Search This Blog

Monday 3 January 2022

10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாற்றுத்திறனாளி தேர்வர்கள், உதவியாளர் உள்ளிட்ட ஏதேனும் சலுகை கோர விரும்பினால் வரும் 13-ம் தேதிக்குள் தலைமை ஆசிரியர் வாயிலாக விண்ணப்பிக்கலாம். அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

 


No comments:

Post a Comment