Search This Blog

Tuesday 28 December 2021

Inspire Award - 2021 க்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 1596 மாணவர்கள் பட்டியல் வெளியீடு







👇👇
CLICK HERE TO DOWNLOAD PDF

பள்ளி மேலாண்மைக்குழு சார்ந்து - மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள்

பள்ளி மேலாண்மைக் குழுவில்(SMC) இருக்க வேண்டிய 20 உறுப்பினர்கள்(Members) விவரம்.

1. தலைவி - 1 மாணவரின் பெற்றோர் (பெண்) 

2. து.தலைவர் - 1  IED மாணவரின் பெற்றோர் (பெண்)

3. செயலாளர் - 1 பள்ளித் தலைமையாசிரியர். (பெண் or ஆண்)

4. ஆசிரியர் - 1 பெண் or ஆண்

5. பெற்றோர்கள்(பெண்)   - 12 பேர் (இவற்றில் 7 பேர் பெண்கள்)

6. பெற்றோர்கள்(பெண்)

7. பெற்றோர்கள்(பெண்)

8. பெற்றோர்கள்(பெண்)

9. பெற்றோர்கள்(பெண்)

10 பெற்றோர்கள்(பெண்)

11. பெற்றோர்கள்(பெண்)

12. பெற்றோர்கள்(ஆண்)

13. பெற்றோர்கள்(ஆண்)

14 பெற்றோர்கள்(ஆண்)

.15 பெற்றோர்கள்(ஆண்)

16. பெற்றோர்கள்(ஆண்)

17. வார்டு உறுப்பினர் - ( பெண் or ஆண்) வார்டு உறுப்பினர் இல்லாவிட்டால் பெற்றோருக்கு முன்னுரிமை.

18. வார்டு உறுப்பினர் - 2 பேர் ( பெண் or ஆண்) வார்டு உறுப்பினர் இல்லாவிட்டால் பெற்றோருக்கு முன்னுரிமை.

19. கல்வியாளர் or புரவலர் or NGO or ஓய்வு அலுவலர் - 1

20. மகளிர் சுயஉதவிக்குழு ( பெற்றோர் ) - 1

மொத்தம் - 20 நபர்

50% க்கு மேல் பெண் உறுப்பினராக இருக்க வேண்டும்


👇👇 

CLICK HERE TO DOWNLOAD PDF

மாடித் தோட்டம் அமைப்பது எப்படி



👉 குறைந்த இட வசதி போதும் 

👉 தேவையான காய்கறிகள் மட்டும் பயிரிட்டால் போதும் 

👉 மகிழ்ச்சியுடன் பொழுது போகிறது 

👉 தரமான காய்கறிகள் கிடைக்கிறது 

👉 குழந்தைகளுக்கு சிறந்த பொழுது போக்காக அமைகிறது 

👉 TV, MOBILE பயன்படுத்தும் நேரம் குழந்தைகளுக்கு குறைகிறது 

👉 சிறு வயதிலேயே விவசாயம் அறிந்துக் கொள்கிறார்கள் 

👉 குறைந்தது 1  நேரம் குழந்தைகள் உழைக்கிறார்கள் 

👉 எப்பொழுதும் இயற்கை சுழலுடன் வாழ முடிகிறது 

👉 சுத்தமான OXYGEN கிடைக்கிறது 

👉 ஒட்டு மொத்த குடும்பம் ஈடுபடுவதால் குடும்பத்தில் மகிழ்ச்சி கிடைக்கிறது 

👉 முதலில் சிறியதாக ஆரம்பித்து பின்பு பெரிய தோட்டமாக மாற்றுங்கள் 

👉 கீரை வகைகள் முதலில் பயிரிடுங்கள் 

👉 வளமான செம்மண், மண்புழு உரம் கொண்டு முதலில் சிறிய அளவில் தொடங்குங்கள் 


மாடித் தோட்டம் பற்றிய கேள்வி பதில் புத்தகம் PDF டவுன்லோட் 

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF



மாடித்தோட்டம் பற்றிய அனுபவங்கள் 

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF



மாடித்தோட்டம் வீடியோ 

👇👇

CLICK HERE TO WATCH VIDEO

NTSE SAT(அறிவியல்) கடந்த 4 ஆண்டுகளில் (2017-2020) கேட்கப்பட்ட வினாக்களின் விடைகள் விளக்கமுடன் BY THANU SCIENCE




NTSE-2020-SAT- இயற்பியல்-தீர்வு.

👇👇

CLICK HERE TO WATCH

 

NTSE-2020-SAT- வேதியியல்-தீர்வு.

👇👇

CLICK HERE TO WATCH


NTSE-2020-SAT- உயிரியல்-தீர்வு.

👇👇

CLICK HERE TO WATCH




NTSE-2019-SAT- இயற்பியல்-தீர்வு.

👇👇

CLICK HERE TO WATCH


NTSE-2019-SAT- வேதியியல்-தீர்வு.

👇👇

CLICK HERE TO WATCH


NTSE-2019-SAT- உயிரியல்-தீர்வு.

👇👇

CLICK HERE TO WATCH




NTSE-2018-SAT- இயற்பியல்-தீர்வு.

👇👇

CLICK HERE TO WATCH


NTSE-2018-SAT- வேதியியல்-தீர்வு.

👇👇

CLICK HERE TO WATCH


NTSE-2018-SAT- உயிரியல்-தீர்வு.

👇👇

CLICK HERE TO WATCH




NTSE-2017-SAT- இயற்பியல்-தீர்வு.

👇👇

CLICK HERE TO WATCH


NTSE-2017-SAT- வேதியியல்-தீர்வு.

👇👇

CLICK HERE TO WATCH


NTSE-2017-SAT- உயிரியல்-தீர்வு.

👇👇

CLICK HERE TO WATCH


.

Monday 27 December 2021

விடுமுறைக் கொண்டாட்டம் FROM AGASTYA INTERNATIONAL FOUNDATION சொந்தமாக ஒரு கதை சொல்ல வேண்டும்



Dear students,

FROM AGASTYA INTERNATIONAL FOUNDATION


❄️🌨️❄️🌨️WINTER CAMP🌨️❄️🌨️❄️


🏷️ Topic : 

        🌎🌍

 ✨ OWN STORY MAKING ✨

        🌎🌍


🍀🍁🍀🍁class time: 🍁🍀🍁🍀

 11.00 AM to 12.00 AM



🏷️ Google meet link 

👇👇:

👍🍀CLICK HERE 👍🍀


🌻குளிர் கால சிறப்பு வகுப்பில்(winter camp) நாளைய (28.12.2021) நிகழ்வு 


🌻இங்கு அனுப்பப்பட்டுள்ள புகைப்பட தொகுப்புகளில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி சொந்தமாக ஒரு கதை சொல்ல வேண்டும்


🌻ஒவ்வொன்றிலும் 5 புகைப்படங்கள் இருக்கும். அந்த ஐந்தும் கதையில் இருக்க வேண்டும்.


🌻கதையை 2 நிமிடத்தில் சொல்லி முடிக்குமாறு பார்த்து கொள்ளுங்கள்.


🌻உங்கள் கற்பனை திறனையும் பேச்சாற்றலையும் பயன்படுத்தி சிறந்த கதைகளை உருவாக்குங்கள்
















🏷️ Please come before 10 minutes ⏳

2 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை - பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு கட்டுரை போட்டி தமிழக கவர்னர் அறிவிப்பு



கவர்னர் மாளிகை அறிக்கை:

பாரதியாரின் 139வது பிறந்த நாள் மற்றும் நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி, மாநில அளவிலான கட்டுரை போட்டி நடத்த, மாண்புமிகு கவர்னர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்


⭐பள்ளி மாணவர்கள் - போட்டித்தலைப்பு ⭐


🌻இந்திய விடுதலை போரில் மகாகவி பாரதியாரின் பங்கு🌻 


🍁 2,000 முதல் 2,500 வார்த்தைகளுக்கு  மிகாமல் கட்டுரை எழுத வேண்டும்.


🍁 தமிழில் எழுதும் மாணவர்கள் கட்டுரை அனுப்பவேண்டிய இமெயில்

👇👇

mahakavibharatisch2021tamil@gmail.com


🍁 ஆங்கிலத்தில் எழுதும் மாணவர்கள் கட்டுரை அனுப்பவேண்டிய இமெயில்

👇👇

mahakavibharatisch2021eng@gmail.com



🌼கல்லுாரி மற்றும் பல்கலை மாணவர்கள் போட்டித் தலைப்பு🌼


🌼பாரதியாரின் கற்பனையில் பாரத தேசம்🌼 


🍁 3,500 முதல் 4,000 வார்த்தைகளுக்கு மிகாமல் கட்டுரை எழுத வேண்டும். 

