🔹நேற்று வரை தலைமை ஆசிரியர்களுக்கு இந்த option enable செய்யப்படவில்லை.
🔹 transfer-க்கு apply செய்யும் ஆசிரியர்களது விவரங்கள் default -ஆகவே நிரப்பப்பட்டிருக்கும்.
🔹ஒரு சில விவரங்கள் மட்டுமே நிரப்பினால் போதுமானது.
🔹ஆசிரியர்களது இடமாறுதல் விண்ணப்பத்தை பள்ளிக்கான emis user id & password பயன்படுத்தி தலைமை ஆசிரியர் approval செய்ய வேண்டும்.
🔹நேற்று வரை அது தலைமை ஆசிரியர்கள் emis id-யில் approval கொடுக்க வேண்டி இருந்தது.
🔹school login--staff details---transfer applications approval
🔹இடமாறுதலுக்கு விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் ஏற்கனவே பெற்ற நியமன ஆணையை 2mb அளவில் JPG,JPEG,PDF,PNG வடிவில் upload செய்ய வேண்டும்.
🔹ஆசிரியர்களது பள்ளியின் முகவரி என்ற இடத்தில் வீட்டு முகவரி இருக்கும்.
🔹தற்போது ஆசிரியர்கள் edit செய்ய இயலாது.
emis team மாற்றம் செய்யும் வரை submit கொடுக்க வேண்டாம்.
பகிர்வு முத்தமிழ் ICT

🔹தற்போது ஆசிரியர்கள் edit செய்ய இயலாது
🌸கலந்தாய்வு மாறுதல் விண்ணப்பங்கள் 10.01.2022 மாலை 5 மணி வரை பதிவு செய்யலாம்.
emis team மாற்றம் செய்யும் வரை submit கொடுக்க வேண்டாம்.
பகிர்வு முத்தமிழ் ICT
No comments:
Post a Comment