Search This Blog
Thursday 16 February 2023
Wednesday 15 February 2023
NMMS EXAM அறிவியல் தேர்வு பாடவாரியாக வினாத்தாள் (அனைத்துப்பாடங்களும் விடையுடன்) அப்படியே பிரிண்ட் எடுத்து மாணவர்களுக்கு தேர்வு நடத்தலாம்
மேலும்
NMMS தேர்வுக்கான
LINK
NMMS EXAM
மாநில அளவில் நடைபெற்ற
ONLINE MODEL EXAM 1
தேர்வின் வினாத்தாள் (தமிழ்&ஆங்கிலம்)
மற்றும் விடைகள்
👇👇
NMMS EXAM
மாநில அளவில்
நடத்தப்பட்ட
இரண்டாவது
மாதிரி தேர்வு
வினாத்தாள் மற்றும்
விடை (தமிழ்&ஆங்கிலம்)
👇👇
NMMS EXAM
8 வகுப்பு
வரலாறு எளிய பாடக்குறிப்புகள்
(VIII HISTORY SHORT NOTES FOR NMMS EXAM)
👇👇
NMMS EXAM
7 ஆம் வகுப்பு
சமூக அறிவியல்
வினா விடை
அனைத்து பாடங்களும் (MCQ)
👇👇
Monday 13 February 2023
எண்ணும் எழுத்தும் TERM 3, UNIT 4 தமிழ், ஆங்கிலம், கணக்கு TLM
தமிழ்
TERM 3,
UNIT 4
👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
ஆங்கிலம்
TERM 3,
UNIT 4
👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
கணக்கு
TERM 3,
UNIT 4
👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
உங்கள் பள்ளியில்
NMMS தேர்வு எழுதும்
மாணவர்கள்
இருந்தால்
அவர்களுக்கு
அனுப்பி உதவுங்கள்
கீழே உள்ள லிங்கை
NMMS EXAM
👇👇
NMMS EXAM
மாநில அளவில் நடைபெற்ற
ONLINE MODEL EXAM 1
தேர்வின் வினாத்தாள் (தமிழ்&ஆங்கிலம்)
மற்றும் விடைகள்
👇👇
NMMS EXAM
மாநில அளவில்
நடத்தப்பட்ட
இரண்டாவது
மாதிரி தேர்வு
வினாத்தாள் மற்றும்
விடை (தமிழ்&ஆங்கிலம்)
👇👇
NMMS EXAM
8 வகுப்பு
வரலாறு எளிய பாடக்குறிப்புகள்
(VIII HISTORY SHORT NOTES FOR NMMS EXAM)
👇👇
NMMS EXAM
7 ஆம் வகுப்பு
சமூக அறிவியல்
வினா விடை
அனைத்து பாடங்களும் (MCQ)
👇👇
5 ஆம் வகுப்பு மார்ச் 1 முதல் 4 வது வாரம் வரையிலான பாடக்குறிப்பு (அனைத்துப் பாடங்களும்)
மார்ச் முதல் வாரம்
பாடக்குறிப்பு
(அனைத்துப் பாடங்களும்)
👇👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
மார்ச் இரண்டாவது வாரம்
பாடக்குறிப்பு
(அனைத்துப் பாடங்களும்)
👇👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
மார்ச் மூன்றாவது வாரம்
பாடக்குறிப்பு
(அனைத்துப் பாடங்களும்)
👇👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
மார்ச் நான்காவது வாரம்
பாடக்குறிப்பு
(அனைத்துப் பாடங்களும்)
👇👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
NMMS EXAM
👇👇
NMMS EXAM
மாநில அளவில் நடைபெற்ற
ONLINE MODEL EXAM 1
தேர்வின் வினாத்தாள் (தமிழ்&ஆங்கிலம்)
மற்றும் விடைகள்
