Search This Blog

Tuesday 2 July 2024

INSPIRE AWARD ONLINE NOMINATION தொடக்கம்




10 வயது முதல் 15 வயது வரை உள்ள மாணவர்கள் இன்ஸ்பியர் விருது போட்டியில் கலந்து கொள்ள முடியும்





வகுப்பு 6 முதல் 10 வரை பயின்று வரும் மாணவர் மட்டுமே கலந்துகொள்ள முடியும்





ஒரு பள்ளி 3 முதல் 5 Nomination அனுப்ப முடியும்




2024-25 ஆம் ஆண்டுக்கான INSPIRE ONLINE NOMINATION 01.07.2024 முதல் 15 செப்டம்பர் 2024 பதிவு செய்யலாம்




கீழே உள்ள லிங்க் மூலம் சென்று உங்கள் பள்ளிக்கான பதிவை மேற்கொள்ளவும்



CLICK HERE TO VISIT.

7 comments: