Search This Blog

Sunday, 24 May 2026

NMMS EXAM தேர்வுக்கு வழிகாட்டும் மாதிரி ஆன்லைன் தேர்வு 19 - அறிவியல் மற்றும் MAT

இன்று இரு தேர்வு (7 ஆம் வகுப்பு அறிவியல் மற்றும் MAT) வழங்கப்படுகிறது. தேர்வுக்கான லிங்க் கீழே வழங்கப்பட்டுள்ளது  

மதிப்புமிகு ஆசிரியர் பெருமக்களுக்கும் அன்பான மாணவ செல்வங்களுக்கும் எங்கள் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம் 

ஒவ்வொரு ஆண்டும் உதவித்தொகை பெறுவதற்காக 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு NMMS தேர்வு நடைபெற்று வருகிறது 

இந்த தேர்வில் வெற்றி பெரும் மானவர்கள் மாதம் ரூபாய் 1000 வீதம் 4 வருடங்களுக்கு ரூபாய் 48000 பெறுவார்கள் 

இந்த தேர்வுக்கான வினாக்கள் இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டு தேர்வு நடத்தப்படும் 

தாள் 1 MAT (MENTAL ABILITY TEST)

தாள் 2 SAT (SCHOLASTIC APTITUDE TEST)

தாள் 1 தேர்வானது மாணவர்களின் மனத்திறனை சோதிக்கும் வகையில் 90 வினாக்கள் கேட்கப்படும் 

தாள் 2 தேர்வானது 7 மற்றும் 8 வகுப்பு பாடங்களான கணக்கு, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் இருந்து 90 வினாக்கள் கேட்கப்படும் 

இரண்டு தேர்வும் சேர்ந்து மொத்தம் 180 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும் 

இதில் தேர்வு பெரும் மாணவர்கள்  மதிப்பெண் மற்றும் இனச்சுழற்சி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு உதவித்தொகை மாதந்தோறும் வழங்கப்படும் 

இந்த தேர்வுகளுக்கான பயிற்சி மற்றும் ஆன்லைன் தேர்வுகள் ஒவ்வொரு வருடமும் நமது    ramanibabu.blogspot.com   சார்பில் வழங்கப்பட்டு வருகிறது 

இந்த ஆன்லைன் தேர்வானது மாணவர்களின் விடுமுறையை கணக்கில் கொண்டு நடத்தப்பட உள்ளது 

இந்த மாதிரி தேர்வானது தினமும் மாலை 6 மணி அளவில் நடைபெறும் 

மாணவர்கள் தேர்வு எழுதி முடித்த உடன் அதற்கான மதிப்பெண்களை உடனடியாக அறிந்து கொள்ள முடியும் 

ஒவ்வொரு நாளும் நடைபெறும் தேர்வுக்கான பாடப்பகுதி  முந்தைய நாளில் வழங்கப்பட்டு தேர்வு நடத்தப்படும் நடத்தப்படும் 

அந்த பாடப்பகுதிக்கு ஏற்றாற்போல்  மாணவர்கள் தங்களை தயார் செய்து கொண்டு இந்த தேர்வுகளை எழுதலாம் 

இந்த தேர்வுகளுக்காக எந்த ஒரு கட்டணமும் கிடையாது 

இது 100 சதவீதம் மாணவர்களின் நலன் சேர்ந்து நடத்தப்படுகிறது 

இதற்காக நாங்கள் உருவாக்கிய வாட்ஸ் அப் குழுவில் இணைந்த கொண்டு தினமும் தேர்வுக்கான லிங்கை பெறலாம்  பெரும்பாலான தேர்வுக்கு தொடர்பான விளக்கங்கள் ஆன்லைன் வகுப்புகள், மாதிரி தேர்வுகள் பாடக்குறிப்புகள் வாட்ஸ் அப் சானல் வழியாகவே அனுப்பப்படும் எனவே மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் வாட்ஸ் அப் சானலில் இணைந்து கொள்ளவும் 