👇👇
NMMS EXAM
மாநில அளவில்
நடத்தப்பட்ட
இரண்டாவது
மாதிரி தேர்வு
வினாத்தாள் மற்றும்
விடை (தமிழ்&ஆங்கிலம்)
👇👇
NMMS EXAM
8 வகுப்பு
வரலாறு எளிய பாடக்குறிப்புகள்
(VIII HISTORY SHORT NOTES FOR NMMS EXAM)
👇👇
NMMS EXAM
7 ஆம் வகுப்பு
சமூக அறிவியல்
வினா விடை
அனைத்து பாடங்களும் (MCQ)
👇👇
5 ஆம் வகுப்பு பிப்ரவரி 3 வது மற்றும் 4 வது வாரம் பாடக்குறிப்பு (அனைத்து பாடங்களும்)
பிப்ரவரி 3 வது
வாரம் பாடக்குறிப்பு
(அனைத்து பாடங்களும்)
👇👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
பிப்ரவரி 4 வது
வாரம் பாடக்குறிப்பு
(அனைத்து பாடங்களும்)
👇👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
Saturday 11 February 2023
NMMS EXAM மாநில அளவில் நடத்தப்பட்ட இரண்டாவது மாதிரி தேர்வு வினாத்தாள் மற்றும் விடை (தமிழ்&ஆங்கிலம்)
MAT EXAM (TAMIL MEDIUM)
👇👇
MAT EXAM (ENGLISH MEDIUM)
👇👇
SAT EXAM (TAMIL MEDIUM)
👇👇
SAT EXAM (ENGLISH MEDIUM)
👇👇
SAT AND MAT
ANSWER KEY
👇👇
மேலும்
NMMS தேர்வுக்கான
LINK
NMMS EXAM மாநில அளவில் நடத்தப்பட்ட மூன்றாவது மாதிரி தேர்வு வினாத்தாள் (MAT மற்றும் SAT) தமிழ் மற்றும் ஆங்கில வழி
👇👇
CLICK HERE TO VISITNMMS EXAM
மாநில அளவில் நடைபெற்ற
ONLINE MODEL EXAM 1
தேர்வின் வினாத்தாள் (தமிழ்&ஆங்கிலம்)
மற்றும் விடைகள்
👇👇
NMMS EXAM
8 வகுப்பு
வரலாறு எளிய பாடக்குறிப்புகள்
(VIII HISTORY SHORT NOTES FOR NMMS EXAM)
👇👇
NMMS EXAM
7 ஆம் வகுப்பு
சமூக அறிவியல்
வினா விடை
அனைத்து பாடங்களும் (MCQ)
👇👇
Friday 10 February 2023
EMIS ல் Leave entry பதிவு செய்யும் முறைகள்
Yearly leaves
1) Casual leave
12 நாட்களில் நாளது வரை நீங்கள் எடுத்தது போக மீதமுள்ள விடுப்புகளின் எண்ணிக்கையைப் பதிவிட வேண்டும்..
2) Restricted holidays
3 நாட்களில் நாளது வரை நீங்கள் எடுத்தது போக மீதமுள்ள விடுப்புகளின் எண்ணிக்கையைப் பதிவிட வேண்டும்..
3) compensatory leave.
இதில் 0 எனப் பதிவிட வேண்டும்..
Service leaves
1) Earned leave
பணிப்பதிவேட்டில் Calculation பக்கத்தில் மீதமுள்ள ஈட்டிய விடுப்பு நாட்களின் எண்ணிக்கையைப் பதிவிட வேண்டும்
2) Unearn leave on medical certificate
அவரவர் பணிக்காலத்திற்கு ஏற்ற மருத்துவ விடுப்பு நாட்கள் எத்தனை என்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். அத்தனை மருத்துவ விடுப்பு நாட்களில் நீங்கள் எடுத்த மருத்துவ போக, மீதமுள்ள மருத்துவ விடுப்பு நாட்களின் எண்ணிக்கையைப் பதிவிட வேண்டும்..
