👉2023-2024 கல்வி ஆண்டிற்கான பாரதியார் தின விளையாட்டுப் போட்டிகள், குடியரசு தின விளையாட்டுப் போட்டிகள், குடியரசு தின தடகள போட்டிகள், மற்றும் பாரதியார் தின/குடியரசு தினப் போட்டிகள் 318 குறுவட்டங்களுக்கான போட்டிகள், 38 வருவாய் மாவட்டங்களுக்கான போட்டிகள், மற்றும் மாநில அளவிலான போட்டிகள் என மூன்று நிலைகளாக நடைபெறும்
👉பாரதியார் தின விளையாட்டுப்போட்டிகள் 19 வயதிற்கு உட்பட்ட மாணவ, மாணவியர்களுக்கு, குடியரசு தின விளையாட்டுப்போட்டிகள் 14 மற்றும் 17 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவியர்களுக்கு, குடியரசு தின தடகள போட்டிகள் 14, 17, மற்றும் 19 வயதிற்குட்பட்ட மாணவ மாணவியர்களுக்கு நடைபெறும்
👉 தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறையின் கீழ் இயங்கும் அனைத்து வகையான நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவ மாணவியர்கள் இவ்விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க தகுதியானவர்கள்
👉 தொடக்கப்பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்கள் சதுரங்கப் போட்டிகளில் பங்கேற்க தகுதியானவர்கள்
👉 வயதுப்பிரிவு
1. 11 வயதிற்கு உட்பட்டவர்கள் (3-5 வகுப்பு)
2. 14 வயதிற்கு உட்பட்டவர்கள் (6-9 வகுப்பு)
3. 17 வயதிற்கு உட்பட்டவர்கள் (6-12 வகுப்பு)
4. 19 வயதிற்கு உட்பட்டவர்கள் (6-12 வகுப்பு)
👉 குறுவட்ட அளவிலான போட்டிகள்
பாரதியார் தின/குடியரசு தின விளையாட்டுப்போட்டிகள்
(குரூப் A )
1. கால் பந்து
2. வளைகோல் பந்து
3. கோ கோ
4. கபடி
5. கையுந்து பந்து
6. கூடைப்பந்து
7. எறிபந்து
8. கைப்பந்து
9. பூப்பந்து
10. மேசைப்பந்து (ஒற்றையர்)
மேசைப்பந்து (இரட்டையர்)
11. இறகுப்பந்து (ஒற்றையர்)
இறகுப்பந்து (இரட்டையர்)
12. டென்னிஸ் (ஒற்றையர்)
டென்னிஸ் (இரட்டையர்)
குரூப் B games
1. கேரம்
2. வளைப்பந்து
👉 குடியரசு தின தடகளப்போட்டிகள் (Group C)
14 வயதிற்கு உட்பட்டவர்கள்
1. 100 மீ ஓட்டம்
2. 200 மீ ஓட்டம்
3. 400 மீ ஓட்டம்
4. 600 மீ ஓட்டம்
5. 80 மீ ஓட்டம்
6. நீளம் தாண்டுதல்
7. உயரம் தாண்டுதல்
8. குண்டு எறிதல் (4 கிலோ)
9. வட்டு எறிதல் (1 கிலோ)
10. 4X 100 மீ தொடரோட்டம்
17 வயதிற்கு உட்பட்டவர்கள்
1. 100 மீ ஓட்டம்
2. 200 மீ ஓட்டம்
3. 400 மீ ஓட்டம்
4. 800 மீ ஓட்டம்
5. 1500 மீ ஓட்டம்
6. 3000 மீ ஓட்டம்