வாட்ஸ் அப் சானல் லிங்க் 

👇

CLICK HERE TO JOIN

இன்று தேர்வுக்கான பாடப்பகுதி மற்றும் தேர்வுக்கான லிங்க் 

தேர்வுக்கான பாடப்பகுதி 

7 ஆம் வகுப்பு 

அறிவியல்

1. செல் உயிரியல் 

தேர்வுக்கான லிங்க் 

👇

CLICK HERE TO WRITE ONLINE EXAM

MAT

1. எண்கள், குறிகள் மற்றும் குறியீடுகள்

2. விடுபட்ட எழுத்தைக் கண்டறிதல்

தேர்வுக்கான லிங்க் 

👇

CLICK HERE TO WRITE ONLINE EXAM

நாளை தேர்வுகளுக்கான பாடப்பகுதிகள் 

7 ஆம் வகுப்பு 

சமூக அறிவியல் 

1. விஜய நகர மற்றும் பாமினி பேரரசுகள் 

தேர்வுக்கான லிங்க் ஒவ்வொரு நாளும் மாலை 6 முதல் 6.15 அனுப்பப்படும் 

மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ள இள.பாபு வேலன் 

பட்டதாரி ஆசிரியர் (அறிவியல்) 

9952329008

9361564416

த. நெல்சன் 

பட்டதாரி ஆசிரியர் (கணக்கு)

9500870040

உங்கள் மாணவர்கள் உங்கள் நண்பர்களுக்கும்  இதை அனுப்பி அவர்களையும் குழுவில் இணைந்து தேர்வு எழுதி வெற்றி பெற உதவி செய்யுங்கள் 

அன்புடன் 

இள.பாபு வேலன் 

பட்டதாரி ஆசிரியர் 

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 

கரிசல்குடியிருப்பு 

தென்காசி ஒன்றியம் 

தென்காசி மாவட்டம் 

TNSED SCHOOLS APP NEW UPDATE NEW VERSION 0.4.1 UPDATED ON 22.05.2026

What's New

Application enhancements and performance improvements have been implemented

புதிய Version பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும்

👇

CLICK HERE TO UPDATE

Saturday, 23 May 2026

NMMS EXAM தேர்வுக்கு வழிகாட்டும் மாதிரி ஆன்லைன் தேர்வு 18 - சமூக அறிவியல் மற்றும் கணக்கு

இன்று இரு தேர்வு (7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் மற்றும் கணக்கு) வழங்கப்படுகிறது. தேர்வுக்கான லிங்க் கீழே வழங்கப்பட்டுள்ளது  

மதிப்புமிகு ஆசிரியர் பெருமக்களுக்கும் அன்பான மாணவ செல்வங்களுக்கும் எங்கள் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம் 

ஒவ்வொரு ஆண்டும் உதவித்தொகை பெறுவதற்காக 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு NMMS தேர்வு நடைபெற்று வருகிறது 

இந்த தேர்வில் வெற்றி பெரும் மானவர்கள் மாதம் ரூபாய் 1000 வீதம் 4 வருடங்களுக்கு ரூபாய் 48000 பெறுவார்கள் 

இந்த தேர்வுக்கான வினாக்கள் இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டு தேர்வு நடத்தப்படும் 

தாள் 1 MAT (MENTAL ABILITY TEST)

தாள் 2 SAT (SCHOLASTIC APTITUDE TEST)

தாள் 1 தேர்வானது மாணவர்களின் மனத்திறனை சோதிக்கும் வகையில் 90 வினாக்கள் கேட்கப்படும் 

தாள் 2 தேர்வானது 7 மற்றும் 8 வகுப்பு பாடங்களான கணக்கு, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் இருந்து 90 வினாக்கள் கேட்கப்படும் 

இரண்டு தேர்வும் சேர்ந்து மொத்தம் 180 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும் 

இதில் தேர்வு பெரும் மாணவர்கள்  மதிப்பெண் மற்றும் இனச்சுழற்சி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு உதவித்தொகை மாதந்தோறும் வழங்கப்படும் 

இந்த தேர்வுகளுக்கான பயிற்சி மற்றும் ஆன்லைன் தேர்வுகள் ஒவ்வொரு வருடமும் நமது    ramanibabu.blogspot.com   சார்பில் வழங்கப்பட்டு வருகிறது 