3) EOL on loss of pay without medical certificate
மருத்துவச் சான்று அல்லாமல் எடுக்க அனுமதிக்கப்படும் ஊதியமில்லா விடுப்பு நாட்களின் எண்ணிக்கை 360. இதில் நீங்கள் எடுத்த விடுப்பைப் கழித்து மீதம் உள்ள விடுப்புகளின் எண்ணிக்கையை குறிப்பிட வேண்டும். அவ்வாறு விடுப்பு எடுக்கவில்லை என்றால், 360 எனக் குறிப்பிட வேண்டும்
4) EOL On loss of pay with medical certificate
மருத்துவச் சான்றின் பேரில் எடுக்கும் ஊதியமில்லா விடுப்பு நாட்களின் எண்ணிக்கை 180. இதில் நீங்கள் எடுத்த விடுப்புகளின் எண்ணிக்கையைக் கழித்து மீதமுள்ள நாட்களைக் குறிப்பிட வேண்டும். அவ்வாறு விடுப்பு எடுக்கவில்லை என்றால், 180 எனக் குறிப்பிட வேண்டும்
5) Un earn leave on private affairs
இதில் அனுமதிக்கப்படும் அரைச்சம்பள விடுப்பு நாட்களின் எண்ணிக்கை 180. இந்த எண்ணிக்கையில் நீங்கள் எடுத்த அரைச்சம்பள விடுப்பு நாட்களின் கழித்து மீதமுள்ள எண்ணிக்கையை பதிவிட வேண்டும்..
6) Special casual leave
இதில் 10 எனக்குறிப்பிட வேண்டும்..
7) Special disability leave
இதில் 0 எனக் குறிப்பிட வேண்டும்
3) Maternity leave
👉🏽ஒரு குழந்தை இருப்பவராக இருந்தால், மீதமுள்ள நாட்கள் 365 எனப் பதிவிட வேண்டும்.
👉🏽 இரு குழந்தைகள் இருந்தால், மீதமுள்ள நாட்கள் 0 என பதிவிட வேண்டும்.
👉🏽 குழந்தை இல்லை எனில் மீதமுள்ள நாட்கள் 730 எனப் பதிவிட வேண்டும்..
4) Leave for adoption of child
270 என பதிவிட வேண்டும்.
5) abortion leave
42 நாட்கள் உண்டு. விடுப்பு எடுத்த நாட்களை கழித்துக் கொண்டு பதிவிட வேண்டும். இல்லையெனில் முழுமையாக 42 என பதிவிடலாம்..
6) Leave on still born child birth.
தற்போது குழந்தை பிறந்து மகப்பேறு விடுப்பில் இருந்தால் 365 நாட்களில் மகப்பேறு விடுப்பு துய்த்துள்ள நாட்களை கழித்துக் கொண்டு மீதுள்ள நாட்களைப் பதிவிட வேண்டும். இல்லை எனில் 0 எனப் பதிவிட வேண்டும்..
Submit செய்ய வேண்டும்.
ஒரு முறை submit செய்து விட்டால் மாற்ற இயலாது
தலைமை ஆசிரியர் log in ல் Edit செய்து கொள்ளலாம். தலைமை ஆசிரியர் edit செய்த பிறகு அல்லது சரியாக இருக்கும் பட்சத்தில் approve செய்ய வேண்டும் ..
தலைமை ஆசிரியருக்கு BEO சரி பார்த்து approve செய்வார் ..
நன்றி.
