லோட் செய்து 

உங்கள் வேலையை 

எளிதாக்குங்கள்

👇👇

CLICK HERE TO VISIT




ஆண்டு இறுதியில் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டிய அனைத்து படிவம்

👇👇

CLICK HERE TO VISIT




CCE கல்வி இணைச் செயல்பாடுகள் பதிவேடு அப்படியே பிரிண்ட் எடுத்து பயன்படுத்தலாம்

👇👇

CLICK HERE TO VISIT




ஆசிரியர் மதிப்பீட்டு பதிவேடு (FA(a), FA(b), SA மதிப்பெண் பதிவேடு) அப்படியே பிரிண்ட் எடுத்து பயன்படுத்தலாம்

👇👇

CLICK HERE TO VISIT

Sunday, 8 May 2022

ரூ. 1 இட்லி பாட்டிக்கு மகிந்திரா ஜீப் கம்பெனி ஓனர் ஆனந்த் மகிந்திரா கொடுத்த பரிசு அன்னையர் தினத்தில் உருகவைத்த நிகழ்வு


கோவையை சேர்ந்த கமலாத்தாள் பாட்டி பல வருடங்களாக 1ரூபாய்க்கு இட்லி விற்று வருகிறார்.‌ இவரது சேவையை பாராட்டி மகிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகிந்திரா அவருக்கு பரிசாக புதிய வீடு ஒன்றை கட்டி தந்துள்ளார். அன்னையர் தின பரிசாக அந்த வீட்டை கமலாத்தாள் பாட்டிக்கு தந்துள்ளார். இந்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




👇👇

வீடியோ பார்க்க இதை அழுத்தவும்

பழைய ஓய்வூதிய திட்டம் சுமையல்ல! அரசின் கடமை!! முதலமைச்சர் தலையிட்டு உறுதிசெய்ய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்


தமிழக நிதியமைச்சர் நேற்று நடைபெற்ற மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்தின் போது மீண்டும் ஒருமுறை பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்துவது சாத்தியமில்லை என தெரிவித்திருக்கிறார். 


இந்த அறிவிப்பு ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் நம்பிக்கையுடன் இருந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியைiயும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


                மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் தொடர்ச்சியாக தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என்று உறுதிபட உத்தரவாதம் அளித்து வரும் நிலையில், அமைச்சரவையில் கூட்டுப் பொறுப்புடன் செயல்பட வேண்டிய நிதியமைச்சர் முதலமைச்சரின் கருத்துக்கு மாறாக முரண்பட்ட கருத்துக்களை தெரிவித்து வருவது பொருத்தமற்றது.


                மாண்புமிகு நிதியமைச்சர் தெரிவித்துள்ள கருத்துக்கள் அடிப்படையில் பொருத்தமற்றதாகவும், உண்மைக்குப் புறம்பானதாகவும் இருப்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.


1.ராஜஸ்தான் அரசுக்கு பி.எப்.ஆர்.டி.ஏ. அனுப்பிய கடிதத்தை மேற்கோள் காட்டுகிறார். தனிநபர் கணக்கில் இருக்கிற பணத்தை எடுக்கும் பிரச்சினை ராஜஸ்தான் அரசுக்கு இருக்கிறதே தவிர, தமிழக அரசு பி.எப்.ஆர்.டி.ஏ.யில் சேரவில்லை என்கிற போது தமிழகத்திற்கு அந்தப் பிரச்னையே கிடையாது. எனவே இதை மேற்கோள்காட்டுவது பொருத்தமற்றதாகும்.


2.மாண்புமிகு நிதியமைச்சர் ஏற்கெனவே குறிப்பிட்டதைப் போல தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட பணியிடங்கள் 15 லட்சம். ஆனால் 9 லட்சம் பேர் மட்டும் தான் தற்போது பணியில் இருக்கிறார்கள். எனவே நிரப்பப்படாத 6 லட்சம் பேரின் பணியையும் சேர்த்து, பணியில் இருக்கும் 9 லட்சம் பேர் தான் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.  எனவே, நிதிச்சுமை என காரணம் காட்டுவது சரியல்ல.