இந்த ஆன்லைன் தேர்வானது மாணவர்களின் விடுமுறையை கணக்கில் கொண்டு நடத்தப்பட உள்ளது 

இந்த மாதிரி தேர்வானது தினமும் மாலை 6 மணி அளவில் நடைபெறும் 

மாணவர்கள் தேர்வு எழுதி முடித்த உடன் அதற்கான மதிப்பெண்களை உடனடியாக அறிந்து கொள்ள முடியும் 

ஒவ்வொரு நாளும் நடைபெறும் தேர்வுக்கான பாடப்பகுதி  முந்தைய நாளில் வழங்கப்பட்டு தேர்வு நடத்தப்படும் நடத்தப்படும் 

அந்த பாடப்பகுதிக்கு ஏற்றாற்போல்  மாணவர்கள் தங்களை தயார் செய்து கொண்டு இந்த தேர்வுகளை எழுதலாம் 

இந்த தேர்வுகளுக்காக எந்த ஒரு கட்டணமும் கிடையாது 

இது 100 சதவீதம் மாணவர்களின் நலன் சேர்ந்து நடத்தப்படுகிறது 

இதற்காக நாங்கள் உருவாக்கிய வாட்ஸ் அப் குழுவில் இணைந்த கொண்டு தினமும் தேர்வுக்கான லிங்கை பெறலாம்  பெரும்பாலான தேர்வுக்கு தொடர்பான விளக்கங்கள் ஆன்லைன் வகுப்புகள், மாதிரி தேர்வுகள் பாடக்குறிப்புகள் வாட்ஸ் அப் சானல் வழியாகவே அனுப்பப்படும் எனவே மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் வாட்ஸ் அப் சானலில் இணைந்து கொள்ளவும் 

வாட்ஸ் அப் சானல் லிங்க் 

👇

CLICK HERE TO JOIN

இன்று தேர்வுக்கான பாடப்பகுதி மற்றும் தேர்வுக்கான லிங்க் 

தேர்வுக்கான பாடப்பகுதி 

7 ஆம் வகுப்பு 

சமூக அறிவியல்

1. உற்பத்தி 

தேர்வுக்கான லிங்க் 

👇

CLICK HERE TO WRITE ONLINE EXAM

MATHS

அடுக்கு விதிகள்  மற்றும் பல்லுறுப்புக்கோவையின்படி

தேர்வுக்கான லிங்க் 

👇

CLICK HERE TO WRITE ONLINE EXAM

நாளை தேர்வுகளுக்கான பாடப்பகுதிகள் 

7 ஆம் வகுப்பு 

அறிவியல் 

1. செல் உயிரியல் 

MAT 

1. எண்கள், குறிகள் மற்றும் குறியீடுகள்

2. விடுபட்ட எழுத்தைக் கண்டறிதல்

தேர்வுக்கான லிங்க் ஒவ்வொரு நாளும் மாலை 7 முதல் 7.15 அனுப்பப்படும் 

மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ள இள.பாபு வேலன் 

பட்டதாரி ஆசிரியர் (அறிவியல்) 

9952329008

9361564416

த. நெல்சன் 

பட்டதாரி ஆசிரியர் (கணக்கு)

9500870040

உங்கள் மாணவர்கள் உங்கள் நண்பர்களுக்கும்  இதை அனுப்பி அவர்களையும் குழுவில் இணைந்து தேர்வு எழுதி வெற்றி பெற உதவி செய்யுங்கள் 

அன்புடன் 

இள.பாபு வேலன் 

பட்டதாரி ஆசிரியர் 

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 

கரிசல்குடியிருப்பு 

தென்காசி ஒன்றியம் 

தென்காசி மாவட்டம் 

பள்ளிக் கல்வித் துறையைச் சார்ந்த அலுவலர்கள்/பணியாளர்கள் காலை 10:00 மணிக்கு முன்பாக அலுவலகம் வர வேண்டும் என உத்தரவு

பள்ளிக்கல்வித்துறை சார்பாக அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் சுருக்கம் 

