இந்த தேர்வு 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் "தமிழகத்தில் சமணம், பௌத்தம் ஆசீவகத் தத்துவங்கள்" பாடத்தில் இருந்து வடிவமைக்கப்பட்டுள்ளது
25 மதிப்பெண்களுக்கு வினாத்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளது
மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் சென்று தேர்வு எழுதலாம்
ஒவ்வொரு வினாக்களுக்கும் 4 விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும்
அதில் எது சரியான விடையோ அதை நீங்கள் CLICK செய்யுங்கள்
அனைத்து 25 வினாக்களுக்கும் விடை அளித்தபின்பு SUBMIT என்ற பகுதியை கிளிக் செய்யவும். அப்போது நீங்கள் பெற்ற மதிப்பெண்களும், தவறாக நீங்கள் அளித்த பதிலுக்கு சரியான விடையும் பெறலாம்
தேர்வு எழுத கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
👇👇
அடுத்த தேர்வு
29.04.2024
மாலை 6.30
பாடப்பகுதி
7 அறிவியல்
1. அன்றாட வாழ்வில் விலங்குகள்
2. காட்சி தொடர்பியல்
ONLINE EXAM TIME TABLE மற்றும் வாட்ஸஅப் குழு லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் விரும்பினால் ஏதேனும் ஒரு குழுவில் இணைந்து கொண்டு NMMS தொடர்பான தொடர் செய்திகள், விளக்கங்களை பெறலாம்
NMMS EXAM வாட்ஸ் அப் குழு 5
👇👇
NMMS EXAM வாட்ஸ் அப் குழு 3
👇👇
CLICK HERE TO JOIN NMMS GROUP 3
No comments:
Post a Comment