🍁 தமிழில் எழுதும் மாணவர்கள் கட்டுரை அனுப்பவேண்டிய இமெயில் 

👇👇

mahakavibharaticol2021tamil@gmail.com

 

🍁ஆங்கிலத்தில் எழுதும் மாணவர்கள் கட்டுரை அனுப்பவேண்டிய இமெயில்

👇👇

mahakavibharaticol2021eng@gmail.com


🌷கடைசி தேதி மற்றும் நேரம்🌷 

ஜனவரி 8 மாலை 5:00 மணி


குறிப்பு 

மாணவர்கள் தங்கள்பெயர், 

வீட்டின் முகவரி, 

கல்வி நிறுவனம், 

மொபைல் போன் எண் 

ஆகிய விபரங்களை தெளிவாக குறிப்பிட வேண்டும்.


கட்டுரைகளை தேர்வு செய்ய, செம்மொழி தமிழாய்வு நிறுவன இயக்குனர் சந்திரன், தமிழ்நாடு மருத்துவ பல்கலை துணைவேந்தர் சுதா சேஷையன் தலைமையில் இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 


மொத்தம் நான்கு பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்


பள்ளி அளவிலான போட்டியில்

முதல் பரிசு பெறுபவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் மற்றும் சான்றிதழ்


கல்லுாரி அளவிலான போட்டியில் 

முதல் பரிசு பெறுபவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் மற்றும் சான்றிதழ் 


ஜனவரி 26ல், ராஜ்பவனில் நடக்கும் குடியரசு தின விழாவில் வழங்கப்படும். 


மேலும் விபரம் அறிய கவர்னர் மாளிகை அறிவிப்பை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை அழுத்தவும் 

👇👇

click here to download pdf



27.12.2021 முதல் 31.12.2021 வரையிலான விடுமுறைக்காலத்தில் செயல்படும் பள்ளிகளைக் கண்டறிந்து துறை ரீதியான நடவடிக்கை எடுக்க முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை






👇👇 

click here to download pdf

BEO Transfer counselling மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு தேதி மாற்றம்

 



விடுமுறை கொண்டாட்டம் மாணவர்களுக்கு ஓவிய போட்டி நடத்துபவர்கள் AGASTYA INTERNATIONAL FOUNDATION WINTER CAMP



Topic : 

✨ Drawing ✨




🍀🍁DATE🍀🍁

27-12-2021




 🍀🍁CLASS🍀🍁

7th & 8th std




🍀🍁class time: 🍁🍀

04.00 PM to 05.00 PM




Google meet link :

👇👇

CLICK HERE




வணக்கம்.  

அகஸ்தியா மற்றும் காக்னிசன்ட்  பவுண்டேஷன் சார்பில் இன்று 27-12-2021 முதல் 31-12-201 வரை குளிர் கால அறிவியல் முகாமில்  இன்று ஓவியப் போட்டி நடைபெற உள்ளது.  



நீங்கள் ஒரு கருத்தை மையமாக வைத்து உங்களுடைய ஓவியத்தை  வரைந்து போட்டோ எடுத்து அனுப்பவும். பிறகு மாலை 4pm அளவில் அதிலுள்ள கருத்துக்களை பற்றி google meet இல் விவரிக்கவும். நன்றி



அனைவரும் உங்களுக்கு பிடித்த எதை வேண்டுமானாலும் ஓவியமாக வரைந்து புகைப்படமெடுத்து அனுப்பலாம். அதில் ஒரே ஒரு சவால் மட்டும் உங்களுக்கு தரப் போகிறேன். வட்டம் மற்றும் முக்கோணம் இதை மட்டுமே பயன்படுத்தி உங்கள் ஓவியத்தை நீங்கள் வரைய வேண்டும்.


இதுதான் உங்களுக்கான சவால் பல புதிய ஓவியங்களுடன் உங்களை இன்று மாலை வகுப்பில் எதிர்பார்க்கிறேன் 


மாதிரி ஓவியங்கள் 

இது போன்று வட்டம் முக்கோணத்தை மட்டும் பயன்படுத்தி உங்கள் ஓவியத்தை வரைய முயற்சி செய்யுங்கள்

👇👇







ஓவியங்களை போட்டோ எடுத்து அனுப்ப வேண்டிய எண் 

👇👇

88386 94399 

Ayyappasamy


1-5 மாணவர்களுக்கு ஒரே இடத்தில் ஏராளமான TLM கற்பித்தல் துணைக்கருவிகள் 3 பருவமும்

FILE DOWNLOAD செய்த பின்பு 

அதில் உள்ள தலைப்பினை 

CLICK செய்து தங்களுக்கு 

தேவையான 

கற்பித்தல் கருவிகளை 

தேவைப்படும் நேரத்தில் 

பதிவிறக்கம் 

செய்துகொள்ளலாம், 

இதில் 

எங்கள் பள்ளி மட்டும் 

அல்லாது 

எங்கள் நண்பர்களும் 

பிறபள்ளி 

ஆசிரியர்களும் 

தயாரித்த 

கற்பித்தல் கருவிகள் 

இருக்கும், 

இந்த  QR கோடினை 

ஸ்கேன் செய்தோ 

அல்லது அதனை TOUCH 

செய்தோ 

கற்பித்தல் கருவிகளை 

பதிவிறக்கம் 

செய்துகொள்ளலாம், 

இதில் உள்ள 

துணைக்கருவிகளின் 

பட்டியல் கீழே உள்ளது

ஊ.ஒ.தொ.பள்ளி 

திருப்புட்குழி 

காஞ்சிபுரம் ஒன்றியம்


FILE 1 பதிவிறக்கம் செய்ய 

கீழே உள்ள லிங்கை அழுத்தவும் 

👇👇

CLICK HERE



FILE 2 பதிவிறக்கம் செய்ய 

கீழே உள்ள லிங்கை அழுத்தவும் 

👇👇

CLICK HERE



FILE 3 பதிவிறக்கம் செய்ய 

கீழே உள்ள லிங்கை அழுத்தவும் 

👇👇

CLICK HERE




FILE 4 பதிவிறக்கம் செய்ய 

கீழே உள்ள லிங்கை அழுத்தவும் 

👇👇

CLICK HERE





FILE 5 பதிவிறக்கம் செய்ய 

கீழே உள்ள லிங்கை அழுத்தவும் 

👇👇

CLICK HERE





FILE 6 பதிவிறக்கம் செய்ய 

கீழே உள்ள லிங்கை அழுத்தவும் 

👇👇

CLICK HERE




FILE 7 பதிவிறக்கம் செய்ய 

கீழே உள்ள லிங்கை அழுத்தவும் 

👇👇

CLICK HERE

பகிர்வு: பாஸி ஜி

Sunday 26 December 2021

பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்படவேண்டும் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF

அரசு ஊழியர்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ளவேண்டியது "கருணை அடிப்படை பணிநியமனம்" தொடர்பான கேள்வி பதில்கள்

கேள்வி

கருணை அடிப்படையில் 

பணி நியமனம் 

யாருக்கு 

வழங்கப்படுகிறது?

பதில்

இறந்த அரசு ஊழியரின் 

மனைவி / கணவர் / 

மகன் / மகள் / 

தத்து எடுக்கப்பட்ட மகன் / 

மகள்.  

விவாகரத்து பெற்ற மகள் / 

விதவையாக உள்ள / 

கணவரால் கைவிடப்பட்ட 

மகள் ஆகியோருக்கு 

வழங்கப்படுகிறது.




கேள்வி

கருணை அடிப்படையில் 

பணிநியமனம் 

கோர கால 

நிர்ணயம் 

செய்யப்பட்டுள்ளதா?

பதில்

ஆம்,  அரசு ஊழியர் 

இறந்த தேதியிலிருந்து 

3 ஆண்டுகளுக்குள் 

விண்ணப்பிக்கப்பட 

வேண்டும்.




கேள்வி

கருணை அடிப்படையில் 

பணி நியமனம் 

எந்தெந்த பதவிகளில் 

வழங்கப்பட்டு வருகிறது?

பதில்

தற்போது, தமிழ்நாடு 

அமைச்சுப் பணியில், 

இளநிலை உதவியாளர் / 

தட்டச்சர் / வரைவாளர் / 

கிடங்கு மேலாளர் 

தரம் - 3 மற்றும் 

தலைமைச் 

செயலக உதவியாளர் 

போன்ற பதவிகள் 

வழங்கப்பட்டு வருகிறது.




கேள்வி

இறந்த அரசு ஊழியரின் 

வாரிசுதாரர் 

B.E., பட்டம் பெற்றுள்ளார்,  

அவருக்கு 

கருணையடிப்படையில் 

உதவிப் பொறியாளர் 

பதவி வழங்கப்படுமா?

பதில்

உதவிப் பொறியாளர் 

பதவி வழங்க இயலாது,  

இளநிலை உதவியாளர் 

பதவி வழங்கப்படும்.




கேள்வி

இறந்த அரசு ஊழியரின் 

வாரிசுதாரர்கள் கருணை 

அடிப்படையில் 

பணி நியமனம் பெறுவது 

அவர்களின் சட்டபூர்வ 

உரிமையா?

பதில்

இல்லை. இறந்த 

அரசு ஊழியரின் குடும்பம் 

வறிய நிலையில் 

இருக்கிறது என, 

வட்டாட்சியரிடமிருந்து 

சான்றிதழ் பெற்று, 

பணி நியமனம் கோரும் 

விண்ணப்பத்துடன் 

மற்ற 

சான்றாவணங்களுடன் 

சமர்ப்பித்தால் தான், 

கருணை அடிப்படையில் 

பணி நியமனம் 

வழங்க இயலும்.




கேள்வி

கருணை அடிப்படையில் 

பணிநியமனம் பெற 

யாரிடம் 

விண்ணப்பிக்க வேண்டும்?

பதில்

இறந்த அரசு ஊழியர் 

பணிபுரிந்த 

அலுவலகத்தின் 

அலுவலர் மூலம் 

நியமன அதிகாரிக்கு 

விண்ணப்பிக்க 

வேண்டும்.




கேள்வி

கருணை அடிப்படையில் 

பணிநியமனம் கோரி 

விண்ணப்பித்து பணி 

நியமனம் பெற  

நிர்ணயிக்கப்பட்ட 

வயது எவ்வளவு?

பதில்

காலஞ்சென்ற 

அரசு ஊழியரின் 

மனைவியாக/ கணவனாக 

இருப்பின் அவருக்கு 

நிர்ணயிக்கப்பட்ட 

வயது 50 மற்றும் 

மகள் அல்லது மகனாக 

இருப்பின் அவருக்கு 

நிர்ணயிக்கப்பட்ட 

வயது 35 ஆகும்.




கேள்வி

அடிப்படையில் 

நியமனம் பெற 

நிர்ணயிக்கப்பட்ட 

வயது 

எந்த தேதியிலிருந்து 

கணக்கிடப்படுகிறது?

பதில்

காலஞ்சென்ற 

அரசு ஊழியர் 

இறந்த தேதியிலிருந்து  

கணக்கிடப்படுகிறது.




கேள்வி

காலஞ்சென்ற 

அரசு ஊழியரின் 

வாரிசுகள் ஒன்றுக்கு 

மேற்பட்டவர்கள் 

கருணை அடிப்படையில் 

பணிநியமனம் கோரினால் 

யாருக்கு 

பணி நியமனம் 

வழங்கப்படும்?

பதில்

காலஞ்சென்ற 

அரசு ஊழியரின் 

மனைவியால்/ கணவனால் 

முன்மொழியப்படும் 

நபருக்கு வழங்கப்படும்,  

ஆனால் மற்ற 

வாரிசுதாரர்களின் 

ஆட்சேபணையின்மைச் 

சான்றும் அவசியமானதாகும்.




கேள்வி

என் தந்தை 

இறக்கும் தருவாயில் 

என் வயது 3,  

என் தாயும் என் தந்தை 

இறந்த ஓராண்டுக்குள் 

மறைந்து விட்டார்,  

நான் இந்த வருடம் 

10ஆம் - வகுப்பு 

தேர்வு எழுதியுள்ளேன்,   

என் தந்தையின் வாரிசு 

என்பதால் கருணை 

அடிப்படையில் 

பணிவாய்ப்பு 

எனக்கு வழங்க 

கோரி விண்ணப்பிக்கலாமா?

பதில்

அரசு ஊழியர் மறைந்து 

3 ஆண்டுகளுக்குள் 

விண்ணப்பிக்க வேண்டும்

எனினும் தாயும் இல்லாத 

காரணத்தால் இதனை 

ஒரு சிறப்பு நேர்வாகக் 

கருதி ஏற்றுக் கொள்ளலாம்,  

ஆனால் 

கருணை அடிப்படையில் 

அரசுப் பணியில் 

சேர குறைந்த 

வயது 18 ஆகும்.




கேள்வி

என் தந்தை இறக்கும்போது 

பன்னிரண்டாம் வகுப்பு  

தேர்ச்சி பெற்றதினால் 

இளநிலை உதவியாளர் 

பணி கோரியிருந்தேன்,  

5 வருடங்களாகியும் 

இன்னும் பணி 

வழங்கப்படவில்லை,  

எனவே இடைப்பட்ட 

காலத்தில் 

தட்டச்சு ஆங்கிலம். தமிழ் 

ஆகிய இரண்டிலும் 

முதுநிலை தேர்ச்சி 

பெற்றுள்ளேன்,  

நான் தட்டச்சர் 

பணி கோரி 

விண்ணப்பிக்கலாமா?

பதில்

தட்டச்சர் பதவிக்கு 

நிர்ணயிக்கப்பட்ட 

கல்வி மற்றும் 

தொழில் நுட்பக் கல்வி 

பெற்றுள்ளபடியால் 

அப்பதவிக்கு 

விண்ணப்பிக்கலாம்..

ஆனால் 

தட்டச்சர் பணியிடம் 

காலியிருந்தால் 

மட்டுமே தட்டச்சர் 

பணியிடம் வழங்கப்படும், 

மொத்த காலியிடத்தில் 

25 சதவிகிதம் மட்டுமே 

கருணை அடிப்படையிலான 

பணி நியமனத்திற்கு 

வழங்கப்படும்.




கேள்வி

கருணை அடிப்படையில் 

பணி நியமனம். 

இறந்த அரசு ஊழியரின் 

குடும்பத்தினருக்கு 

பணி வழங்க 

வேண்டுமென்பது கட்டாயமா?

உரிமையுடன் கோரலாமா?

பதில்

கருணை அடிப்படையில் 

பணி நியமனத்திற்கு 

என நிர்ணயிக்கப்பட்டுள்ள 

அனைத்து 

சான்று - ஆவணங்கள் 

அரசாணை எண் 560. 

தொழிலாளர் மற்றும் 

வேலைவாய்ப்புத் துறை. 

நாள் 03,08,1977-இன் படி 

சமர்ப்பிக்கப்பட்டு. 

பணி 

நியமன அதிகாரிக்கு 

திருப்தி ஏற்பட்டால் 

மட்டுமே பணிவழங்கப்படும்.

மறுக்கவும் அவருக்கு 

அதிகாரம் உண்டு.




கேள்வி

கருணை அடிப்படையில் 

பணி நியமனம், 

காலிப் பணியிடமின்மை 

காரணமாக எனக்கு 

மறுக்கப்படுகிறது, 

ஆனால். 

வேலைவாய்ப்புத் துறை 

மூலம் 2 தற்காலிகப் 

பணியாளர்கள் 

பணியிலுள்ளார்கள்

பதில்

தற்காலிகப் பணியாளர்கள் 

பணி நீக்கம் செய்யப்பட்டு. 

அவ்விடம் 

நிரந்தரப் பணியிடமாக 

இருப்பின் தங்களுக்கு 

பணி வழங்கப்படலாம்.




கேள்வி

திருமணமாகாத 

அரசு ஊழியரின் 

சகோதர. சகோதாரிகளுக்கு 

கருணை அடிப்படையில் 

பணி நியமனம் 

வழங்கப்படுகிறதா?

பதில்

திருமணமாகாத 

அரசு ஊழியரின் 

சகோதர சகோதரிகளுக்கு 

கருணை அடிப்படையில் 

பணிநியமனம் வழங்கப்படுகிறது.




கேள்வி

கருணை அடிப்படையில் 

பணி நியமனம் பெற 

எந்தெந்த சான்றிதழ்கள் 

சமர்ப்பிக்கப்பட வேண்டும்?

பதில் 

1. 

கருணை அடிப்படையில் 

பணி நியமனம் கோரும் 

காலஞ்சென்ற 

அரசு ஊழியரின் 

கணவரின் / மனைவியின் 

விண்ணப்பக் கடிதம்.

2. 

