திசை சார்ந்த
கணக்குகள்
👇👇
வீடியோ பார்க்க இதை அழுத்தவும்
காலம் சார்ந்த
கணக்குகள்
👇👇
வீடியோ பார்க்க இதை அழுத்தவும்
புதிர் கணக்குகள்
👇👇
வீடியோ பார்க்க இதை அழுத்தவும்
வரிசையில் தரம் காணல்
👇👇
வீடியோ பார்க்க இதை அழுத்தவும்
நாளை (05.03.2022) NMMS தேர்வு எழுத இருக்கின்ற
அனைத்து மாணவ/மாணவியருக்கும் வாழ்த்துகள்
👉தேர்வை மன தைரியத்துடன் எதிர்கொள்ளுங்கள்
👉நன்கு தெரிந்த வினாக்களுக்கு முதலில் விடை எழுதுங்கள்
👉ஒவ்வொரு வினாவுக்கான விடை OMR Sheetல் குறிக்கும் போதும் வினாத்தாள் மற்றும் OMR யில் Serial number சரியாக உள்ளதா என பார்த்துக்கொள்ளுங்கள்
👉அனைத்து வினாக்களுக்கும் விடை குறித்துவிடுங்கள் எந்த வினாவையும் விட்டு விடாதீர்கள்
👉தெரியாத வினாவை நினைத்து அதிக நேரத்தை வீணாக்காதீர்கள் நேரம் ரொம்ப முக்கியம்
👉அருகில் உள்ள நண்பர்களோடு பேச முயற்சிக்க வேண்டாம் அது உங்கள் நேரத்தை வீணடித்து விடும்
👉இரண்டு கருப்பு பேனா முடிந்தால் கொண்டு செல்லவும்
👉OMR நிரப்பும் போது சந்தேகம் என்றால் உங்கள் ஹாலில் உள்ள சூப்பர்வைசரிடம் தெளிவாக கேட்டு எழுதவும்
👉நீங்கள் தவறாக ஏதேனும் வினா குறித்து விட்டால் OMR SHEETல் ரப்பர் கொண்டு அழிக்க முயற்சிக்காதீர்கள் அதை அப்படியே விட்டு விடுங்கள்
👉நேரத்தை எந்த காரணம் கொண்டும் வீணடிக்காதீர்கள் NMMS தேர்வை பொறுத்தளவில் நேரம் ரொம்ப முக்கியம்
👉டென்ஷன் இல்லாமல் தேர்வு எழுதுங்கள்
👉அனைவரும் வெற்றி பெற வாழ்த்துகள்
இள.பாபுவேலன்
அறிவியல் ஆசிரியர்
தென்காசி