Search This Blog

Thursday 6 January 2022

முக்கிய அறிவிப்பு பள்ளிக் கல்வி / தொடக்கக் கல்வித் துறைக்கான பொது மாறுதல் கலந்தாய்விற்கான விண்ணப்பங்களை Browser மூலமாக EMIS வலைதளத்திற்குச் சென்றே விண்ணப்பிக்க வேண்டும். EMIS APP-னைப் பயன்படுத்தக் கூடாது.



🛡️ முதலில் ஆசிரியரின் EMIS ID & கடவுச் சொல்லைக் கொடுத்து விண்ணப்பிக்க வேண்டும். இவ்வழியே பதிவேற்றப்படும் விண்ணப்பம் இறுதியாக SUBMIT கொடுப்பதோடு  முடிந்துவிடும்.



🛡️ இதன் தொடர்ச்சியாக, சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர் பள்ளியின் EMIS ID & கடவுச் சொல்லைக் கொடுத்து EMIS வலைதளத்திற்குச் சென்று தரவுகளைச் சரிபார்த்து Approval கொடுத்த பின்னரே Print எடுக்க இயலும்.



🛡️ Print எடுக்கப்பட்ட விண்ணப்பங்களை பள்ளியளவில் தொகுத்து பள்ளிக் கல்வி / தொடக்கக் கல்வித் துறை சார்ந்த உடனடி உயர் அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும்.



🛡️ விண்ணப்பத்தில் ஏதேனும் பிழை இருப்பின் தலைமையாசிரியர் அதனை Reject செய்யலாம். அதன்பின் சம்பந்தப்பட்ட ஆசிரியர் பிழையின்றி மீண்டும் Online-ல் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.



🛡️ மாறுதல் கோரும் வகையில், 'ஒன்றியத்திற்குள் + மாவட்டத்திற்குள் + பிற மாவட்டத்திற்கு' என்ற வசதியும் 'ஒன்றியத்திற்குள் + பிற மாவட்டத்திற்கு' என்ற வசதியும் விடுபட்டுள்ளது. இது முன்னர் வழக்கத்தில் இருந்த நடைமுறையே. இது குறித்து மாநில EMIS குழுவின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. விரைவில் இவ்வசதியும் சேர்க்கப்படலாம்.


Transfer application in EMIS entry regargs: 


பணிவரன் முறை தேதியில் உள்ள பிழை சரி செய்யபடும். ( Disabled  ஆக உள்ளது). சரி செய்தவுடன் தகவல் தெரிவிக்கப்படும். மேலும் தவறாக பதிவு செய்தவர்கள் காத்திருக்கவும். EMIS school login இல் edit option வைக்கப்படும். School login இல் download செய்து கொள்ளலாம். School login இல் தலைமை ஆசிரியர் Approval செய்த பின் edit செய்ய இயலாது


பகிர்வு: முத்தமிழ் ICT


👇🌷இது தேவையெனில் பாருங்கள்🌷👇


10 ஆம் வகுப்பு இரண்டாம் 

திருப்புதல் தேர்வு 

பாடத்திட்டம் 

அனைத்து பாடங்களும்

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF


10 வகுப்பு 

முதல் திருப்புதல் தேர்வு 

பாடத்திட்டம் 

அனைத்து பாடங்களும்

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF

VII SCIENCE LIGHT VIDEO CLASS


MODEL 1

👇👇

CLICK HERE TO WATCH



MODEL 1

👇👇

CLICK HERE TO WATCH


👇🌻இது தேவையெனில் பாருங்கள்🌻👇


10 ஆம் வகுப்பு இரண்டாம் 

திருப்புதல் தேர்வு 

பாடத்திட்டம் 

அனைத்து பாடங்களும்

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF


10 வகுப்பு 

முதல் திருப்புதல் தேர்வு 

பாடத்திட்டம் 

அனைத்து பாடங்களும்

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF

VIII SCIENCE "CROP PRODUCTION AND MANAGEMENT" WITH TAMIL EXPLANATION



👇👇

CLICK HERE TO WATCH


👇🌻இது தேவையெனில் பாருங்கள்🌻👇


10 ஆம் வகுப்பு இரண்டாம் 

திருப்புதல் தேர்வு 

பாடத்திட்டம் 

அனைத்து பாடங்களும்

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF


10 வகுப்பு 

முதல் திருப்புதல் தேர்வு 

பாடத்திட்டம் 

அனைத்து பாடங்களும்

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF



Wednesday 5 January 2022

10 வகுப்பு அறிவியல் முதல் திருப்புதல் தேர்வு மாதிரி வினாத்தாள்

 



