Search This Blog

Saturday 6 April 2024

NMMS SAT SCIENCE ONLINE MODEL TEST 11

 



 


இந்த தேர்வானது 7 ஆம் வகுப்பு அறிவியல் பாடமான "வகைப்பாட்டியலின் அடிப்படைகள்" பகுதியில் இருந்து 25 மதிப்பெண்களுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது 



மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் சென்று தேர்வு எழுதலாம் 



ஒவ்வொரு வினாக்களுக்கும் 4 விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும் 



அதில் எது சரியான விடையோ அதை நீங்கள் CLICK செய்யுங்கள் 



அனைத்து 25 வினாக்களுக்கும் விடை அளித்தபின்பு SUBMIT என்ற பகுதியை கிளிக் செய்யவும். அப்போது நீங்கள் பெற்ற மதிப்பெண்களும், தவறாக நீங்கள் அளித்த பதிலுக்கான  சரியான விடையும் பெறலாம் 



தேர்வு எழுத கீழே உள்ள லிங்கை அழுத்தவும் 

👇👇

CLICK HERE TO WRITE ONLINE EXAM



NEXT ONLINE EXA

08.04.2024

TIME : 6.30

TOPIC

VII SOCIAL SCIENCE

1. வளங்கள் மற்றும் சுற்றுலா 




ONLINE EXAM TIME TABLE மற்றும் வாட்ஸஅப் குழு லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் விரும்பினால் ஏதேனும் ஒரு குழுவில் இணைந்து கொண்டு NMMS தொடர்பான தொடர் செய்திகள், விளக்கங்களை பெறலாம் 


NMMS ONLINE EXAM TIME TABLE 

👇

CLICK HERE TO DOWNLOAD PDF



NMMS EXAM வாட்ஸ் அப் குழு 5

👇👇

CLICK HERE TO JOIN NMMS GROUP



NMMS EXAM வாட்ஸ் அப் குழு 4

👇👇

CLICK HERE TO JOIN NMMS GROUP 4

TNSED SCHOOL APP UPDATED NEW VERSION 0.0.99 Direct link to Update



TNSED SCHOOL APP 



UPDATED NEW VERSION 0.0.99 


Direct link to Update





Noon Meals Module Changes

 update version link

👇

Wednesday 3 April 2024

இரண்டாவது சுற்று NMMS ONLINE EXAM TIME TABLE FOR VII STUDENTS


மதிப்புள்ள ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் அன்பு கலந்த வணக்கங்கள் நமது வலைதளத்தின் மூலம் நடத்தப்பட்ட ஆன்லைன் தேர்வு மூலம் கடந்த ஆண்டு பல மாணவர்கள்  NMMS தேர்வில் பயன் அடைந்தார்கள்.




அதற்க்கு முதல் காரணம் ஆசிரியர் பெருமக்கள் 




தேர்வுக்கான பாடப்பகுதிகளை தெளிவாக நடத்தி மாணவர்களை ஆன்லைன் தேர்வு எழுதுவதற்கு பெரிதும் ஊக்கப்படுத்தினார்கள் 




இந்த ஆண்டும் தொடக்கத்தில் இருந்தே 7 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தொடங்கவேண்டும் என பல ஆசிரியர்களின் அன்பு கலந்த வேண்டுகோளுக்கு இணங்க இந்த ஆண்டில் 7 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு தொடங்கினோம் 




நாம் எதிர் பார்த்ததை விட பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் மிகவும் உற்சாகத்துடன் தேர்வை எழுதினார்கள் 




பல மாணவர்களின் வெற்றி அவர்களின் தேர்வு முடிவில் இருந்து இப்போதே நிச்சயிக்கப்பட்டுவிட்டது 




இடையில் மாணவர்களின் ஆண்டு இறுதி தேர்வை முன்னிட்டு நமது ஆன்லைன் தேர்வு நிறுத்தப்பட்டது 




இப்போது மீண்டும் புதிய கால அட்டவணைப்படி தேர்வு தொடங்குகிறது 




22 மற்றும் 23 ஆம் தேதி நடைபெற உள்ள தேர்வுகளை கருத்தில் கொண்டு இந்த அட்டவணை உருவாக்கப்பட்டுள்ளது 




எனவே விருப்பம் உடைய மாணவர்கள் தொடர்ந்து தேர்வை எழுதலாம் 




இந்த ஆன்லைன் தேர்வானது மே மாதம் விடுமுறையிலும் தொடரும் 





புதிய ஆன்லைன் தேர்வு அட்டவணை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்



