Search This Blog

Sunday, 12 July 2026

உங்கள் பாட/கற்பித்தல் திறன் வாயிலாக மாநிலத்திற்கு கற்றல் கற்பித்தல் சார்ந்து பங்களிக்க ஆர்வமுடைய தலைமை ஆசிரியர்கள்/ஆசிரியர்கள் தேவை தங்கள் பள்ளியிலிருந்து/இருப்பிடத்திலிருந்து பணிபுரிய/பங்களிக்கலாம்

தங்கள் பாட/கற்பித்தல் திறன் வாயிலாக மாநிலத்திற்கு கற்றல் கற்பித்தல் சார்ந்து பங்களிக்க ஆர்வமுடைய விருப்பமுடைய அரசு/அரசு உதவி பெறும் உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்/ஆசிரியர்கள் தேவை 

விருப்பமுள்ள ஆசிரியர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள லிங்க் மூலம் சென்று கொடுக்கப்பட்ட படிவத்தினை பூர்த்தி செய்துகொள்ளுங்கள் 

தங்கள் பள்ளியிலிருந்து/ இருப்பிடத்திலிருந்து பணிபுரிய/பங்களிக்க முடியும்.

இது குறித்து தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

மாணவர், மொழிப்பாடங்கள் மற்றும் கணித செயல்பாடுகளில் அடிப்படைத் திறனை உறுதி செய்திடும் பொருட்டு 2023 - 2024 ஆம் கல்வியாண்டில் 'இணைப்புப் பயிற்சியும்' 2024 - 2025 ஆம் கல்வியாண்டில் Focus Learners திட்டமும் 2025 - 2026 கல்வியாண்டில் அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6,7,8 மற்றும் 9 வகுப்புகளில் பயின்ற மாணவர்களுக்கு அடிப்படைக் கற்றலில் திறன் அடைவு பெறுவதற்குப் பள்ளிகளில் முறையான வகுப்புகள் திறன் திட்டமும் பள்ளிக் கல்வித்துறை மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர்களின் ஆணையின்படி, மாவட்ட நிருவாகக் குழுவின் பங்களிப்போடு, மாநில ஒருங்கிணைப்புக் குழுவின் வழிகாட்டுதல்களுடன், தலைமையாசிரியர்கள் ஆசிரிய ஒருங்கிணைப்பாளர்கள் வழி கொண்டு சீரிய முறையில் நடத்தப்பட்டு, பெரும்பான்மையான மாணவர்கள் கற்றலில் திறன் அடிப்படையில் கற்றல் விளைவுகளைப் பெற்று முழு அடைவு பெற்றனர்.

இந்நிலையில் 6 முதல் 12 வரை பயிலும் மாணவர்களுக்கு அடிப்படைக் கற்றல் விளைவுகளுடன் அனைத்துக் கற்றல் விளைவுகளையும் உறுதிப்படுத்தும் வகையில் 2026 -2027 ஆம் கல்வியாண்டில் கற்றல் கற்பித்தல் வழிகாட்டுதல் குழு மூலம் கீழ்க்கண்ட பணிகள் மாவட்ட அளவில் நடைபெற ஏதுவாக சென்ற ஆண்டு பணியாற்றிய மாநில நிருவாக ஒருங்கிணைப்புக் குழு தொடர்ந்து இக்கல்வியாண்டும் செயல்பட அறிவுறுத்தப்படுகிறது. 

பாட மற்றும் நிருவாக ஒருங்கிணைப்புக் குழுவின் பணிகளாவன

👉2026 - 27ஆம் கல்வி ஆண்டில் கற்றல் கற்பித்தல் வழிகாட்டுதல் குழு அமைக்க 6 முதல் 10 வகுப்பு வரை தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் 11, 12 வகுப்புகளுக்குத் தலைமை ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள் தன்னார்வத்துடன் பங்கேற்க விருப்பமுள்ளவர்களின் பட்டியலைத் தயாரித்தல்.

👉கற்றல் கற்பித்தல் வழிகாட்டுதல் குழு மூலம் திறன் குறைவான மாணவர்களுக்கு முதல் பருவத்திற்குள் அடிப்படை கற்றல் அடைவு பெற வழி செய்தல்

👉ஒருங்கிணைப்புப் பணிகளுக்காக நியமிக்கப்பட்ட மாவட்ட மற்றும் வட்டார குழுக்கள் மூலம் (Whatsapp Group) அடிப்படை விவரங்கள் பெறுதல்

👉அனைத்து விதமான போட்டித் தேர்வுகளையும் மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையிலும், மாணவர்களின் பங்கேற்பு ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கும் வகையிலும் ஐந்தாண்டுத் திட்டம் தயாரித்தல் மற்றும் கல்வியாண்டு செயல்பாடுகளை மாதவாரியாக திட்டமிடுதல்

👉மாணவர்களுக்கு அனைத்துக் கற்றல் விளைவுகளும் சென்றடைய மாவட்ட கற்றல் கற்பித்தல் வழிகாட்டுதல் குழுவில் உள்ள திறமையான, 6 முதல் 12 வகுப்பு வரை பாடத்திட்டத்தில் தொடர்ச்சியை நன்கு அறிந்த ஓர் ஆசிரியரை முதன்மைக் கருத்தாளராகக் கொண்டு, உயர்நிலை அளவில் 5 பாடங்களையும் மேல்நிலை அளவில் 12 பாடங்களையும் கருத்துப் பரிமாற்றம் செய்து வலுவூட்ட ஒருங்கிணைப்புப் பணி மேற்கொள்ளுதல்

👉முதன்மைக் கல்வி அலுவலர் /மாவட்ட கல்வி அலுவலர்களது பள்ளிப்பார்வையின் போது காணப்பட்ட குறை மற்றும் நிறைகள் மாதந்தோறும் செயல்முறைகளாக (PROCEEDINGS) அனைத்துப் பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டதை உறுதி செய்தல்

👉முதன்மைக் கல்வி அலுவலர்கள் பள்ளி பார்வையின் போது தலைமை ஆசிரியரின் பணி மற்றும் பாட ஆசிரியரின் கற்பித்தல் பணி சிறப்பாக இருப்பின் அவர்களைப் பாராட்டும் விதமாகப் பாராட்டுச் சான்றிதழ் (இணைப்பு-3) கொடுக்கத் தேவையான நடவடிக்கை எடுத்தல் மற்றும் சிறப்பாகச் செயல்பட்ட வட்டாரங்களில் அவர்கள் பின்பற்றிய முறைகள் தொகுக்கப்பட்டு, பிற மாவட்டங்களுக்கு அந்த வழிமுறைகள் மாநில நிருவாகக் குழு மூலம் வழங்குதல்