10  வகுப்பு அறிவியல்

மாதிரி வினாத்தாள்

👇👇

CLICK HERE TO DOWNLOD QUESTION PDF



உங்களுக்கு 

இவை தேவை என்றால் 

டவுன்லோட் செய்யவும் 

👇👇

1 to 5th standard - Assignments - Set 2

👇👇

CLICK HERE



6, 7, 8, 9, 10 புத்தாக்கப் 

பயிற்சி கட்டகம் 

அறிவியல் 

வினா விடைகள் 

ஒரே இடத்தில்

👇👇

CLICK HERE



மனமொத்த மாறுதல் 

ஆசிரியர்கள் பட்டியல் -2 Updated

👇👇

CLICK HERE


மனமொத்த மாறுதல் 

ஆசிரியர்கள் பட்டியல் -1 Updated

👇👇

CLICK HERE

ஜனவரி-2022 மாதத்திற்கு உரிய மாதாந்திர கல்வி தொலைக்காட்சி நிகழ்ச்சி நிரல் அட்டவணை அனைத்து வகுப்புகளுக்கும்

 


கல்வி தொலைக்காட்சி 

அட்டவணை

👇👇

CLICK TO DOWNLOAD PDF



1 to 5th standard - Assignments - Set 2

👇👇

CLICK HERE



6, 7, 8, 9, 10 புத்தாக்கப் 

பயிற்சி கட்டகம் 

அறிவியல் 

வினா விடைகள் 

ஒரே இடத்தில்

👇👇

CLICK HERE



மனமொத்த மாறுதல் 

ஆசிரியர்கள் பட்டியல் -2 Updated

👇👇

CLICK HERE


மனமொத்த மாறுதல் 

ஆசிரியர்கள் பட்டியல் -1 Updated

👇👇

CLICK HERE

FLASH NEWS: கொரோனா புதிய கட்டுப்பாடுகள்




கல்வி தொலைக்காட்சி 

நிகழ்ச்சி நிரல் 

அட்டவணை 

அனைத்து 

வகுப்புகளுக்கும்

👇👇

CLICK HERE




கொரோனா புதிய கட்டுப்பாடுகள் 


👉 6.01.2022 முதல் வார நாட்களில் இரவு 10 முதல் காலை 5 வரை ஊரடங்கு 



👉 பால், மருத்துவமனை, பரிசோதனை நிலையம், அம்புலன்ஸ், அமரர் ஊர்தி  போல் செயல்படும் 



👉. மாநிலத்திற்குள், மற்றும்  மாநிலம் விட்டு மாநிலம் போக்குவரத்து செயல்படும் 



👉 09.01.2022 ஞாயிறு முழு ஊரடங்கு (பொது போக்குவரத்தும் தடை, மெட்ரோ ரயில் தடை)



👉 பெட்ரோல் டீசல் பங்குகள் 24 மணி நேரமும் செயல்படும் 



👉 நர்சரி, மழலையர் பள்ளி செயல்பட தடை 



👉 1-9 நேரடி  வகுப்புக்கு தடை 



👉 10,11,12 நேரடி வகுப்பு உண்டு 



👉 கல்லூரி, தொழில் பயிற்சி மையம் ஜனவரி 20 வரை விடுமுறை 



👉 பயிற்சி நிலையங்கள் செயல்பட தடை (TRAINING AND COACHING CENTRES)



👉 பொருட்க்காட்சி, புத்தகக்கண்காட்சி தடை 



👉 ரயில், பேருந்து 50% இடம் மட்டும் பயணிக்கலாம் 



👉 பொங்கல், கலை  நிகழ்ச்சி தடை 



👉 பொழுதுபோக்கு, பூங்கா தடை 



👉 கடற்கரை நடைப்பயிற்சி மட்டும் அனுமதி 



👉 வழிபாட்டுத்தலங்கள் வெள்ளி சனி ஞாயிறு தடை 



👉 உணவகங்கள், விடுதி, அடுமனை, உறைவிடங்கள் 50%



👉 திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வு 100 பேர் மட்டும் 



👉 இறப்பு 50 பேர் மட்டும் 



👉 துணிக்கடை, நகைக்கடை வாடிக்கையாளர்கள் 50% நபர்கள் மட்டும் அனுமதி 



👉 உடற்பயிற்சி யோகா 50% நபர்கள் அனுமதி 



👉திரையரங்கு 50% நபர்கள் அனுமதி 



👉 அழகு நிலையம், சலூன்கள் 50% அனுமதி 



மேலும்  கட்டுப்பாடுகளை அறிய டவுன்லோட் செய்யவும் 

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF



1 to 5th standard - Assignments - Set 2

👇👇

CLICK HERE



6, 7, 8, 9, 10 புத்தாக்கப் 

பயிற்சி கட்டகம் 

அறிவியல் 

வினா விடைகள் 

ஒரே இடத்தில்

👇👇

CLICK HERE



மனமொத்த மாறுதல் 

ஆசிரியர்கள் பட்டியல் -2 Updated

👇👇

CLICK HERE


மனமொத்த மாறுதல் 

ஆசிரியர்கள் பட்டியல் -1 Updated

👇👇

CLICK HERE


Tuesday 4 January 2022

விழுப்புரத்தில் நடந்த இன்றைய மண்டல அளவிலான ஆய்வு கூட்டத்தில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் ஆற்றிய எழுச்சிமிகு உரை