NMMS EXAM சிறு தேர்வுகள் 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 7 தேர்வுகள் வினாத்தாள் மற்றும் விடை
NMMS தேர்வு 1
7 ஆம் வகுப்பு வரலாறு
இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள்
👇👇
NMMS தேர்வு 2
7 ஆம் வகுப்பு புவியியல்
புவியின் உள்ளமைப்பு
குடிமையியல் சமத்துவம்
👇👇
NMMS தேர்வு 3
7 ஆம் வகுப்பு வரலாறு
வட இந்தியாவில் புதிய அரசுகளின் தோற்றம்
👇👇
NMMS தேர்வு 4
7 ஆம் வகுப்பு புவியியல்
நிலத்தோற்றங்கள்
குடிமையியல் அரசியல் கட்சிகள்
👇👇
NMMS தேர்வு 5
7 ஆம் வகுப்பு வரலாறு
தென்னிந்தியப் புதிய அரசுகளும் பிற்கால சோழர்களும் பாண்டியர்களும்
👇👇
NMMS தேர்வு 6
7 ஆம் வகுப்பு புவியியல்
மக்கள் தொகையும் குடியிருப்புகளும்
பொருளியல் உற்பத்தி
👇👇
NMMS தேர்வு 7
7 ஆம் வகுப்பு வரலாறு
டெல்லி சுல்தானியம்
👇👇
NMMS தேர்வு 8
7 ஆம் வகுப்பு
வரலாறு
விஜயநகர், பாமினி அரசுகள்
👇
மேலும்
NMMS தேர்வுக்கான
LINK
NMMS EXAM
மாநில அளவில் நடைபெற்ற
ONLINE MODEL EXAM 1
தேர்வின் வினாத்தாள் (தமிழ்&ஆங்கிலம்)
மற்றும் விடைகள்
👇👇
NMMS EXAM
மாநில அளவில்
நடத்தப்பட்ட
இரண்டாவது
மாதிரி தேர்வு
வினாத்தாள் மற்றும்
விடை (தமிழ்&ஆங்கிலம்)
👇👇
NMMS EXAM
8 வகுப்பு
வரலாறு எளிய பாடக்குறிப்புகள்
(VIII HISTORY SHORT NOTES FOR NMMS EXAM)
👇👇
NMMS EXAM
7 ஆம் வகுப்பு
சமூக அறிவியல்
வினா விடை
அனைத்து பாடங்களும் (MCQ)
👇👇
Thursday 9 February 2023
SELF DEFENCE TRAINING FOR 6-8 GIRLS STUDENTS - தென்காசி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள் மற்றும் பள்ளிகள் விவரம்
தென்காசி மாவட்ட
முதன்மைக்கல்வி
அலுவலரின் செயல்முறைகள்
👇👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
தற்காப்புப்பயிற்சி
தென்காசி மாவட்ட
பள்ளிகள் மற்றும்
மாணவிகள்
எண்ணிக்கை விவரம்
👇👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
தற்காப்புப் பயிற்சி
தொடர்பான
பள்ளிகளில்
பின்பற்ற வேண்டிய
படிவங்கள்
👇👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
தற்காப்புப் பயிற்சி
தொடர்பான
பயிற்சி தலைப்புக்கள்
👇👇
CRC (4-5) பயிற்சி ஆசிரியர் ஏதுவாளர்களுக்கான (FACILITATOR) விரிவான வழிகாட்டி
Wednesday 8 February 2023
பிப்ரவரி மாதம் பள்ளிகளில் திரையிடப்பட வேண்டிய "மல்லி" திரைப்படத்தின் நேரடி டவுன்லோட் லிங்க்
👉 பிப்ரவரி 13 முதல் 17 வரை இந்த படம் பள்ளிகளில் திரைப்படவேண்டும்
👉 டொராண்டோ சர்வதேச திரைப்பட விழா மற்றும் நியூயார்க் சர்வதேச குழந்தைகள் திரைப்படவிழாவில் திரையிடப்பட்ட படம் இது
👉 சந்தோஷ் சிவன் இயக்கியப்படம்
👉1998 இல் வெளிவந்த திரைப்படம்
👉ஏழைக்குடும்பத்தை சார்ந்த ஒரு பெண்ணை சுற்றி இப்படம் சுழல்கிறது
👉 1999 - ஆம் ஆண்டு 46-வது தேசிய திரைப்பட விருதுகளில் சற்றுச்சூழல் பாதுகாப்புப் பற்றிய சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த குழந்தை கலைஞர் விருது பெற்றது
INSTRUCTIONS FOR MALLI FILM
👇👇
CLICK HERE TO DOWNLOAD INSTRUCTION
DOWNLOAD LINK FOR MALLI FILM
👇👇