7. 110 மீ தடையோட்டம்
8. உயரம் தாண்டுதல்
9. நீளம் தாண்டுதல்
10. மும்முறை தாண்டுதல்
11. கோல் ஊன்றி தாண்டுதல்
12. குண்டு எறிதல் (5 கிலோ)
13. வட்டு எறிதல் (1.5 கிலோ)
14. ஈட்டி எறிதல் (700 கிராம்)
15. 4X 100 மீ தொடரோட்டம்
16. 4X 400 மீ தொடரோட்டம்
19 வயதிற்குட்பட்டவர்கள்
1. 100 மீ ஓட்டம்
2. 200 மீ ஓட்டம்
3. 400 மீ ஓட்டம்
4. 800 மீ ஓட்டம்
5. 1500 மீ ஓட்டம்
6. 3000 மீ ஓட்டம்
7. 110 மீ தடையோட்டம்
8. 400 மீ தடையோட்டம்
9. உயரம் தாண்டுதல்
10. நீளம் தாண்டுதல்
11. மும்முறை தாண்டுதல்
12. கோல் ஊன்றி தாண்டுதல்
13. குண்டு எறிதல் (5 கிலோ)
14. வட்டு எறிதல் (1.5 கிலோ)
15. ஈட்டி எறிதல் (700 கிராம்)
16. 4X 100 மீ தொடரோட்டம்
17. 4X 400 மீ தொடரோட்டம்
குடியரசு தின தடகளப்போட்டிகள்
14 வயதிற்குட்பட்டவர்கள்
1. 100 மீ ஓட்டம்
2. 200 மீ ஓட்டம்
3. 400 மீ ஓட்டம்
4. 600 மீ ஓட்டம்
5. 80 மீ தடையோட்டம்
6. நீளம் தாண்டுதல்
7. உயரம் தாண்டுதல்
8. குண்டு எறிதல் (3 கிலோ)
9. வட்டு எறிதல் (1கிலோ)
10. 4X 100 மீ தொடரோட்டம்
17 வயதிற்குட்பட்டவர்கள்
1. 100 மீ ஓட்டம்
2. 200 மீ ஓட்டம்
3. 400 மீ ஓட்டம்
4. 800 மீ ஓட்டம்
5. 1500 மீ ஓட்டம்
6. 3000 மீ ஓட்டம்
7. 100 மீ தடையோட்டம்
8. உயரம் தாண்டுதல்
9. நீளம் தாண்டுதல்
10. மும்முறை தாண்டுதல்
11. கோல் ஊன்றி தாண்டுதல்
12. குண்டு எறிதல் (3 கிலோ)
13. வட்டு எறிதல் (1 கிலோ)
14. ஈட்டி எறிதல் (500 கிராம்)
15. 4X 100 மீ தொடரோட்டம்
16. 4X 400 மீ தொடரோட்டம்
19 வயதிற்குட்பட்டவர்கள்
1. 100 மீ ஓட்டம்
2. 200 மீ ஓட்டம்
3. 400 மீ ஓட்டம்
4. 800 மீ ஓட்டம்
5. 1500 மீ ஓட்டம்
6. 3000 மீ ஓட்டம்
7. 100 மீ தடையோட்டம்
8. 400 மீ தடையோட்டம்
9. உயரம் தாண்டுதல்
10. நீளம் தாண்டுதல்
11. மும்முறை தாண்டுதல்
12. கோல் ஊன்றி தாண்டுதல்
13. குண்டு எறிதல் (3 கிலோ)
14. வட்டு எறிதல் (1 கிலோ)
15. ஈட்டி எறிதல் (500 கிராம்)
16. 4X 100 மீ தொடரோட்டம்
17. 4X 400 மீ தொடரோட்டம்
சதுரங்கப் போட்டிகள் (Group D Game)
11, 14, 17 மற்றும் 19 வயதிற்குட்பட்ட மாணவர்கள் மற்றும் மாணவிகள்
மேலும் வருவாய் மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகள் பற்றியும் அறிவுரைகள் பற்றியும் அறிய கீழே உள்ள லிங்க் மூலம் பதிவிறக்கம் செய்யவும்
👇👇
No comments:
Post a Comment