சுற்றறிக்கை எண் 

01/OP1/2026

பொருள் 

பள்ளிக்கல்வித்துறை ஊழியர்கள் அலுவலகத்திற்கு உரிய நேரத்திற்கு வருவது குறித்த அறிவுறுத்தல்கள் 

வருகை நேரம் 

செயலக அலுவலக கையேடு எண் 510-ன் படி அனைத்து அலுவலர்களும், பணியாளர்களும் காலை 10 மணிக்குள் அலுவலகத்திற்கு வர வேண்டும் 

உதவியாளர்கள் மற்றும் பதிவு எழுத்தர்கள் 

காலை 9 மணிக்குள் அலுவலகத்தில் இருக்க வேண்டும் 

அனுமதி மற்றும் விடுப்பு முறைகள் 

அலுவலகத்தை விட்டு வெளியேறும் முன் இரண்டாம் நிலை அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும் 

தற்செயல் விடுப்பு அல்லது ஈட்டிய விடுப்பு போன்ற எந்தவொரு விடுப்பையும் எடுப்பதற்கு முன் உரிய அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும் மற்றும் விடுப்பு பதிவேடுகளை சரியாக பராமரிக்க வேண்டும் 

எச்சரிக்கை 

இந்த அறிவுறுத்தல்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட பணியாளர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் 

சுற்றறிக்கை எண் 

02/OP1/2026

பொருள் 

பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் அலுவலகத்திற்கு உரிய நேரத்திற்கு வருவது குறித்த அறிவுறுத்தல்கள் 

அதிகாரிகளுக்கான உத்தரவு 

அரசின் சார்பு செயலாளர்கள், துணை செயலாளர்கள், மற்றும் கூடுதல் செயலாளர்கள் அனைவரும் காலை 10 மணிக்குள் அலுவலகத்திற்கு வர வேண்டும் என உத்தரவிடப்படுகிறது 

எச்சரிக்கை 

மேற்கண்ட அறிவுறுத்தல்கள் எவ்வித வீழ்ச்சியுமின்றி கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் 

முக்கிய விவரங்கள் 

ஆணை வெளியிடப்பட்ட தேதி 

22.05.2026

இடம் 

பள்ளிக்கல்வித்துறை 

சென்னை 9

ஆணை வெளியிட்டவர் 

ஆர். ராமச்சந்திரன் 

அரசின் சார்பு செயலாளர் 

மேலும் விவரம் அறிய கீழே உள்ள லிங்க் மூலம் அரசு ஆணை பதிவிறக்கம் செய்யவும் 

👇

CLICK HERE TO DOWNLOAD PDF

Friday, 22 May 2026

பொதுமக்கள் / அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை ஆய்வு செய்து உடனுக்குடன் தீர்வு காண வேண்டும் அதிகாரிகளுக்கு மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் அறிவுரை

இயக்குனர், செய்தி மக்கள் தொடர்புத்துறை செய்தி வெளியீட்டின் (Press Release) முக்கிய விவரங்கள் மற்றும் சுருக்கம் தமிழில் கீழே வரிசைப்படுத்தப்பட்டுள்ளது

இன்று நடைபெற்ற மனித வள மேலாண்மைத்துறை சார்ந்த அரசின் திட்டங்கள் குறித்து நடந்த கூட்டத்தின் விவரங்கள் 

👉தலைமை: மாண்புமிகு மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் திரு. த. சரத்குமார்

👉நாள்: 22.05.2026

👉இடம்: தலைமைச் செயலகம்

👉கூட்டத்தின் நோக்கம்: மனிதவள மேலாண்மைத் துறை சார்ந்த அரசின் பணிகள் மற்றும் திட்டங்கள் குறித்த ஆலோசனைக் கூட்டம்.