3. ஜிஎஸ்டி, நீட் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் ஒன்றிய அரசு எடுக்கிற நிலைபாடுகளிலிருந்து வேறுபடுகிற நிலையை தமிழ்நாடு அரசு சரியாகவே எடுத்திருக்கிறது. ஆனால் இந்தப் பிரச்னையில் மட்டும்  நாடு முழுவதும் இருக்கக்கூடிய விஷயங்களைக் காரணம் காட்டுவது பொருத்தமல்ல. அது நவீன தாராளமய கொள்கையை அமல்படுத்துகிறவர்கள் ஊழியர்களுக்கு பென்சன் உள்ளிட்ட உரிமைகளை பறிக்கிற வகையில் சமீபத்திய காலத்தில் சொல்லப்படுகிற வாதங்களே தவிர அதில் புதிதாக ஏதும் கிடையாது.  நவீன தாராளமய கொள்கை முழுக்க முழுக்க சமூகநீதிக்கு எதிரானது. சமூக நீதிக்கு எதிரான கருத்துக்களைக் கொண்ட அறிக்கையை, சமூக நீதியை நிலைநாட்டுகிற ஒரு அரசின் அங்கமாக இருக்கக்கூடிய நிதியமைச்சர் மேற்கோள்காட்டுவது ஆச்சரியமாக இருக்கிறது.


4.            நிதியமைச்சர் புதிய பென்சன் திட்டத்திற்கு நபர் ஒருவருக்கு ஆண்டுக்கு சராசரியாக ரூ. 50 ஆயிரம் ஒதுக்க வேண்டியதிருக்கும் என்றும், பழைய பென்சன் திட்டத்தை அமலாக்கினால் நபர் ஒருவருக்கு ஆண்டுக்கு சராரியாக ரூ. 2 லட்சம் ஒதுக்க வேண்டியதிருக்கும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். ஓய்வூதியத்திற்காக எந்த காலத்தில் வாங்குகிற சம்பளத்தில் 40 சதவிகிதம் ஒதுக்கப்பட்டது என்பதை நிதியமைச்சர் விளக்க வேண்டும். அப்படி எதுவும் நடக்கவில்லை. பழைய பென்சன் திட்டத்தை அமலாக்குவதால் கூடுதல் நிதிச் செலவு ஏற்படும் என்றாலும் அரசின் திட்டங்களை அமல்படுத்தும் பணியில் பல்லாண்டு காலம் உழைத்த தனது ஊழியர்களுக்கு தான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதை மக்களுக்கான அரசு சுமை என கருதக் கூடாது, அதை தன் கடமையாக உணர்ந்து நிறைவேற்ற வேண்டும்.


                எனவே, ஒட்டுமொத்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்  மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கும் சூழ்நிலையையும், அதன் நியாயத்தையும் கணக்கில் கொண்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றுவதற்கு தெளிவான அறிவிப்பினை வெளியிட மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உறுதி செய்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.


(கே. பாலகிருஷ்ணன்)

மாநில செயலாளர்

எண்ணும் எழுத்தும் பயிற்சி - 4 NOW OPENED- LINK, ANSWER KEY, பயிற்சி கட்டகம்




எண்ணும் 

எழுத்தும் COURSE -4 .

TENTATIVE 

KEY ANSWRS.வீடியோ 

(உத்தேச விடைகள்)

👇👇

CLICK HERE TO WATCH



எண்ணும் எழுத்தும் 

பயிற்சி கட்டகம் -8 

TENTATIVE KEY ANSWRS-8

👇👇

CLICK HERE TO VISIT



எண்ணும் 

எழுத்தும் COURSE -4 .

TENTATIVE 

KEY ANSWRS.PDF 

(உத்தேச விடைகள்)

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF



LINK

👇👇

CLICK HERE




TODAY NEW POST

NMMS தேர்வு : மாணவர்களுக்கு இணையவழி கோடைக்கால விடுமுறை பயிற்சி அடுத்த கல்வி ஆண்டு 8 ஆம் வகுப்பு மாணவர்கள் வாட்ஸ் அப் குழுவில் இணையவும்

👇👇

CLICK HERE TO VISIT




Saturday, 7 May 2022

GOOD MORNING என்ற ஒரே ஒரு லிங்க் உங்களுக்கு அனுப்பி உங்கள் மொபைலில் உள்ளவற்றை பார்க்க முடியுமா? உங்கள் மொபைல் காமிரா வழியே உங்களை கண்காணிக்க முடியுமா?


