Search This Blog

Sunday, 6 April 2025

2025-2026 NMMS சமூக அறிவியல் ஆன்லைன் மாதிரித்தேர்வு 3 PREPARED BY ELA.BABUVELAN, TENKASI

2025-2026 NMMS 

சமூக அறிவியல் 

மாதிரித்தேர்வு 3 




7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 

முதல் பருவம் 

"தென்னிந்திய புதிய அரசுகள்" 

PART - 1

"பிற்காலச்சோழர்கள்"




கடந்த கல்வி ஆண்டை போல் இந்த ஆண்டிலும் (2025-2026) NMMS மாதிரித் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது 




இந்த தேர்வானது தற்போது 8 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு 7 வகுப்பு பாடங்களில்  பயிற்சி அளிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது 




இந்த தேர்வானது 7 ஆம் வகுப்பு அறிவியல், சமூக அறிவியல் மற்றும் கணக்கு பாடங்களில் இருந்து நடைபெறும்  





ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாடத்தில் இருந்து மட்டுமே தேர்வுக்கான வினாக்கள் கேட்கப்படும் 




இந்த தேர்வானது முதல் நாள் ஆன்லைன் தேர்வாக வழங்கப்படும். மறுநாள் இதே லிங்கில் தேர்வுக்கான PDF வினா விடை வழங்கப்படும் 




இந்த தேர்வானது குறிப்பிட்ட நாள் இடைவெளியில் தொடர்ந்து நடைபெறும். 




தேர்வு குறித்த சந்தேகங்கள் 9952329008 என்ற அலைபேசியில் தொடர்பு கொள்ளவும் 




நன்றி 

இள . பாபு வேலன் 

பட்டதாரி ஆசிரியர் (அறிவியல் ) 

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 

கரிசல்குடியிருப்பு 

தென்காசி (ஒன்றியம் ) 

தென்காசி மாவட்டம் 



NMMS சமூக அறிவியல் ஆன்லைன் மாதிரி தேர்வு 3

👇

CLICK HERE TO WRITE ONLINE EXAM






தொடர்ந்து NMMS ஆன்லைன் தேர்வு எழுத கீழே உள்ள லிங்க் மூலம் வாட்ஸ் அப் சானலில் இணையவும் 

👇

CLICK HERE TO JOIN




ramanibabu.blogspot.com வலைதளத்தில் வரும் புதிய செய்திகளை உடனே தெரிந்துகொள்ள view web version என்ற பகுதியில் click செய்து வலைதளத்தின் முழு வடிவத்தை பார்க்கவும் அதன் வலதுபுறம் உள்ள follow என்ற பகுதியை கிளிக் செய்து follow செய்துகொள்ளவும் 

26 comments:

  1. Sir how to conduct online exam in english.i have no language option.

    ReplyDelete
  2. Replies
    1. Please conduct the online test on english

      Delete
  3. Kirithic pass nmms exame🥰

    ReplyDelete
  4. Kirithic pass nmms exame🥰

    ReplyDelete
  5. மகாவைஷ்

    ReplyDelete
  6. Very very useful sir... thank you sir

    ReplyDelete
  7. தலைப்பை மையத்தை

    ReplyDelete
  8. ஈபயய

    ReplyDelete