👉மாண்புமிகு அமைச்சரின் முக்கிய அறிவுரைகள் 

ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் அவர்கள் வழங்கிய முக்கிய வழிகாட்டுதல்கள்

காலிப்பணியிடங்கள்: அரசு அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் நிரப்ப விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

போட்டித்தேர்வு பயிற்சி: அனைத்து தரப்பு மக்களுக்கும் அரசு பயிற்சி மையங்கள் வழியாக போட்டித்தேர்வுகளுக்கான உரிய பயிற்சிகளை வழங்க வேண்டும்

கோரிக்கைகளுக்குத் தீர்வு: பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை முறையாக ஆய்வு செய்து உடனுக்குடன் தீர்வு காண வேண்டும்

வெளிப்படைத்தன்மை: அரசு அலுவலகங்களில் ஊழலற்ற மற்றும் வெளிப்படையான முறையில் பணிகள் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்

கலந்து கொண்ட உயர் அதிகாரிகள் 

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பின்வரும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்

திரு. சி. சமயமூர்த்தி, இ.ஆ.ப. – முதன்மைச் செயலாளர், மனிதவள மேலாண்மைத் துறை

திரு. பானோத் ம்ருகேந்தர் லால், இ.ஆ.ப. – செயலாளர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்

திரு. எஸ். கோபால சுந்தர ராஜ், இ.ஆ.ப. – இயக்குநர் / பயிற்சி துறைத் தலைவர், அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி

திரு. A.T. துரைக்குமார், இ.கா.ப. – இயக்குநர் (பொறுப்பு), ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை

மேலும் இத்துறையின் பிற துறைத் தலைவர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

வெளியீடு: 

இயக்குநர், 

செய்தி மக்கள் தொடர்புத்துறை, 

சென்னை-9.

மேலும் விவரம் அறிய கீழே உள்ள லிங்க் மூலம் PDF பதிவிறக்கம் செய்யவும் 

👇

CLICK HERE TO DOWNLOAD FILE

NMMS EXAM தேர்வுக்கு வழிகாட்டும் மாதிரி ஆன்லைன் தேர்வு 17 - அறிவியல் மற்றும் MAT

இன்று இரு தேர்வு (7 ஆம் வகுப்பு அறிவியல் மற்றும் MAT) வழங்கப்படுகிறது. தேர்வுக்கான லிங்க் கீழே வழங்கப்பட்டுள்ளது  

மதிப்புமிகு ஆசிரியர் பெருமக்களுக்கும் அன்பான மாணவ செல்வங்களுக்கும் எங்கள் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம் 

ஒவ்வொரு ஆண்டும் உதவித்தொகை பெறுவதற்காக 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு NMMS தேர்வு நடைபெற்று வருகிறது 

இந்த தேர்வில் வெற்றி பெரும் மானவர்கள் மாதம் ரூபாய் 1000 வீதம் 4 வருடங்களுக்கு ரூபாய் 48000 பெறுவார்கள் 

இந்த தேர்வுக்கான வினாக்கள் இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டு தேர்வு நடத்தப்படும் 

தாள் 1 MAT (MENTAL ABILITY TEST)

தாள் 2 SAT (SCHOLASTIC APTITUDE TEST)

தாள் 1 தேர்வானது மாணவர்களின் மனத்திறனை சோதிக்கும் வகையில் 90 வினாக்கள் கேட்கப்படும் 

தாள் 2 தேர்வானது 7 மற்றும் 8 வகுப்பு பாடங்களான கணக்கு, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் இருந்து 90 வினாக்கள் கேட்கப்படும் 

இரண்டு தேர்வும் சேர்ந்து மொத்தம் 180 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும் 

இதில் தேர்வு பெரும் மாணவர்கள்  மதிப்பெண் மற்றும் இனச்சுழற்சி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு உதவித்தொகை மாதந்தோறும் வழங்கப்படும் 

இந்த தேர்வுகளுக்கான பயிற்சி மற்றும் ஆன்லைன் தேர்வுகள் ஒவ்வொரு வருடமும் நமது    ramanibabu.blogspot.com   சார்பில் வழங்கப்பட்டு வருகிறது 

இந்த ஆன்லைன் தேர்வானது மாணவர்களின் விடுமுறையை கணக்கில் கொண்டு நடத்தப்பட உள்ளது 

இந்த மாதிரி தேர்வானது தினமும் மாலை 6 மணி அளவில் நடைபெறும் 

மாணவர்கள் தேர்வு எழுதி முடித்த உடன் அதற்கான மதிப்பெண்களை உடனடியாக அறிந்து கொள்ள முடியும் 

ஒவ்வொரு நாளும் நடைபெறும் தேர்வுக்கான பாடப்பகுதி  முந்தைய நாளில் வழங்கப்பட்டு தேர்வு நடத்தப்படும் நடத்தப்படும் 

அந்த பாடப்பகுதிக்கு ஏற்றாற்போல்  மாணவர்கள் தங்களை தயார் செய்து கொண்டு இந்த தேர்வுகளை எழுதலாம் 

இந்த தேர்வுகளுக்காக எந்த ஒரு கட்டணமும் கிடையாது 

இது 100 சதவீதம் மாணவர்களின் நலன் சேர்ந்து நடத்தப்படுகிறது 

இதற்காக நாங்கள் உருவாக்கிய வாட்ஸ் அப் குழுவில் இணைந்த கொண்டு தினமும் தேர்வுக்கான லிங்கை பெறலாம்  பெரும்பாலான தேர்வுக்கு தொடர்பான விளக்கங்கள் ஆன்லைன் வகுப்புகள், மாதிரி தேர்வுகள் பாடக்குறிப்புகள் வாட்ஸ் அப் சானல் வழியாகவே அனுப்பப்படும் எனவே மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் வாட்ஸ் அப் சானலில் இணைந்து கொள்ளவும் 

வாட்ஸ் அப் சானல் லிங்க் 

👇

CLICK HERE TO JOIN

இன்று தேர்வுக்கான பாடப்பகுதி மற்றும் தேர்வுக்கான லிங்க் 

தேர்வுக்கான பாடப்பகுதி 

7 ஆம் வகுப்பு 

அறிவியல்

1. நம்மை சுற்றி நிகழும் மாற்றங்கள் 

தேர்வுக்கான லிங்க் 

👇

CLICK HERE TO WRITE ONLINE EXAM

MAT 

ஆங்கில அகராதி வரிசைப்படி வார்த்தைகளை வரிசைப்படுத்துதல் 2. வார்த்தைக்குள் அமைந்த/அமையாத வார்த்தை

தேர்வுக்கான லிங்க் 

👇

CLICK HERE TO WRITE ONLINE EXAM

நாளை தேர்வுகளுக்கான பாடப்பகுதிகள் 

7 ஆம் வகுப்பு 

சமூக அறிவியல் 

1. உற்பத்தி 

தேர்வுக்கான லிங்க் ஒவ்வொரு நாளும் மாலை 7 முதல் 7.15 அனுப்பப்படும் 

மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ள இள.பாபு வேலன் 

பட்டதாரி ஆசிரியர் (அறிவியல்) 

9952329008

9361564416

த. நெல்சன் 

பட்டதாரி ஆசிரியர் (கணக்கு)

9500870040

உங்கள் மாணவர்கள் உங்கள் நண்பர்களுக்கும்  இதை அனுப்பி அவர்களையும் குழுவில் இணைந்து தேர்வு எழுதி வெற்றி பெற உதவி செய்யுங்கள் 

அன்புடன் 

இள.பாபு வேலன் 

பட்டதாரி ஆசிரியர் 

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 

கரிசல்குடியிருப்பு 

தென்காசி ஒன்றியம் 

தென்காசி மாவட்டம் 

NMMS EXAM தேர்வுக்கு வழிகாட்டும் மாதிரி ஆன்லைன் தேர்வு 16 - சமூக அறிவியல் மற்றும் கணக்கு

அரசியல் கட்சிகள் 

தேர்வுக்கான லிங்க் 

👇

click here to write online exam

7 ஆம் வகுப்பு கணக்கு 

முதல் பருவம் 

1. இயற்கணிதம் 

தேர்வுக்கான லிங்க் 

👇

CLICK HERE TO WRITE ONLINE EXAM

TODAY EVENING தேர்வுகளுக்கான பாடப்பகுதிகள் 

அறிவியல் 

1. நம்மை சுற்றி நிகழும் மாற்றங்கள் 

MAT

ஆங்கில அகராதி வரிசைப்படி வார்த்தைகளை வரிசைப்படுத்துதல் 2. வார்த்தைக்குள் அமைந்த/அமையாத வார்த்தை