👉 சமீப காலங்களில் தேவை இல்லாத படங்கள், வீடியோக்கள் தேவை இல்லாமல் மற்றவர்களால் அதிகம் ஷேர் செய்யப்படுகிறது 




👉 பண்டிகை காலங்களில் உங்கள் நண்பர் உங்களுக்கு பரிசு அனுப்பியுள்ளார் என்று வாழ்த்துக்கூறும் வண்ணம் பல  லிங்க் வருகிறது 




👉 GOOD MORNING, GOOD NIGHT, HAVE A NICE DAY, ALL THE BEST போன்று வாசகங்கள் அடங்கிய படங்கள் அதிகம் ஷேர் செய்யப்படுகிறது 




👉 கண்ணைப்பறிக்கும் வண்ணம் கடவுள்களின் படங்கள் "இதை நீங்கள் ஷேர் செய்தால் உங்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும்" போன்ற செய்திகளுடன் வருகிறது 




👉 கம்பெனிகளின் பெயரில் ஓசியில் கொடுக்கிறார்கள் என்றோ, மலிவு விலையில் கொடுப்பதாகவும், ஒன்று வாங்கினால் 10 இலவசம் என்றோ, OFFER கொடுக்கிறார்கள் என்றோ செய்தி வருகிறது 




👉 கட்சி சார்பில் மொபைல் ரீசார்ஜ் FREE என்றும் செய்தி வரும் 




👉 ஓட்டு போடுங்கள், வாக்கு செலுத்துங்கள் இன்னும் மூன்று தினங்களே பாக்கி  உள்ளன என்பது போன்ற செய்திகளும் அதிகம் பகிரப்படுகிறது 




👉 இவை உண்மையா? இவற்றால் ஆபத்து உள்ளதா?




👉 ஆம் இவற்றால் மிகப்பெரும் ஆபத்து உள்ளது 




👉 உங்களுக்கு அறிமுகம் ஆனவர்களாக இருந்தாலும் தேவை இல்லாத லிங்க் OPEN செய்யாதீர்கள்  அவரே விவரம் தெரியாமல் உங்களுக்கு அனுப்பி உங்கள் வாழ்வை புரட்டி போட்டுவிடும் 




👉 படங்கள் வந்தாலும், வீடியோ வந்தாலும், தேவை இல்லாத லிங்க் வந்தாலும் அவற்றை OPEN செய்யாதீர்கள் உங்கள் நண்பர்களுக்கும் FORWARD செய்யாதீர்கள் 




👉 இவை ஹேக்கர்ஸ் மூலம் உருவாக்கப்பட்டு பரப்பப்படுகிறது 




👉 நீங்கள் லிங்க் OPEN செய்த வினாடியில், நீங்கள் படத்தை டவுன்லோட் செய்த வினாடியில் உங்கள் மொபைலை அவர்கள் கண்ட்ரோல் செய்ய முடியும் 




👉 உங்கள் மொபைல் காமிரா மூலம் உங்கள் வீட்டில் நடப்பவற்றை பார்க்க முடியும் 




👉 உங்கள் மொபைலில் உள்ள அனைத்தையும் திருட முடியும் 




👉 இதற்க்கு தீர்வு என்ன?




👉 உங்கள் நண்பர்களிடம் இருந்து வரும் TYPE அடிக்கப்பட்டு வரும் செய்தியுடன் நிறுத்திக்கொள்ளுங்கள் 




👉 தேவையற்ற படங்கள், வீடியோக்கள், லிங்குகள் உள்ளே செல்லாதீர்கள் 




👉 முக்கியமாக தேவை இல்லாதவற்றை FORWARD செய்யாதீர்கள் 




எப்படி உங்கள் மொபைல் ஹேக் செய்யப்படுகிறது வீடியோ 

👇👇



TNSED SCHOOL APP தற்போது PLAY STORE -ல் உள்ளது UPDATE மற்றும் DOWNLOAD செய்துகொள்ளலாம்


 

TNSED SCHOOL APP

👇👇

CLICK HERE TO UPDATE



TODAY NEW POST

👇

எண்ணும் எழுத்தும் பயிற்சி - 4 

NOW OPENED

LINK, ANSWER KEY, பயிற்சி கட்டகம்

👇👇

CLICK HERE TO VISIT



10 ஆம் வகுப்பு அறிவியல் மெல்ல கற்போற்கான கையேடு (குறைக்கப்பட்ட பாடப்பகுதி)

👇👇

CLICK HERE TO VISIT



10 ஆம் வகுப்பு அறிவியல் (குறைக்கப்பட்ட பகுதி கையேடு)

👇👇

CLICK HERE TO VISIT



CCE 

கிரேடு கால்குலேட்டர் APP 

டவுன்லோட் செய்து 

உங்கள் வேலையை 

எளிதாக்குங்கள்

👇👇

CLICK HERE TO VISIT


10 ஆம் வகுப்பு அறிவியல் மெல்ல கற்போற்கான கையேடு (குறைக்கப்பட்ட பாடப்பகுதி)


👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF




TODAY NEW POST

👇

10 ஆம் வகுப்பு அறிவியல் (குறைக்கப்பட்ட பகுதி கையேடு)

👇👇

CLICK HERE TO VISIT



CCE 

கிரேடு கால்குலேட்டர் APP 

டவுன்லோட் செய்து 

உங்கள் வேலையை 

எளிதாக்குங்கள்

👇👇

CLICK HERE TO VISIT


10 ஆம் வகுப்பு அறிவியல் (குறைக்கப்பட்ட பகுதி கையேடு)



👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF



TODAY NEW POST

👇

10 ஆம் வகுப்பு அறிவியல் மெல்ல கற்போற்கான கையேடு (குறைக்கப்பட்ட பாடப்பகுதி)

👇👇

CLICK HERE TO VISIT



CCE 

கிரேடு கால்குலேட்டர் APP 

டவுன்லோட் செய்து 

உங்கள் வேலையை 

எளிதாக்குங்கள்

👇👇

CLICK HERE TO VISIT

FLASH NEWS டெல்லி அரசு பள்ளி போல தமிழகத்தில் தகைசால் பள்ளிகள், 1-5 மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி முதல்வர் அறிவிப்பு

இன்று நடைபெற்று வரும் 

சட்டமன்ற கூட்டத்தொடரில் 

டெல்லியில் உள்ளது போன்று 

அரசு பள்ளிகள் தமிழகத்தில் 

தகைசால் பள்ளிகள் 

உருவாக்கப்படும் என்றும்,


1-5 வகுப்பு மாணவர்களுக்கு 

காலை தரமான 

சிற்றுண்டி உள்ளாட்சி 

அமைப்பு மூலம் 

வழங்கப்படும் என்றும் 

தமிழக முதல்வர் 

அறிவித்துள்ளார் 


முதற்கட்டமாக மாநகராட்சி, தொலைதூர கிராமங்களில் இத்திட்டம் தொடங்கப்பட்டு, படிப்படியாக விரிவு செய்யப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவிப்பு.


ஊட்டச்சத்து குறைபாட்டை களைய 6 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனை










TODAY NEW POST

👇

10 ஆம் வகுப்பு அறிவியல் மெல்ல கற்போற்கான கையேடு (குறைக்கப்பட்ட பாடப்பகுதி)

👇👇

CLICK HERE TO VISIT



10 ஆம் வகுப்பு அறிவியல் (குறைக்கப்பட்ட பகுதி கையேடு)

👇👇

CLICK HERE TO VISIT



CCE 

கிரேடு கால்குலேட்டர் APP 

டவுன்லோட் செய்து 

உங்கள் வேலையை 

எளிதாக்குங்கள்

👇👇

CLICK HERE TO VISIT



நீட் தேர்விற்கு 

நம் அரசு பள்ளி 

மாணவர்களுக்கு 

இணையத்தில் 

பதிவு செய்யும் முறை

👇👇

CLICK HERE TO VISIT



கல்பாக்கம் 

அணுமின் நிலையத்தில் 

மருத்துவ அதிகாரி, 

நர்ஸ், 

இன்ஜினீரிங் 

படித்தவர்களுக்கு 

வேலைவாய்ப்புகள்

👇👇

CLICK HERE TO VISIT




நீட் தேர்விற்கு நம் அரசு பள்ளி மாணவர்களுக்கு இணையத்தில் பதிவு செய்யும் முறை


NEET EXAM APPLY

👇👇

வீடியோ பார்க்க இதை அழுத்தவும்


TODAY NEW POST

👇

CCE 

கிரேடு கால்குலேட்டர் APP 

டவுன்லோட் செய்து 

உங்கள் வேலையை 

எளிதாக்குங்கள்

👇👇

CLICK HERE TO VISIT



கல்பாக்கம் 

அணுமின் நிலையத்தில் 

மருத்துவ அதிகாரி, 

நர்ஸ், 

இன்ஜினீரிங் 

படித்தவர்களுக்கு 

வேலைவாய்ப்புகள்

👇👇

CLICK HERE TO VISIT



TNPSC நடப்பு நிகழ்வுகள் 

பிப்ரவரி பகுதி - 1 MCQ

👇👇

CLICK HERE TO VISIT



TNPSC திருப்புதல் 

புவியியல் MCQ பகுதி 2

👇👇

CLICK HERE TO VISIT