NMMS ONLINE EXAM தேர்வுக்கான வாட்ஸஅப்  குழு லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது இதில் ஏதாவது ஒரு குழுவில் மாணவர்கள் இணைந்தால் போதுமானது 



NMMS ONLINE EXAM WHATSAPP GROUP 2 LINK

👇👇

CLICK HERE TO JOIN OUR GROUP 1



NMMS ONLINE EXAM WHATSAPP GROUP 3 LINK

👇👇

CLICK HERE TO JOIN OUR GROUP 3



NMMS ONLINE EXAM WHATSAPP GROUP 4 LINK

👇👇

CLICK HERE TO JOIN OUR GROUP 4



NMMS ONLINE EXAM WHATSAPP GROUP 5 LINK

👇👇

CLICK HERE TO JOIN OUR GROUP 5





Tuesday 2 April 2024

10 ஆம் வகுப்பு அறிவியல் முக்கிய வினாக்களின் தொகுப்பு



10 ஆம் வகுப்பு முக்கிய வினாக்களின் தொகுப்பு இந்த தொகுப்பில் உள்ளது 


சிறு வினாக்கள், குறுவினாக்கள், நெடுவினாக்கள் போன்றவை கொடுக்கப்பட்டுள்ளது 



மாணவர்கள் அவற்றை பதிவிறக்கம் செய்து பயன்பெறவும் 



file 1

👇👇






பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்




file 2

👇👇






CLICK HERE TO DOWNLOAD FILE

10 ஆம் வகுப்பு அறிவியல் முக்கிய வரைபடங்கள்



10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேவையான 

முக்கிய அறிவியல் வரைபடங்கள் 

தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது 




மாணவர்கள் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் 

வரைபடத்தில் பாகங்கள் கொடுக்கப்பட்டுள்ளது 




மாணவர்கள் பதிவிறக்கம் செய்ய கீழே  மூலம் செல்லவும் 

👇👇






பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

SSLC SCIENCE ONE MARK QUESTIONS



10 ஆம் வகுப்பு அறிவியல் 

ஒரு மதிப்பெண் வினாக்கள் 

பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்க் 

வழியே செல்லவும் 

👇👇






பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

Shaala Siddhi படிவம் நிரப்புவது எப்படி?



How to complete shalaa siddhi Format?


Shaala Siddhi பதிவேற்றம்  தயார் செய்ய வேண்டிய தகவல்களை பற்றிய பதிவு.


1. Students Profiles


👉 இந்த பகுதியில் நாம் 2020-2021 கல்வியாண்டின் மாணவர்கள் விவரத்தை பதிய வேண்டும். 



👉 இனவாரியாக SC,  ST,  OBC, General,  Minority,  Total.



👉 இதில் Minority பகுதியில் BCM, BCC மாணவர்களை பதிய வேண்டும் . 



👉 மற்றவர்களை OBC ல் பதிய வேண்டும் .


2. Classwise Annual attendance rate


👉 இந்த பகுதியில் 2020-2021 கல்வி ஆண்டின் மாணவர்களின் ஆண்டு சராசரி வருகை சதவீதத்தை பதிவிட வேண்டும் . 



👉 வகுப்புவாரியாக ஆண் பெண் என தனித்தனியாகக் கணக்கிட வேண்டும் . 



👉 உதாரணமாக ஒன்றாம் வகுப்பில் 5 ஆண் மாணவர்கள் எனில் அவர்களின் மொத்த வருகை நாட்கள் 206, 210, 207, 200, 198 எனில், 

மொத்த கூடுதல் 1021/1050 X 100=வருகை சதவீதம் .


👉 இது போன்று அனைத்து வகுப்புகளும் ஆண் பெண் என்று தனித்தனியாகக் கணக்கிட்டு தயார் செய்ய வேண்டும்.


3. Learning outcomes Annual report


👉 இங்கு 2020-2021  கல்வி ஆண்டின் விவரத்தை பதிவு செய்ய வேண்டும்.




👉 மாணவர்களின் 2020-2021  ஆண்டின் ஒட்டுமொத்த மதிப்பெண் சதவீதத்தை கணக்கிட்டு பதிவு செய்ய வேண்டும். 




👉 உதாரணமாக ஒன்றாம் மாணவன் முதல் பருவம் 350/400 இரண்டாம் பருவம் 370/400 மூன்றாம் பருவம் 360/400 எனில் 1080/1200X100= என்ற படி கணக்கிட்டு கொள்ள வேண்டும். 




