9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு TRUST EXAM ஆண்டு தோறும் நடைபெறும்
இதில் வெற்றி பெரும் மாணவர்களுக்கு 1000 ரூபாய் உதவித்தொகை கிடைக்கும்
இந்த தேர்வில் 8 ஆம் வகுப்பு மூன்று பருவம் அறிவியல், சமூக அறிவியல், கணக்கு பகுதியில் இருந்து வினாக்கள் இடம்பெறும்
9 ஆம் வகுப்பு அரையாண்டு பாடப்பகுதிகளில் இருந்து அறிவியல், சமூக அறிவியல், கணக்கு பாடப்பகுதியில் இருந்து வினாக்கள் இடம்பெறும்
மனத்திறன் பகுதியில் இருந்து வினாக்கள் இடம்பெறும்
இந்த தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தும் வகையில் நமது ramanibabu.blogspot.com வலைதளம் மூலம் பயிற்சி தொடங்க உள்ளது
இதனை ஆசிரியர்கள், மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்
குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆன் லைன் தேர்வு நடைபெறும்
முதற்கட்டமாக 8 ஆம் வகுப்பு அறிவியல், சமூக அறிவியல் பாடப்பகுதியில் இருந்து ஆன்லைன் தேர்வு தொடங்குகிறது
அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிய பிறகு 9 ஆம் வகுப்பு பாடப்பகுதி மாதிரித்தேர்வு தொடங்கும்
தற்போது 8 ஆம் வகுப்பு முடித்து 9 ஆம் வகுப்பு செல்லவிருக்கும் மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் இணைந்து பயிற்சி பெறவும்
TRUST EXAM ONLINE MODEL EXAM WHATSAPP GROUP 1 LINK
👇👇
CLICK HERE TO JOIN OUR WHATS APP GROUP 1
TRUST EXAM-ONLINE MODEL EXAM TIME TABLE
பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
👇👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
No comments:
Post a Comment