Search This Blog

Tuesday, 7 May 2024

தொடக்கக் கல்வித்துறை மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு

1. பொது மாறுதலுக்கான விண்ணப்பங்களைத் தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்கள் கல்வி மேலாண்மை தகவல் முகமை (EMIS) வாயிலாகப் பதிவேற்றம் செய்தல் 

13.05.2024 06.00AM முதல் 17.05.2024 06.00PM வரை.

2. பதிவேற்றம் செய்யப்பட்ட அனைத்து வகை ஆசிரியர்களின் மாறுதல் கோரும் விண்ணப்பங்களின் முன்னுரிமைப் பட்டியல் (Seniority List)மற்றும் காலிப்பணியிட விவரங்கள் (Vacancy List) வெளியிடுதல் - 20.05.2024, 10.00 AM 

3. முன்னுரிமைப் பட்டியலில் திருத்தம் மற்றும் முறையீடுகள் ஏதும் இருப்பின் (Claims and objections)‌

21.05.2024, 05.00PM 

4. மாறுதல் விண்ணப்பங்களின் இறுதி முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு (Release off seniority list) Release of Vacancy List Final) - 23.05.2024 

5. மலைச் சுழற்சி மாறுதல் கலந்தாய்வு

24.05.2024

6. இடைநிலை ஆசிரியர்கள் பணிநிரவல் கலந்தாய்வு - 28.05.2024 

7. நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (ஒன்றியத்திற்குள்) - 31.05.2024 

8. நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (கல்வி மாவட்டத்திற்குள்)

01.06.2024(சனி) (முற்பகல்)

9. நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (வருவாய் மாவட்டத்திற்குள்) 

01.06.2024 (சனி)(பிற்பகல்)

10. நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்) 

03.06.2024 (திங்கள்)

11. பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (ஒன்றியத்திற்குள்)

06.06.2024 (வியாழன்)

12. பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (கல்வி மாவட்டத்திற்குள்)

07.06.2024 வெள்ளி (முற்பகல்)

13. பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (வருவாய் மாவட்டத்திற்குள்)

07.06.2024 வெள்ளி (பிற்பகல்)

14. பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்)

08.06.2024 (சனி)

15. தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (ஒன்றியத்திற்குள்)

10.06.2024 (திங்கள்)

16. தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (கல்வி மாவட்டத்திற்குள்)

11.06.2024 (செவ்வாய்)(முற்பகல்)

17. தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (வருவாய் மாவட்டத்திற்குள்) 

11.06.2024 செவ்வாய் (பிற்பகல்)

18. தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்)

12.06.2024

19. இடைநிலை ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (ஒன்றியத்திற் 

13.06.2024 (வியாழன்)

20. இடைநிலை ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (கல்வி மாவட்டத்திற்குள்)

14.06.2024 (வெள்ளி)(முற்பகல்)

21. இடைநிலை ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்)

15.06.2024.

தொடக்கக் கல்வித்துறை மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு

Apply (EMIS) : 

மே 13 - 17

Seniority & Vacancy : 

மே 20

Claims & Objections : 

மே 21

Final Seniority & Vacancy : 

மே 23

மலைச்சுழற்சி : 

மே 24

SGT பணிநிரவல் : 

மே 28

M-HM

within Block.   : 

மே 31

within Ed.Dist.: 

ஜூன் 1 (மு.ப)

within District : 

ஜூன் 1 (பி.ப)

Dist. to Dist.    : 

ஜூன் 3

BT

within Block.   : 

ஜூன் 6

within Ed.Dist.: 

ஜூன் 7 (மு.ப)

within District : 

ஜூன் 7 (பி.ப)

Dist. to Dist.    : 

ஜூன் 8

P-HM

within Block.   : 

ஜூன் 10

within Ed.Dist.: 

ஜூன் 11 (மு.ப)

within District : 

ஜூன் 11 (பி.ப)

Dist. to Dist.    : 

ஜூன் 12

SGT

within Block.   : 

ஜூன் 13

within Ed.Dist.: 

ஜூன் 14 (மு.ப)

within District : 

ஜூன் 14 (பி.ப)

Dist. to Dist.    : 

ஜூன் 15

Monday, 6 May 2024

+2 மாணவர்கள் மதிப்பெண் பட்டியல் பதிவிறக்கம் செய்தல் மற்றும் மறுகூட்டல் , விடைத்தாள் நகல் பெரும் வழிமுறைகள்