👉 இவ்வாறு வகுப்புவாரியாக தயார் செய்து கொண்டு கீழ்கண்ட இடைவெளியில் <33, 33-40, 41-50, 51-60,61-70, 71-80, 81-90, 91-100 குறித்து கொண்டு பதிவேற்றம் செய்ய வேண்டும்.


4. Teachers Profiles


👉 இதில் 2021-2022 கல்வியாண்டின் பணிபுரியும் ஆசிரியர் விவரம் ஆண் பெண் வாரியாக பதிவிட வேண்டும். 




👉 இந்த பகுதியில் trained , untrained என பிரிக்கப்பட்டுள்ளது . 




👉 நமது பள்ளியில் அனைவரும் trained teacher. 




👉 நடுநிலைப் பள்ளியில் part-time teachers இருந்தால் அவர்களை untrained பகுதியில் காட்டக்கூடாது . 



👉 Only subject teachers மட்டும். Untrained teacher's எனபது High, Higher secondary level PTA staff -ஐ குறிக்கும்.


5. Teachers Attendance


👉இந்த பகுதியில் 2020-2021  கல்வியாண்டில் ஆசிரியர்கள் விடுப்பு விவரம் பதிய வேண்டும். 




👉விடுப்பை கணக்கிடும் போது ஒரு மாதத்திற்கு மேல் விடுப்பு எடுத்தவர்கள், ஒரு வாரத்திற்குள்ளாக விடுப்பு எடுத்தவர்கள் என தனித்தனியாகக் கணக்கிட்டு குறித்து கொண்டு பதிவேற்றம் செய்ய வேண்டும். 




👉CL தவிர பிற விடுப்புகள்



5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு TC தயார் செய்ய அங்க அடையாளங்கள்



5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு TC தயார் செய்ய அங்க அடையாளங்கள்



EMIS ONLINE T.C SOME COMMON PERSONAL IDENTIFICATION MARK

(உங்கள் தேவைக்கேற்ப EDIT செய்து பயன்படுத்திக் கொள்ளவும்)



1.இடது உள்ளங்கையில் ஒரு மச்சம்

 A mole on the left palm





2.நெற்றியில் ஒரு மச்சம் 

A mole on the forehead





3.ஆள்காட்டி விரலில் ஒரு மச்சம்

 A mole on the index finger






4.இடது முட்டியில் ஒரு தழும்பு

A scar on the left knee





5.வலது கணுக்காலில் ஒரு வடு

 A scar in the right ankle






6.வலது முழங்கையில் ஒரு வடு

 A scar in the right elbow





7.இடது கட்டை விரலில் ஒரு மச்சம்

 A mole on the left thumb






8.வலது தொடையில் ஒரு தழும்பு

 A scar on the right thigh





9.வலது கன்னத்தில் ஒரு மச்சம்

 A mole On the right cheek






10.இடது தோள்பட்டையில் ஒரு மச்சம்

A mole on the left shoulder






11.வலதுபுற புருவத்தில் ஒரு தழும்பு

 A scar on the right eyebrow





12.வலது காதின் பின்புறத்தில் ஒரு மச்சம் 

A mole on the back of the right ear


குறிப்பு: உங்கள் தேவைக்கேற்ப இவற்றை மாற்றி பயன்படுத்திக் கொள்ளவும்

Sunday 31 March 2024

NMMS SAT SOCIAL SCIENCE ONLINE MODEL TEST 12


 


  

 

இந்த தேர்வு 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் "மராத்தியர்கள் மற்றும் பேஷுவாக்களின் எழுச்சி " பாடத்தில் இருந்து வடிவமைக்கப்பட்டுள்ளது 



25 மதிப்பெண்களுக்கு வினாத்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளது 



மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் சென்று தேர்வு எழுதலாம் 



ஒவ்வொரு வினாக்களுக்கும் 4 விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும் 



அதில் எது சரியான விடையோ அதை நீங்கள் CLICK செய்யுங்கள் 



அனைத்து 25 வினாக்களுக்கும் விடை அளித்தபின்பு SUBMIT என்ற பகுதியை கிளிக் செய்யவும். அப்போது நீங்கள் பெற்ற மதிப்பெண்களும், தவறாக நீங்கள் அளித்த பதிலுக்கு சரியான விடையும் பெறலாம் 



தேர்வு எழுத கீழே உள்ள லிங்கை அழுத்தவும் 

👇👇







CLICK HERE TO WRITE ONLINE EXAM




அடுத்த தேர்வு அறிவிப்பு 


முழு ஆண்டு தேர்வு தொடங்குவதால் நமது online தேர்வு தற்போது ஒத்தி வைக்கப்படுகிறது 


முழு ஆண்டு தேர்வு தினங்களை கருத்தில் கொண்டு இடையில் நமது nmms தேர்வு நடக்கும் 


அட்டவணைப்படி அடுத்த தேர்வுக்கு மாணவர்கள் தயார் ஆகலாம் 


தேர்வு தேதி மட்டும் nmms குழுவில் வெளியிடப்படும் 



ONLINE EXAM TIME TABLE மற்றும் வாட்ஸஅப் குழு லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் விரும்பினால் ஏதேனும் ஒரு குழுவில் இணைந்து கொண்டு NMMS தொடர்பான தொடர் செய்திகள், விளக்கங்களை பெறலாம் 




NMMS ONLINE EXAM TIME TABLE 

👇






CLICK HERE TO DOWNLOAD PDF


NMMS EXAM வாட்ஸ் அப் குழு 5

👇👇






CLICK HERE TO JOIN NMMS GROUP



NMMS EXAM வாட்ஸ் அப் குழு 2

👇👇






CLICK HERE TO JOIN NMMS GROUP




Saturday 30 March 2024

NMMS SAT SCIENCE ONLINE MODEL TEST 10



 


இந்த தேர்வானது 7 ஆம் வகுப்பு அறிவியல் பாடமான "செல் உயிரியல்" பகுதியில் இருந்து 25 மதிப்பெண்களுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது 



மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் சென்று தேர்வு எழுதலாம் 



ஒவ்வொரு வினாக்களுக்கும் 4 விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும் 



அதில் எது சரியான விடையோ அதை நீங்கள் CLICK செய்யுங்கள் 



அனைத்து 25 வினாக்களுக்கும் விடை அளித்தபின்பு SUBMIT என்ற பகுதியை கிளிக் செய்யவும். அப்போது நீங்கள் பெற்ற மதிப்பெண்களும், தவறாக நீங்கள் அளித்த பதிலுக்கான  சரியான விடையும் பெறலாம் 



தேர்வு எழுத கீழே உள்ள லிங்கை அழுத்தவும் 

👇👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்



NEXT ONLINE EXAM

31.03.2024

TIME : 6.30

TOPIC

VII SOCIAL SCIENCE

1. மராத்தியர்கள் மற்றும் பேஸ்வாக்குகளின்  எழுச்சி 




ONLINE EXAM TIME TABLE மற்றும் வாட்ஸஅப் குழு லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் விரும்பினால் ஏதேனும் ஒரு குழுவில் இணைந்து கொண்டு NMMS தொடர்பான தொடர் செய்திகள், விளக்கங்களை பெறலாம் 


NMMS ONLINE EXAM TIME TABLE 

👇

CLICK HERE TO DOWNLOAD PDF



NMMS EXAM வாட்ஸ் அப் குழு 5

👇👇

CLICK HERE TO JOIN NMMS GROUP



NMMS EXAM வாட்ஸ் அப் குழு 4

👇👇

CLICK HERE TO JOIN NMMS GROUP 4

Friday 29 March 2024

4 முதல் 9 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு அறிவியல் மற்றும் சமூக அறிவியல் தேர்வுகள் அதிரடி தேதி மாற்றம்



ஈகை பெருநாளை முன்னிட்டு பள்ளித் தேர்வுகளில் தேதியை மாற்றி அமைக்கக்  கோரி மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள், பெற்றோர்கள் மற்றும் பொது மக்களிடமிருந்து அரசுக்கு கோரிக்கைகள் வரப்பெற்றுள்ளன 









அதனடிப்படையில் தேர்வு கால அட்டவணையில் பின்வருமாறு மாற்றம் செய்து தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குனர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குனர்கள் இணைந்து சுற்றறிக்கை வெளியிட்டுள்ளனர் 








தமிழநாட்டில் உள்ள அனைத்து அரசு/அரசு உதவிபெறும்/தனியார் பள்ளிகளில் 4 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 10.04.2024 அன்று நடைபெறுவதாக இருந்த அறிவியல் தேர்வு 22.04.2024 அன்று நடைபெறும் 







 12.04.2024 அன்று நடைபெறுவதாக இருந்த சமூக அறிவியல் தேர்வு 23.04.2024 அன்றும் நடைபெறும். என தேர்வு தேதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது  








அதன்படி தேர்வுகளை நடத்திட அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் உரிய அறிவுரைகளை வழங்கிட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குனர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குனர்கள் இணைந்து சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர் 





மூன்றாம் பருவத் தேர்வுகள்:

 புதிய அட்டவணை: (1முதல் 5 வரை) 


02.04.2024 தமிழ் 

03.04.2024 English

05.04.2024 கணிதம்

22.04.2024 அறிவியல்

23.04.2024 சமூகவியல்


மூன்றாம் பருவத் தேர்வுகள்:

 புதிய அட்டவணை: (6முதல் 9 வரை) 


02.04.2024 தமிழ் 

03.04.2024 English

04.04.2024 உடற்கல்வி

05.04.2024 கணிதம்

22.04.2024 அறிவியல்

23.04.2024 சமூகவியல்


குறிப்பு:

6,7 வகுப்புகளுக்கு தேர்வுகள் முற்பகலில் நடைபெறும்.


8, 9 வகுப்புகளுக்குத் தேர்வுகள் பிற்பகலில் நடைபெறும்.


உடற்கல்வி தேர்வுகள் அனைத்து (6,7,8,9) வகுப்புகளுக்கும் பிற்பகலில் நடைபெறும்.






















NMMS SAT SOCIAL SCIENCE ONLINE MODEL TEST 11

 


  

 

இந்த தேர்வு 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் "முகலாயர்கள்" பாடத்தில் இருந்து வடிவமைக்கப்பட்டுள்ளது 



25 மதிப்பெண்களுக்கு வினாத்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளது 



மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் சென்று தேர்வு எழுதலாம் 



ஒவ்வொரு வினாக்களுக்கும் 4 விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும் 



அதில் எது சரியான விடையோ அதை நீங்கள் CLICK செய்யுங்கள் 



அனைத்து 25 வினாக்களுக்கும் விடை அளித்தபின்பு SUBMIT என்ற பகுதியை கிளிக் செய்யவும். அப்போது நீங்கள் பெற்ற மதிப்பெண்களும், தவறாக நீங்கள் அளித்த பதிலுக்கு சரியான விடையும் பெறலாம் 



தேர்வு எழுத கீழே உள்ள லிங்கை அழுத்தவும் 

👇👇








தேர்வு எழுத இதை அழுத்தவும்



NEXT ONLINE EXAM

DATE: 30.03.2024

TIME: 6.30 PM


TOPIC

7 ஆம் வகுப்பு அறிவியல் 

1. செல் உயிரியல் 



ONLINE EXAM TIME TABLE மற்றும் வாட்ஸஅப் குழு லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் விரும்பினால் ஏதேனும் ஒரு குழுவில் இணைந்து கொண்டு NMMS தொடர்பான தொடர் செய்திகள், விளக்கங்களை பெறலாம் 




NMMS ONLINE EXAM TIME TABLE 

👇






CLICK HERE TO DOWNLOAD PDF


NMMS EXAM வாட்ஸ் அப் குழு 5

👇👇






CLICK HERE TO JOIN NMMS GROUP



NMMS EXAM வாட்ஸ் அப் குழு 2

👇👇






CLICK HERE TO JOIN NMMS GROUP




Thursday 28 March 2024

அனைத்து அரசு/நகராட்சி/ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி (TAB) இயக்குநர் (DEE) செயல்முறைகள்




அனைத்து அரசு/நகராட்சி/ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி (TAB) இயக்குநர் (DEE) செயல்முறைகள்





மூன்று சுற்றுகளாக சார்ந்த அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்கள் (தொடக்கக்கல்வி) மூலமாக வழங்கப்பட உள்ளது.




தமிழ்நாட்டில் செயல்படும் அரசு மேல்நிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகளில் உயர் தொழில் நுட்ப கணினி ஆய்வகங்கள் மற்றும் தொடக்கப்பள்ளிகளில் திறன் வகுப்பறைகள் அகண்ட வரிசை இணையதள வசதியுடன் அமைப்பது குறித்தும் ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி வழங்குதல் குறித்தும் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் சட்டமன்ற கூட்டத்தொடர்களின் போது அறிவிப்புகளை வெளியிட்டார்கள் 





மாறிவரும் கற்றல் கற்பித்தல் முறைகளுக்கேற்ப தங்களை மெருகேற்றிக் கொள்வதற்கு அனைத்து அரசு/நகராட்சி/ஊராட்சி ஒன்றியத் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு கையடக்ககணினி (TAB) வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது 





அதனடிப்படையில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, மாநில திட்ட  செயல்முறைகள் படி கையடக்கக் கணினிகள் முதல் சுற்றில் 9 மாவட்டக் கல்வி அலுவர்களுக்கு (தொடக்க கல்வி அலுவலர்களுக்கு) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது 



முதல் சுற்றில் வழங்கப்பட உள்ள மாவட்டங்கள் 


செங்கல்பட்டு - 1798



சென்னை - 1744



காஞ்சிபுரம் - 1365



திருவள்ளூர் - 1509

(பொன்னேரி DEE)




திருவள்ளூர் - 1414

(திருவள்ளூர் DEE)



ராணிப்பேட்டை - 1549




வேலூர் - 1703




திருவண்ணாமலை -1659

(செய்யார் DEE)




திருவண்ணாமலை - 2055

(திருவண்ணாமலை DEE)




மேலும் இரண்டாவது மற்றும் மூன்றாவது சுற்றில் வழங்கப்படும் மாவட்டங்களை அறிய இயக்குனரின் செயல்முறைகளை பதிவு இறக்கம் செய்யவும் 



பதிவிறக்கம் செய்ய கீழ உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇👇








பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்






















Wednesday 27 March 2024

NMMS SAT SCIENCE ONLINE MODEL TEST 9


 


இந்த தேர்வானது 7 ஆம் வகுப்பு அறிவியல் பாடமான "நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள்" பகுதியில் இருந்து 25 மதிப்பெண்களுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது 



மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் சென்று தேர்வு எழுதலாம் 



ஒவ்வொரு வினாக்களுக்கும் 4 விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும் 



அதில் எது சரியான விடையோ அதை நீங்கள் CLICK செய்யுங்கள் 



அனைத்து 25 வினாக்களுக்கும் விடை அளித்தபின்பு SUBMIT என்ற பகுதியை கிளிக் செய்யவும். அப்போது நீங்கள் பெற்ற மதிப்பெண்களும், தவறாக நீங்கள் அளித்த பதிலுக்கான  சரியான விடையும் பெறலாம் 



தேர்வு எழுத கீழே உள்ள லிங்கை அழுத்தவும் 

👇👇

தேர்வு எழுத இந்த லிங்கை அழுத்தவும்



NEXT ONLINE EXAM

29.03.2024

TIME : 6.30

TOPIC

VII SOCIAL SCIENCE

1. முகலாயப் பேரரசு 




ONLINE EXAM TIME TABLE மற்றும் வாட்ஸஅப் குழு லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் விரும்பினால் ஏதேனும் ஒரு குழுவில் இணைந்து கொண்டு NMMS தொடர்பான தொடர் செய்திகள், விளக்கங்களை பெறலாம் 


NMMS ONLINE EXAM TIME TABLE 

👇

CLICK HERE TO DOWNLOAD PDF



NMMS EXAM வாட்ஸ் அப் குழு 5

👇👇

CLICK HERE TO JOIN NMMS GROUP



NMMS EXAM வாட்ஸ் அப் குழு 4

👇👇

CLICK HERE TO JOIN NMMS GROUP 4

Tuesday 26 March 2024

தேர்தல் வகுப்பில் கலந்துகொள்ளாத ஆசிரியர்கள்/பணியாளர்களுக்கு show cause notice பதிலளிக்க முதன்மைக்கல்வி அலுவலர் உத்தரவு

 



சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் அலுவலகங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 22.03.2024 அன்று தேர்தல் பணியாணை வழங்கப்பட்டது 




மேற்காண் தேர்தல் பணிக்கான ஆணையினை பெற்றுக்கொண்ட ஆசிரியர்கள்/பணியாளர்கள் 24.03.2024 அன்று நடைபெற்ற பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளாமல் இருந்தமைக்கு சேலம் மாவட்ட ஆட்சியர் "காரணம் கேட்கும் குறிப்பாணை" அனுப்பியுள்ளார் 






அதன்படி ஆசிரியர்களின் விளக்கக்கடிதம் 27.03.2024 அன்று பிற்பகல் 3 மணிக்குள் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது 






மேலும் விவரங்களுக்கு 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்