Search This Blog

Thursday 27 July 2023

1முதல் 5ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான ஆகஸ்ட் மாத CRC Training



join our whatsApp group

👇👇

click here


👉CRC 1-5 ஆசிரியர்களுக்கு 5/8/ 23 அன்று நடைபெறுகிறது


👉பயிற்சித் தலைப்பு

👉1-3 ஆசிரியர்கள்

Classroom Management & Parents Involvement



👉4 & 5 ஆசிரியர்கள்
Common Challenges & Best Practices of EE.




 

Tuesday 25 July 2023

TNSED Manarkeni App நேரடியாக பதிவிறக்கம் செய்யவும்

 

join our whatsApp group

👇👇

click here




நமது தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையில் இன்று நமது தமிழக முதல்வர் அவர்களால் தொடங்கப்பட்ட TNSED Manarkeni App பிற்கான லிங்க்

👇👇

CLICK HERE TO DOWNLOAD APP



join our whatsApp group

👇👇

click here

Sunday 23 July 2023

NMMS மாநில அளவிலான மாதிரி தேர்வு - 3


இந்த தேர்வுகளின் வினாத்தாள் 

தயாரிப்பு 

NMMS மோகன் 


தேர்வு - 3

NMMS SAT வினாத்தாள் 

👇👇

வினாத்தாள் பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்


தேர்வு - 3

NMMS MAT வினாத்தாள் 

👇👇

வினாத்தாள் பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்



தேர்வு 3

SAT மற்றும் MAT விடை 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்


NMMS மாதிரி தேர்வு 1, 2

எழுத விரும்பும் மாணவர்கள் கீழே உள்ள 

லிங்க் மூலம் வினாத்தாள் பெற்று எழுதவும் 


NMMS மாநில அளவிலான மாதிரி தேர்வு - 2

👇👇

 CLICK HERE TO VISIT AND DOWNLOAD


NMMS MODEL TEST 1 

👇👇

CLICK HERE TO VISIT AND DOWNLOAD


NMMS WHATS APP GROUP LINK

👇👇

CLICK HERE TO JOIN NMMS WHATS APP GROUP








INSPIRE AWARD விண்ணப்பிக்க தேவையானவை மற்றும் விண்ணப்பிப்பதற்கான லிங்க்

 

INSPIRE AWARD 

விண்ணப்பிக்க 

தேவையானவை


👉 முதலில் பள்ளியின் U- DISE NUMBER யை update செய்யவும்.                   


👉 6 முதல் 10 வகுப்பு வரை அதிகபட்சமாக 5 மாணவர்களை தேர்வு செய்யவும். 


👉தேர்வு செய்யும் போது ஒரே வகுப்பிலிருந்து 5 மாணவர்களை தேர்வு செய்து கொள்ளலாம்.


👉 (5 க்கும் குறைவான மாணவர்களையும் தேர்வு செய்து கொள்ளலாம்)                



👉மாணவர்கள் விவரங்கள்.

🌺பெயர்

🌺பெற்றோர் பெயர்

🌺வகுப்பு

🌺ஆதார் எண்(not mandatory)

🌺கைபேசி எண்

🌺இனம்

🌺புகைப்படம்

(JPG,PNG FORMAT FILE SIZE 2MB)

🌺வங்கி கணக்கு புத்தகம். 


👉PROJECT விவரங்கள்.

🌺Project topic (ஒவ்வொரு மாணவர்களுக்கும்)

🌺JPG,PNG ,WORD ,PDF FORMAT FILE SIZE 2MB A4 SHEET கையால் எழுதியும் upload செய்து கொள்ளலாம்.

🌺தமிழ் மொழி உட்பல பல மொழிகளில் project upload செய்து கொள்ளலாம்.

🌺project photo copy upload additional( not mandatory.)

🌺project audio, video upload FILE SIZE 5MB (not mandatory)


👉 Guide teacher name and phone number   


👉 HM name and phone number


👉இந்த 5 மாணவர்களை தேர்வு செய்ய காரணம் இதுபோன்ற தகவல்களை தயார்  நிலையில் வைத்துக்கொண்டு விண்ணப்பிக்கவும்.


