Search This Blog

Friday 26 July 2024

தமிழ்நாடு முழுவதும் 5 ஆம் வகுப்பு மாணவர்கள் GOOGLE MEET மூலம் ஆய்வு செய்யப்படும் பள்ளிகள், மாணவர்கள் பெயர், நாள் மற்றும் நேரம்


தமிழ்நாடு முழுவதும் 5 ஆம் வகுப்பு மாணவர்கள் GOOGLE MEET மூலம் ஆய்வு செய்யப்பட உள்ளார்கள் பள்ளிகள், மாணவர்கள் பெயர், நாள் மற்றும் நேரம் வெளியிடப்பட்டுள்ளது 






மாணவர் கற்றல் ஆய்வு திட்டம் மூலம் மாணவர்களின் கற்றல் திறன்களை அறிந்து உதவும் திட்டம் செயல்படுத்த பட உள்ளது. இதில் உங்கள் மாவட்டத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 4 பள்ளியின் 5 ஆம் வகுப்பிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களிடம் Google Meet மூலம் மதிப்பீடு நடத்தப்படும். 







இந்த ஆய்வானது 29.07.2024 முதல்  01.08.2024 வரை நடத்தப்பட உள்ளது 





ஆய்வு செய்யப்பட உள்ள மாணவர்கள், அவர்கள் பயின்று வரும் பள்ளிகள் எந்த நேரத்தில் ஆய்வு செய்யப்பட உள்ளார்கள் என்ற அனைத்து விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன 






முதல் கட்டமாக 29.07.2024, 30.07.2024, 31.07.2024, 01.08.2024 ஆகிய நாட்களில் மாணவர்கள் ஆய்வு நடைபெறும் பள்ளிகளுக்கான GOOGLE MEET LINK வெளியிடப்பட்டுள்ளது 







ஆய்வு செய்யப்படவுள்ள மொத்த பள்ளிகளின் பட்டியல் கீழே உள்ள லிங்க் மூலம் பதிவிறக்கம் செய்யவும் 






👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்







29.07.2024 முதல் 01.08.2024 வரை ஆய்வு செய்யப்படவுள்ள பள்ளிகளின் பட்டியல் GOOGLE MEET LINK இணைப்புடன் உள்ள பட்டியல் பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 





👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்













TAMILNADU CM TALENT EXAM SOCIAL SCIENCE ONLINE MODEL EXAM 20 TAMIL MEDIUM PREPARED BY ELA.BABUVELAN, TENKASI

  


  





👉 இந்த தேர்வு ஒரு  பகுதியாக  உள்ளது 







👉 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் "தமிழகத்தில் வேளாண்மை மற்றும் இடம்பெயர்தல்" பாடத்தில் இருந்து வினாக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது 








👉தேர்வினை முடித்த பின்பு மாணவர்கள் SUBMIT கொடுக்கவும் 








👉 40 மதிப்பெண்களுக்கு வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது 







👉 முழுமையாக பாடத்தினை  உள்ளடக்கிய  வினாக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது 



TAMILNADU CM TALENT EXAM SOCIAL SCIENCE ONLINE MODEL EXAM 19


SOCIAL SCIENCE TEST - 20
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 
பாடப்பகுதிகள்
👇👇
1. தமிழகத்தில் வேளாண்மை 
2. இடம்பெயர்தல்


தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத்தேர்வு 

மாதிரி சமூக அறிவியல் இணையவழித்தேர்வு 20

(SOCIAL SCIENCE ONLINE MODEL EXAM 20) 

எழுதுவதற்கு கீழே உள்ள லிங்கை அழுத்தவும் 

👇👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்




Wednesday 24 July 2024

தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள மடிக்கணினி / கையடக்க கணினிகளை வகுப்பறையில் பயன்படுத்துவதற்கும், பராமரிப்பதற்கும் வழிமுறைகள் வெளியீடு - DEE செயல்முறைகள்


தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள மடிக்கணினி / கையடக்க கணினிகளை வகுப்பறையில் பயன்படுத்துவதற்கும்,  பராமரிப்பதற்கும் வழிமுறைகள் வெளியீடு - DEE செயல்முறைகள்



👉கையடக்க கணினியைக் கையாளும் வழிமுறைகள் மற்றும் பயன்பாடுகளை  கீழே உள்ள லிங்க் மூலம் சென்று அறிந்துகொள்ளலாம் 

👇👇

click here to watch video



வகுப்பறையில் கையடக்கக் கணினியின் தேடுபொறியில் உதவியுடன் தகவல்கள்/காணொலிகள்/படங்கள்/ஓவியங்கள் போன்றவற்றைக் காண்பிக்கும்போது kids mode தேர்ந்தெடுக்கவேண்டும் 






kids mode தேர்ந்தெடுப்பதற்கான வழிமுறைகள் கீழே உள்ள லிங்க் மூலம் காணலாம் 

👇👇

click here to know kids mode





இணையவழி பணிகள் மேற்கொள்ளும் பொழுது கையடக்கக் கணினிகள், wifi  அல்லது தடையில்லா இணையத்துடன் இணைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்துகொள்ளவேண்டும் 





கையடக்கக் கணினி மற்றும் மடிக்கணினிகளை அறிமுகம் இல்லா wifi உடன் இணைத்து பயன்படுத்தக்கூடாது 




கையடக்கக் கணினிகளுக்கென வழங்கப்பட்டுள்ள sim card மட்டுமே பயன்படுத்திட வேண்டும் 





கையடக்கக் கணினியில் gmail login ஆனது பள்ளியின் Email ID இல் மட்டுமே மேற்கொள்ளப்படவேண்டும்.





கையடக்கக் கணினிகள் மற்றும் மடிக்கணினி திறம்படச் செயல்பட அவ்வப்போது கையடக்கக் கணினி உற்பத்தியாளர்களால் வழங்கப்படும் மென்பொருள் புதுப்பித்தல் அமைப்புகளை தவறாது பதிவிறக்கம் செய்து நிறுவுதல் வேண்டும் 




மடிக்கணினிகளில் பள்ளிக்கல்வித்துறை சார்ந்த மென்பொருள்கள் மற்றும் அவ்வப்போது பள்ளிக்கல்வித்துறையால் பரிந்துரைக்கப்படும் மென்பொருள்களை மட்டுமே பதிவிறக்கம் செய்து பயன்படுத்திட வேண்டும் 






மேலும் முழு விவரங்களுக்கு தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகளை கீழே உள்ள லிங்க் மூலம் பதிவிறக்கம் செய்யவும் 


👇👇

இதை அழுத்தவும்







































Tuesday 23 July 2024

TAMILNADU CM TALENT EXAM SOCIAL SCIENCE ONLINE MODEL EXAM 19 TAMIL MEDIUM PREPARED BY ELA.BABUVELAN, TENKASI

 


  





👉 இந்த தேர்வு ஒரு  பகுதியாக  உள்ளது 







👉 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் "பணம் மற்றும் கடன்" பாடத்தில் இருந்து வினாக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது 








👉தேர்வினை முடித்த பின்பு மாணவர்கள் SUBMIT கொடுக்கவும் 








👉 36 மதிப்பெண்களுக்கு வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது 







👉 முழுமையாக பாடத்தினை  உள்ளடக்கிய  வினாக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது 


TAMILNADU CM TALENT EXAM SOCIAL SCIENCE ONLINE MODEL EXAM 19


SOCIAL SCIENCE TEST - 19
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 
பாடப்பகுதிகள்


👇👇
1. பணம் மற்றும் கடன் 


தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத்தேர்வு 

மாதிரி சமூக அறிவியல் இணையவழித்தேர்வு 19

(SOCIAL SCIENCE ONLINE MODEL EXAM 19) 

எழுதுவதற்கு கீழே உள்ள லிங்கை அழுத்தவும் 

👇👇

தேர்வு எழுத கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும்



NEXT EXAM

👇

தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத்தேர்வு 

சமூக அறிவியல் மாதிரி இணையவழித்தேர்வு 20

👇

சமூக அறிவியல் மாதிரி தேர்வு 20-க்கான பாடப்பகுதிகள் 

👇

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 

👇

1. தமிழகத்தில் வேளாண்மை 

2. இடம் பெயர்தல் 


நாள்: 26.07.2024

நேரம்: மாலை 7.00


Monday 22 July 2024

TAMILNADU CM TALENT EXAM SOCIAL SCIENCE ONLINE MODEL EXAM 18 TAMIL MEDIUM PREPARED BY ELA.BABUVELAN, TENKASI


  





👉 இந்த தேர்வு ஒரு  பகுதியாக  உள்ளது 







👉 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் "இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு" பாடத்தில் இருந்து வினாக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது 








👉தேர்வினை முடித்த பின்பு மாணவர்கள் SUBMIT கொடுக்கவும் 








👉 20 மதிப்பெண்களுக்கு வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது 







👉 முழுமையாக பாடத்தினை  உள்ளடக்கிய  வினாக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது 



TAMILNADU CM TALENT EXAM SOCIAL SCIENCE ONLINE MODEL EXAM 18


SOCIAL SCIENCE TEST - 18
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 
பாடப்பகுதிகள்


👇👇
1. இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு 


தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத்தேர்வு 

மாதிரி சமூக அறிவியல் இணையவழித்தேர்வு 18

(SOCIAL SCIENCE ONLINE MODEL EXAM 18) 

எழுதுவதற்கு கீழே உள்ள லிங்கை அழுத்தவும் 

👇👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்




TAMILNADU CM TALENT EXAM SOCIAL SCIENCE ONLINE MODEL EXAM 17 TAMIL MEDIUM PREPARED BY ELA.BABUVELAN, TENKASI


  





👉 இந்த தேர்வு ஒரு  பகுதியாக  உள்ளது 







👉 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் "மேம்பாட்டை அறிவோம்: தொலைநோக்கு, அளவீடு மற்றும் நிலைத்தன்மை" பாடத்தில் இருந்து வினாக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது 








👉தேர்வினை முடித்த பின்பு மாணவர்கள் SUBMIT கொடுக்கவும் 








👉 40 மதிப்பெண்களுக்கு வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது 







👉 முழுமையாக பாடத்தினை  உள்ளடக்கிய  வினாக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது 




TAMILNADU CM TALENT EXAM SOCIAL SCIENCE ONLINE MODEL EXAM 17


SOCIAL SCIENCE TEST - 17
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 
பாடப்பகுதிகள்


👇👇
1. மேம்பாட்டை அறிவோம்: தொலைநோக்கு, அளவீடு மற்றும் நிலைத்தன்மை


தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத்தேர்வு 

மாதிரி சமூக அறிவியல் இணையவழித்தேர்வு 17

(SOCIAL SCIENCE ONLINE MODEL EXAM 17) 

எழுதுவதற்கு கீழே உள்ள லிங்கை அழுத்தவும் 

👇👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்




Sunday 21 July 2024

TAMILNADU CM TALENT EXAM SOCIAL SCIENCE ONLINE MODEL EXAM 16 TAMIL MEDIUM PREPARED BY ELA.BABUVELAN, TENKASI


  





👉 இந்த தேர்வு ஒரு  பகுதியாக  உள்ளது 







👉 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் "உள்ளாட்சி அமைப்புகள்" பாடத்தில் இருந்து வினாக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது 








👉தேர்வினை முடித்த பின்பு மாணவர்கள் SUBMIT கொடுக்கவும் 








👉 40 மதிப்பெண்களுக்கு வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது 







👉 முழுமையாக பாடத்தினை  உள்ளடக்கிய  வினாக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது 



TAMILNADU CM TALENT EXAM SOCIAL SCIENCE ONLINE MODEL EXAM 16


SOCIAL SCIENCE TEST - 16
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 
பாடப்பகுதிகள்


👇👇

1. உள்ளாட்சி அமைப்புகள்  


தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத்தேர்வு 

மாதிரி சமூக அறிவியல் இணையவழித்தேர்வு 16

(SOCIAL SCIENCE ONLINE MODEL EXAM 16) 

எழுதுவதற்கு கீழே உள்ள லிங்கை அழுத்தவும் 

👇👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்




Friday 19 July 2024

NMMS VII SOCIAL 28 மாதிரி தேர்வு நடத்துவதற்கு தேவையான வினாத்தாள் மற்றும் விடைத்தொகுப்பு PDF



இந்த வினாக்கள் 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் இருந்து பாடவாரியாக தனித்தனியாக தயாரிக்கப்பட்டுள்ளது 




வகுப்பில் சிறு தேர்வுகள் நடத்துவதற்கு இந்த வினாத்தாள்கள் பயன்படுத்தலாம் 




பாடவாரியாக அதே நேரம் LINE BY LINE ஆக தயாரிக்கப்பட்டுள்ளது 




7 ஆம் வகுப்பு சமூக அறிவியலின் அனைத்து பாடங்களில் இருந்தும்  வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டுள்ளது 