👉மாதத் தேர்வு, காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகள் நடைபெறும் போது மாணவர்கள் தானாக நன்முறையில் தேர்வெழுதித் தேர்ச்சி பெற ஊக்கப்படுத்தும் வகையில் இக்குழு முறையான களம் ஏற்படுத்தும் பணியை மேற்கொள்ளுதல்

👉ஒவ்வொரு மாதத்தின் இறுதி வாரத்தில் மாநில அளவில், மாவட்ட அளவில் நடைபெற்ற செயல்பாடுகளை பகுப்பாய்வு செய்து, ஒப்பிட்டு அறிக்கையைத் தயாரித்தல்

👉பெறப்பட்ட தரவுகளைக்கொண்டு பள்ளிக்கல்வி இயக்குநர் மற்றும் இணை இயக்குநர்களுடன் மாவட்ட குழுக்களை இணைக்கும் வகையில் இணையவழிக் கூட்டங்கள் நடத்துதல்

👉சிறப்பாகச் செயல்பட்ட ஆசிரியரின் செயல்பாடுகள் சார்ந்த (புகைப்படங்கள், காணொளிகள், நூல்கள், PDF, Audio, Video) போன்றவற்றைத் தொகுத்து அறிக்கைகளாகப் பெறுதல்

👉கற்றல் கற்பித்தல் வழிகாட்டுதல் குழுவானது பொதுத்தேர்வின் தேர்ச்சி விழுக்காட்டை மட்டும் இலக்காகக் கொள்ளாமல் சராசரி மதிப்பெண்களை உயர்த்துவதை இன்றியமையாத நோக்கமாகக்கொண்டு செயல்பட ஊக்குவித்தல்

👉NAS, PGI, SLAS, ASER உள்ளிட்ட மதிப்பீடுகளில் நம் தமிழ்நாடு மாணவர்களின் மதிப்பெண்கள் கணிசமாக உயர்ந்து வருவதை உறுதி செய்தல்

👉NEET, JEE, CUET, CLAT, போன்ற நுழைவுத் தேர்வுகள் மற்றும் NMMS, TRUST, NTSE, தமிழ் இலக்கியத் திறனறி தேர்வு போன்ற திறனாய்வு, உதவித்தொகைத் தேர்வுகளின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வினை இக்குழு மூலம் அனைத்து ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் ஏற்படுத்துதல்

👉மேற்காண் அனைத்துச் செயல்பாடுகளிலும் மாநில, மாவட்ட, வட்டாரக் குழுக்கள் முன்னின்று ஒருங்கிணைத்திடவும், கற்றல் கற்பித்தல் வழிகாட்டுதல் குழுவின் செயல்பாடுகள் படிப்படியாக முன்னேற்றம் பெறவும், 2026-27 ஆம் கல்வியாண்டில் 6 முதல் 12 வகுப்புகளுக்கான கற்றல் அடைவுகள் முழு இலக்கினை எட்டுவதற்கு மாவட்ட/வட்டார பாட ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்களை (இணைப்பு-2) அவர்தம் பள்ளியிலிருந்தே பணிபுரிந்திட, இணைப்பிலுள்ள படிவத்தில் பூர்த்தி செய்திடவும் அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

👉மாவட்ட அளவிலான பாட மற்றும் நிருவாக குழு உறுப்பினர்கள்

1. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் உயர்நிலை அளவில் 5 பாடத்திற்கு 5 தலைமை ஆசிரியர்கள்
2. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 6 முதல் 10 வகுப்பு வரை 5 பாடத்திற்கு 10 ஆசிரியர்கள்
3. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மேல்நிலை அளவில் 12 பாடங்களுக்கு 12 தலைமை ஆசிரியர்கள்.
4. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மேல்நிலை அளவில் 12 பாடங்களுக்கு 24 ஆசிரியர்கள்.

👉வட்டார அளவிலான பாட ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்கள்

1. ஒவ்வொரு வட்டாரத்திற்கும் உயர்நிலைப்பள்ளி அளவில் தலைமை ஆசிரியர் ஒருவர் மற்றும் பாடத்திற்கு இரண்டு ஆசிரியர்கள்
2. ஒவ்வொரு வட்டாரத்திற்கும் மேல்நிலைப்பள்ளி அளவில் தலைமை ஆசிரியர் ஒருவர் மற்றும் பாடத்திற்கு ஒரு ஆசிரியர் (12 பாடங்கள்)

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது மேலும் இது குறித்த விவரங்கள் வேண்டுவோர் கீழே உள்ள லிங்க் மூலம் சென்று இயக்குனரின் செயல்முறைகள் PDF பதிவிறக்கம் செய்யவும் 
👇

Google Form Link (State/District/Block Academic Committee (HS/HSS) 
👇

NMMS EXAM தேர்வுக்கு வழிகாட்டும் மாதிரி ஆன்லைன் தேர்வு 53 - VIII ஆம் வகுப்பு கணக்கு

NMMS EXAM தேர்வுக்கு வழிகாட்டும் மாதிரி ஆன்லைன் தேர்வு 53 - VIII  ஆம் வகுப்பு கணக்கு 

இன்று ஓரு  தேர்வு 8 ஆம் வகுப்பு கணக்கு  வழங்கப்படுகிறது. தேர்வுக்கான லிங்க் கீழே வழங்கப்பட்டுள்ளது  

மதிப்புமிகு ஆசிரியர் பெருமக்களுக்கும் அன்பான மாணவ செல்வங்களுக்கும் எங்கள் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம் 

ஒவ்வொரு ஆண்டும் உதவித்தொகை பெறுவதற்காக 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு NMMS தேர்வு நடைபெற்று வருகிறது 

இந்த தேர்வில் வெற்றி பெரும் மானவர்கள் மாதம் ரூபாய் 1000 வீதம் 4 வருடங்களுக்கு ரூபாய் 48000 பெறுவார்கள் 

இந்த தேர்வுக்கான வினாக்கள் இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டு தேர்வு நடத்தப்படும் 

தாள் 1 MAT (MENTAL ABILITY TEST)

தாள் 2 SAT (SCHOLASTIC APTITUDE TEST)

தாள் 1 தேர்வானது மாணவர்களின் மனத்திறனை சோதிக்கும் வகையில் 90 வினாக்கள் கேட்கப்படும் 

தாள் 2 தேர்வானது 7 மற்றும் 8 வகுப்பு பாடங்களான கணக்கு, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் இருந்து 90 வினாக்கள் கேட்கப்படும் 

