🛡️ முதலில் ஆசிரியரின் EMIS ID & கடவுச் சொல்லைக் கொடுத்து விண்ணப்பிக்க வேண்டும். இவ்வழியே பதிவேற்றப்படும் விண்ணப்பம் இறுதியாக SUBMIT கொடுப்பதோடு முடிந்துவிடும்.
🛡️ இதன் தொடர்ச்சியாக, சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர் பள்ளியின் EMIS ID & கடவுச் சொல்லைக் கொடுத்து EMIS வலைதளத்திற்குச் சென்று தரவுகளைச் சரிபார்த்து Approval கொடுத்த பின்னரே Print எடுக்க இயலும்.
🛡️ Print எடுக்கப்பட்ட விண்ணப்பங்களை பள்ளியளவில் தொகுத்து பள்ளிக் கல்வி / தொடக்கக் கல்வித் துறை சார்ந்த உடனடி உயர் அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும்.
🛡️ விண்ணப்பத்தில் ஏதேனும் பிழை இருப்பின் தலைமையாசிரியர் அதனை Reject செய்யலாம். அதன்பின் சம்பந்தப்பட்ட ஆசிரியர் பிழையின்றி மீண்டும் Online-ல் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
🛡️ மாறுதல் கோரும் வகையில், 'ஒன்றியத்திற்குள் + மாவட்டத்திற்குள் + பிற மாவட்டத்திற்கு' என்ற வசதியும் 'ஒன்றியத்திற்குள் + பிற மாவட்டத்திற்கு' என்ற வசதியும் விடுபட்டுள்ளது. இது முன்னர் வழக்கத்தில் இருந்த நடைமுறையே. இது குறித்து மாநில EMIS குழுவின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. விரைவில் இவ்வசதியும் சேர்க்கப்படலாம்.
Transfer application in EMIS entry regargs:
பணிவரன் முறை தேதியில் உள்ள பிழை சரி செய்யபடும். ( Disabled ஆக உள்ளது). சரி செய்தவுடன் தகவல் தெரிவிக்கப்படும். மேலும் தவறாக பதிவு செய்தவர்கள் காத்திருக்கவும். EMIS school login இல் edit option வைக்கப்படும். School login இல் download செய்து கொள்ளலாம். School login இல் தலைமை ஆசிரியர் Approval செய்த பின் edit செய்ய இயலாது
பகிர்வு: முத்தமிழ் ICT
👇🌷இது தேவையெனில் பாருங்கள்🌷👇
10 ஆம் வகுப்பு இரண்டாம்
திருப்புதல் தேர்வு
பாடத்திட்டம்
அனைத்து பாடங்களும்
👇👇
10 வகுப்பு
முதல் திருப்புதல் தேர்வு
பாடத்திட்டம்
அனைத்து பாடங்களும்
👇👇
No comments:
Post a Comment