கருணை அடிப்படையில் 

பணி நியமனம் கோரும் 

காலஞ்சென்ற அரசு ஊழியரின் 

வாரிசுதாரரான 

விண்ணப்பதாரரின் 

விண்ணப்பக் கடிதம்.

3. 

இறந்த அரசு ஊழியரின் 

இறப்புச் சான்றிதழ்.

4. 

இறந்த அரசு ஊழியரின் 

வாரிசுச் சான்றிதழ்.

5. 

இறந்த அரசு ஊழியரின் 

இதர வாரிசுதாரர்களின் 

மறுப்பின்மைச் 

சான்றிதழ்கள்.

6. 

நிர்ணயிக்கப்பட்ட 

கல்வி மற்றும் 

தொழில் நுட்பக் 

கல்விச் சான்றிதழ்கள்.

7. 

கல்வி மற்றும் 

தொழில் நுட்பக் 

கல்விச் சான்றிதழ்களின் 

மெய்த்தன்மைக் கடிதம்.

8. 

வட்டாட்சியாரிடமிருந்து 

பெறப்பட்ட 

ஒருங்கிணைந்த சான்றிதழ்.

9.

இறந்த அரசு ஊழியரின் 

மனைவி பணிநியமனம் 

கோரினால் அவர் 

மறுமணம் செய்யவில்லை 

என்பதற்கான சான்று.




கேள்வி

மருத்துவ இயலாமையின் 

காரணமாக மருத்துவரீதியில் 

அரசுப் பணியிலிருந்து 

ஓய்வு பெறும் அரசு ஊழியரின் 

வாரிசுதாரர்களுக்கு. 

கருணை அடிப்படையில் 

பணி நியமனம் 

வழங்கக் கோரும் 

விண்ணப்பத்துடன். 

மருத்துவ இயலாமையால் 

ஓய்வு பெறும் அரசு ஊழியரின் 

எந்தெந்த 

சான்றிதழ்களைச் 

சமர்ப்பிக்க வேண்டும்?

பதில்

கருணை அடிப்படையில் 

பணி நியமனம் 

கோருவதற்கு 

தேவையான 

சான்று / ஆவணங்களுடன் 

கீழ்க்காணும் 

சான்றுகளையும் 

சமர்ப்பிக்க வேண்டும்

1. 

மருத்துவ இயலாமையின் 

காரணமாக ஓய்வு பெறும் 

அரசு ஊழியருக்கு, 

அவர் மருத்துவ இயலாமையின் 

காரணமாக ஓய்வு பெறுவதற்கு 

மருத்துவக் குழுவினரால் 

அளிக்கப்படும் 

மருத்துவ குழுச்சான்று (அசல்).

2. 

அரசு ஊழியர் 

பணிபுரிந்த அலுவலகத்தில் 

அவர் எந்நாளிலிருந்து 

மருத்துவ இயலாமையால் 

ஒய்வு பெறுகிறார் 

என்பதற்கு 

அத்துறைத் தலைவரால் 

வழங்கப்படும் சான்று.

3. 

மருத்துவ இயலாமையின் 

காரணமாக ஓய்வு பெறும் 

அரசு ஊழியரின் 

பணிப்பதிவேட்டின் நகல்

Saturday 25 December 2021

8 ஆம் வகுப்பு அறிவியல் புத்தாக்க பயிற்சி கட்டகம் மாதிரித் தேர்வு வினாத்தாள் (TAMIL) 7 வினாத்தாள்

👉7  பாடங்களின் 

    வினாத்தாள் 

    தனித்தனியே 

    உள்ளது 


👉 20 மதிப்பெண்களை 

    கொண்டது 


👉 Cross Watermark 

    இல்லை 


👉 அப்படியே 

    பிரிண்ட் 

    எடுத்து தேர்வு 

    நடத்தலாம் 


1. வெப்பம் மற்றும் 

    வெப்பநிலை 


2. அண்டம் மற்றும் 

    விண்வெளி அறிவியல் 


3. விசையும் 

    இயக்கமும் 


4. ஒளியியல் 


5. அணு அமைப்பு 


6. மின்னோட்டவியல் 


7. அளவீட்டியல் 


👉உங்களுக்கும், 

    உங்கள் மாணவர்களுக்கும் 

    இது பயனுள்ளதாக இருந்தால்           

    மேற்கொண்டு 

    உங்களுக்கு 

    எந்த வகுப்பின் 

    வினாத்தாள் தேவை 

    என்பதை         

    காமெண்ட்டில் அனுப்புங்கள் 


👉நீங்கள் 

    9952329008 என்ற 

    நம்பரிலும் 

    வாட்ஸஅப் 

    செய்யுங்கள் 


👉தொடர்ந்து 

    இது போல் 

    அனைத்து 

    வகுப்புகளுக்கும் (6,7,8) 

    அனைத்து 

    பாடங்களும் 

    அனுப்பப்படும் 


👇👇

click here to download question pdf

தமிழ்நாட்டிலுள்ள அரசு மற்றும் ஓமியோபதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள ஆயுர்வேதா, சித்தா, யுனானி மற்றும் ஓமியோபதி மருத்துவப் பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை டிசம்பர் 28-ம் தேதி முதல் நடைபெறவுள்ளது.

இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநரகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு 

தமிழக அரசு மற்றும் சுயநிதி இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள ஆயுர்வேதா, சித்தா, யுனானி மற்றும் ஓமியோபதி (பி.ஏ.எம்.எஸ்./ பி. எஸ்.எம்.எஸ்./ பி.யு.எம்.எஸ்./ / பி.எச்.எம்.எஸ்.) மருத்துவப் பட்டப்படிப்புகளில் 2021-2022 ம் கல்வி ஆண்டில் சேருவதற்கான விண்ணப்பங்கள் மேல்நிலைப் பள்ளி தேர்வில் அல்லது அதற்கு நிகரான தேர்வில் (அறிவியல் பாடங்கள் மற்றும் ஆங்கிலம் எடுத்து) தேர்ச்சி பெற்று மற்றும் 2021 மருத்துவ படிப்பிற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வினை (NEET U.G.-2021) எழுதி தேவையான தகுதி சதமான மதிப்பெண் பெற்றவர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.


1. 

தமிழ்நாடு அரசு மற்றும் சுயநிதி இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள்


2. 

தமிழ்நாடு சுயநிதி இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள்


விண்ணப்பப்படிவம் மற்றும் தகவல் தொகுப்பேட்டினை (முறையே அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு தனித்தனியாக)


👇👇

  www.tnhealth.tn.gov.in

👆👆

என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


விண்ணப்பப்படிவம் பதிவிறக்கம் செய்ய தொடக்க நாள் : 

28.12.2021 காலை 10.00 மணி


விண்ணப்பப்படிவம் பதிவிறக்கம் செய்ய கடைசி நாள் : 

18.01.2022 பிற்பகல் 05.00 மணி வரை


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம் சமர்ப்பிக்க கடைசி நாள் : 

18.01.2022 பிற்பகல் 05.30 மணி வரை.


விண்ணப்ப கட்டணம், தகுதி, மேற்கண்ட படிப்புகளுக்கான அரசு மற்றும் சுயநிதி இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி மருத்துவ கல்லூரிகளின் பட்டியல் போன்ற தகவல்கள் 


👇👇

www.tnhealth.tn.gov.in 

👆👆

என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்ட உரிய தகவல் தொகுப்பேட்டில் கிடைக்கப் பெறும்.

மேற்கண்ட படிப்புகளில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் உரிய தகவல் தொகுப்பேட்டினை படித்து அதில் தெரிவித்துள்ளவாறு பதிவிறக்கம் செய்யப்பட்ட உரிய விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து உடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து


செயலாளர்,

தேர்வுக்குழு, 

இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறை அலுவலகம்,

அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகம்,

அரும்பாக்கம்,

சென்னை-600 106


என்ற முகவரியில் 18.01.2022 பிற்பகல் 5.30 மணி அல்லது அதற்கு முன் வந்தடையுமாறு சமர்ப்பிக்க வேண்டும். 

தாமதமாக, கடைசி நாளிற்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் அனுமதிக்கப்படமாட்டாது. 

கலந்தாய்வின் போது நடைமுறையில் உள்ள இனசுழற்சி விதிமுறைகள் மற்றும் ஆணைகளின்படி பின்பற்றப்படும்.

இவ்வாறு இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநரகம் தெரிவித்துள்ளது

TNPSC பொது தமிழ் இலக்கியம் நோட்ஸ்



👇👇 

CLICK HERE TO DOWNLOAD PDF