👉 Acknowledgement download செய்தபின் மாணவர்களின்  விவரங்களை திருத்தம் & மாற்றம் செய்ய இயலாது.


👉உங்களது application rejected என நீங்கள் பதிவு செய்த பள்ளியின் e-mail முகவரிக்கு தகவல் வந்தால் அதன்பின் திருத்தம் & மாற்றம் & கூடுதலாக மாணவர்களைக add செய்து கொள்ளலாம்.


👉அதன் பின் district forward செய்து மீண்டும் acknowledgement download செய்து கொள்ளலாம்


INSPIRE AWARD விண்ணப்பிக்க

👇👇

CLICK HERE

Friday 21 July 2023

22.07.2023 CRC பயிற்சி தேர்வுக்கான நேரடி லிங்க்


PRIMARY CLASS

4 & 5 TEACHERS

CRC TRAINING

EXAM LINK

👇👇

CLICK HERE TO WRITE EXAM

22.07.2023 CRC TRAINING MODULES



SCHOOL HEALTH 

AND

WELLNESS

👇👇

CLICK HERE

RESOURCES FOR

TEACHERS REGARDING 

CHILD HEALTH AND WELLBEING

👇👇

CLICK HERE

GROWING UP HEALTHY

👇👇

CLICK HERE

CWSN HEALTH APP

👇👇

CLICK HERE

TEACHER SCREENING QUESTIONS

👇👇

CLICK HERE


EXAM LINK

👇👇

CLICK HERE TO WRITE EXAM



எண்ணும் எழுத்தும் வகுப்பு 1,2,3 மற்றும் 4,5 பாடக்குறிப்பு (தமிழ் மற்றும் ஆங்கிலம்)


எண்ணும் எழுத்தும் 

வகுப்பு 1,2,3 

தமிழ் வழி 

👇👇

click here



எண்ணும் எழுத்தும் 

வகுப்பு 1,2,3 

ஆங்கில வழி 

👇👇

click here


எண்ணும் எழுத்தும் 

வகுப்பு 1,2,3 

model 2

👇👇

click here


எண்ணும் எழுத்தும் 

வகுப்பு 4,5

தமிழ் வழி 

👇👇

click here


எண்ணும் எழுத்தும் 

வகுப்பு 4,5

ஆங்கில வழி 

👇👇

click here


எண்ணும் எழுத்தும் 

வகுப்பு 4,5

m0del 2

👇👇

click here


Wednesday 19 July 2023

4 மற்றும் 5 ஆம் வகுப்பு அறிவியல் பாடத்திற்கான கற்பித்தல் கருவிகள்


4 மற்றும் 5 ஆம் வகுப்பு 

அறிவியல் 

பாடத்திற்கான 

கற்பித்தல் படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது 


ஆசிரியர்கள் 

நேரடியாக பிரிண்ட் எடுத்து 

பயன்படுத்தலாம் 



சிறுநீரகம் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்




இதயம் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்




சுவாச மண்டலம் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்




நுரையீரல் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்




எலும்பு மண்டலம் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்




செரிமான மண்டலம் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்




உடல் உறுப்புகள் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

TNSED SCHOOLS APP UPDATED NEW VERSION 0.0.73



TNSED SCHOOLS APP UPDATED NEW VERSION 0.0.73


 Version 0.0.73


updated on 18.7.23


.What's new


SCHEMES TRACKING MODULE ADDED BUG FIXING & PERFORMANCE IMPROVEMENTS


click here to update

👇👇

click here for direct update 

Tuesday 18 July 2023

2023-2024 பாரதியார் தின விளையாட்டுப் போட்டிகள்/குடியரசு தின விளையாட்டு போட்டிகள் நிலையான வழிகாட்டுதல்கள் வெளியீடு


👉2023-2024 கல்வி ஆண்டிற்கான பாரதியார் தின விளையாட்டுப் போட்டிகள், குடியரசு தின விளையாட்டுப் போட்டிகள், குடியரசு தின தடகள போட்டிகள், மற்றும் பாரதியார் தின/குடியரசு தினப் போட்டிகள் 318 குறுவட்டங்களுக்கான போட்டிகள், 38 வருவாய் மாவட்டங்களுக்கான போட்டிகள், மற்றும் மாநில அளவிலான போட்டிகள் என மூன்று நிலைகளாக நடைபெறும் 

