Search This Blog

Wednesday, 24 July 2024

தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள மடிக்கணினி / கையடக்க கணினிகளை வகுப்பறையில் பயன்படுத்துவதற்கும், பராமரிப்பதற்கும் வழிமுறைகள் வெளியீடு - DEE செயல்முறைகள்


தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள மடிக்கணினி / கையடக்க கணினிகளை வகுப்பறையில் பயன்படுத்துவதற்கும்,  பராமரிப்பதற்கும் வழிமுறைகள் வெளியீடு - DEE செயல்முறைகள்



👉கையடக்க கணினியைக் கையாளும் வழிமுறைகள் மற்றும் பயன்பாடுகளை  கீழே உள்ள லிங்க் மூலம் சென்று அறிந்துகொள்ளலாம் 

👇👇

click here to watch video



வகுப்பறையில் கையடக்கக் கணினியின் தேடுபொறியில் உதவியுடன் தகவல்கள்/காணொலிகள்/படங்கள்/ஓவியங்கள் போன்றவற்றைக் காண்பிக்கும்போது kids mode தேர்ந்தெடுக்கவேண்டும் 






kids mode தேர்ந்தெடுப்பதற்கான வழிமுறைகள் கீழே உள்ள லிங்க் மூலம் காணலாம் 

👇👇

click here to know kids mode





இணையவழி பணிகள் மேற்கொள்ளும் பொழுது கையடக்கக் கணினிகள், wifi  அல்லது தடையில்லா இணையத்துடன் இணைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்துகொள்ளவேண்டும் 





கையடக்கக் கணினி மற்றும் மடிக்கணினிகளை அறிமுகம் இல்லா wifi உடன் இணைத்து பயன்படுத்தக்கூடாது 




கையடக்கக் கணினிகளுக்கென வழங்கப்பட்டுள்ள sim card மட்டுமே பயன்படுத்திட வேண்டும் 





கையடக்கக் கணினியில் gmail login ஆனது பள்ளியின் Email ID இல் மட்டுமே மேற்கொள்ளப்படவேண்டும்.





கையடக்கக் கணினிகள் மற்றும் மடிக்கணினி திறம்படச் செயல்பட அவ்வப்போது கையடக்கக் கணினி உற்பத்தியாளர்களால் வழங்கப்படும் மென்பொருள் புதுப்பித்தல் அமைப்புகளை தவறாது பதிவிறக்கம் செய்து நிறுவுதல் வேண்டும் 




மடிக்கணினிகளில் பள்ளிக்கல்வித்துறை சார்ந்த மென்பொருள்கள் மற்றும் அவ்வப்போது பள்ளிக்கல்வித்துறையால் பரிந்துரைக்கப்படும் மென்பொருள்களை மட்டுமே பதிவிறக்கம் செய்து பயன்படுத்திட வேண்டும் 






மேலும் முழு விவரங்களுக்கு தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகளை கீழே உள்ள லிங்க் மூலம் பதிவிறக்கம் செய்யவும் 


👇👇

இதை அழுத்தவும்







































2 comments: