அன்பு மாணவர்களே
NMMS தேர்வு
இரு தேர்வுகளைக்
கொண்டது
1. SAT
2. MAT
என்பதை உங்கள்
ஆசிரியர்கள் மூலம்
நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
அதில் MAT தேர்வு
25க்கும் அதிகமான
TOPICS கொண்டவை
அவற்றில் இருந்து
7 TOPICS இங்கு
ஆசிரியரால்
விவரிக்கப்பட்டுள்ளது
ஒவ்வொரு
வீடியோவையும்
மீண்டும் மீண்டும்
பார்த்து
புரிந்துகொள்ளுங்கள்
தனியாக நீங்கள்
ஒரு NOTE ல் அந்த
TOPICS எழுதி வாருங்கள்
தேர்வுக்கு முன்பு
ஒருமுறை திருப்புதல்
செய்ய உங்களுக்கு
வசதியாக இருக்கும்
"போராடுபவர்கள் மட்டுமே
வெற்றி பெறுகிறார்கள்"
"போராடுங்கள்"
"வெற்றி பெறுங்கள்"
1.
எண் தொடரை நிரப்புதல்.
(Missing Number in the number Series)
👇👇
1. a
எண் தொடரை நிரப்புதல்
👇👇
2.
எழுத்துத் தொடர்
👇👇
3.
ஒப்புமை எண்கள்
👇👇
4.
ஒப்புமை எழுத்துகள்/
வார்த்தைகள்
👇👇
5.
மாறுபட்ட
எண்ணை
தேர்ந்தெடுத்தல்
👇👇
6. மாறுபட்ட
எழுத்தை
தேர்ந்தெடுத்தல்
👇👇
6 (a).
மாறுபட்ட
வார்த்தையை
தேர்ந்தெடுத்தல்
👇👇
7.
வடிவியல்
உருவங்களை
கண்டறிதல்
👇👇
*இன்னும் வரும்*
NMMS EXAM
நீங்கள் விரும்பினால்
கீழ்கண்ட
NMMS TENKASI
என்ற வாட்ஸ் அப்
குழுவில்
இணையலாம்
👇👇
No comments:
Post a Comment