9 ரயில்கள் நேரம் மாற்றம்
சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் ரயில்களின் நேரம் வரும் ஜனவரி 1 முதல் மாற்றப்படுகிறது புதிய அட்டவணையில்
👉12631
சென்னை திருநெல்வேலி நெல்லை எக்ஸ்பிரஸ்
இரவு 08:40 மணிக்கு பதில் இரவு 08:50
👉22675
சென்னை திருச்சி சோழன் SF எக்ஸ்பிரஸ்
காலை 07:45 மணிக்கு பதில் காலை 08:00
👉16127
சென்னை குருவாயூர் எக்ஸ்பிரஸ்
காலை 10:20 மணிக்கு பதில் காலை 10:40
👉12661
சென்னை செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ்
இரவு 08:10 மணிக்கு பதில் இரவு 07:35
👉16751 சென்னை ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ்
இரவு 07:15 மணிக்கு பதில் இரவு 08:35
👉12693 சென்னை தூத்துக்குடி முத்துநகர் எக்ஸ்பிரஸ்
இரவு 07:30 மணிக்கு பதில் இரவு 07:15
👉12635 சென்னை எழும்பூர் மதுரை வைகை எக்ஸ்பிரஸ்
மதியம் 01:45 மணிக்கு பதில் மதியம் 01:15
👉20665 திருநெல்வேலி வந்தே பாரத்
பிற்பகல் 02:45 மணிக்கு பதில் மாலை 03:05
👉22661 சென்னை இராமேஸ்வரம் சேது எக்ஸ்பிரஸ்
மாலை 05:45 மணிக்கு பதில் மாலை 05:55
இவ்வாறு முதற்கட்டமாக மாற்றியமைக்கப்பட்ட புதிய அட்டவணை NTES செயலியில் அப்டேட் ஆகி உள்ளது.
விரைவில் அனைத்து ரயில்கள் தொடர்பான தகவல்களும் அப்டேட் ஆகிவிடும்
மாற்றியமைக்கப்பட்ட புதிய அட்டவணையை NTES செயலியில் TRAIN SCHEDULE என்ற ஆப்ஷனை கிளிக் செய்து ரயில் எண்ணை பதிவு செய்து தேதியை ஜனவரி ஒன்றாம் தேதிக்கு மாற்றினால் புதிய கால அட்டவணை காண்பிக்கும்
ஜனவரி ஒன்றாம் தேதிக்கு பிறகு ரயில் பயணங்களை துவங்கக்கூடிய பயணிகள் மாற்றங்கள் அனைத்தையும் தெரிந்து கொண்டு உங்கள் பயணங்களை துவங்குங்கள்
ஏராளமான ரயில்களுக்கு நேரங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது
வருடாந்திர கால அட்டவணை மாற்றம் வரும் ஜனவரி 1 நடைமுறைக்கு வருகிறது

No comments:
Post a Comment