Search This Blog

Wednesday 11 October 2023

ஆசிரியர்களுக்கு 3டி பிரிண்டிங் மற்றும் ரோபோடிக்ஸ் பயிற்சி

 


ஆசிரியர்களுக்கு 3டி பிரிண்டிங் மற்றும் ரோபோடிக்ஸ் பயிற்சி


உடுமலை கலிலியோ அறிவியல் கழகம்,  அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த பல்வேறு நிகழ்வுகளை தொடர்ச்சியாக நடத்தி வருகிறது. 


அறிவியல் மட்டும் இன்றி தொழில்நுட்பமும் வளர்ந்து வருகின்ற இவ்வேளையிலே பள்ளி கல்வித்துறையில் இது போன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கற்றல் கற்பித்தலில் ஈடுபடும்போது மாணவர்களின் திறனை மேலும் வளர்ப்பதற்கு உறுதுணையாக இருக்கும் என்பதற்காக ஆசிரியர்களுக்கு பல்வேறு பயிற்சி பட்டறைகள் நடத்தப்பட்டு வருகிறது


அதன் அடிப்படையில் ரோபோடிக்ஸ் மற்றும் 3டி பிரிண்டிங் பற்றிய ஒரு நாள் செயல்முறை பயிற்சி பட்டறையானது கோவை ஜான்சன் தொழில்நுட்பக் கல்லூரி, மற்றும் வில்லேஜ் டெக்னாலஜி ஸ்கூலுடன் இணைந்து வரும் 14.10.2023 (சனிக்கிழமை) அன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பங்கு பெறும் அனைவருக்கும் மதிய உணவு,சான்றிதழ்கள் வழங்கப்படும்.


பயிற்சி பட்டறையில் கலந்து கொள்ள விருப்பமுள்ள ஆசிரியர்கள் கீழ்காணும் இணைப்பின் வழியாக தங்களது பெயர்களை பதிவு செய்யலாம்.

👇👇

CLICK HERE TO REGISTER



மேலும் தகவல்களுக்கு

கண்ணபிரான்

ஒருங்கிணைப்பாளர்

கலிலியோ அறிவியல் கழகம்

9942467764


சுரேஷ்குமார்

ஜான்சன்ஸ் தொழில்நுட்ப கல்லூரி 

9940992627

Tuesday 10 October 2023

TNSED SCHOOLS APP NEW VERSION 0.0.88 UPDATE LINK


WHAT'S NEW

ENNUM EZHUTHUM MODULE CHANGES.


BUG FIXES AND PERFORMANCE IMPROVEMENT


UPDATE செய்ய கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇👇

CLICK HERE TO UPDATE

Sunday 8 October 2023

EMIS தளத்தில் 6 முதல் 9 வகுப்பு மாணவர்களின் மதிப்பெண்களை எவ்வாறு மொபைல் மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும்?

 

👍 Go to School EMIS Login Link


👍 Login with your Individual Teacher ID & Password


👍 Click 三 (Three Line) in top of Right Side Corner


👍 Click Academic Score


👍 Click Marks Entry VI to X

👍 Select Class and Section


👍 Select Exam Type - Quarterly Exam


👍 Submit


👍 Enter students marks using Action Button  🖉


👍 Save All Students Entry


👍 Click Download

Saturday 7 October 2023

TNSED SCHOOL APP NEW UPDATE VERSION 0.0.87 DIRECT LINK



TNSED SCHOOL APP NEW UPDATE*


VERSION 0.0.87


UPDATED ON 06-10-2023


WHAT'S NEW?


OOSC & ENNUM EZHUTHUM MODULE  Ezhuthum CHANGES


HEALTH & WELLNESS & ART - CULTURE MODULE ADDED


BUG FIXES & PERFORMANCE IMPROVEMENTS


CLICK HERE TO UPDATE



Friday 6 October 2023

2022-2023 CPS ACCOUNT SLIP வெளியீடு Download செய்ய Direct Link

உங்கள் CPS STATEMENT கீழே உள்ள Link மூலம் சென்று பதிவிறக்கம் செய்யவும்


இதன் மூலம் தங்களுக்கு ஏதேனும் Missing credit இருப்பின் தெரிந்து கொள்ள முடியும்


Missing credits இருப்பின் தங்கள் அலுவலகம் மூலம் சரிசெய்யவும்


தங்கள் CPS ACCOUNT SLIP பதிவிறக்கம் செய்ய

👇

CLICK HERE TO DOWNLOAD

6 முதல் 10 வகுப்புகள் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு CRC பயிற்சி தேதி அறிவிப்பு

 






Wednesday 20 September 2023

TNSED SCHOOL MOBILE APP NEW UPDATE. VERSION 0.0.86

 


Whats New


Ennum Ezhuthum Module Changes. 


Bug Fixes & Performance Improvements


Update TNSED School App

👇👇

CLICK HERE TO UPDATE

Tuesday 19 September 2023

4 மற்றும் 5 ஆம் வகுப்புகளுக்கான வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள் குறித்து emis team அறிக்கை வெளியீடு


எண்ணும் எழுத்தும் 4, 5 வகுப்புகளுக்கான வினாத்தாள்களை 20.09.2023 காலை 10 மணி முதல் பதிவிறக்கம் செய்யலாம்.


நாளை காலை 10.00 மணிக்கு வினாத்தாள் TNSED அப்ளிகேசனில் வெளியிடப்படும். நாளை ப்ரிண்ட் அவுட் எடுத்து நாளை மறுநாள் முதல் 21,22,25,26,27 என தினம் ஒரு தேர்வு வைக்கவேண்டும்.  27 கடைசி நாள்.


தமிழ் ஆங்கிலம் கணிதப்பாடங்களுக்கு அரும்பு மொட்டு மலர் வகுப்புநிலை வினாத்தாள். 


அறிவியல் சமூக அறிவியலுக்கு ஒரேவினாத்தாள். விடைகளைத் திருத்தி மதிப்பெண்களை குறித்து வைத்துக்கொள்ள வேண்டும்.


step 1

Login with the teacher EMIS ID & PASSWORD in the TNSED SCHOOL APP at 10 AM


step 2

Click on EE module


step 3

Click on the hyperlink displayed at the bottom Class 4 Summative option or Class 5 Summative option depending on the class


step 4

On clicking the hyperlink, the zip file "SA TERM 1 Class 4 Zip" containing all the question sets will be downloaded in the mobile's downloads folder


step 5

On clicking the zip file, you will be asked the option to open the file with select Open with > my files


step 6

All the files within the zip folder will be ready for extraction. Select the files based on the subjects and medium for extraction. Click on the Extract button in the bottom right corner


step 7

All the selected files will be extracted and moved to the similar folder in the Downloads. You can view the pdf by clicking on it


step 8

For example: If a class 5 Maths English medium pdf is opened, you will be able to see all see all sets of level based questions. First Arumbu set of questions will be displayed, followed by Mottu, Malar & Grade level set of questions in the same pdf


step 9

The respective level questions should be given to the students either as a printout or written on the black board


step 10

The subjects Science and Social Science are provided Class wise and NOT provided level wise. The questions should be used for all students


The Summative Assessment can be conducted from 20th September to 27th September. Since, there are 6 working days, preparatory work such as taking printouts can be done tomorrow (2oth September).

The teacher shall conduct Assessment for all subjects in the next 5 days and complete it by 27th September 

TN EE MISSION


மேலும் விவரம் அறிய 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
























ஆங்கிலம் வினாத்தாள் எவ்வாறு பதிவிறக்கம் செய்ய வேண்டும் மற்றும் Feed back எவ்வாறு செய்ய வேண்டும்?