Search This Blog

Sunday, 14 December 2025

NMMS SAT VII SCIENCE ONLINE TEST 8 PREPARED BY ELA.BABU VELAN, BT ASST, TENKASI

    

இந்த தேர்வு 7 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் "மின்னோட்டவியல்" பாடத்தில் இருந்து வடிவமைக்கப்பட்டுள்ளது 



25 மதிப்பெண்களுக்கு வினாத்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளது 



மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் சென்று தேர்வு எழுதலாம் 



ஒவ்வொரு வினாக்களுக்கும் 4 விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும் 



அதில் எது சரியான விடையோ அதை நீங்கள் CLICK செய்யுங்கள் 



அனைத்து 25 வினாக்களுக்கும் விடை அளித்தபின்பு SUBMIT என்ற பகுதியை கிளிக் செய்யவும். அப்போது நீங்கள் பெற்ற மதிப்பெண்களும், தவறாக நீங்கள் அளித்த பதிலுக்கு சரியான விடையும் பெறலாம் 




தேர்வு எழுத கீழே உள்ள லிங்கை அழுத்தவும் 

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்




NMMS EXAM தொடர்பான ஆன்லைன் வகுப்புகள் ஆன்லைன் தேர்வுகள் எழுதுவதற்கு கீழே உள்ள லிங்க் மூலம் வாட்ஸ் அப் சானலில் இணையவும் 

👇

CLICK HERE TO JOIN

3 comments: