👉கன்னியாகுமரி மாவட்டத்தில் 15 நாட்களுக்கும் மேலாக பள்ளிக்கு வருகை தராத மாணவர்களின் எண்ணிக்கை எமிஸ் கணக்குப்படி 419
👉கள ஆய்வின் மூலம் கணக்கெடுக்கப்பட்ட பள்ளியில் சேர்க்கப்பட வேண்டிய மாணவர்களின் எண்ணிக்கை 659
👉 இதனை கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர் இடை நிற்றல் பிரச்சினையை தீர்ப்பதற்காக பள்ளி, வட்டாரம், மற்றும் மாவட்ட அளவில் மூன்றடுக்கு அமைப்பு கொண்ட குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளார்
👉 பள்ளி அளவிலான குழுவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்களாக செயல்படுவார்
👉வட்டார அளவிலான குழுவிற்கு வட்டாரக் கல்வி அலுவலர் ஒருங்கிணைப்பாளர்களாக செயல்படுவார்
👉 மாவட்ட அளவிலான குழுவிற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் ஒருங்கிணைப்பாளர்களாக செயல்படுவார்
மேலும் விவரங்களுக்கு
👇👇
பதிவிறக்க செய்ய இதை அழுத்தவும்
No comments:
Post a Comment