மதிப்பெண் பட்டியல் பதிவிறக்கம் செய்தல் 

👉 09.05.2024 முதல் மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி தலைமையாசிரியர்கள் வழியாக மதிப்பெண் பட்டியலை பெற்றுக்கொள்ளலாம் 

👉 தங்கள் பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து கீழே உள்ள இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் 

மாணவர்கள் நேரடியாக மதிப்பெண் பட்டியல் பதிவிறக்கம் செய்யும் லிங்க் 

👇👇

CLICK HERE

👉 தனித்தேர்வர்கள் தங்கள் பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து கீழே உள்ள லிங்க் மூலம் தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் 

தனித்தேர்வர்கள் மதிப்பெண் பட்டியல் பதிவிறக்கம் செய்யும் லிங்க் 

👇👇

CLICK HERE

விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டல்-1 விண்ணப்பிக்கும் முறை 

👉 பள்ளியில் பயின்ற மாணவர்கள் தங்கள் பள்ளிகள் வழியாக விண்ணப்பிக்க வேண்டும் 

👉 தனித்தேர்வர்கள் தங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் வழியாக விண்ணப்பிக்க வேண்டும் 

👉07.05.2024 காலை 11 மணி முதல் 11.05.2024 மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் 

👉 விடைத்தாள் நகல், மறுகூட்டல் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றிற்கு மட்டுமே மாணவர்கள் விண்ணப்பிக்க இயலும் 

👉 விடைத்தாள் நகல் வேண்டுமா? அல்லது மதிப்பெண் மறுகூட்டல்  என்பது குறித்து தெளிவான முடிவு செய்து கொண்டு மாணவர்கள் விண்ணப்பிக்கவும் 

👉 விடைத்தாள் நகல் பெற்றவர்கள் மட்டுமே விடைத்தாள் மறுமதிப்பீடு கோரி பின்னர் விண்ணப்பிக்க இயலும் 

👉 மதிப்பெண் மறுகூட்டல் கோரி விண்ணப்பிக்கும் பாடத்திற்கு விடைத்தாள்களின் நகல் கோரி விண்ணப்பிக்க முடியாது 

👉விடைத்தாளின் நகல் பெற்ற பிறகு அவர்கள் மறுகூட்டல்/மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படும் 

👉 மதிப்பெண் பட்டியல்கள் பதிவிறக்கம் செய்யும் நாட்கள் 09.05.2024 முதல் 

👉 விடைத்தாள் நகல்/மறுகூட்டல்-1ற்கு விண்ணப்பிக்கும் நாட்கள் 07.05.2024 முதல் 11.05.2024 வரை 

👉 விடைத்தாள் நகல் பெறுவதற்கான கட்டணம் ஒவ்வொரு பாடத்திற்கும் 275 ரூபாய் 

👉 மறுகூட்டல்-1 கட்டணம் உயிரியல் பாடத்திற்கு ரூபாய் 305 மற்றும் ஏனைய பாடங்களுக்கு ரூபாய் 205

👉 விடைத்தாள்கள் நகலிற்கான கட்டணத்தை விண்ணப்பிக்கவுள்ள பள்ளியிலேயே பணமாக செலுத்த வேண்டும் 

👉 விடைத்தாள் நகல் விண்ணப்பிக்கும் போது வழங்கப்படும் ஒப்புகை சீட்டினை மாணவர்கள் பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டும்.

👉 ஒப்புகை சீட்டில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தியே மாணவர்கள் தங்களது விடைத்தாளின் நகலினை இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்ய முடியும் 

👉 விடைத்தாளின் நாகலினை இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டிய நாள் மற்றும் இணையதள முகவரி பின்னர் வெளியிடப்படும் 

TRUST EXAM SCIENCE ONLINE MODEL TEST 4

 TRUST SCIENCE ONLINE MODEL EXAM 4

பாடப்பகுதி 

VIII SCIENCE 

1. வெப்பம் 

TRUST தேர்வுக்கான ஆன்லைன் மாதிரி தேர்வுக்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

மாணவர்கள் அந்த லிங்க் மூலம் சென்று தேர்வு எழுதலாம் 

ஒவ்வொரு வினாக்களுக்கும் 4 விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும் அதில் சரியானது நீங்கள் கிளிக் செய்யவும் 