இரண்டு தேர்வும் சேர்ந்து மொத்தம் 180 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும் 

இதில் தேர்வு பெரும் மாணவர்கள்  மதிப்பெண் மற்றும் இனச்சுழற்சி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு உதவித்தொகை மாதந்தோறும் வழங்கப்படும் 

இந்த தேர்வுகளுக்கான பயிற்சி மற்றும் ஆன்லைன் தேர்வுகள் ஒவ்வொரு வருடமும் நமது    ramanibabu.blogspot.com   சார்பில் வழங்கப்பட்டு வருகிறது 

இந்த மாதிரி தேர்வானது தினமும் மாலை 7 மணி அளவில் நடைபெறும் 

மாணவர்கள் தேர்வு எழுதி முடித்த உடன் அதற்கான மதிப்பெண்களை உடனடியாக அறிந்து கொள்ள முடியும் 

ஒவ்வொரு நாளும் நடைபெறும் தேர்வுக்கான பாடப்பகுதி  முந்தைய நாளில் வழங்கப்பட்டு தேர்வு நடத்தப்படும் நடத்தப்படும் 

அந்த பாடப்பகுதிக்கு ஏற்றாற்போல்  மாணவர்கள் தங்களை தயார் செய்து கொண்டு இந்த தேர்வுகளை எழுதலாம் 

இந்த தேர்வுகளுக்காக எந்த ஒரு கட்டணமும் கிடையாது 

இது 100 சதவீதம் மாணவர்களின் நலன் சேர்ந்து நடத்தப்படுகிறது 

இதற்காக நாங்கள் உருவாக்கிய வாட்ஸ் அப் குழுவில் இணைந்த கொண்டு தினமும் தேர்வுக்கான லிங்கை பெறலாம்  பெரும்பாலான தேர்வுக்கு தொடர்பான விளக்கங்கள் ஆன்லைன் வகுப்புகள், மாதிரி தேர்வுகள் பாடக்குறிப்புகள் வாட்ஸ் அப் சானல் வழியாகவே அனுப்பப்படும் எனவே மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் வாட்ஸ் அப் சானலில் இணைந்து கொள்ளவும் 

வாட்ஸ் அப் சானல் லிங்க் 

👇

CLICK HERE TO JOIN

இன்று தேர்வுக்கான பாடப்பகுதி மற்றும் தேர்வுக்கான லிங்க் 

தேர்வுக்கான பாடப்பகுதி 

8 ஆம் வகுப்பு 

கணக்கு 

வடிவியல்

சர்வ சம மற்றும் வடிவொத்த வடிவங்கள், மற்றும் பிதாகரஸ் தேற்றம்

👇

CLICK HERE TO WRITE ONLINE EXAM

மாணவர்களின் கவனத்திற்கு 

மேற்கண்ட அனைத்து தேர்வுகளையும் நீங்கள் ஆங்கில வழியில் எழுதும் வழிமுறைகள் 

STEP 1

CLICK HERE TO WRITE ONLINE EXAM என்பதை CLICK செய்தவுடன் உங்களுக்கு தேர்வுக்கான GOOGLE FORM வினாத்தாள் OPEN ஆகும் 

STEP 2

வலது ஓரத்தில் மேலே தெரியும் மூன்று புள்ளிகளை CLICK செய்யவும் 

STEP 3

அதில் தோன்றும் மெனுவில் கீழே TRANSLATE என வரும் அதனை கிளிக் செய்யவும் 

STEP 4

இப்போது உங்களுக்கு வினாத்தாள் ஆங்கிலத்தில் தெரியும். அவ்வாறு தெரியவில்லை எனில் அதில் தெரியும் மொழியில் ENGLISH என்பதை தேர்வு செய்யவும் 

STEP 5

இப்போது உங்களுக்கு வினாத்தாள் ஆங்கிலத்தில் தெரியும் நீங்கள் தேர்வு எழுதலாம் 

நாளை  மாலை 7 மணி 

தேர்வுக்கான பாடப்பகுதிகள் 

8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 

1. ஐரோப்பியர்களின் வருகை 

2. வர்த்தகத்தில் இருந்து பேரரசு வரை (ஆங்கிலேயே - மைசூர் போர் வரை மட்டும்)

(இரண்டு தேர்வுகள் வழங்கப்படும் மாணவர்கள் இரண்டு தேர்வுகளை எழுதும் வகையில் தயாராக இருக்கவும்)

மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ள இள.பாபு வேலன் 

பட்டதாரி ஆசிரியர் (அறிவியல்) 

9952329008

9361564416

த. நெல்சன் 

பட்டதாரி ஆசிரியர் (கணக்கு)

9500870040

உங்கள் மாணவர்கள் உங்கள் நண்பர்களுக்கும்  இதை அனுப்பி அவர்களையும் குழுவில் இணைந்து தேர்வு எழுதி வெற்றி பெற உதவி செய்யுங்கள் 

அன்புடன் 

இள.பாபு வேலன் 

பட்டதாரி ஆசிரியர் 

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 

கரிசல்குடியிருப்பு 

தென்காசி ஒன்றியம் 

தென்காசி மாவட்டம் 

Saturday, 11 July 2026

NMMS EXAM தேர்வுக்கு வழிகாட்டும் மாதிரி ஆன்லைன் தேர்வு 52 - VIII ஆம் வகுப்பு அறிவியல்

NMMS EXAM தேர்வுக்கு வழிகாட்டும் மாதிரி ஆன்லைன் தேர்வு 52 - VIII  ஆம் வகுப்பு அறிவியல் 

இன்று இரு  தேர்வு 8 ஆம் வகுப்பு அறிவியல்  வழங்கப்படுகிறது. தேர்வுக்கான லிங்க் கீழே வழங்கப்பட்டுள்ளது  

மதிப்புமிகு ஆசிரியர் பெருமக்களுக்கும் அன்பான மாணவ செல்வங்களுக்கும் எங்கள் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம் 

ஒவ்வொரு ஆண்டும் உதவித்தொகை பெறுவதற்காக 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு NMMS தேர்வு நடைபெற்று வருகிறது 

இந்த தேர்வில் வெற்றி பெரும் மானவர்கள் மாதம் ரூபாய் 1000 வீதம் 4 வருடங்களுக்கு ரூபாய் 48000 பெறுவார்கள் 

இந்த தேர்வுக்கான வினாக்கள் இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டு தேர்வு நடத்தப்படும் 

தாள் 1 MAT (MENTAL ABILITY TEST)

தாள் 2 SAT (SCHOLASTIC APTITUDE TEST)

தாள் 1 தேர்வானது மாணவர்களின் மனத்திறனை சோதிக்கும் வகையில் 90 வினாக்கள் கேட்கப்படும் 

தாள் 2 தேர்வானது 7 மற்றும் 8 வகுப்பு பாடங்களான கணக்கு, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் இருந்து 90 வினாக்கள் கேட்கப்படும் 

இரண்டு தேர்வும் சேர்ந்து மொத்தம் 180 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும் 

இதில் தேர்வு பெரும் மாணவர்கள்  மதிப்பெண் மற்றும் இனச்சுழற்சி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு உதவித்தொகை மாதந்தோறும் வழங்கப்படும் 

இந்த தேர்வுகளுக்கான பயிற்சி மற்றும் ஆன்லைன் தேர்வுகள் ஒவ்வொரு வருடமும் நமது    ramanibabu.blogspot.com   சார்பில் வழங்கப்பட்டு வருகிறது 

இந்த மாதிரி தேர்வானது தினமும் மாலை 7 மணி அளவில் நடைபெறும் 

மாணவர்கள் தேர்வு எழுதி முடித்த உடன் அதற்கான மதிப்பெண்களை உடனடியாக அறிந்து கொள்ள முடியும் 

ஒவ்வொரு நாளும் நடைபெறும் தேர்வுக்கான பாடப்பகுதி  முந்தைய நாளில் வழங்கப்பட்டு தேர்வு நடத்தப்படும் நடத்தப்படும் 

அந்த பாடப்பகுதிக்கு ஏற்றாற்போல்  மாணவர்கள் தங்களை தயார் செய்து கொண்டு இந்த தேர்வுகளை எழுதலாம் 

இந்த தேர்வுகளுக்காக எந்த ஒரு கட்டணமும் கிடையாது 

இது 100 சதவீதம் மாணவர்களின் நலன் சேர்ந்து நடத்தப்படுகிறது 

இதற்காக நாங்கள் உருவாக்கிய வாட்ஸ் அப் குழுவில் இணைந்த கொண்டு தினமும் தேர்வுக்கான லிங்கை பெறலாம்  பெரும்பாலான தேர்வுக்கு தொடர்பான விளக்கங்கள் ஆன்லைன் வகுப்புகள், மாதிரி தேர்வுகள் பாடக்குறிப்புகள் வாட்ஸ் அப் சானல் வழியாகவே அனுப்பப்படும் எனவே மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் வாட்ஸ் அப் சானலில் இணைந்து கொள்ளவும் 

வாட்ஸ் அப் சானல் லிங்க் 

👇

CLICK HERE TO JOIN

இன்று தேர்வுக்கான பாடப்பகுதி மற்றும் தேர்வுக்கான லிங்க் 

தேர்வுக்கான பாடப்பகுதி 

8 ஆம் வகுப்பு 

அறிவியல் 

தேர்வு 1

1. அளவீட்டியல் 

👇

CLICK HERE TO WRITE ONLINE EXAM

தேர்வு 2

1. நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் 

👇

CLICK HERE TO WRITE ONLINE EXAM

மாணவர்களின் கவனத்திற்கு 

மேற்கண்ட அனைத்து தேர்வுகளையும் நீங்கள் ஆங்கில வழியில் எழுதும் வழிமுறைகள் 

STEP 1

CLICK HERE TO WRITE ONLINE EXAM என்பதை CLICK செய்தவுடன் உங்களுக்கு தேர்வுக்கான GOOGLE FORM வினாத்தாள் OPEN ஆகும் 

STEP 2

வலது ஓரத்தில் மேலே தெரியும் மூன்று புள்ளிகளை CLICK செய்யவும் 

STEP 3

அதில் தோன்றும் மெனுவில் கீழே TRANSLATE என வரும் அதனை கிளிக் செய்யவும் 

STEP 4

இப்போது உங்களுக்கு வினாத்தாள் ஆங்கிலத்தில் தெரியும். அவ்வாறு தெரியவில்லை எனில் அதில் தெரியும் மொழியில் ENGLISH என்பதை தேர்வு செய்யவும் 

STEP 5

இப்போது உங்களுக்கு வினாத்தாள் ஆங்கிலத்தில் தெரியும் நீங்கள் தேர்வு எழுதலாம் 

நாளை  மாலை 7 மணி தேர்வுக்கான பாடப்பகுதிகள் 

நாளைய தேர்வுக்கான பாடப்பகுதி 

8 ஆம் வகுப்பு 

கணக்கு 

வடிவியல் ( வகுப்பு-8) 

சர்வசம மற்றும் வடிவொத்த வடிவங்கள், மற்றும் பிதாகரஸ் தேற்றம்

மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ள இள.பாபு வேலன் 

பட்டதாரி ஆசிரியர் (அறிவியல்) 

9952329008

9361564416

த. நெல்சன் 

பட்டதாரி ஆசிரியர் (கணக்கு)

9500870040

உங்கள் மாணவர்கள் உங்கள் நண்பர்களுக்கும்  இதை அனுப்பி அவர்களையும் குழுவில் இணைந்து தேர்வு எழுதி வெற்றி பெற உதவி செய்யுங்கள் 

அன்புடன் 

இள.பாபு வேலன் 

பட்டதாரி ஆசிரியர் 

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 

கரிசல்குடியிருப்பு 

தென்காசி ஒன்றியம் 

தென்காசி மாவட்டம் 

பள்ளிகளில் என்னென்ன நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது வழிகாட்டுதல்கள் வெளியீடு

பள்ளிகளில் என்னென்ன நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது வழிகாட்டுதல்கள் வெளியீடு

பள்ளிகளில் என்னென்ன நிகழ்ச்சிகள், கொண்டாட்டங்களை நடத்தக் கூடாது என்பது குறித்த வழிகாட்டுதல்களை பள்ளி கல்வி துறை வெளியிட்டுள்ளது.

இதை தலைமை ஆசிரியர்கள் எவ்வித சுணக்கமும் இன்றி பின்பற்ற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளி கல்வி இயக்குனர் எஸ்.கண்ணப்பன், தொடக்கக் கல்வி இயக்குனர் பூ.ஆ.நரேஷ், தனியார் பள்ளிகள் இயக்குனர் சுகன்யா ஆகியோர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு வெள்ளிக்கிழமை அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

தமிழக பள்ளி கல்வித் துறையின் கீழ் 57,671 பள்ளிகளில் 1,03,98,748 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். 

இந்த மாணவர்கள் பல்வேறு சமூக பொருளாதார நிலைகளில் இருந்து பள்ளிக்கு வருகின்றனர்.

தமிழ்நாடு பள்ளி கல்வித் துறை விதிகளின்படி அரசியல், வகுப்புவாத, பிரிவினைவாத மற்றும் கல்வி நோக்கமற்ற நிகழ்ச்சிகள், கூட்டங்கள், பிரசாரங்கள் ஆகியவற்றை நடத்த பள்ளி வளாகத்தைப் பயன்படுத்தக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மேலும், பள்ளிகளில் கல்வி சார்ந்த செயல்பாடுகள் மற்றும் கல்வி இணை செயல்பாடுகள் மட்டுமே நடத்துவதன் மூலம் மாணவர்களின் ஒட்டு மொத்த கல்வி வளர்ச்சியை உறுதி செய்ய இயலும்.

அரசியல் அடையாளங்களுடன்... ஆனால், பள்ளி கல்வியின் நோக்கத்தைச் சீர்குலைக்கும் வகையில் அண்மைக்காலங்களில் பள்ளி வளாகத்தை ஜாதி, மத, அரசியல் ரீதியான அடையாளங்களுடன் சிலர் பயன்படுத்தி வருவதாகத் தெரியவருகிறது. 

இது மாணவர்களின் இளம் மனதில் அரசியல் சார்புகளை ஏற்படுத்தி பிரிவினையைத் தூண்டுவதாகவும், சில நேரங்களில் சட்டம்-ஒழுங்கு பிரச்னைகளை ஏற்படுத்துவதாகவும் அதன் காரணமாக மன அழுத்தத்துக்கு உள்படுத்துவதாகவும் உள்ளது.

இதைக் கருத்தில்கொண்டு பின்வரும் செயல்பாடுகளை அனைத்து வகைப் பள்ளிகளிலும் தவறாமல் பின்பற்றுமாறு தெரிவிக்கப்படுகிறது.

பள்ளி வளாகங்களை கல்வி சாராத நோக்கங்களுக்காகப் பயன்படுத்தக் கூடாது.

வகுப்பறைகள், கலையரங்குகள், விளையாட்டு மைதானங்கள் அல்லது திறந்த வெளியில் மாணவர்களை ஒருங்கிணைத்தோ அல்லது வெளிநபர்களால் துறை சாராமல் நடத்தப்படும் ஒத்திகைகள், அணிவகுப்புகள் அல்லது வகுப்புவாதம் சார்ந்த செய்தியைப் பரப்புதல் மற்றும் விழா நடத்துதல் போன்றவை பள்ளி வளாகங்களில் கட்டாயம் அனுமதிக்கக்கூடாது.

பிறந்த நாள் விழா நடைமுறைகள்... அரசால் அறிவிக்கப்பட்டுள்ள மற்றும் அறிவிக்கப்படும் தலைவர்களின் பிறந்த நாள் விழாக்களுக்கான நடைமுறைகளைத் தவிர பிற தலைவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் ஏதும் பள்ளி வளாகத்தில் நடத்தவோ அல்லது அந்த விழாக்களுக்கு பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்லவோ பங்கு பெற அனுமதிக்கவோ கூடாது.

மேலும், இவை சார்ந்த விளையாட்டுப் போட்டிகள், மருத்துவ முகாம்கள், கலைநிகழ்ச்சிகள் உள்ளிட்ட எந்த விதமான நிகழ்ச்சிகளையும் எந்த வடிவத்திலும் பள்ளி வளாகத்தில் நடத்தக் கூடாது.

உணவுப் பொருள்கள், பரிசுப் பொருள்கள் வழங்குவதையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும். இந்த அறிவுரைகளை எவ்வித சுணக்கமும் இன்றி பின்பற்றுமாறு பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதல்வர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Friday, 10 July 2026

NMMS EXAM தேர்வுக்கு வழிகாட்டும் மாதிரி ஆன்லைன் தேர்வு 51 - VIII ஆம் வகுப்பு கணக்கு

NMMS EXAM தேர்வுக்கு வழிகாட்டும் மாதிரி ஆன்லைன் தேர்வு 51 - VIII  ஆம் வகுப்பு கணக்கு 

இன்று ஓரு தேர்வு 8 ஆம் வகுப்பு கணக்கு வழங்கப்படுகிறது. தேர்வுக்கான லிங்க் கீழே வழங்கப்பட்டுள்ளது  

மதிப்புமிகு ஆசிரியர் பெருமக்களுக்கும் அன்பான மாணவ செல்வங்களுக்கும் எங்கள் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம் 

ஒவ்வொரு ஆண்டும் உதவித்தொகை பெறுவதற்காக 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு NMMS தேர்வு நடைபெற்று வருகிறது 

இந்த தேர்வில் வெற்றி பெரும் மானவர்கள் மாதம் ரூபாய் 1000 வீதம் 4 வருடங்களுக்கு ரூபாய் 48000 பெறுவார்கள் 

இந்த தேர்வுக்கான வினாக்கள் இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டு தேர்வு நடத்தப்படும் 

தாள் 1 MAT (MENTAL ABILITY TEST)

தாள் 2 SAT (SCHOLASTIC APTITUDE TEST)

தாள் 1 தேர்வானது மாணவர்களின் மனத்திறனை சோதிக்கும் வகையில் 90 வினாக்கள் கேட்கப்படும் 

தாள் 2 தேர்வானது 7 மற்றும் 8 வகுப்பு பாடங்களான கணக்கு, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் இருந்து 90 வினாக்கள் கேட்கப்படும் 

இரண்டு தேர்வும் சேர்ந்து மொத்தம் 180 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும் 

இதில் தேர்வு பெரும் மாணவர்கள்  மதிப்பெண் மற்றும் இனச்சுழற்சி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு உதவித்தொகை மாதந்தோறும் வழங்கப்படும் 

இந்த தேர்வுகளுக்கான பயிற்சி மற்றும் ஆன்லைன் தேர்வுகள் ஒவ்வொரு வருடமும் நமது    ramanibabu.blogspot.com   சார்பில் வழங்கப்பட்டு வருகிறது 

இந்த மாதிரி தேர்வானது தினமும் மாலை 7 மணி அளவில் நடைபெறும் 

மாணவர்கள் தேர்வு எழுதி முடித்த உடன் அதற்கான மதிப்பெண்களை உடனடியாக அறிந்து கொள்ள முடியும் 

ஒவ்வொரு நாளும் நடைபெறும் தேர்வுக்கான பாடப்பகுதி  முந்தைய நாளில் வழங்கப்பட்டு தேர்வு நடத்தப்படும் நடத்தப்படும் 

அந்த பாடப்பகுதிக்கு ஏற்றாற்போல்  மாணவர்கள் தங்களை தயார் செய்து கொண்டு இந்த தேர்வுகளை எழுதலாம் 

இந்த தேர்வுகளுக்காக எந்த ஒரு கட்டணமும் கிடையாது 

இது 100 சதவீதம் மாணவர்களின் நலன் சேர்ந்து நடத்தப்படுகிறது 

இதற்காக நாங்கள் உருவாக்கிய வாட்ஸ் அப் குழுவில் இணைந்த கொண்டு தினமும் தேர்வுக்கான லிங்கை பெறலாம்  பெரும்பாலான தேர்வுக்கு தொடர்பான விளக்கங்கள் ஆன்லைன் வகுப்புகள், மாதிரி தேர்வுகள் பாடக்குறிப்புகள் வாட்ஸ் அப் சானல் வழியாகவே அனுப்பப்படும் எனவே மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் வாட்ஸ் அப் சானலில் இணைந்து கொள்ளவும் 

வாட்ஸ் அப் சானல் லிங்க் 

👇

CLICK HERE TO JOIN

இன்று தேர்வுக்கான பாடப்பகுதி மற்றும் தேர்வுக்கான லிங்க் 

தேர்வுக்கான பாடப்பகுதி 

வகுப்பு -8 

கணக்கு 

இயற்கணிதம் 

ஒருபடிச்சமன்பாட்டின் தீர்வுகள், வரைபடங்கள்

👇

CLICK HERE TO WRITE ONLINE EXAM

மாணவர்களின் கவனத்திற்கு 

மேற்கண்ட அனைத்து தேர்வுகளையும் நீங்கள் ஆங்கில வழியில் எழுதும் வழிமுறைகள் 

STEP 1

CLICK HERE TO WRITE ONLINE EXAM என்பதை CLICK செய்தவுடன் உங்களுக்கு தேர்வுக்கான GOOGLE FORM வினாத்தாள் OPEN ஆகும் 

STEP 2

வலது ஓரத்தில் மேலே தெரியும் மூன்று புள்ளிகளை CLICK செய்யவும் 

STEP 3

அதில் தோன்றும் மெனுவில் கீழே TRANSLATE என வரும் அதனை கிளிக் செய்யவும் 

STEP 4

இப்போது உங்களுக்கு வினாத்தாள் ஆங்கிலத்தில் தெரியும். அவ்வாறு தெரியவில்லை எனில் அதில் தெரியும் மொழியில் ENGLISH என்பதை தேர்வு செய்யவும் 

STEP 5

இப்போது உங்களுக்கு வினாத்தாள் ஆங்கிலத்தில் தெரியும் நீங்கள் தேர்வு எழுதலாம் 

நாளை  மாலை 7 மணி தேர்வுக்கான பாடப்பகுதிகள் 

நாளைய தேர்வுக்கான பாடப்பகுதி 

8 ஆம் வகுப்பு 

அறிவியல் 

தேர்வு 1

1. அளவீட்டியல் 

தேர்வு 2

1. நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் 

மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ள இள.பாபு வேலன் 

பட்டதாரி ஆசிரியர் (அறிவியல்) 

9952329008

9361564416

த. நெல்சன் 

பட்டதாரி ஆசிரியர் (கணக்கு)

9500870040

உங்கள் மாணவர்கள் உங்கள் நண்பர்களுக்கும்  இதை அனுப்பி அவர்களையும் குழுவில் இணைந்து தேர்வு எழுதி வெற்றி பெற உதவி செய்யுங்கள் 

அன்புடன் 

இள.பாபு வேலன் 

பட்டதாரி ஆசிரியர் 

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 

கரிசல்குடியிருப்பு 

தென்காசி ஒன்றியம் 

தென்காசி மாவட்டம் 

Thursday, 9 July 2026

எந்த அரசியல் கட்சியினரும், எந்த தனியார் அமைப்பும் மாணவர்களை நேரடியாக சந்திக்க அனுமதி இல்லை - பள்ளிக் கல்வி அமைச்சர் திட்ட வட்ட அறிவிப்பு

எந்த அரசியல் கட்சியினரும், எந்த தனியார் அமைப்பும் மாணவர்களை நேரடியாக சந்திக்க அனுமதி இல்லை - பள்ளிக் கல்வி அமைச்சர் திட்ட வட்ட அறிவிப்பு.

இது குறித்து மாண்புமிகு அமைச்சர் அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ள விவரங்கள் 

ராஜ்மோகன் 

பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர்

தமிழ்நாடு அரசு வாய்மையே வெல்லும்

தலைமைச் செயலகம், சென்னை - 600 009. நாள்: 09.07.2026

செய்தி அறிக்கை

"கல்விக்கூடங்கள் காட்சிக்கூடங்கள் அல்ல... 

பள்ளிக்கூடம் என்பது அரசியலின் மேடை அல்ல... 

அடுத்த தலைமுறைகளை உருவாக்கும் அறிவுப்பண்ணையாகும்."

இனிவரும் காலங்களில் பள்ளி வளாகங்களில் தேவையின்றி வேறு யாரும் நுழைய அனுமதியில்லை. அரசு சார்பில் நடத்தப்படும் அதிகாரப்பூர்வ நிகழ்வுகளைத் தவிர்த்து, பிறந்தநாள் விழாக்களோ அரசு சாராத நிகழ்வுகளோ நடத்தக் கூடாது. எந்த அரசியல் கட்சியினரும், எந்தத் தனியார் அமைப்பினரும் நேரடியாக மாணவர்களைச் சந்திக்க அனுமதியில்லை.

மாணவச் செல்வங்கள் வகுப்பறையில் அமர்ந்து கற்கும் ஒவ்வொரு நொடியும், அவர்களின் வாழ்க்கையை மட்டுமல்ல, இந்த நாட்டின் வருங்காலத்தை வடிவமைக்கும் பொன்னான நேரமாகக் கருதப்படுகிறது.

அந்த நேரம் வெறும் பாட நேரமல்ல:

  • கனவுகள் விதைக்கப்படும் நேரம்:

  • சிந்தனைகள் செழுமையாக்கும் நேரம்:

  • அறிவு பெருகும் நேரம்:

  • வருங்காலத் தமிழகம் தன் எண்ணங்களை வண்ணமயமாகச் செதுக்கும் நேரம்.

எனவே, வகுப்பு நடைபெறும் நேரத்தில் எந்தக் காரணத்திற்காகவும் யாரும் பள்ளிக்குள் நுழைவதோ, மாணவ, மாணவியரை நேரடியாகச் சந்திப்பதோ முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.

மாணவர்களின் கவனமும், ஆசிரியர்களின் கற்பித்தல் பணியும் எவ்வித இடையூறுமின்றித் தொடர்வதே நம் முதன்மைப் பொறுப்பு. பள்ளி வளாகங்கள் விழாக்களின் கூடாரமாக அல்ல, அறிவுத் தெளிவின், விழிப்புணர்வின் சிந்தனை மண்டபமாக மிளிர வேண்டும். புகழ் பரப்பும் இடமாக அல்ல, எதிர்காலத்தைப் படைக்கும் இடமாகத் திகழ வேண்டும்.

எண்ணங்களைத் துளிர்விட்டு, கனவுகளுக்கு இறக்கை கட்டி, எண்ணுவதையெல்லாம் நனவாக்கும் ஆற்றலைப் பெறும் நம் அரசுப் பள்ளி மாணவ, மாணவியர் இன்னும் இன்னும் உயரப் பறக்கட்டும்! 

அறிவிலும், பண்பிலும், சாதனைகளிலும் உலகம் வியக்கும் உயரங்களை எட்டட்டும்!

அரசுப் பள்ளிகளில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளுக்கும் உரிய ஒழுங்கு, பாதுகாப்பு மற்றும் கல்விச் சூழலை உறுதிசெய்யும் வகையில் விரிவான நெறிமுறைகள் பள்ளிக் கல்வித்துறை சார்பில் விரைவில் வெளியிடப்படும்.

அன்பு மாணவச் செல்வங்களே.. 

நல்லதைப் படியுங்கள்! 

நன்றாகப் படியுங்கள்!

அன்புடன்,

(ராஜ்மோகன்)

என்று அனைத்து பள்ளிகளுக்கும் செய்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்கள் 

மேலும் அமைச்சர் அவர்களின் செய்தி வெளியீடு பற்றிய PDF பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்கை அழுத்தவும் 

👇

CLICK HERE

CENSUS NEWS தமிழ்நாட்டில் ஜூலை 17, 2026 முதல் ஜூலை 31, 2026 வரை மக்கள் தொகை கணக்கெடுப்பு உங்கள் வீடு மற்றும் உங்கள் குடும்ப விவரங்களை நீங்களே பதிவு செய்யலாம்

(*முடிந்த அளவு இதை உங்களுக்கு தெரிந்த நண்பர்கள், உறவினர்களுக்கு அனுப்புங்கள் எந்த அளவு இந்த பணியை பொது மக்கள் தாங்களாகவே தங்கள் வீடு குடும்பம் பற்றிய தகவல்களை பதிவேற்றம் செய்து முடிக்கிறார்களோ அந்த அளவு மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு பணி குறையும்*)

CENSUS NEWS 

தமிழ்நாட்டில் ஜூலை 17, 2026 முதல் ஜூலை 31, 2026 வரை மக்கள் தொகை கணக்கெடுப்பு உங்கள் வீடு மற்றும் உங்கள் குடும்ப விவரங்களை நீங்களே பதிவு செய்யலாம்

பொதுமக்கள் நேரில் மக்கள் தொகை மற்றும் வீட்டு பட்டியல் கணக்கெடுப்பாளர்களுக்கு காத்திருக்காமல், தங்கள் இல்லம் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ கீழ்கண்ட இணையதளம் வாயிலாக சுயமாகப் பதிவு செய்து கொள்ள முடியும்.

சுய கணக்கெடுப்பு செய்யும் முறை:

கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வமான வலைத்தளம் மூலம் உங்கள் இல்லம் மற்றும் குடும்ப உறுப்பினர்களை நீங்களே பதிவு செய்யலாம்.  இது Census of India Self-Enumeration Portal

அதிகாரப்பூர்வ தளம்

👇

CLICK HERE

பதிவு செய்தல் 

உங்கள் கைப்பேசி எண்ணைப் பயன்படுத்தி லாகின் (Login) செய்யவும்.

தகவல் பதிவு 

உங்கள் அடிப்படை விவரங்கள் மற்றும் குடியிருப்பு விவரங்கள் தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளிக்கவும்

நீங்கள் பதிவு செய்ய வேண்டிய விவரங்கள் அடங்கிய 34 வினாக்கள் அடங்கிய PDF கீழே உள்ள லிங்க் மூலம் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் 

34 வினாக்கள் (ஆங்கிலம் மற்றும் ஹிந்தி)

👇

CLICK HERE TO DOWNLOAD PDF

வினாக்களை தமிழில் பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇

CLICK HERE TO DOWNLOAD PDF

அதிகாரபூர்வ விவரங்கள் அடங்கிய PDF பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇

CLICK HERE TO DOWNLOAD PDF

பதிவு செய்ய வேண்டிய நாட்கள்

ஜூலை 17, 2026 முதல் ஜூலை 31, 2026 வரை

(இந்த தேதிகளுக்கு முன்னர் பதிவு செய்ய முடியாது) 

சரிபார்ப்பு (Validation): 

சுய கணக்கெடுப்பு முடிந்ததும் உங்களுக்கு ஒரு SE ID (சுய கணக்கெடுப்பு எண்) கிடைக்கும்.

அதிகாரி வருகை:

 ஆகஸ்ட் மாதம் 

வீட்டு பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு  (HLO) 01-08-2026முதல் 30-08-2026 வரை உங்கள் பகுதிக்கு நேரில் வரும் கணக்கெடுப்பு அதிகாரியிடம் இந்த SE ID-ஐ காண்பித்து தகவல்களைச் சரிபார்த்துக் கொள்ள வேண்டும்

நீங்கள் பதிவு செய்ய வேண்டிய வினாக்கள் தொகுப்பு 

Census 2027 Phase I Questions at a Glance

A. IDENTIFICATION PARTICULARS

Q1. வார்டு எண்

Q2. கட்டிட எண்

Q3. சென்சஸ் வீட்டு எண்

B. MATERIAL OF STRUCTURE

Q4. தளத்தின் பிரதான கட்டுமான பொருள்

Q5. சுவரின் பிரதான கட்டுமான பொருள்

Q6. கூரையின் பிரதான கட்டுமான பொருள்

C. USE & CONDITION OF CENSUS HOUSE

Q7. சென்சஸ் வீட்டின் பயன்பாடு

Q8. சென்சஸ் வீட்டின் நிலைமை

D. HOUSEHOLD PARTICULARS

Q9. தலைமை எண்

Q10. சாதாரணமாக தங்குபவர்கள் வசிக்கும் நபர்களின் மொத்த எண்ணிக்கை

Q11. குடும்ப தலைவரின் பெயர்

Q12. பாலினம்

Q13. குடும்பத் தலைவர் ஷெட்யூல் வகுப்பு/ஷெட்யூல் வகுப்பினரா

Q14. வீட்டின் உடைமை நிலை

Q15. வசிக்கும் அறைகளின் எண்ணிக்கை

Q16. திருமணமான தம்பதிகளின் எண்ணிக்கை

E. AMENITIES AVAILABLE TO THE HOUSEHOLD

Q17. குடிநீர்க்கான பிரதான ஆதாரம்

Q18. குடிநீர்க்கான பிரதான ஆதாரம் அமைந்த திடம்

Q19. வீட்டு வசதிக்கான பிரதான ஆதாரம்

Q20. கழிப்பிட வசதி

Q21. கழிப்பிட வகை

Q22. கழிவு நீர் வெளியேற்ற இணைப்பு

Q23. வளாத்திருத்தும் தனித்தும் வசதி

Q24. சமையலுக்கு வசதி & LPG/PNG இணைப்பு

Q25. சமையலுக்கு பயன்படுத்தப்படும் பிரதான எரிபொருள்

F. ASSETS POSSESSED BY THE HOUSEHOLD

Q26. வானொலி / டிரான்சிஸ்டர்

Q27. தொலைக்காட்சி

Q28. இணையதள வசதி

Q29. மடிக்கணினி / கணினி

Q30. தொலைபேசி / கைபேசி / ஸ்மார்ட்போன்

Q31. மிதிவண்டி & ஸ்கூட்டர் / மோட்டார் வாகனம் / ஆட்டோ

Q32. கார் / ஜீப் / வேன்

G. FOOD HABITS

Q33. குடும்பத்தில் உட்கொள்ளும் பிரதான உணவு தானியம்

H. CONTACT DETAIL

Q34. கைபேசி எண்

பொறுமையாக உண்மையான தகவலை பதிவு செய்து நமது அரசுக்கு உதவுங்கள் 

NMMS EXAM தேர்வுக்கு வழிகாட்டும் மாதிரி ஆன்லைன் தேர்வு 50 - VII ஆம் வகுப்பு சமூக அறிவியல்

NMMS EXAM தேர்வுக்கு வழிகாட்டும் மாதிரி ஆன்லைன் தேர்வு 50 - VII ஆம் வகுப்பு சமூக அறிவியல்

இன்று ஓரு தேர்வு 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் வழங்கப்படுகிறது. தேர்வுக்கான லிங்க் கீழே வழங்கப்பட்டுள்ளது  

மதிப்புமிகு ஆசிரியர் பெருமக்களுக்கும் அன்பான மாணவ செல்வங்களுக்கும் எங்கள் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம் 

ஒவ்வொரு ஆண்டும் உதவித்தொகை பெறுவதற்காக 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு NMMS தேர்வு நடைபெற்று வருகிறது 

இந்த தேர்வில் வெற்றி பெரும் மானவர்கள் மாதம் ரூபாய் 1000 வீதம் 4 வருடங்களுக்கு ரூபாய் 48000 பெறுவார்கள் 

இந்த தேர்வுக்கான வினாக்கள் இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டு தேர்வு நடத்தப்படும் 

தாள் 1 MAT (MENTAL ABILITY TEST)

தாள் 2 SAT (SCHOLASTIC APTITUDE TEST)

தாள் 1 தேர்வானது மாணவர்களின் மனத்திறனை சோதிக்கும் வகையில் 90 வினாக்கள் கேட்கப்படும் 

தாள் 2 தேர்வானது 7 மற்றும் 8 வகுப்பு பாடங்களான கணக்கு, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் இருந்து 90 வினாக்கள் கேட்கப்படும் 

இரண்டு தேர்வும் சேர்ந்து மொத்தம் 180 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும் 

இதில் தேர்வு பெரும் மாணவர்கள்  மதிப்பெண் மற்றும் இனச்சுழற்சி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு உதவித்தொகை மாதந்தோறும் வழங்கப்படும் 

இந்த தேர்வுகளுக்கான பயிற்சி மற்றும் ஆன்லைன் தேர்வுகள் ஒவ்வொரு வருடமும் நமது    ramanibabu.blogspot.com   சார்பில் வழங்கப்பட்டு வருகிறது 

இந்த மாதிரி தேர்வானது தினமும் மாலை 7 மணி அளவில் நடைபெறும் 

மாணவர்கள் தேர்வு எழுதி முடித்த உடன் அதற்கான மதிப்பெண்களை உடனடியாக அறிந்து கொள்ள முடியும் 

ஒவ்வொரு நாளும் நடைபெறும் தேர்வுக்கான பாடப்பகுதி  முந்தைய நாளில் வழங்கப்பட்டு தேர்வு நடத்தப்படும் நடத்தப்படும் 

அந்த பாடப்பகுதிக்கு ஏற்றாற்போல்  மாணவர்கள் தங்களை தயார் செய்து கொண்டு இந்த தேர்வுகளை எழுதலாம் 

இந்த தேர்வுகளுக்காக எந்த ஒரு கட்டணமும் கிடையாது 

இது 100 சதவீதம் மாணவர்களின் நலன் சேர்ந்து நடத்தப்படுகிறது 

இதற்காக நாங்கள் உருவாக்கிய வாட்ஸ் அப் குழுவில் இணைந்த கொண்டு தினமும் தேர்வுக்கான லிங்கை பெறலாம்  பெரும்பாலான தேர்வுக்கு தொடர்பான விளக்கங்கள் ஆன்லைன் வகுப்புகள், மாதிரி தேர்வுகள் பாடக்குறிப்புகள் வாட்ஸ் அப் சானல் வழியாகவே அனுப்பப்படும் எனவே மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் வாட்ஸ் அப் சானலில் இணைந்து கொள்ளவும் 

வாட்ஸ் அப் சானல் லிங்க் 

👇

CLICK HERE TO JOIN

இன்று தேர்வுக்கான பாடப்பகுதி மற்றும் தேர்வுக்கான லிங்க் 

தேர்வுக்கான பாடப்பகுதி 

7 ஆம் வகுப்பு 

சமூக அறிவியல் 

1. இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள் 

2. வட இந்திய புதிய அரசுகளின் தோற்றம் 

3. புவியின் உள்ளமைப்பு 

4. சமத்துவம் 

5. தென்னிந்திய புதிய அரசுகள் பிற்கால சோழர்கள் மற்றும் பாண்டியர்கள் 

6. நிலத்தோற்றங்கள் 

7. அரசியல் கட்சிகள் 