👉பாரதியார் தின விளையாட்டுப்போட்டிகள் 19 வயதிற்கு உட்பட்ட மாணவ, மாணவியர்களுக்கு, குடியரசு தின விளையாட்டுப்போட்டிகள் 14 மற்றும் 17 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவியர்களுக்கு, குடியரசு தின தடகள போட்டிகள் 14, 17, மற்றும் 19 வயதிற்குட்பட்ட மாணவ மாணவியர்களுக்கு நடைபெறும் 


👉 தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறையின் கீழ் இயங்கும் அனைத்து வகையான நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவ மாணவியர்கள் இவ்விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க தகுதியானவர்கள் 


👉 தொடக்கப்பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்கள் சதுரங்கப் போட்டிகளில் பங்கேற்க தகுதியானவர்கள் 


👉 வயதுப்பிரிவு 

1. 11 வயதிற்கு உட்பட்டவர்கள் (3-5 வகுப்பு)

2. 14 வயதிற்கு உட்பட்டவர்கள் (6-9 வகுப்பு)

3. 17 வயதிற்கு உட்பட்டவர்கள் (6-12 வகுப்பு)

4. 19 வயதிற்கு உட்பட்டவர்கள் (6-12 வகுப்பு)


👉 குறுவட்ட அளவிலான போட்டிகள் 

பாரதியார் தின/குடியரசு தின விளையாட்டுப்போட்டிகள் 

(குரூப் A )

1. கால் பந்து 

2. வளைகோல் பந்து 

3. கோ கோ 

4. கபடி 

5. கையுந்து பந்து 

6. கூடைப்பந்து 

7. எறிபந்து 

8. கைப்பந்து 

9. பூப்பந்து 

10. மேசைப்பந்து (ஒற்றையர்)

மேசைப்பந்து (இரட்டையர்)

11. இறகுப்பந்து (ஒற்றையர்)

இறகுப்பந்து (இரட்டையர்)

12. டென்னிஸ் (ஒற்றையர்)

டென்னிஸ் (இரட்டையர்) 


குரூப் B games 

1. கேரம் 

2. வளைப்பந்து 


👉 குடியரசு தின தடகளப்போட்டிகள் (Group C)

14 வயதிற்கு உட்பட்டவர்கள் 

1. 100 மீ ஓட்டம் 

2. 200 மீ ஓட்டம் 

3. 400 மீ ஓட்டம் 

4. 600 மீ ஓட்டம் 

5. 80 மீ ஓட்டம் 

6. நீளம் தாண்டுதல் 

7. உயரம் தாண்டுதல் 

8. குண்டு எறிதல் (4 கிலோ)

9. வட்டு எறிதல் (1 கிலோ) 

10. 4X 100 மீ தொடரோட்டம் 


17 வயதிற்கு உட்பட்டவர்கள் 

1. 100 மீ ஓட்டம் 

2. 200 மீ ஓட்டம் 

3. 400 மீ ஓட்டம் 

4. 800 மீ ஓட்டம் 

5. 1500 மீ ஓட்டம் 

6. 3000 மீ ஓட்டம் 

7. 110 மீ தடையோட்டம் 

8. உயரம் தாண்டுதல் 

9. நீளம் தாண்டுதல் 

10. மும்முறை தாண்டுதல் 

11. கோல் ஊன்றி தாண்டுதல் 

12. குண்டு எறிதல் (5 கிலோ)

13. வட்டு எறிதல் (1.5 கிலோ)

14. ஈட்டி எறிதல் (700 கிராம்)

15. 4X 100 மீ தொடரோட்டம் 

16. 4X 400 மீ தொடரோட்டம் 


19 வயதிற்குட்பட்டவர்கள் 

1. 100 மீ ஓட்டம் 

2. 200 மீ ஓட்டம் 

3. 400 மீ ஓட்டம் 

4. 800 மீ ஓட்டம் 

5. 1500 மீ ஓட்டம் 

6. 3000 மீ ஓட்டம் 

7. 110 மீ தடையோட்டம் 

8.  400 மீ தடையோட்டம் 

9. உயரம் தாண்டுதல் 

10. நீளம் தாண்டுதல் 

11. மும்முறை தாண்டுதல் 

12. கோல் ஊன்றி தாண்டுதல் 

13. குண்டு எறிதல் (5 கிலோ)