மொத்தம் 25 வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது, அனைத்து வினாக்களுக்கும் விடை அளித்தபின்பு SUBMIT என்பதை கிளிக் செய்தால் உங்கள் மதிப்பெண் மற்றும் நீங்கள் தவறாக எழுதிய வினாக்களுக்கு விடையினை அறியலாம் 

மாணவர்கள் தேர்வு எழுத கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇👇

தேர்வு எழுத கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும்

TRUST EXAM ONLINE MODEL EXAM WHATSAPP GROUP 1 LINK

👇👇

CLICK HERE TO JOIN OUR WHATS APP GROUP 1

NEXT TRUST EXAM-ONLINE MODEL EXAM 

பாடப்பகுதிகள் 

👇👇

8 ஆம் வகுப்பு 

சமூக அறிவியல் 

1. மக்களின் புரட்சி 

நாள் 

08.05.2024

நேரம்: மாலை 6.30 மணி 

ஊட்டி மற்றும் கொடைக்கானல் சுற்றுலா இ - பாஸ் நடைமுறைகள் என்ன?

ஊட்டி கொடைக்கானல் செல்வதற்கு 06.05.2024 முதல் இ.பாஸ் பெற்றுக்கொள்ளலாம்

இ.பாஸ் சில்வர் பால்ஸ் அருகில் உள்ள சோதனைச் சாவடியில் காண்பிக்க வேண்டும்

நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் e-பாஸ் பெறுவதற்கான வலைத்தள முகவரி மற்றும் QR கோடு

👇

Sunday, 5 May 2024

உங்கள் மொபைலில் பிளஸ் 2 மதிப்பெண் பார்க்க Mobile App & Result Link

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு  மதிப்பெண் (06.05.2024 ) நாளை காலை 9.30 மணிக்கு வெளியீடு

உங்கள் மொபைலில் பிளஸ் 2 மதிப்பெண் பார்க்க Mobile App & Result Link

மாணவர்கள்  தங்களுடைய  பதிவெண் மற்றும்  பிறந்த தேதி  ஆகியவற்றை  பதிவு  செய்து தெரிந்து  கொள்ளலாம்

EMIS இணையத்தளத்தில் பதிவு செய்த தொலைப்பேசி எண்ணிற்கு மாணவர்களின் தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்

Link 1

👇

CLICK HERE

Link 2

👇

CLICK HERE

Mobile App Link

👇🏾

CLICK HERE TO DOWNLOAD APP FOR +2 RESULT

தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை - இளநிலைப் பட்டப்படிப்பு (Under Graduate Courses) சேர்க்கை 2024-2025 அறிவிப்பு வெளியீடு

தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை 

இளநிலைப் பட்டப்படிப்பு (Under Graduate Courses) சேர்க்கை 2024-2025 அறிவிப்பு வெளியீடு

NMMS SAT SOCIAL SCIENCE ONLINE MODEL TEST 19

NMMS SAT

SOCIAL SCIENCE 

ONLINE MODEL TEST 19

இந்த தேர்வு 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் "கண்டங்களை ஆராய்வோம் - தென் அமெரிக்கா" பாடத்தில் இருந்து வடிவமைக்கப்பட்டுள்ளது 

25 மதிப்பெண்களுக்கு வினாத்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளது 

மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் சென்று தேர்வு எழுதலாம் 

ஒவ்வொரு வினாக்களுக்கும் 4 விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும் 

அதில் எது சரியான விடையோ அதை நீங்கள் CLICK செய்யுங்கள் 

அனைத்து 25 வினாக்களுக்கும் விடை அளித்தபின்பு SUBMIT என்ற பகுதியை கிளிக் செய்யவும். அப்போது நீங்கள் பெற்ற மதிப்பெண்களும், தவறாக நீங்கள் அளித்த பதிலுக்கு சரியான விடையும் பெறலாம் 

தேர்வு எழுத கீழே உள்ள லிங்கை அழுத்தவும் 

👇👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்

NEXT ONLINE EXAM

👇👇

NMMS SAT SCIENCE ONLINE TEST 16

DATE: 07.05.2024

TIME: மாலை 6.30

பாடப்பகுதி 

7 அறிவியல் 

1. நம்மை சுற்றியுள்ள பருப்பொருள்கள் 

2. அணு அமைப்பு 

ONLINE EXAM TIME TABLE மற்றும் வாட்ஸஅப் குழு லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் விரும்பினால் ஏதேனும் ஒரு குழுவில் இணைந்து கொண்டு NMMS தொடர்பான தொடர் செய்திகள், விளக்கங்களை பெறலாம் 

NMMS EXAM வாட்ஸ் அப் குழு 5

👇👇

CLICK HERE TO JOIN NMMS GROUP

NMMS EXAM வாட்ஸ் அப் குழு 3

👇👇

CLICK HERE TO JOIN NMMS GROUP 3

Saturday, 4 May 2024

TRUST EXAM SOCIAL SCIENCE ONLINE MODEL EXAM 3

TRUST EXAM FOR IX STUDENTS 

SOCIAL SCIENCE ONLINE MODEL EXAM 3

தேர்வுக்கான பாடப்பகுதி 

VIII SOCIAL SCIENCE 

1. கிராம சமூகமும் வாழ்க்கை முறையும் 

TRUST தேர்வுக்கான ஆன்லைன் மாதிரி தேர்வுக்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

மாணவர்கள் அந்த லிங்க் மூலம் சென்று தேர்வு எழுதலாம் 

ஒவ்வொரு வினாக்களுக்கும் 4 விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும் அதில் சரியானது நீங்கள் கிளிக் செய்யவும் 

மொத்தம் 25 வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது, அனைத்து வினாக்களுக்கும் விடை அளித்தபின்பு SUBMIT என்பதை கிளிக் செய்தால் உங்கள் மதிப்பெண் மற்றும் நீங்கள் தவறாக எழுதிய வினாக்களுக்கு விடையினை அறியலாம் 

மாணவர்கள் தேர்வு எழுத கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்

NEXT TRUST ONLINE EXAM

SCIENCE ONLINE MODEL EXAM 4

VIII SCIENCE

TOPIC: வெப்பம் 

நாள்: 06.05.2024

TRUST EXAM ONLINE MODEL EXAM WHATSAPP GROUP 1 LINK

👇👇

CLICK HERE TO JOIN OUR WHATS APP GROUP 1

Friday, 3 May 2024

NMMS SAT SCIENCE ONLINE MODEL TEST 15

இந்த தேர்வானது 7 ஆம் வகுப்பு அறிவியல் பாடமான "அளவீட்டியல் மற்றும் விசை மற்றும் இயக்கம்   " பகுதியில் இருந்து 25 மதிப்பெண்களுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது 

மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் சென்று தேர்வு எழுதலாம் 

ஒவ்வொரு வினாக்களுக்கும் 4 விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும் 

அதில் எது சரியான விடையோ அதை நீங்கள் CLICK செய்யுங்கள் 

அனைத்து 25 வினாக்களுக்கும் விடை அளித்தபின்பு SUBMIT என்ற பகுதியை கிளிக் செய்யவும். அப்போது நீங்கள் பெற்ற மதிப்பெண்களும், தவறாக நீங்கள் அளித்த பதிலுக்கான  சரியான விடையும் பெறலாம் 

தேர்வு எழுத கீழே உள்ள லிங்கை அழுத்தவும் 

👇👇

CLICK HERE TO WRITE ONLINE EXAM

அடுத்த தேர்வு 

05.05.2024

பாடம் 

7  வகுப்பு சமூக அறிவியல் 

1. கண்டங்களை ஆராய்தல் - தென் அமெரிக்கா 

ONLINE EXAM TIME TABLE மற்றும் வாட்ஸஅப் குழு லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் விரும்பினால் ஏதேனும் ஒரு குழுவில் இணைந்து கொண்டு NMMS தொடர்பான தொடர் செய்திகள், விளக்கங்களை பெறலாம் 

NMMS ONLINE EXAM TIME TABLE 

👇

CLICK HERE TO DOWNLOAD PDF

NMMS EXAM வாட்ஸ் அப் குழு 5

👇👇

CLICK HERE TO JOIN NMMS GROUP

NMMS EXAM வாட்ஸ் அப் குழு 4

👇👇

CLICK HERE TO JOIN NMMS GROUP 4

TNSED Schools App New version 0.1.0 direct link to update

TNSED Schools App 

New version 0.1.0 

direct link to update

👇

CLICK HERE TO UPDATE

Thursday, 2 May 2024

TRUST EXAM SCIENCE ONLINE MODEL EXAM 3

 TRUST SCIENCE ONLINE MODEL EXAM 3

பாடப்பகுதி 

VIII SCIENCE 

1. ஒளியியல் 

TRUST தேர்வுக்கான ஆன்லைன் மாதிரி தேர்வுக்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

மாணவர்கள் அந்த லிங்க் மூலம் சென்று தேர்வு எழுதலாம் 

ஒவ்வொரு வினாக்களுக்கும் 4 விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும் அதில் சரியானது நீங்கள் கிளிக் செய்யவும் 

மொத்தம் 25 வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது, அனைத்து வினாக்களுக்கும் விடை அளித்தபின்பு SUBMIT என்பதை கிளிக் செய்தால் உங்கள் மதிப்பெண் மற்றும் நீங்கள் தவறாக எழுதிய வினாக்களுக்கு விடையினை அறியலாம் 

மாணவர்கள் தேர்வு எழுத கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்

TRUST EXAM ONLINE MODEL EXAM WHATSAPP GROUP 1 LINK

👇👇

CLICK HERE TO JOIN OUR WHATS APP GROUP 1

NEXT TRUST EXAM-ONLINE MODEL EXAM 

பாடப்பகுதிகள் 

8 ஆம் வகுப்பு 

சமூக அறிவியல் 

1. கிராம சமூகமும் வாழ்க்கை முறையும் 

நாள் 

04.05.2024

நேரம்: மாலை 6.30 மணி 

பள்ளி தலைமை ஆசிரியர்கள், தாளாளர்கள் கவனத்திற்கு STUDENTS TC GENARATION செய்யும் வழிமுறைகள்

1) 

அனைத்து வகுப்புகளுக்கான TC GENERATION செய்து கொள்ளலாம்.

2) 

TC எடுப்பதற்கு முன்னர் Annual mark entry, 

Uniform Entry, 

Cycle Number updation, 

7.5% Verification, 

CG work 

மற்றும் பிற பணிகள் முடிக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்தி கொள்ளவும்.

 மேற்கண்ட பணிகளை முடிக்காமல் TC GENERATION செய்ய வேண்டாம்.

3) 

TC எடுப்பதற்கு முன் student profile ல் உள்ள அனைத்து தகவல்களும் சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்து கொள்ளவும்.

4) 

தங்கள் பள்ளியில் மாணவன் படித்த வகுப்புகளுக்குரிய Medium த்தை TC ல் குறிப்பிடும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.

5) 

மற்றப்படி சென்ற வருடம் உள்ள அதே வழிமுறைகளைப் பின்பற்றி TC எடுத்துக் கொள்ளலாம்.

6) 

தொடக்கப்பள்ளியாக இருந்தால் 5 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு TC GENERATION செய்து common pool க்கு அனுப்பும்போது Terminal class என்ற option யை தேர்ந்தெடுக்கவும். 

இதேபோல் நடுநிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளியில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு Terminal class என்று குறிப்பிடவும்

5, 8,10,12 ம் வகுப்பு மாணவர்களுக்கு Terminal Class தவிர வேறு ஏதேனும் வழங்கினால் தங்கள் பள்ளி TC Issued Pending List ல் வரும். எனவே 5,8,10,12 க்கு Terminal class என கட்டாயம் வழங்க வேண்டும்.

Terminal வகுப்பு தவிர இதர வகுப்புகளில் மாற்றுச் சான்றிதழ் வேண்டி விண்ணப்பித்து இருந்தால் requested by parents என்பதினை தேர்வு செய்ய வேண்டும்.

7) 

மாணவர்களுக்கு online EMIS TC தான் வழங்கப்பட வேண்டும்.

8)

ஒரு மாணவனுக்கு TC எடுக்கும் போது மூன்று முறை edit செய்து கொள்ளலாம். 

அதற்கு மேல் edit செய்ய இயலாது. 

*Steps*

School login 

students 

students TC details 

current students list 

select class 

update TC details 

save & submit 

check past students list.

Wednesday, 1 May 2024

NMMS SAT SOCIAL SCIENCE ONLINE TEST 18

இந்த தேர்வு 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் "கண்டங்களை ஆராய்வோம்" பாடத்தில் இருந்து வடிவமைக்கப்பட்டுள்ளது 

35 மதிப்பெண்களுக்கு வினாத்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளது 

மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் சென்று தேர்வு எழுதலாம் 

ஒவ்வொரு வினாக்களுக்கும் 4 விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும் 

அதில் எது சரியான விடையோ அதை நீங்கள் CLICK செய்யுங்கள் 

அனைத்து 35 வினாக்களுக்கும் விடை அளித்தபின்பு SUBMIT என்ற பகுதியை கிளிக் செய்யவும். அப்போது நீங்கள் பெற்ற மதிப்பெண்களும், தவறாக நீங்கள் அளித்த பதிலுக்கு சரியான விடையும் பெறலாம் 

தேர்வு எழுத கீழே உள்ள லிங்கை அழுத்தவும் 

👇👇

தேர்வு எழுத கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும்

அடுத்த தேர்வு 

03.05.2024

மாலை 6.30

பாடப்பகுதி 

7 அறிவியல் 

1. அளவீட்டியல் 

2. விசையும் இயக்கமும்   

ONLINE EXAM TIME TABLE மற்றும் வாட்ஸஅப் குழு லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் விரும்பினால் ஏதேனும் ஒரு குழுவில் இணைந்து கொண்டு NMMS தொடர்பான தொடர் செய்திகள், விளக்கங்களை பெறலாம் 

NMMS EXAM வாட்ஸ் அப் குழு 5

👇👇

CLICK HERE TO JOIN NMMS GROUP

NMMS EXAM வாட்ஸ் அப் குழு 3

👇👇

CLICK HERE TO JOIN NMMS GROUP 3

Tuesday, 30 April 2024

TRUST EXAM SOCIAL SCIENCE ONLINE MODEL EXAM 2

TRUST SOCIAL SCIENCE ONLINE MODEL EXAM 2

பாடப்பகுதி 

VIII SOCIAL SCIENCE 

1. வர்த்தகத்தில் இருந்து பேரரசு வரை 

TRUST தேர்வுக்கான ஆன்லைன் மாதிரி தேர்வுக்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

மாணவர்கள் அந்த லிங்க் மூலம் சென்று தேர்வு எழுதலாம் 

ஒவ்வொரு வினாக்களுக்கும் 4 விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும் அதில் சரியானது நீங்கள் கிளிக் செய்யவும் 

மொத்தம் 25 வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது, அனைத்து வினாக்களுக்கும் விடை அளித்தபின்பு SUBMIT என்பதை கிளிக் செய்தால் உங்கள் மதிப்பெண் மற்றும் நீங்கள் தவறாக எழுதிய வினாக்களுக்கு விடையினை அறியலாம் 

மாணவர்கள் தேர்வு எழுத கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்

NEXT TRUST ONLINE EXAM

VIII SCIENCE

TOPIC: ஒளியியல் 

நாள்: 02.05.2024

TRUST EXAM ONLINE MODEL EXAM WHATSAPP GROUP 1 LINK

👇👇

CLICK HERE TO JOIN OUR WHATS APP GROUP 1

Monday, 29 April 2024

NMMS SAT SCIENCE ONLINE MODEL TEST 14

இந்த தேர்வானது 7 ஆம் வகுப்பு அறிவியல் பாடமான "அன்றாட வாழ்வில் விலங்குகள் மற்றும் காட்சி தொடர்பியல்  " பகுதியில் இருந்து 25 மதிப்பெண்களுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது 

மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் சென்று தேர்வு எழுதலாம் 

ஒவ்வொரு வினாக்களுக்கும் 4 விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும் 

அதில் எது சரியான விடையோ அதை நீங்கள் CLICK செய்யுங்கள் 

அனைத்து 25 வினாக்களுக்கும் விடை அளித்தபின்பு SUBMIT என்ற பகுதியை கிளிக் செய்யவும். அப்போது நீங்கள் பெற்ற மதிப்பெண்களும், தவறாக நீங்கள் அளித்த பதிலுக்கான  சரியான விடையும் பெறலாம் 

தேர்வு எழுத கீழே உள்ள லிங்கை அழுத்தவும் 

👇👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்

அடுத்த தேர்வு 

31.04.2024

பாடம் 

7  வகுப்பு சமூக அறிவியல் 

1. கண்டங்களை ஆராய்தல் - வட அமெரிக்கா 