தேர்வுக்கான லிங்க் ஒவ்வொரு நாளும் மாலை 7 முதல் 7.15 அனுப்பப்படும் 

மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ள இள.பாபு வேலன் 

பட்டதாரி ஆசிரியர் (அறிவியல்) 

9952329008

9361564416

த. நெல்சன் 

பட்டதாரி ஆசிரியர் (கணக்கு)

9500870040

உங்கள் மாணவர்கள் உங்கள் நண்பர்களுக்கும்  இதை அனுப்பி அவர்களையும் குழுவில் இணைந்து தேர்வு எழுதி வெற்றி பெற உதவி செய்யுங்கள் 

அன்புடன் 

இள.பாபு வேலன் 

பட்டதாரி ஆசிரியர் 

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 

கரிசல்குடியிருப்பு 

தென்காசி ஒன்றியம் 

தென்காசி மாவட்டம் 

Thursday, 21 May 2026

தமிழ்நாடு அமைச்சரவையில் இடம்பெற உள்ள 23 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டது ஆளுநர் மாளிகை

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பரிந்துரையின் பேரில் கீழ்க்காணும் 23 சட்டமன்ற உறுப்பினர்களை அமைச்சரவையில் அமைச்சர்களாக இணைக்க பரிந்துரைக்கப்பட்டது.

முதலமைச்சர் அவர்களின் பரிந்துரையை ஆளுநர் அவர்கள் ஏற்று, அவர்களை அமைச்சர்களாக நியமிக்க ஒப்புதல் வழங்கியுள்ளார்.

 ஸ்ரீநாத்

(214 – தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி

கமலி. எஸ்

(112 – அவிநாசி சட்டமன்றத் தொகுதி)

சி. விஜயலட்சுமி

(97 – குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதி)

ஆர்.வி. ரஞ்சித்குமார்

(37 – காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி)

வினோத்

(171 – கும்பகோணம் சட்டமன்றத் தொகுதி)

ராஜீவ்

(210 – திருவாடானை சட்டமன்றத் தொகுதி)

பி. ராஜ்குமார்

(155 – கடலூர் சட்டமன்றத் தொகுதி)

வி. காந்திராஜ்

(38 – அரக்கோணம் சட்டமன்றத் தொகுதி)

மதன் ராஜா. பி

(217 – ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி)

ஜெகதேச்வரி. கே

(202 – ராஜபாளையம் சட்டமன்றத் தொகுதி)

ராஜேஷ் குமார். எஸ்

(234 – கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதி)

எம். விஜய் பாலாஜி

(98 – ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி)

லோகேஷ் தமிழ்செல்வன். டி

(92 – ராசிபுரம் சட்டமன்றத் தொகுதி)

விஜய் தமிழன் பார்த்திபன். ஏ

(90 – சேலம் தெற்கு சட்டமன்றத் தொகுதி)

ரமேஷ்

(139 – ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி)

பி. விஸ்வநாதன்

(188 – மேலூர் சட்டமன்றத் தொகுதி)

குமார். ஆர்

(26 – வேளச்சேரி சட்டமன்றத் தொகுதி)

தென்னரசு. கே

(29 – ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்றத் தொகுதி)

வி. சம்பத் குமார்

(118 – கோயம்புத்தூர் வடக்கு சட்டமன்றத் தொகுதி)

முகமது ஃபர்வாஸ். ஜே

(183 – அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதி)

டி. சரத்குமார்

(31 – தாம்பரம் சட்டமன்றத் தொகுதி)

என். மாரி வில்சன்

(11 – டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதி)

விக்னேஷ். கே

(122 – கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதி)

புதிதாக பொறுப்பேற்றுள்ள 23 அமைச்சர்களுக்கும் இலாகா தற்போது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

Wednesday, 20 May 2026

NMMS EXAM தேர்வுக்கு வழிகாட்டும் மாதிரி ஆன்லைன் தேர்வு 15 - அறிவியல்

இன்று ஒரு தேர்வு (7 ஆம் வகுப்பு அறிவியல்) வழங்கப்படுகிறது. தேர்வுக்கான லிங்க் கீழே வழங்கப்பட்டுள்ளது  

மதிப்புமிகு ஆசிரியர் பெருமக்களுக்கும் அன்பான மாணவ செல்வங்களுக்கும் எங்கள் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம் 

ஒவ்வொரு ஆண்டும் உதவித்தொகை பெறுவதற்காக 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு NMMS தேர்வு நடைபெற்று வருகிறது 

இந்த தேர்வில் வெற்றி பெரும் மானவர்கள் மாதம் ரூபாய் 1000 வீதம் 4 வருடங்களுக்கு ரூபாய் 48000 பெறுவார்கள் 

இந்த தேர்வுக்கான வினாக்கள் இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டு தேர்வு நடத்தப்படும் 

தாள் 1 MAT (MENTAL ABILITY TEST)

தாள் 2 SAT (SCHOLASTIC APTITUDE TEST)

தாள் 1 தேர்வானது மாணவர்களின் மனத்திறனை சோதிக்கும் வகையில் 90 வினாக்கள் கேட்கப்படும் 

தாள் 2 தேர்வானது 7 மற்றும் 8 வகுப்பு பாடங்களான கணக்கு, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் இருந்து 90 வினாக்கள் கேட்கப்படும் 

இரண்டு தேர்வும் சேர்ந்து மொத்தம் 180 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும் 

இதில் தேர்வு பெரும் மாணவர்கள்  மதிப்பெண் மற்றும் இனச்சுழற்சி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு உதவித்தொகை மாதந்தோறும் வழங்கப்படும் 

இந்த தேர்வுகளுக்கான பயிற்சி மற்றும் ஆன்லைன் தேர்வுகள் ஒவ்வொரு வருடமும் நமது    ramanibabu.blogspot.com   சார்பில் வழங்கப்பட்டு வருகிறது 

இந்த ஆன்லைன் தேர்வானது மாணவர்களின் விடுமுறையை கணக்கில் கொண்டு நடத்தப்பட உள்ளது 

இந்த மாதிரி தேர்வானது தினமும் மாலை 6 மணி அளவில் நடைபெறும் 

மாணவர்கள் தேர்வு எழுதி முடித்த உடன் அதற்கான மதிப்பெண்களை உடனடியாக அறிந்து கொள்ள முடியும் 

ஒவ்வொரு நாளும் நடைபெறும் தேர்வுக்கான பாடப்பகுதி  முந்தைய நாளில் வழங்கப்பட்டு தேர்வு நடத்தப்படும் நடத்தப்படும் 

அந்த பாடப்பகுதிக்கு ஏற்றாற்போல்  மாணவர்கள் தங்களை தயார் செய்து கொண்டு இந்த தேர்வுகளை எழுதலாம் 

இந்த தேர்வுகளுக்காக எந்த ஒரு கட்டணமும் கிடையாது 

இது 100 சதவீதம் மாணவர்களின் நலன் சேர்ந்து நடத்தப்படுகிறது 

இதற்காக நாங்கள் உருவாக்கிய வாட்ஸ் அப் குழுவில் இணைந்த கொண்டு தினமும் தேர்வுக்கான லிங்கை பெறலாம்  பெரும்பாலான தேர்வுக்கு தொடர்பான விளக்கங்கள் ஆன்லைன் வகுப்புகள், மாதிரி தேர்வுகள் பாடக்குறிப்புகள் வாட்ஸ் அப் சானல் வழியாகவே அனுப்பப்படும் எனவே மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் வாட்ஸ் அப் சானலில் இணைந்து கொள்ளவும் 

வாட்ஸ் அப் சானல் லிங்க் 

👇

CLICK HERE TO JOIN

இன்று தேர்வுக்கான பாடப்பகுதி மற்றும் தேர்வுக்கான லிங்க் 

தேர்வுக்கான பாடப்பகுதி 

7 ஆம் வகுப்பு 

அறிவியல்

1. மின்னோட்டவியல் 

தேர்வுக்கான லிங்க் 

👇

click here to write online exam

நாளைய தேர்வுகளுக்கான பாடப்பகுதிகள் 

7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 

1. அரசியல் கட்சிகள் 