👇👇

 CLICK HERE TO WATCH VIDEO


👇🌻இது தேவையெனில் பாருங்கள்🌻👇


10 ஆம் வகுப்பு இரண்டாம் 

திருப்புதல் தேர்வு 

பாடத்திட்டம் 

அனைத்து பாடங்களும்

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF


10 வகுப்பு 

முதல் திருப்புதல் தேர்வு 

பாடத்திட்டம் 

அனைத்து பாடங்களும்

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF

1 to 5th standard - Assignments - Set 2





👇👇

click here to download pdf 

தலைமை ஆசிரியர்கள்/ ஆசிரியர்கள் பொது மாறுதல் குறித்த முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்

 



👇👇

click here to download pdf

6, 7, 8, 9, 10 புத்தாக்கப் பயிற்சி கட்டகம் அறிவியல் வினா விடைகள் ஒரே இடத்தில்



வகுப்பு 10 புத்தாக்கப் பயிற்சி கட்டகம் அறிவியல் விடைகள்

👇👇

 CLICK HERE TO WATCH





வகுப்பு 09 புத்தாக்கப் பயிற்சி கட்டகம் அறிவியல் விடைகள்


👇👇

 CLICK HERE TO WATCH





வகுப்பு 08 புத்தாக்கப் பயிற்சி கட்டகம் அறிவியல் விடைகள்

👇👇

 CLICK HERE TO WATCH





வகுப்பு 07 புத்தாக்கப் பயிற்சி கட்டகம் அறிவியல் விடைகள்

👇👇

 CLICK HERE TO WATCH





வகுப்பு 06 புத்தாக்கப் பயிற்சி கட்டகம் அறிவியல் விடைகள் 

👇👇

CLICK HERE TO WATCH


 By 

THANU SCIENCE.

Emis மூலம் Transfer counseling apply செய்வது எப்படி


Emis மூலம் 

Transfer counseling apply 

செய்வது எப்படி? 

என்று ஆசிரியர்கள் 

மத்தியில் குழப்பத்தை 

ஏற்படுத்தியுள்ளது. 

\மாறுதல் கலந்தாய்வில் 

கூறப்பட்ட தகவல் மூலமாக 

இவ்வாறு தவறுதலாக 

ஆசிரியர்களால் 

புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.


தொடக்கக் கல்வி துறை

பொதுமாறுதல் கலந்தாய்வில் 

பங்கேற்று மாறுதல் 

பெற விரும்புவோர் 

மாறுதல் விண்ணப்பம் 

ஒரு படி(copy) மட்டும் 

07.01.22க்குள் 

வட்டாரக் கல்வி அலுவலகத்தில்

அளித்தால் போதுமானது.

அலுவலகத்தில் 

EMIS  Web fortal- இல் 

பதிவு செய்து 

4 படிவங்கள் Download 

செய்து விண்ணப்பம் 

அளித்தவர்களிடம் 

கையொப்பம் பெற்று, 

ஒரு copy அளிப்பார்கள்.

கலந்தாய்வின்போது 

நமக்குக் கொடுக்கப்பட்ட 

Copy- யினை கையில்

எடுத்துச் செல்லவேண்டும்.


பள்ளிக் கல்வித்துறை

பொதுமாறுதல் கலந்தாய்வில் 

பங்கேற்று மாறுதல் 

பெற விரும்புவோர் 

மாறுதல் விண்ணப்பம் 

ஒரு படி(copy) மட்டும் 

07.01.22க்குள் தலைமையாசிரியர் 

வழியாக 

மாவட்ட கல்வி அலுவலகத்தில் 

அளித்தால் போதுமானது.

அலுவலகத்தில் 

EMIS  Web fortal- இல் 

பதிவு செய்து 

4 படிவங்கள் Download 

செய்து விண்ணப்பம் 

அளித்தவர்களிடம் 

கையொப்பம் பெற்று, 

ஒரு copy அளிப்பார்கள்.

 கலந்தாய்வின்போது 

நமக்குக் கொடுக்கப்பட்ட 

Copy- யினை 

கையில் எடுத்துச் செல்லவேண்டும்.