2020 and 2022 NMMS தேர்வில் கேட்கப்பட்ட அறிவியல் வினாக்கள் ஒரே பக்கத்தில் வழங்கியுள்ளார் ஆசிரியர் திரு. சா. பிரசன்னா அவர்கள்
இவர் ஏற்கனவே 10 ஆம் வகுப்பு அறிவியல் மற்றும் 8 ஆம் வகுப்பு அறிவியல் அனைத்து பாடங்களிலும் உள்ள முக்கிய வினாக்களை தனித்தனி பக்கத்தில் மிகத் தெளிவாக மாணவர்களுக்கு வழங்கினார்
all in one page என்ற தலைப்பில் இவர் தொகுத்து வழங்கும் வினா விடைகள் ஒரே பக்கத்தில் இருப்பதால் மாணவர்களுக்கு படிப்பதற்கு மிக வசதியாக எளிமையாக உள்ளது
தற்போது இவரின் தொகுப்பில் 2020 மற்றும் 2022 NMMS தேர்வுகளில் கேட்கப்பட்ட அறிவியல் வினாக்கள் தொகுத்து ஒரே பக்கத்தில் வழங்கப்பட்டுள்ளது
மாணவர்கள் தேர்வுக்கு பயிற்சி பெறுவதற்கு இது எளிதாக இருக்கும்
2020 தேர்வு வினாக்கள் All in one page பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும்
👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
2021 தேர்வு வினாக்கள் All in one page பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும்
👇
2022 தேர்வு வினாக்கள் All in one page பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும்
👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
NMMS EXAM தொடர்பான ஆன்லைன் வகுப்புகள் ஆன்லைன் தேர்வுகள் எழுதுவதற்கு கீழே உள்ள லிங்க் மூலம் வாட்ஸ் அப் சானலில் இணையவும்
👇
No comments:
Post a Comment