👉 இந்த தேர்வு இரு பகுதிகளாக உள்ளது
👉 முதல் பகுதி 9 ஆம் வகுப்பு "தேர்தல், அரசியல் கட்சிகள் அழுத்தக்குழுக்கள்" பாடத்தில் இருந்து வினாக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது
👉 முதல் தேர்வினை எழுதி முடித்து NEXT கொடுத்தால் தேர்வின் இரண்டாவது பகுதிக்கு செல்லலாம்
👉 இரண்டாவது பகுதியில் 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் "மனித உரிமைகள்" பாடத்தில் இருந்து வினாக்கள் உருவாக்கப்பட்டுள்ளது
👉இரண்டு தேர்வினையும் முடித்த பின்பு மாணவர்கள் SUBMIT கொடுக்கவும்
👉 80 மதிப்பெண்களுக்கு இரு பாடங்களில் இருந்தும் வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது
👉 முழுமையாக இரு பாடங்களையும் உள்ளடக்கி வினாக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது
TAMILNADU CM TALENT EXAM SOCIAL SCIENCE ONLINE MODEL EXAM 14
SOCIAL SCIENCE TEST - 14
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல்
பாடப்பகுதிகள்
👇👇
1. தேர்தல், அரசியல் கட்சிகள், அழுத்தக்குழுக்கள்
2. மனித உரிமைகள்
தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத்தேர்வு
மாதிரி சமூக அறிவியல் இணையவழித்தேர்வு 14
(SOCIAL SCIENCE ONLINE MODEL EXAM 14)
எழுதுவதற்கு கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
👇👇
No comments:
Post a Comment