14. வட்டு எறிதல் (1.5 கிலோ)

15. ஈட்டி எறிதல் (700 கிராம்)

16. 4X 100 மீ தொடரோட்டம் 

17. 4X 400 மீ தொடரோட்டம் 


குடியரசு தின தடகளப்போட்டிகள் 

14 வயதிற்குட்பட்டவர்கள் 

1. 100 மீ ஓட்டம் 

2. 200 மீ ஓட்டம் 

3. 400 மீ ஓட்டம் 

4. 600 மீ ஓட்டம் 

5. 80 மீ தடையோட்டம் 

6. நீளம் தாண்டுதல் 

7. உயரம் தாண்டுதல் 

8. குண்டு எறிதல் (3 கிலோ)

9. வட்டு எறிதல் (1கிலோ)

10. 4X 100 மீ தொடரோட்டம் 


17 வயதிற்குட்பட்டவர்கள் 


1. 100 மீ ஓட்டம் 

2. 200 மீ ஓட்டம் 

3. 400 மீ ஓட்டம் 

4. 800 மீ ஓட்டம் 

5. 1500 மீ ஓட்டம் 

6. 3000 மீ ஓட்டம் 

7. 100 மீ தடையோட்டம் 

8. உயரம் தாண்டுதல் 

9. நீளம் தாண்டுதல் 

10. மும்முறை தாண்டுதல் 

11. கோல் ஊன்றி தாண்டுதல் 

12. குண்டு எறிதல் (3 கிலோ)

13. வட்டு எறிதல் (1 கிலோ)

14. ஈட்டி எறிதல் (500 கிராம்)

15. 4X 100 மீ தொடரோட்டம் 

16. 4X 400 மீ தொடரோட்டம் 


19 வயதிற்குட்பட்டவர்கள் 


1. 100 மீ ஓட்டம் 

2. 200 மீ ஓட்டம் 

3. 400 மீ ஓட்டம் 

4. 800 மீ ஓட்டம் 

5. 1500 மீ ஓட்டம் 

6. 3000 மீ ஓட்டம் 

7. 100 மீ தடையோட்டம் 

8. 400 மீ தடையோட்டம்

9.  உயரம் தாண்டுதல் 

10. நீளம் தாண்டுதல் 

11. மும்முறை தாண்டுதல் 

12. கோல் ஊன்றி தாண்டுதல் 

13. குண்டு எறிதல் (3 கிலோ)

14. வட்டு எறிதல் (1 கிலோ)

15. ஈட்டி எறிதல் (500 கிராம்)

16. 4X 100 மீ தொடரோட்டம் 

17. 4X 400 மீ தொடரோட்டம் 



சதுரங்கப் போட்டிகள் (Group D Game)

11, 14, 17 மற்றும் 19 வயதிற்குட்பட்ட மாணவர்கள் மற்றும் மாணவிகள் 


மேலும் வருவாய் மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகள் பற்றியும் அறிவுரைகள் பற்றியும் அறிய கீழே உள்ள லிங்க் மூலம் பதிவிறக்கம் செய்யவும் 


👇👇

CLICK HERE




Monday 17 July 2023

NMMS மாநில அளவிலான மாதிரி தேர்வு - 2



வினா தயாரிப்பு 

NMMS மோகன் 


மாநில அளவிலான NMMS தேர்வு  2SAT வினா 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்



மாநில அளவிலான NMMS தேர்வு 2 MAT  வினா 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்



மாநில அளவிலான NMMS தேர்வு 2 SAT , MAT  வினா 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்



NMMS வாட்ஸ் அப் குழு 

👇👇

CLICK HERE TO JOIN WHATS APP GROUP 1



NMMS MODEL TEST 1 மாநில அளவிலான தேர்வு 

👇👇

CLICK HERE TO VISIT

Thursday 13 July 2023

எண்ணும் எழுத்தும் ஜூலை 3 வது வாரம் பாடக்குறிப்பு வகுப்பு 1 முதல் 5 வரை (தமிழ் மற்றும் ஆங்கில வழி)


ஜூலை 3வது வாரம் 

பாடத்திட்டம் 

வகுப்பு 1-3

தமிழ் வழி 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்



ஜூலை 3வது வாரம் 

பாடத்திட்டம் 

வகுப்பு 1-3

ஆங்கில வழி 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்




ஜூலை 3வது வாரம் 

பாடத்திட்டம் 

வகுப்பு 4,5

தமிழ்  வழி 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்




ஜூலை 3வது வாரம் 

பாடத்திட்டம் 

வகுப்பு 4,5

ஆங்கில   வழி 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்


Wednesday 12 July 2023

TNSED Schools App New version 0.0.72 Direct link to update



What's New:


Health & well-being module changes.


Bug fixing & performance improvements.


Click the link and get latest version 0.0.72

👇👇👇

CLICK HERE


"அறிவியல் விழிப்புணர்வு திறனறித் தேர்வு" வெற்றி பெரும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ஒரு வருடம் ஊக்கத்தொகை






👉 இந்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய அறிவியல் அருங்காட்சியகங்கள், விபா, என்.சி.ஆர்.டி இணைந்து தேசிய அளவிலான அறிவியல் விழிப்புணர்வுத் தேர்வை ஒவ்வொரு வருடமும் நடத்தி வருகிறது 

👉 அறிவியல் மனப்பான்மையை, மாணாக்கர்களிடம் வளர்ப்பதோடு அறிவியல் மற்றும் ஆராய்ச்சித் துறையில் ஈடுபாட்டை அதிகரிக்கவும் இத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

👉 மாணவர்கள் தாம் பயின்று வரும் பள்ளியில் இருந்தே இத்தேர்வை எழுதலாம் 

👉 வீட்டில் இருந்தவாறும் மாணவர்கள் இணைய வழியில் இத்தேர்வை எழுதலாம் 

👉 29.10.2023 (ஞாயிற்று கிழமை) மற்றும் 30.10.2023 (திங்கள் கிழமை) ஆகிய இரு நாட்கள் இணையவழியில் நடைபெற உள்ளது 

👉 ஸ்மார்ட் போன், டேப்லெட், மடிக்கணினி, கணினி மூலம் தேர்வு நடைபெற உள்ளது 

👉 இந்த திறந்த புத்தகத்தேர்வினை ஆங்கிலம் தவிர தமிழ் மராத்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் எழுதலாம் 

👉 தமிழ் வழியில் தேர்வு எழுதும் மாணாக்கர்களுக்கு தேசிய அளவிலான தேர்வு வரை அனைத்தும் தமிழிலேயே தேர்வு நடைபெறும் 

👉 தேர்வுக்கட்டணம் : 200 ரூபாய் 

👉 விண்ணப்பிக்க கடைசி தேதி 15.9.2023

👉 தேர்வு நடைபெறும் நாள்: 29.10.2023 மற்றும் 30.10.2023

👉 தேர்வு நேரம்: 90 நிமிடங்கள் 

👉 நேரம்: காலை 10 முதல் மாலை 6 வரை எப்போது வேண்டுமானாலும் எழுதலாம் 

👉 ஒரு மாணவர் ஒரு முறை மட்டுமே எழுத முடியும் 

👉 6-11 வகுப்பு மாணவர்கள் இத்தேர்வை எழுதலாம்

👉 6-8 ஒரு பிரிவாகவும், 9-11 வரை ஒரு பிரிவாகவும் நடைபெறும் 

👉 தேர்விற்கான பாடத்திட்டம் 

பள்ளி மாணவர்களின் அறிவியல் மற்றும் பாடப்புத்தகத்தில் இருந்து 50 சதவீத வினாக்களும், அறிவியல் வளர்ச்சியில் இந்தியர்களின் பங்கு, பீர்பால் சஹானி அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் இந்தியாவின் சுதந்திர போராட்டம் மற்றும் அறிவியல் ஆகிய புத்தகங்களில் இருந்து 40 சதவீத கேள்விகளும், சிந்தித்து விடையளித்தல் என்ற தலைப்பில் 10 சதவீத கேள்விகளும் ஆக மொத்தம் 100 கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டும் 

பதிவு செய்யும் முறை 

கீழே உள்ள லிங்க் மூலம் பதிவு செய்யவும் 

👇👇

இந்த லிங்க் மூலம் செல்லவும்

👉 பள்ளி வழியாக விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமே பள்ளி அளவிலான சான்றிதழ் வழங்கப்படும் 

👉 தனித்தேர்வர்களாக விண்ணப்பிக்க விரும்புவார்கள் இணையதளம் மூலம் நேரடியாக விண்ணப்பிக்கலாம் 

👉 பள்ளியளவில் ஒரு வகுப்பிற்கு 10 மாணவர்கள் பங்கேற்றால் வகுப்பிற்கு 3 மாணவர்களுக்கு பள்ளி அளவிலான மின் சான்றிதழ் வழங்கப்படும் 

👉 மாவட்ட அளவில் (6-11) ஒவ்வொரு வகுப்பிற்கும் 3 பேர் வீதம் 18 பேர் தேர்ந்தெடுக்கப்படுவர். அவர்களுக்கு மின்சான்றிதழ் வழங்கப்படும். மாவட்ட, மண்டல அளவில் அருகில் உள்ள ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவர்.

👉 மாநில அளவில் ஒவ்வொரு வகுப்பிலும் 20 பேர் வீதம்  செய்யப்பட்டு 120 பேர் இரண்டாம் கட்ட தேர்விற்கு அழைக்கப்படுவர் 

👉 மாநில அளவில் நடைபெறும் தேர்வு செயல்முறை வடிவில் அமைந்து இருக்கும் 

👉 இதில் தேர்வு செய்யப்படும் 120 மாணவர்ளுக்கும் சான்றிதழ்கள், கேடயங்கள் வழங்கப்படும் 

👉 120 மாணவர்களில் வகுப்பிற்கு 3 பேர் வீதம் தேர்வு செய்யப்பட்டு ரொக்கப்பரிசாக முறையே ரூபாய் 5000, ரூபாய் 3000, ரூபாய் 2000 வழங்கப்படும் 

👉 ஒவ்வொரு வகுப்பிலும் (6-11) முதல் 2 இடங்களைப் பெரும் மாணவர்கள் தேசிய அளவிலான முகாமிற்கு அழைக்கப்படுவார்கள் 

👉 தேசிய அளவில் கலந்து கொள்பவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்படும் 

👉 தேசிய அளவில் வெற்றி பெரும் மாணவர்களுக்கு ஒரு வருடத்திற்கு மாதந்தோறும் 2000 ரூபாய் பாஸ்கரா உதவித்தொகை வழங்கப்படும் 

👉 மேலும் ஸ்ரீஜன் என்ற பெயரில் தேசிய மற்றும் மண்டலா அளவில் வெற்றி பெரும் மாணவர்கள் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மையங்களில் 1 முதல் மூன்று வாரங்கள் பயிற்சி பெரும் வாய்ப்பை பெறுவார்கள் 

👉 தேசிய அளவில் நடைபெறும் பல்வேறு வகையான அறிவியல் சார் நிகழ்வில் வெற்றி பெரும் மாணவர்களுக்கு ஒவ்வொரு வகுப்பு பிரிவிலும் முதல் மூன்று இடங்கள் பெறுபவர்களுக்கு 25000, 15000, 10000 ரொக்க பரிசுகள் வழங்கப்படும் 

👉 மண்டல அளவிலும் ஒவ்வொரு வகுப்பிலும் சிறப்பாக செய்த மாணாக்கர்களுக்கு 5000, 3000, 2000 ரொக்கப்பரிசுகள் வழங்கப்படும் 

👉 அனைத்து மாணவர்களும் ஒவ்வொரு விஞ்ஞானியுடன் இணைக்கப்பட்டு அவர்கள் படிக்க கருத்துக்கள் தெரிந்து கொள்ள வழிகாட்டப்படுவார்கள் 

👉 மேலும் விவரங்களுக்கு 

கண்ணபிரான் 

மாநில ஒருங்கிணைப்பாளர் 

வித்யார்த்தி விஞ்ஞான் மந்தன் 

செல்: 8778201926

👉 Email: vvmtamilnadu@gmail.com

மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்க் மூலம் பதிவிறக்கம் செய்யவும் 

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF