Search This Blog

Sunday 9 July 2023

மாநில அளவிலான NMMS மோகன் குழு தயாரித்த மாதிரி தேர்வு ஆரம்பம் மாதிரி தேர்வு கால அட்டவணை மற்றும் தேர்வுக்கான பாடப்பகுதிகள்

 


👉மாநில அளவிலான NMMS மோகன் குழு தயாரித்த மாதிரி தேர்வு ஆரம்பம் மாதிரி தேர்வு கால அட்டவணை மற்றும் தேர்வுக்கான பாடப்பகுதிகள் ராமநாதபுரம் மாவட்டம், ஆதம்சேரி ஊரில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அறிவியல் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வருபவர் திரு.சு.மோகன் அவர்கள். இவர் தலைமையில் ஆன ஆசிரியர்கள் குழு இணைந்து NMMS தேர்வுக்கான அறிவியல், சமூக அறிவியல் புத்தகத்தினை தயாரித்தனர்.

👉இந்த புத்தகமானது சென்னை வேளச்சேரி அரிமா சங்கத்தின் நண்பர்கள் திரு.வெங்கடராமன், திரு,ஹரிகிரிஷ்ணன், திரு.செல்வகுமார் ஆகியோர் உதவியுடன்  மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உயர்திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் திருக்கரங்களால் கடந்த ஆண்டில்  வெளியிடப்பட்டது.

👉இதனை தொடர்ந்து ஆண்டு தோறும் தமிழ்நாட்டில் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் NMMS தேர்வில் அதிகமான அளவில் பங்கேற்று வெற்றி பெறவேண்டும் என்ற நோக்கத்தில் திரு.மோகன் அவர்களால் தரமான மாதிரித் தேர்வு வினாக்கள் வெளியிடப்பட்டன 

👉தொடர்ந்து இந்த தேர்வினை எழுதி பயிற்சி பெரும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டு தோறும் உயர்ந்து வருகிறது 

👉இந்த தேர்வானது ஒவ்வொரு வாரமும் நடத்தப்பட்டு மொத்தம் 19 வாரங்கள் நடத்தப்படுகிறது. SAT மற்றும் MAT இரண்டு பகுதிகளைக்கொண்ட தேர்வாக இது நடத்தப்படுகிறது 

👉நமது ramanibabu.blogspot.com வலைத்தளத்தில் இந்த தேர்வுக்கான வினா மற்றும் விடை வெளியிடப்படும். ஆசிரியர்கள் அதனை பிரிண்ட் எடுத்தோ, அல்லது ஸ்மார்ட் வகுப்பறையில் திரையிட்டோ மாணவர்களுக்கு தொடர்ந்து தேர்வு நடத்தலாம் 

👉நமது வலைதளத்தில் வரும் வாரம் 10.07.2023 முதல் இந்த தேர்வுக்கான வினாத்தாள் வெளியிடப்படும். ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமை காலை தேர்வுக்கான வினாத்தாள் வெளியிடப்படும். ஆசிரியர்கள் உங்களின் வசதிக்கேற்ப அந்த வாரத்தில்  எந்த கிழமையிலும் தேர்வினை நடத்தலாம் 

👉இந்த மாதிரி தேர்வின் பாடத்திட்டம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது பாடத்திட்டத்தின் படியே வினாத்தாள் திரு.மோகன் அவர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே அதன் படியே மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கவும்.

👉இந்த மாதிரி தேர்வைத் தொடர்ந்து திருப்புதல் தேர்வு மற்றும் முழுப்பாடப்பகுதிக்கான தேர்வும் நடைபெறும்  அந்த தகவல் நமது வலைத்தளத்தில் அவ்வப்போது வெளியிடப்படும் 

👉இந்த தேர்வுக்காக உருவாக்கப்பட்டுள்ள வாட்சப் குழுவில் ஆசிரியர்கள், மாணவர்கள் இணைந்து கொள்ளலாம். வாட்ஸ் அப் குழுவில் இணைவதற்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


2023-2024 NMMS மாதிரி தேர்வுக்கான பாடப்பகுதி விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

தேர்வு 1 - SAT 1 வது வாரம்  

7 - அளவீட்டியல் 

8 - அளவீட்டியல் 

7- வட இந்திய புதிய அரசுகளின் தோற்றம் 

8 - வர்த்தகத்தில் இருந்து பேரரசு வரை 

7 - வடிவியல் 

தேர்வு 1 - MAT 

எண், எழுத்து குறியிடல் 

குறியிடல் மற்றும் குறியீட்டின் பொருள் அறிதல் 


தேர்வு 2 SAT  2வது வாரம் 

7, 8 - நம்மை சுற்றியுள்ள பருப்பொருட்கள் 

8 - பாறை மற்றும் மண் 

7 - சமத்துவம் 

7 - எண்ணியல் 

8 - எண்கள் (1.1 - 1.5)

தேர்வு 2 MAT 

பகடைக் கணக்கு 

கனசதுரக் கணக்குகள்

தேர்வு 3 SAT 3 வது வாரம் 

8 - நுண்ணுயிரிகள் 

8 - குடிமக்களும், குடியுரிமையும் 

7 - நிலத்தோற்றங்கள் 

8 - எண்கள் 1.6 - 1.9

7 - இயற்கணிதம் 3.1 - 3.4 (II TERM)

தேர்வு 3 MAT 

செருகப்பட்ட விவரங்கள் - எண் 

செருகப்பட்ட விவரங்கள் - எழுத்து 


தேர்வு 4 SAT 4 வது வாரம் 

 7, 8 - விசையும் அழுத்தமும் 

8 - வானிலை மற்றும் காலநிலை 

7 - தென்னிந்திய புதிய அரசுகள் - பிற்கால சோழர்களும் 

7 - அளவைகள் (I - TERM)

தேர்வு 4 MAT

வடிவியல் உருவங்களை கண்டறிதல் 

வார்த்தைகளை பொருள்பட வரிசைப்படுத்துதல் 

தேர்வு 5 SAT 5 வது வாரம் 

8 - நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள் 

8 - பணம் சேமிப்பு மற்றும் முதலீடுகள் 

7 - அரசியல் கட்சிகள் 

8 - அளவைகள் (II TERM)

தேர்வு 5 MAT

எண் தொடரில் விடுபட்ட எண்ணை நிரப்புதல் 

எண் தொடரில் உள்ள தவறான எண்ணைக் கண்டறிதல் 


தேர்வு 6 SAT 6 வது வாரம் 

8-தாவர உலகம் 

8-கிராம சமூகமும் வாழ்க்கை முறையும் 

7-உற்பத்தி 

7-இயற்கணிதம் (முதல் பருவம்)

7-இயற்கணிதம் (2 வது பருவம் 3.5)

MAT 

தனித்த/வேறுபட்ட எண்ணைக் கண்டறிதல் 

தனித்த வேறுபட்ட ஜோடி எண்ணைக் கண்டறிதல் 

ஒப்புமை - எண்கள் 

தேர்வு 7 SAT - 7 வது வாரம் 

8-ஒளியியல் 

7.ஒளியியல் (3வது பருவம் 

8-நீரியல் சுழற்சி 

7-டெல்லி சுல்தானியம் 

8- இயற்கணிதம் 3.1-3.4, 3.9

MAT 

ஆங்கில அகராதி வரிசைப்படி வார்த்தைகளை வரிசைப்படுத்துதல் 

வார்த்தைக்குள் அமைந்த வார்த்தை 

வார்த்தைக்குள் அமையாத வார்த்தை 


தேர்வு 8 SAT - 8 வது வாரம் 

8-காற்று 

7-தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள் 

8-மக்களின் புரட்சி 

7-மக்கள் தொகை மற்றும் குடியிருப்புகளும் 

8-வடிவியல் (5.1-5.4, 5.10,5.11)

MAT 

எண்கள், குறிகள் மற்றும் குறியீடுகள் 

எழுத்து தொடரில் விடுபட்ட எண்ணை நிரப்புதல் 

தேர்வு 9 SAT - 9 வது வாரம் 

8-உயிரினங்களின் ஒருங்கமைவு 

8-இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல் 

7-இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள் 

7-சதவீதமும், தனி வட்டியும் (3வது பருவம்)

MAT 

படங்களில் விடுபட்ட எண்னை நிரப்புதல் 


தேர்வு 10 SAT - 10 வது வாரம் 

8-வெப்பம் 

7-வெப்பநிலை 

8-சமயச்சார்பின்மை புரிந்துகொள்ளுதல் 

7-புவியின் உள்ளமைப்பு 

8-வாழ்வியல் கணிதம் (4.1-4.4)

MAT 

தனித்த/வேறுபட்ட எழுத்தை கண்டறிதல் 

தேர்வு 11 SAT - 11 வது வாரம் 

7-உடல்நலமும் சுகாதாரமும் 

7-கணினி காட்சித் தொடர்பியல் 

8-ஐரோப்பியர்களின் வருகை 

8-மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது 

7-மாநில அரசு 

7-தகவல் செயலாக்கம் 

8-தகவல் செயலாக்கம் (7.1-7.3)

MAT 

ஒப்புமை எழுத்துக்கள்/வார்த்தைகள் 


தேர்வு 12 SAT - 12 வது வாரம் 

8-மின்னியல் 

7-மின்னோட்டவியல் 

7-செல் உயிரியல் 

8-இந்தியாவில் கல்வி வளர்ச்சி 

7-விஜயநகர பாமினி அரசுகள் 

7-எண்ணியல் (2 பருவம்)

7-எண்ணியல் (3 பருவம்)

MAT 

உருவ/பட வரிசையை நிரப்புதல் 

கண்ணாடி பிம்பங்கள் 

தேர்வு 13 SAT - 13 வது வாரம் 

8-அணு அமைப்பு 

7-அணு அமைப்பு 

7-வகைப்பாட்டியலின் அடிப்படைகள் 

8-இடர்கள் 

7-வளங்கள் 

7-இயற்கை பேரிடர் மேலாண்மை 

MAT

திசைக் கணக்குகள் 

ஒப்புமை - படங்கள் 

நீர் பிம்பங்கள் 


தேர்வு 14 SAT - 14 வது வாரம் 

8-விலங்குகளின் இயக்கம் 

7-கணினி வரைகலை 

8-மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும் 

7-பெண்கள் மேம்பாடு 

7-புதிய சம்யக் கருத்துக்களும் இயக்கங்களும் 

7-அளவைகள் (2வது பருவம்)

MAT 

படத்தில் விடுபட்ட பகுதியை நிரப்புதல் 

மறைந்திருக்கும் உருவத்தைக் கண்டறிதல் 

தேர்வு 15 SAT - 15 வது வாரம் 

8-ஒலியியல் 

7-அண்டம் மற்றும் விண்வெளி 

8-இந்தியாவில் தொழிலகங்கள் 

7-முகலாய பேரரசு (2வது பருவம்)

7-தமிழ்நாட்டில் கலையும் கட்டடக்கலையும் 

7-புள்ளியியல் (3வது பருவம்)

MAT 

காலம் சார்ந்த கணக்குகள் 

புதிர் கணக்குகள் 


தேர்வு 16 SAT - 16 வது வாரம் 

8-நீர் 

7-பலபடி வேதியியல் 

8-தொழிலகங்கள் 

7-சுற்றுலா

7-கண்டங்களை ஆராய்தல் (வட அமெரிக்கா-தென் அமெரிக்கா) 

7-வடிவியல் (2வது பருவம்)

7-வடிவியல் (3வது பருவம்)

MAT 

சூழ்நிலைக் கணக்குகள் 

தேர்வு 17 SAT - 17 வது வாரம் 

8-வளரிளம் பருவம் அடைதல் 

7-அன்றாட வாழ்வில் வேதியியல் 

8-ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற மாற்றங்கள் 

7-மராத்தியர்கள் மற்றும் பேஸ்வாக்களின் எழுச்சி 

7-தமிழகத்தில் சமணம்,பௌத்தம்,ஆசிவகம் தத்துவங்கள் 

8- வாழ்வியல் கணிதம் 

7-நேர் மற்றும் எதிர் விகிதங்கள் 

MAT 

திருப்புதல் 


தேர்வு 18 SAT - 18 வது வாரம் 

8-அமிலங்கள் மற்றும் காரங்கள் 

7-அன்றாட வாழ்வில் விலங்குகள் 

8-சாலை பாதுகாப்பு 

7-ஊடகமும் ஜனநாயகமும் 

7-சாலை பாதுகாப்பு 

7-சந்தை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு 

8-தகவல் செயலாக்கம் (7.4-7.6)

7.தகவல் செயலாக்கம் (2வது பருவம்)

7.தகவல் செயலாக்கம் (3வது பருவம்)

MAT 

திருப்புதல் 

தேர்வு 19 SAT - 19 வது வாரம் 

7-காட்சித் தொடர்பியல் 

8-கண்டங்களை ஆராய்தல் 

7-வரியும் அதன் முக்கியத்துவமும் 

7-நில வரைபடத்தை கற்றறிதல் 

8-வடிவியல் (5.5-5.9, 5.12-5.14)

MAT 

திருப்புதல் 


இதனை தொடர்ந்து MAT மற்றும் SAT இரண்டும் தனித்தனியே தேர்வும் அதனை தொடர்ந்து NMMS முழுப்பகுதிக்கான தேர்வும் நடைபெறும். அதற்கான அறிவிப்பு பின்னர் வெளிப்படும் 

வாட்ஸ் அப் குரூப் 

NMMS தேர்வுக்காக வினாத்தாள்கள், வீடீயோக்கள்  மற்றும் விடைகள் அனுப்புவதற்கு தனியே வாட்ஸ் அப் குழு தொடங்கப்பட்டுள்ளது 

அதன் லிங்க் கீழே உள்ளது. ஆசிரியர்கள், மாணவர்கள் அதில் இணைந்து கொள்ளலாம் 

NMMS WHATSAPP GROUP 1

👇👇

CLICK HERE TO JOIN WHATS APP GROUP 1



NMMS WHATSAPP GROUP 2

👇👇

CLICK HERE TO JOIN NMMS WHATS APP GROUP 2




NMMS MODEL TEST 1 

மாநில அளவிலான தேர்வு 

வினா உருவாக்கம் NMMS மோகன்

👇👇

click here to visit

No comments:

Post a Comment