28 வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்கை அழுத்தவும்  

👇

வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்






28 தேர்வுகளுக்கான விடைகளை அறிய கீழே உள்ள லிங்கை அழுத்தவும் 

👇

விடை புத்தகம் பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்





NMMS ONLINE TEST மற்றும் தேர்வு தொடர்பான வினா விடை பெறுவதற்கு NMMS வாட்ஸ் அப் குழுவில் இணையவும் 

👇

NMMS EXAM வாட்ஸ் அப் குழு 5

👇👇

CLICK HERE TO JOIN NMMS GROUP



Thursday 18 July 2024

TAMILNADU CM TALENT EXAM SOCIAL SCIENCE ONLINE MODEL EXAM 15 TAMIL MEDIUM PREPARED BY ELA.BABUVELAN, TENKASI

  





👉 இந்த தேர்வு ஒரு  பகுதியாக  உள்ளது 







👉 முதல் பகுதி 9 ஆம் வகுப்பு "அரசாங்கங்களின் வகைகள்" பாடத்தில் இருந்து வினாக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது 








👉தேர்வினை முடித்த பின்பு மாணவர்கள் SUBMIT கொடுக்கவும் 








👉 30 மதிப்பெண்களுக்கு வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது 







👉 முழுமையாக பாடத்தினை  உள்ளடக்கி வினாக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது 




TAMILNADU CM TALENT EXAM SOCIAL SCIENCE ONLINE MODEL EXAM 15


SOCIAL SCIENCE TEST - 15
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 
பாடப்பகுதிகள்


👇👇

1. அரசாங்கங்களின் வகைகள் 



தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத்தேர்வு 

மாதிரி சமூக அறிவியல் இணையவழித்தேர்வு 15

(SOCIAL SCIENCE ONLINE MODEL EXAM 15) 

எழுதுவதற்கு கீழே உள்ள லிங்கை அழுத்தவும் 

👇👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்




Wednesday 17 July 2024

TAMILNADU CM TALENT EXAM SOCIAL SCIENCE ONLINE MODEL EXAM 14 TAMIL MEDIUM PREPARED BY ELA.BABUVELAN, TENKASI

 





👉 இந்த தேர்வு இரு பகுதிகளாக உள்ளது 







👉 முதல் பகுதி 9 ஆம் வகுப்பு "தேர்தல், அரசியல் கட்சிகள் அழுத்தக்குழுக்கள்" பாடத்தில் இருந்து வினாக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது 







👉 முதல் தேர்வினை எழுதி முடித்து NEXT கொடுத்தால் தேர்வின் இரண்டாவது பகுதிக்கு செல்லலாம் 






👉 இரண்டாவது பகுதியில் 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் "மனித உரிமைகள்" பாடத்தில் இருந்து வினாக்கள் உருவாக்கப்பட்டுள்ளது 







👉இரண்டு தேர்வினையும் முடித்த பின்பு மாணவர்கள் SUBMIT கொடுக்கவும் 








👉 80 மதிப்பெண்களுக்கு இரு பாடங்களில் இருந்தும் வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது 







👉 முழுமையாக இரு பாடங்களையும் உள்ளடக்கி வினாக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது 



TAMILNADU CM TALENT EXAM SOCIAL SCIENCE ONLINE MODEL EXAM 14


SOCIAL SCIENCE TEST - 14
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 
பாடப்பகுதிகள்


👇👇

1. தேர்தல், அரசியல் கட்சிகள், அழுத்தக்குழுக்கள் 

2. மனித உரிமைகள் 



தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத்தேர்வு 

மாதிரி சமூக அறிவியல் இணையவழித்தேர்வு 14

(SOCIAL SCIENCE ONLINE MODEL EXAM 14) 

எழுதுவதற்கு கீழே உள்ள லிங்கை அழுத்தவும் 

👇👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்




Monday 15 July 2024

தமிழ்நாடு கல்வித்துறை இணை இயக்குனர்கள் மாற்றம்

 

தமிழ்நாடு பள்ளிக் கல்வி, தொடக்கக் கல்வி, தொழிற் கல்வி, ஆசிரியர் தேர்வு வாரியம் உட்பட கல்வித்துறையில் பணியாற்றும் இணை இயக்குனர்கள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்





இணை இயக்குனர்கள் தற்போது பணியாற்றி வரும் பணியிடங்களும் தற்போது பணியிட மாற்றம் செய்யப்ட்டுள்ள துறை மற்றும் பணியிடம் கீழே தரப்பட்டுள்ளது














Sunday 14 July 2024

TAMILNADU CM TALENT EXAM SOCIAL SCIENCE ONLINE MODEL EXAM 13 TAMIL MEDIUM PREPARED BY ELA.BABUVELAN, TENKASI




 




👉 இந்த தேர்வு இரு பகுதிகளாக உள்ளது 







👉 முதல் பகுதி 9 ஆம் வகுப்பு "மனிதனும் சுற்றுச்சூழலும்" பாடத்தில் இருந்து வினாக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது 







👉 முதல் தேர்வினை எழுதி முடித்து NEXT கொடுத்தால் தேர்வின் இரண்டாவது பகுதிக்கு செல்லலாம் 






👉 இரண்டாவது பகுதியில் 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் "அரசாங்க அமைப்பு மற்றும் மக்களாட்சி" பாடத்தில் இருந்து வினாக்கள் உருவாக்கப்பட்டுள்ளது 







👉இரண்டு தேர்வினையும் முடித்த பின்பு மாணவர்கள் SUBMIT கொடுக்கவும் 








👉 70 மதிப்பெண்களுக்கு இரு பாடங்களில் இருந்தும் வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது 







👉 முழுமையாக இரு பாடங்களையும் உள்ளடக்கி வினாக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது 




TAMILNADU CM TALENT EXAM SOCIAL SCIENCE ONLINE MODEL EXAM 13


SOCIAL SCIENCE TEST - 13
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 
பாடப்பகுதிகள்


👇👇

1.  மனிதனும் சுற்றுச்சூழலும் 

2. அரசாங்க அமைப்பு மற்றும் மக்களாட்சி  



தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத்தேர்வு 

மாதிரி சமூக அறிவியல் இணையவழித்தேர்வு 13

(SOCIAL SCIENCE ONLINE MODEL EXAM 13) 

எழுதுவதற்கு கீழே உள்ள லிங்கை அழுத்தவும் 

👇👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்




Saturday 13 July 2024

TAMILNADU CM TALENT EXAM SOCIAL SCIENCE ONLINE MODEL EXAM 12 TAMIL MEDIUM PREPARED BY ELA.BABUVELAN, TENKASI



 





TAMILNADU CM TALENT EXAM SOCIAL SCIENCE ONLINE MODEL EXAM 12


SOCIAL SCIENCE TEST - 12
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 
பாடப்பகுதிகள்


👇👇

1. நில வரைபடத்திறன்கள் 

2. பேரிடர் மேலாண்மை பேரிடரை எதிர்கொள்ளுதல் 



தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத்தேர்வு 

மாதிரி சமூக அறிவியல் இணையவழித்தேர்வு 12

(SOCIAL SCIENCE ONLINE MODEL EXAM 12) 

எழுதுவதற்கு கீழே உள்ள லிங்கை அழுத்தவும் 

👇👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்




Sunday 7 July 2024

TAMILNADU CM TALENT EXAM SOCIAL SCIENCE ONLINE MODEL EXAM 11 TAMIL MEDIUM PREPARED BY ELA.BABUVELAN, TENKASI


 







TAMILNADU CM TALENT EXAM SOCIAL SCIENCE ONLINE MODEL EXAM 11


SOCIAL SCIENCE TEST - 11
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 
பாடப்பகுதிகள்


👇👇

1.  உயிர்க்கோளம் 



தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத்தேர்வு 

மாதிரி சமூக அறிவியல் இணையவழித்தேர்வு 11

(SOCIAL SCIENCE ONLINE MODEL EXAM 11) 

எழுதுவதற்கு கீழே உள்ள லிங்கை அழுத்தவும் 

👇👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்




Saturday 6 July 2024

TAMILNADU CM TALENT EXAM SOCIAL SCIENCE ONLINE MODEL EXAM 10 TAMIL MEDIUM PREPARED BY ELA.BABUVELAN, TENKASI

 



TAMILNADU CM TALENT EXAM SOCIAL SCIENCE ONLINE MODEL EXAM 10


SOCIAL SCIENCE TEST - 10
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 
பாடப்பகுதிகள்


👇👇

1.  நீர்க்கோளம் 



தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத்தேர்வு 

மாதிரி சமூக அறிவியல் இணையவழித்தேர்வு 10

(SOCIAL SCIENCE ONLINE MODEL EXAM 10) 

எழுதுவதற்கு கீழே உள்ள லிங்கை அழுத்தவும் 

👇👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்