சென்னை கோவிலம்பாக்கம் அரிமா அமைப்பை சேர்ந்த உயர்திரு. சரவணன் அவர்கள் ஓய்வுபெற்ற அரசு அலுவலர் மாணவர்களின் கல்விசார்ந்த பல செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார்கள்
தான் சார்ந்த கோவிலம்பாக்கம் அரிமா அமைப்பின் சார்பில் பள்ளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்குவது, மாணவர்களுக்கு நல திட்டங்கள் வழங்குவது என இவரின் பணி பாராட்டத்தக்கது
போட்டித் தேர்வுகளுககு ஆன்லைன் வகுப்பு நடத்தி பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்கு வழிகாட்டி வருகிறார்கள்
மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வுகள் நடத்தி பல மாணவர்கள் போட்டித்தேர்வுகளில் வெற்றி பெற உதவி வருகிறார்
மாணவர்களுக்கு பள்ளிகளில் சென்று நேரடி வகுப்பும் போட்டித்தேர்வுகளுக்கு நடத்தி வருகிறார்கள்
தற்போது 8 ஆம் வகுப்பு மாணவர்கள் உதவித்தொகை பெறுவதற்காக எழுதும் NMMS தேர்வுகளுக்கு ஆன்லைன் வகுப்பு நடத்தி சிறு மாதிரி தேர்வும் நடத்தி வருகிறார்
அவரால் வெளியிடப்பட்ட அறிவியல் மாதிரி வினாத்தாள் மற்றும் விடைகள் அடங்கிய PDF இந்த வலைத்தளம் மூலமாக மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது
முதல் கட்டமாக 10 வினாத்தாள் மற்றும் விடைகள் வெளியிடப்படுகிறது தொடர்ந்து மற்ற வினாக்களும் விரைவில் வெளியிடப்படும்
மாணவர்கள் தனித்தனியாக வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்து பயிற்சி பெறலாம்
ஆசிரியர்கள் தனித்தனியாக வினாக்களை பதிவிறக்கம் செய்து வகுப்பில் சிறு தேர்வுகள் நடத்தலாம்
தேர்வு 1 வினா மற்றும் விடை PDF (ஆங்கில வழி)
👇
வினா மற்றும் விடை பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
தேர்வு 2 வினா மற்றும் விடை PDF (ஆங்கில வழி)
👇
வினா மற்றும் விடை பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
தேர்வு 3 வினா மற்றும் விடை PDF (ஆங்கில வழி)
👇
வினா விடை பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
தேர்வு 4 வினா மற்றும் விடை PDF (ஆங்கில வழி)
👇
வினா விடை பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
தேர்வு 5 வினா மற்றும் விடை PDF (ஆங்கில வழி)
👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
NMMS EXAM தொடர்பான ஆன்லைன் வகுப்புகள் ஆன்லைன் தேர்வுகள் எழுதுவதற்கு கீழே உள்ள லிங்க் மூலம் வாட்ஸ் அப் சானலில் இணையவும்
👇
தேர்வு 6 வினா மற்றும் விடை PDF (ஆங்கில வழி)
👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
தேர்வு 7 வினா மற்றும் விடை PDF (ஆங்கில வழி)
👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
தேர்வு 8 வினா மற்றும் விடை PDF (ஆங்கில வழி)
👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
தேர்வு 9 வினா மற்றும் விடை PDF (ஆங்கில வழி)
👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
தேர்வு 10 வினா மற்றும் விடை PDF (ஆங்கில வழி)
👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
The perfect plane to tamil nadu
ReplyDeleteThanks Sir is good comment
ReplyDelete